இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் விளக்கை ஏற்றி இரவை பகலாக்கும் ஆமென்
@therasagopi22618 ай бұрын
ஆம் ஆமென் உமக்காக எரிந்து கொண்டே இருப்பேன் என் ஜீவன் பிரியும் வரை இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉
@sabithamanoj11592 жыл бұрын
🙏துயரத்தில் கூப்பிட்டேன் எனக்கு மறு உத்தரவு கொடுத்தார்
@DaniDani-oo9cz11 ай бұрын
துயரத்தில் கூப்பிட்டேன். என் தேவையை அறிந்த நல்ல தகப்பன் நன்றி இயேசப்பா
@philipmartin82875 жыл бұрын
துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டிரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் (குனிந்து தூக்கினீரே) எனது விளக்கு எரியச் செய்தீர் இரவை பகலாக்கினீர் எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை (எரிந்து கொண்டேயிருப்பேன்) நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானய்யா தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானய்யா (தூயவர் தூயவரே) சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் (புகழ்ந்து பாடிடுவேன்)
@blessyshadrach4797 Жыл бұрын
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் எனக்கு உத்தரவு அருளினார். நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். யோனா 2:2
@franklindhas23396 жыл бұрын
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா - (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் - (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் - (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை - (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானையா - (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானையா - (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2) 4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் - (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்
@aniffaniff87986 жыл бұрын
Good
@jayasingh19706 жыл бұрын
franklin dhas
@thambuthambu16126 жыл бұрын
love the is song
@palanisami54746 жыл бұрын
Super
@estherdurga54576 жыл бұрын
franklin dhas Esther saiman
@simonssk53996 жыл бұрын
99.9 % people received salvation through this man of GOD'S songs .. Blessed always ..
பாதர் ஊளியத்தில் இப்படி உங்களை தெரிந்து கொன்டு பயன்படுத்துகிற கர்த்தர் நாமம் மட்டும் மகிமை படுவதாக
@jaklinvijay83095 жыл бұрын
Amen
@jaklinvijay83095 жыл бұрын
End aruthal ne'er iyya
@jaklinvijay83095 жыл бұрын
Thuthiku pathirar ne'er oruvarey amennalkeluya
@aruljackson45265 жыл бұрын
குனிந்து தூக்கினிரே பெரியவனாக்கினிரே அதற்கு ஸ்தோத்திரம்
@poulosetv7982 Жыл бұрын
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டே இருப்பேன்🙏♥️
@arockiajamesful11 күн бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.... கேட்கும் போதே ஆவியானவர் ஆளுகை செய்கிறார்... 💞
@vincymarichamy4653 Жыл бұрын
எனது குடும்ப துயரத்தை உம்மிடம் ஒப்பி கொடுத்தேன் ஐயா எனது மனைவி மகன்களை காத்து அருளும் என் அப்பனே இயேசு கிறிஸ்து ஆமேன்🙏🙏🙏
@RaniJohnson-d3z10 ай бұрын
கர்த்தருக்காய் எரிந்து கொண்டிருக்கிறார்...மகிமை யாவும் கர்த்தர் ஒருவருக்கே ! ஆமென்!!
@vincilineby6 жыл бұрын
எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன்
@rajkumarjeeva97985 жыл бұрын
Vincilin Eby l9 I'm o
@premalydia18155 жыл бұрын
ஆமேன் ஆமேன்
@nilanisivasuthas79365 жыл бұрын
Vincilin Eby ys
@nilanisivasuthas79365 жыл бұрын
Vincilin Eby lo
@SimonCls5 жыл бұрын
kzbin.info/www/bejne/o4S8fnqbmcZ0bpY
@Rijeshbe6 жыл бұрын
எரிந்து கொண்டே இருப்பேன்
@phebam39643 жыл бұрын
Father Iam from Hindu background. At age of 14th I have accepted Jesus Christ is my personal saviour through your song. Which I have heard first time in my life. Thank you Father ,all glory God alone.
@monicafeliciasheran94072 жыл бұрын
That's really great i praise God for you ,taste and see that the lord Jesus is Good Tell this to you family and bring them to taste Jesus tooooo Amen
@lovelyjesus6440 Жыл бұрын
God bless you
@nathanemmanuel47 Жыл бұрын
Glory be to Jesus Christ 🙌🏻
@Rose-hc2gh Жыл бұрын
❤
@chinnadurai7634 Жыл бұрын
🙏 🙏 இந்தியாவில் உள்ள குடும்பங்களில் கானப்படுகிற ஆசீர்வாத குறைபாடுகள் இயேசுவின் நாமத்தில் நீங்கட்டும்🙏
@belginbelgin965722 күн бұрын
துயரத்தில் கூப்பிட்டேன் எனக்கு மறுஉத்தரவு கொடுத்தார்
@thomasm49434 жыл бұрын
எரிந்து கொண்டே இருப்பேன் என் ஜீவன் பிரியும்வரை.......
@c.thavaraja21505 ай бұрын
உமக்காய் எரிந்து கொண்டிருப்பேன் என் ஊழிய பாதையில்🙏🙏🙏❤❤❤
@langshanjose5204 жыл бұрын
இயேசப்பா நன்றி அப்பா எவ்வளவு அருமையான பாடல்கள் தூயவராய் என் துதிக்கு பாத்திரராய் துணையாய் இருப்பதற்கு நன்றி அப்பா என்னோடோ இருக்கிறதற்கு நன்றி இயேசப்பா நான் கேட்டதெல்லாம் மறுக்காமல் எனக்கு தருகிறவரப்பா நீங்க என் இதயத்தின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுகிற தெய்வமப்பா நீங்க நான் விரும்புகிறதை எனக்கு தருகிறதற்கும் தரப்போறதற்கும் நன்றி அப்பா . Thanks so much jesus for father berchmans song ...
@stellajudith51694 жыл бұрын
துயரத்தில் கூப்பிட்டேன். எனக்கு உதவிசெய்தீர் இயேசப்பா உமக்கு நன்றி. ஸ்டெல்லா ராணி /மதுரை
இயேசு அப்பா உங்கள் மகன் அணையாத தீபம். நன்றி இயேசு அப்பா.
@bernicejoy30385 жыл бұрын
He doesn't call himself as a ***Worship Leader*** but as a ***WORSHIPPER**** of the Lord... There is a difference.. Love you appa!!
@sherinjohn97444 жыл бұрын
Very very true
@meerameriba23262 жыл бұрын
True
@monicafeliciasheran94072 жыл бұрын
Jesus made him like This ,it's Jesus who speaks through him he is nothing before Jesus Christ ........... All prayer of Father Berchman made him successful through prayers
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா - (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் - (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் - (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை - (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானையா - (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானையா - (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2) 4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் - (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2)
@angelinfelshia230 Жыл бұрын
துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே(2) 1.எனது விளக்கு எரியச் செய்தீர் இரவை பகலாக்கினீர் (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும்வரை (2) எரிந்து கொண்டே இருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும்வரை எரிந்து கொண்டே இருப்பேன் (2) 2. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானய்யா (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானய்யா துதிக்குப் பாத்திரரே (2) 3. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம்(2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன் உயர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன் (2)
@ItrustmyLordАй бұрын
Super song🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🎆🎆
@mathimathi73002 ай бұрын
நான் நம்பும் கேடகம்..... எத்தனை உண்மையான வார்த்தைகள்.... நன்றி இயேசுவே🙏🙏🙏
@poonkodigopalan42073 жыл бұрын
இயேசப்பா நாங்க துயரத்தில் கூப்பிடும் போது பாடலை கேட்டால் இயேசப்பா நீங்க பேசினது போன்றுஆறுதலாய் இருக்கும் ஆமென்🙏☝🙏
@jasonpandian50612 жыл бұрын
Thank you Father for this lovely song. Lyric for this song : 1.துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டிரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் (குனிந்து தூக்கினீரே) 2.எனது விளக்கு எரியச் செய்தீர் இரவை பகலாக்கினீர் எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை (எரிந்து கொண்டேயிருப்பேன்) 3.நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானய்யா தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானய்யா (தூயவர் தூயவரே) 4.சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் (புகழ்ந்து பாடிடுவேன்)
@Tommy-os5oz2 ай бұрын
Very touching song 🙏
@leninanisha7966 жыл бұрын
father unga songs elamey Jesus enkuda irukira Mathiriey iruku. Jesus loves all
@abhisview93953 жыл бұрын
💯❤
@user-hz3gm3bp3s3 жыл бұрын
Jesus Ellaraiyum romba nesikkintrar. Athil entha mattramum illai.
@esthersenthil48212 жыл бұрын
Yes 💯
@happylifesltamil31453 жыл бұрын
Father ennudaya life unkalai nerla parkkum antha pakkiyathai Jesus enakku Tharvaraka 🥰🥰🥰🥰🥰🥰🇱🇰amen 👍👍👍👍
@jullinisee4796 жыл бұрын
No one sing like father. he s always awesome bcoz in every song we feel gods presence ....
@cristinabaskar83313 жыл бұрын
Amen @ Julli Nisee. So true. Whn /whr ever v listen to his songs in particular it's so powerfull, the only reason is his songs are scripture based & scriptures are God breathed & whn v listen surely God speaks to us. It's up to us how ready are we to accept when his word convicts us (coz he never forces anyone, he truly loves us. Hence gives us d freewill to choose). Its upto us, we mk a good or bad choice. 2 Timothy 3:16,17 16)All Scripture is God breathed and is useful for teaching, rebuking, correcting and training in righteousness, 17)so that the servant of God may be thoroughly equipped for every good work. What a joy to have that assurance that our God is a living God who can hear our prayers What a blessing to all who've recieved salvation & is assured. (ppl who don't ve that surety plz ask ur self tht Question, to who ru praying & has ur prayer even been heard or will it b answered???) If u really want a answer, please ask Jesus... put ur trust on him. Secret is prayer / scriptures, prayer / scriptures & only prayer / scriptures It's our choice to either allow holy spirit to change us or beat around d Bush, no peace & complain to God.
@subithaamalraj35562 жыл бұрын
Magic voice
@jacinthjenifer38705 жыл бұрын
Father Berchmans is a Big blessing to the world.
@jesip1775 Жыл бұрын
Praise the lord மனதிற்கு மிகவும் ஆறுதலான பாடல்... ரொம்பவும் பிடித்த பாடல்...
@gnanamuthu17123 ай бұрын
Super song Listened more than 10 times Praise God for the Father May God use him in a new way
Father God with you Jesus love you Jesus glory to lord amen good word song very nice we worship to lord amen father toes time seeing you one time Singapore. Chennai only time seeing God bless me and family amen my people over come back we worship to lord amen
Erindhu konde irrupen epodume ummakai en jeevan piriyum varai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 i love words and song thank u jesus🙏🏻🙏🏻🙏🏻
@rajiraji1718Ай бұрын
🙌🙌🙏amen thqnk holy spirit
@joelimman33036 жыл бұрын
Evergreen singer.. Fr Berchmans the great legend... Praise the Lord. .
@charlesabraham83396 жыл бұрын
joel imman Yes,Brother
@charlesabraham83396 жыл бұрын
அருட்தந்தை.அருமை ஐயா பெர்க்மான்ஸ் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் வேத தியான வேளையிலும்.துதி ஜெப வேளையிலும் நம் அனைவரது இருதயத்தையும் ஆண்டவரின் அருகிலே நெருங்கிடச் செய்கிறதாய் இருக்கிறதே.
@augustinenathan46435 жыл бұрын
God will continuously bless him..
@Tommy-os5oz2 ай бұрын
Praise The Lord Amen 🙏
@hepzisunny5651 Жыл бұрын
Thuyarathil kupiten yennakku udhaviseitheer yesuvae thank you Jesus .. Most beautiful song God bless.
@manopriya710711 ай бұрын
Amen praise the Lord Jesus
@VenkatesanGideon5 ай бұрын
துதிக்கு பாத்திரர் இயேசு கிறிஸ்துவுக்கே
@xavierbaskaranbaskaran5588 Жыл бұрын
Praise the lord
@maryhilda57653 жыл бұрын
ஆமென் துதிக்கு பாத்திரம் என் பரிசுத்த தேவன் இயேசு அப்பா ஒருவரே ஆமென் ஆமென்.
@SanaSiro-dh5sj Жыл бұрын
Enekku yarum illa pa neega pothum pa enekku❤️❤️🙏🏻🙏🏻
@thamaraithamaraithamaraise14949 ай бұрын
Appa en thuyarathil kuppitten en azukural ketkiren nandri appa amen 👏👏👏👏🙏🙏🙏
@madhumithamagima417 Жыл бұрын
Kunindhu thookineerae........ Periyavanaakineerae......... Umadhu karunyathinaal....... The words........Gods love💜..................
@arockiajamesful8 ай бұрын
உண்மையான தேவ மனிதர்.... ❤️
@priscillapackiaslacerchand66913 жыл бұрын
துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டிரையா (2) குனிந்து தூக்கினீர் பரிசுத்தமாக்கினீர் உமது காருண்யத்தால் (2) குனிந்து தூக்கினீரே பரிசுத்தமாக்கினீரே உமது காருண்யத்தால் பரிசுத்தமாக்கினீரே (2) 2.எனது விளக்கு எரியச் செய்தீர் இரவை பகலாக்கினீர் (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் (2) 3.நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானய்யா (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானய்யா தூயவர் தூயவரே (2) 4.சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் (2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் புகழ்ந்து பாடிடுவேன் (2)
@vino3812 жыл бұрын
Any one here after Benny Joshua’s medley???
@Johnchristopher1238 ай бұрын
did i only here this as Thalasaikkum Kal Neeraya (தலை சாய்க்கும் கல் நீரைய்யா) | Pastor Joseph Aldrin
@jasperselvan20852 жыл бұрын
தேவனைத் துதிக்கும் நேரமெல்லாம் கைகளுக்குக் கீழே யாரோத் தொட்டுத் தூக்கப் பிடிப்பது போல் இருக்கும். பாடல் முடிந்த உணர்வே இல்லை.பாடல் ஆன்மாவில் ஒலிக்கிறது. 👌
@jennyjud5 жыл бұрын
5 years i hv listened to this song and I have pleaded God for a good guy to find me ..now my marriage is fixed ..listening to this song and thanking God...
@Glorymax-de1db Жыл бұрын
Marvelous song drawing me near to my lord God and my master ,amen Lord bless father berkmans with longtime and good health.
@Tommy-os5ozАй бұрын
Truly touching song by Fr Bergman GOD TO BLESS YOU ALWAYS FOR EVERYTHING IN YOUR LIFE AMEN 🙏👍🤗
Ynnudaya thuyarathai mathininga pa thankyou Jesus ❤😢
@sheelar54438 ай бұрын
This song comfort me duringdistress praisejesus
@sheelad53406 жыл бұрын
துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால்எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் . இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என் கண்களில் கண்ணீர் குளமாகின்றன. அவரின் அன்பு அரவணைப்பு பாதுகாப்பு நினைக்கும் போது உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது
@santhakumari3862 Жыл бұрын
I can feel the God's presence.Tank God.
@JayakumarMilroy-se1hl Жыл бұрын
ஆறுதல் நீர் தானையா.துதிக்கு பாத்திரரே
@johnsonsuresh88422 жыл бұрын
இயேசுவுக்கே எல்லாப்புகழும் ...
@SuloRajasekar19675 жыл бұрын
One of my favourite songs! What a mellifluous song! Thank you LORD for this song. God bless Father :Berchmans! Live long father!
@DassA-n9sАй бұрын
Amen.amen.amen.amen
@sivapragasamamalaraj93465 жыл бұрын
JESUS IS WITH YOU! FATHER. GOD BLESS YOU! FATHER. JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH.
@rhemasamantha28855 жыл бұрын
Uncle remember us in your prayers
@titusaruldoss72396 жыл бұрын
Heart touching song... Glory to God. Thank you Father
@Suguna587Ай бұрын
Pls pray for me and my family for blessings and protection dear servant of God😊
@sabinareuben29525 жыл бұрын
Awakens my spirit !! I will keep burning for Jesus .
@eva.adampaulgoodgospel Жыл бұрын
Father nega enkalukku oru gift.thanks God
@liilypushpa5795 жыл бұрын
Yes Lord Neer mattumae thooyavar en thudhiku pathira
@manjulaamma6592 Жыл бұрын
Beautiful song and lyrics music 🎶 🎵 ❤ Amen
@jenashkutty29693 жыл бұрын
Na kasta padum poathu ivaroda songs moolama tha aandavar enkita paesuratha unarvaen thank you daddy
@malinik56565 жыл бұрын
Amen appa yen azhu kural kettu guninthu thookkinireea ummakku nandri
@SathishKumar-nn5fn2 жыл бұрын
Enathu விளக்கு Eppothum எரிந்து Kondurukka Jesus Uthavuvaar
@paulraj98864 жыл бұрын
நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானய்யா
@rehoboth-iduestharinnulaga82204 жыл бұрын
The GREAT DADA from heaven stooped down and picked us (all human race) from the miry clay. Love you YAHOSHUAH (Jesus). Amen
Uncle..when I hear Ur songs..I feel,all my childhood days . thank u...and Bless u uncle
@edwinpthannikodan8796 Жыл бұрын
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டே இருப்பேன் 🙏🥲🙂🥺🙏❤️❤️
@rajbabu19082 жыл бұрын
எரிந்து கொண்டுருப்பேன் எப்போதும் உமக்காய் என்ஜீவன் பிரி யம் வரை ஆமென் அல்லேலுயா 🙏
@Jasshlinjessicawk8gy2bx6y Жыл бұрын
Awesome song !!!
@stephenpaul52566 жыл бұрын
My favorite song and my favorite singer my spiritual father. May God bless you appa and give you good health., also we praying you glory to our Almity God... 🙋🙌👑💐💐
@christinajohn6537 Жыл бұрын
My husband's Pr .John Pinto lamp will keep burning for our Lord Jesus Christ until his last breath. I strongly believe that he will rise up again