JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 37 :: FR.S.J.BERCHMANS :: JJ 37 FULL ALBUM :: JUKEBOX

  Рет қаралды 146,205

Jebathottam Ministries

Jebathottam Ministries

Күн бұрын

Пікірлер: 61
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs Жыл бұрын
இயேசு அப்பா என்னை ஐோ்மனி தேசத்தில் உபத்திரவத்தின் மத்தியில் என்னை தெரிந்து கொண்டார். இயேசு அப்பாவின் நீதியின் சூரியன் என் மேல் உதிக்கும்.
@arogyaswamy2414
@arogyaswamy2414 7 ай бұрын
Praise the lord my dear man of God 👌🔥🔥🔥🌹🌹🌹🙏
@knagaraj3690
@knagaraj3690 Жыл бұрын
All Glory be to The Lord Jesus Christ only 🎉🎉🎉🎉🎉🎉
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen alleluia praise the lord Yesappa
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ் தோத்திரம் கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல்கள் பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வாதித்து இன்னும் அநேக காரியங்களை செய்ய வைக்க வேண்டும் நன்றி
@charlesa8106
@charlesa8106 2 жыл бұрын
Ammen
@maryfelcita5266
@maryfelcita5266 Жыл бұрын
Haleluyah thankyou 🙏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Жыл бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏
@neolifeneolife592
@neolifeneolife592 2 жыл бұрын
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை - 2 நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் - 2 தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே - 2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே - 2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் சுகமானோம் தழும்புகளால் - 2 சாபமானார் நம் சாபம் நீங்க மீட்டாரே சாபத்தினின்று ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 ஏழ்மையானார் சிலுவையிலே செல்வந்தனாய் நாம் வாழ சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற முடிவில்லா வாழ்வு தந்தார் - 2
@vijayasantha2861
@vijayasantha2861 5 ай бұрын
AMEN.. HALLELUJAH
@kalvikkarasan9311
@kalvikkarasan9311 9 ай бұрын
Thinkyou Jesus amen
@sweetonkavitha7135
@sweetonkavitha7135 11 ай бұрын
Thanks
@davidraja1686
@davidraja1686 2 жыл бұрын
இன்று 👍🏾 இன்று
@maryfelcita5266
@maryfelcita5266 Жыл бұрын
Haleluyah
@devaanbu1548
@devaanbu1548 2 жыл бұрын
God bless father God loves you Jesus love you father' and my people over come back to lord amen good song very nice thanks you Jesus good with you
@jansiranirajkumar5513
@jansiranirajkumar5513 2 жыл бұрын
Amen jesusappa
@martinpress2591
@martinpress2591 Жыл бұрын
We worship Fr. Jesus. Lead with you. Give salvation all peoples. Amen. 🙏
@clarindaclarinda5513
@clarindaclarinda5513 2 жыл бұрын
amen
@blessydivina3282
@blessydivina3282 Жыл бұрын
Vol 37 of Father Berchmans shouldbe listened with anointing. The depth from the creative power of the word of Lird Jesus Christ. Appa is revealed. An aching soul, dying heart will be restored with the ressurective power of Christ through these songs. Father Berchman is a great blessing for all of us in these last days. I pray for his health in ministry and in his life. May God Bless him abundantly to deliver more souls for Christ! The music in this album is scintillating and Divine! Kudos to the versatile composer! Amen Hallelujah
@praisethelord1485
@praisethelord1485 2 жыл бұрын
Hallelujah Praise God Amen Amen God Bless you🕯🙏🕯🛐
@ananthakumarsakila7084
@ananthakumarsakila7084 2 жыл бұрын
Amen 🙏
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
என், தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@sugins2302
@sugins2302 2 жыл бұрын
Praise the lord
@shadrackvinod3400
@shadrackvinod3400 2 жыл бұрын
Glory to god
@Animalsaffection
@Animalsaffection Жыл бұрын
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 2 жыл бұрын
Amen
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
Praise God
@ilayasurge
@ilayasurge 2 жыл бұрын
Wat a man of God
@davidraja1686
@davidraja1686 2 жыл бұрын
நாளை இரவு 🙏🙏
@sridevisenthil2075
@sridevisenthil2075 2 жыл бұрын
Glory to God, Amen, Thank you Lord
@joycemary2888
@joycemary2888 2 жыл бұрын
Praise be to God Jesus 🙏🙏🙏
@afrin.m556
@afrin.m556 2 жыл бұрын
Glory to God
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official 2 жыл бұрын
Finally... 37 jukebox was out 🥰.. I almost waited for this... Amen Glory to God Good bless you 🎉 father
@sagisheela5838
@sagisheela5838 2 жыл бұрын
This Album Was Released In 03/12/2017 @ NLAG Church Chinna Malai Road, Chennai In D Mohan Pastor Church During Sunday Service Live Service
@sagisheela5838
@sagisheela5838 2 жыл бұрын
0:00 1. அறிமுகம்‌ 01:31 2. முழு இதயத்தோடு‌ 08:03 3. ஆபத்து நாளில்‌ 14:36 4. எண்ணி எண்ணிப்பார்‌ 20:26 5. ஆத்துமாவே‌ நன்றி‌ 26:21 6. உன்னதமானவரே‌ 32:43 7. வெப்பமிகு‌ நாட்களில் 40:19 8. மறக்கப்படுவதில்லை நீ 46:02 9. வாய்க்கால்கள்‌ ஒரத்திலே‌ 52:36 10. ஒட்டத்தை‌ ஒடி 57:22 11. மறக்கப்படுவதில்லை‌ நான்
@vaithegimurugan6262
@vaithegimurugan6262 2 жыл бұрын
Glory to God Alone 🙏🙏🙏🙏💖💖💖💖
@jasshlinjessica
@jasshlinjessica 2 жыл бұрын
Glory to God.Amen.🙏🙏🙏
@davidraja1686
@davidraja1686 2 жыл бұрын
37. இன்று
@prabhua1394
@prabhua1394 2 жыл бұрын
Praise the Lord 🙏
@Vinil5557
@Vinil5557 2 жыл бұрын
🙏
@neolifeneolife592
@neolifeneolife592 2 жыл бұрын
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் - உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2 என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2 ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நாடித் தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2 எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2 வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 2 жыл бұрын
🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍❤🙏🏻
@joycemary2888
@joycemary2888 2 жыл бұрын
Glory to God Jesus 🙏🙏🙏
@royirou1590
@royirou1590 Жыл бұрын
Royameh
@karthivincent915
@karthivincent915 2 жыл бұрын
Glory Glory to Jesus
@johnsongandhi9117
@johnsongandhi9117 2 жыл бұрын
Super song Ayya praise the Lord Amen Jesus
@victoriyavictoriya1046
@victoriyavictoriya1046 Жыл бұрын
Ipkk
@neolifeneolife592
@neolifeneolife592 2 жыл бұрын
Chords  Lyrics Chords Bible ஆபத்து நாளில் கர்த்தர் Aabathu Naalil Karthar ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபம் கேட்கின்றீர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது 1. என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர்தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர் 2. எனது ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் எனது துதிபலியை நுகர்ந்து மகிழ்கின்றீர் 3. இதய விருப்பமெல்லாம் தகப்பன் தருகின்றீர் - என் ஏக்கம் எல்லாமே - என் எப்படியும் நிறைவேற்றுவீர் 4. வரப்போகும் எழுப்புதல் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் இரட்சகர் நாமத்திலே(இயேசு) கொடியேற்றிக் கொண்டாடுவோம் 5. திறமையை நம்பும் மனிதர் தடுமாறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ தலை நிமிர்ந்து நிற்கின்றோம்
@marimuthu3546
@marimuthu3546 2 жыл бұрын
🙏🙏🎸🎺🎷🎹🙋🤷🙋🌾🕊️🌷🥀🌈 Jesus Christ ALL YOU 🌟🙏 YoWAN Eastar Trichy POSTAR
@JediNatania
@JediNatania 4 ай бұрын
Praise the Lord🙏🙇‍♀️
@roslinsebastian1288
@roslinsebastian1288 Жыл бұрын
Praise the lord God glory to jesus
@rajan7995
@rajan7995 Жыл бұрын
Amen 🙏🙌
@sugiamen8867
@sugiamen8867 2 жыл бұрын
Amen
@jemivinujemivinu1976
@jemivinujemivinu1976 2 жыл бұрын
Praise the Lord
@jemivinujemivinu1976
@jemivinujemivinu1976 2 жыл бұрын
🙏🙏
@saratht1367
@saratht1367 9 ай бұрын
Amen praise the lord
@apostolicmiraclesministrys8174
@apostolicmiraclesministrys8174 Жыл бұрын
Praise the lord
@angelgel5907
@angelgel5907 2 жыл бұрын
Amen
@vanithaprabhu7918
@vanithaprabhu7918 Жыл бұрын
Amen
JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 32 ::  FR.S.J.BERCHMANS :: JJ 32 FULL ALBUM :: JUKEBOX
1:12:29
Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J.Berchmans | JJ 39 Full Album | JukeBox
1:07:51
Magizhchi songs | Fr S J Berchmans | Audio Juke Box | Tamil Gospel Songs
53:01
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 36 М.
Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans
51:01
Holy Gospel Music
Рет қаралды 935 М.
Innum Konjam Kiruba Thaanga | V. Anandhan | Lyric Video | #newtamilchristiansongs
5:06
Rehoboth Revival Prayer House
Рет қаралды 5 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,8 МЛН
CHRISTMAS SERVICE | 25 DEC 2024 | Fr.S.J.Berchmans | Pr. Mohanraj R
1:54:21
Jebathottam Ministries
Рет қаралды 4 М.
Nambikai Tharum Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Juke Box
49:02
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 602 М.
Tamil Christian (Worship Medley) , Pt. 4
48:41
Jerushan Amos - Official Channel
Рет қаралды 47 М.
Vakkuththa Paadal | Fr S J Berchmans | Audio Juke Box
1:20:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 112 М.
JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 36 :: JUKEBOX :: FR.S.J.BERCHMANS
1:05:33
Jebathottam Ministries
Рет қаралды 181 М.