Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album

  Рет қаралды 439,716

Melchi Evangelical

Melchi Evangelical

Күн бұрын

JEBATHOTTA JEYAGEETHANGAL VOL - 40
LYRICS/TUNES/SUNG by :: FR.S.J. BERCHMANS
MUSIC :: ALWYN M
Produced and Marketed by: Melchi Evangelical Service Private Limited
Mixing & Mastering : Augustin Ponseelan
#JebathottaJeyageethangalVol40 #FrBerchmas #JJG40

Пікірлер: 335
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 3 жыл бұрын
தந்தையின் பாடல்கள் அனைத்தும் ஆத்மாவை ஆதயப்படுத்தும் praisethelord & LONG live with good health and safety by jesus
@chandrareddy2482
@chandrareddy2482 11 ай бұрын
mmmmmmmmmmmmmmmmmmm
@chandrareddy2482
@chandrareddy2482 11 ай бұрын
mmmmmmmmmmmmm
@roiroi2384
@roiroi2384 3 жыл бұрын
இயேசு நல்ல வர்
@velraj6224
@velraj6224 3 жыл бұрын
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் உன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது super song glory to god
@velraj6224
@velraj6224 3 жыл бұрын
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் உன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் சிறகின் நிழலிலே மூடிமறைக்கின்றார் கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடமானார் நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும் இறுதிவரை வழி நடத்தும் தந்தை அல்லவா இரக்கமுள்ளவர் நம் இதயம் ஆள்பவர்
@uthayakumar2469
@uthayakumar2469 3 жыл бұрын
40ம் பாகம் அருமையான ஆவிக்குரிய பாடல்கள் தந்தை அவர்களை தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்.
@josephg756
@josephg756 3 жыл бұрын
ஃபாதர் அவர்களின் பிரசன்னம் நிறைந்த பாடல்களுக்கு நன்றி
@uthayakumar2469
@uthayakumar2469 3 жыл бұрын
இசையமைப்பு அருமையிலும் அருமை அல்வின் அவர்களையும் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
0:27 - *வலைகள் கிழியத்தக்க* வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்-2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம்-2 1.இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர்-2 நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே-2 இயேசுதான் இரட்சகர் என்று-2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம்-2 ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள் 2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய்-2 நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2 அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய் 3.ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2 மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2 என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய்
@kundoosi361
@kundoosi361 4 жыл бұрын
Bro prayer for ur ministry..... God bless you
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 жыл бұрын
தேவ ஆவியே Tamil christian song kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@godiswithus9282
@godiswithus9282 4 жыл бұрын
GOD bless you
@maryjayapaul1496
@maryjayapaul1496 3 жыл бұрын
Thank you so much. God Bless you
@sudhagarc8281
@sudhagarc8281 3 жыл бұрын
காலை தோறும் உம் கிருபை புதிது தினம் காப்பவரே நன்றி இயேசு இராஜா நன்றி
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 2 жыл бұрын
புதிய ஏற்பாட்டு காலத்துக்கான நவீன தாவீதானவரே நீதிமானே கர்த்தருடைய கரம் எப்போதும் உம்மோடு இருப்பதாக ஆமென்
@uthayakumar2469
@uthayakumar2469 3 жыл бұрын
கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதை கவனித்தீரே
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
42:48 *காருண்யம் என்னும் கேடயத்தால்* காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர்-2 எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால்-2 எதைக்குறித்தும் கலக்கம் இல்ல எனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம் 1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்-2 அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால 2.தெரிந்துகொண்டீர் உமக்கென்று அதை நான் அறிந்துகொண்டேன்-2 நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால 3.உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே-2 சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால
@JEWSTUDIO
@JEWSTUDIO 3 жыл бұрын
1:30 வலைகள் கிழியத்தக்க...... வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே இயேசுதான் இரட்சகர் என்று ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் அன்றாட நடந்திடுமே - சபையிலே ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுருப் போல் அறிக்கை செய்வோம் மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்ல என்று நாம் முழங்கிடுவோம்
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
29:35 *பிள்ளை நான் தேவ பிள்ளை நான்* பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல இனி பாவம் செய்வது இல்ல-2 1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு-2 (நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை-2 அவருக்குள் வாழ்கின்றேன்-2 அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே-2-பிள்ளை நான் 2.ஒரே ஒருதரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால்-2 பரிசுத்தமாக்கப்பட்டேன்-2 இறைமகனா(ளா)கிவிட்டேன்-2-அல்லேலுயா 3.உலகமே அன்று தோன்றும் முன்னால் முன் குறித்தீரே என்னை-2 குற்றமற்ற மகனா(ளா)க-2 தூய வாழ்வு வாழ-2-அல்லேலூயா 4.புதியதோர் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால்-2 திரைச்சீலை கிழிந்தது அன்று-2 நுழைந்தோம் உம் சமுகம்-2-அல்லேலூயா
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 3 жыл бұрын
இயேசுவின் திரு இரத்தம் அகில உலகையே மீட்டு இரட்சிக்கிறது
@kalidosschellam404
@kalidosschellam404 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 жыл бұрын
God bless you very very happy Amen hallelujah 🙏💕💒
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
8:23 *இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே* இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2 பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் திரு இரத்தமே-2 சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2 அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2 நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின்
@manikumari1155
@manikumari1155 4 жыл бұрын
Thank you so much brother
@nagappannova739
@nagappannova739 4 жыл бұрын
Thank you bro
@annerahen2592
@annerahen2592 3 жыл бұрын
Thank you brother great work god bless
@sudhakarthik2166
@sudhakarthik2166 4 жыл бұрын
இனம்புரியாமல் இரவு பகல் தூக்கம் நிம்மதி சந்தோஷம் இல்லாமல் கண்ணீரோடு போராடும் எங்களை உமது கரங்களால் இந்த நிமிடமே தொட்டு சொஸ்த்தமாக்குங்க இயேசப்பா. என் பெயர் சுதா கணவர் குமரேசன் என் குழந்தை கார்த்திகா. உங்கள் பாதங்களை தொட்டு மன்றாடுகிறோம் ஃபாதர். இயேசப்பாவிறகு கோடான கோடி ஸ்தோத்திரம்.
@VijayVijay-wx1dr
@VijayVijay-wx1dr 3 жыл бұрын
Vijay God bless you my songs amen hallelujah 👍👍👍
@jimeliot2746
@jimeliot2746 4 жыл бұрын
தாலந்துகளை தாராளமாக பெற்றுக்கொண்டாலும் தன்னடக்கத்துடன் அதை தந்தவருக்காகவே பயன்படுத்தும் அர்ப்பணிப்பும்.. தான் மட்டும் அல்ல தன்னுடனிருப்பவர்களும் வளர வழி செய்யும் குணமும்... தரமான ஊழியத்தை தாழ்மையோடு செய்யும் வாஞ்சையும் நிறைந்த Alwyn அவர்களுக்கு father அய்யா பாடல்களுக்கு இசை அமைத்தது கர்த்தர் தந்த பரிசு.
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
15:02 *என்னைக் காண்பவரே* என்னைக் காண்பவரே தினம் காப்பவரே-2 ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2 நான் அமர்வதும் நான் எழுவதும்-2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2 -என்னை காண்பவரே 1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2 நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2 உம் திருக்கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்றீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே 3.(என்) கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2 அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர்-2 நன்றி ராஜா இயேசு ராஜா-2 -என்னை காண்பவரே
@karthikyesuraja8519
@karthikyesuraja8519 4 жыл бұрын
Amen Appa
@calebhaggiy397
@calebhaggiy397 4 жыл бұрын
Good song and wonderful music
@mosessakthi9218
@mosessakthi9218 4 жыл бұрын
Super songs
@NandhiniNandhini-it5cv
@NandhiniNandhini-it5cv 3 жыл бұрын
Byte
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
@@NandhiniNandhini-it5cv Bolly 3 or Hindi Ballad
@keshvamohan140
@keshvamohan140 3 жыл бұрын
Very nice good song 👍👌🙏😂😭❤️
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
22:00 *உமக்குதான் உமக்குதான்* உமக்குதான் உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான்-5 1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலை பரிசுத்த பலியாக-2 உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 2.கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும்-2 உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 3.உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை-2 தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்
@josephg756
@josephg756 3 жыл бұрын
இவ்வளவு தூரம் father அவர்களின் பாடலுக்கு இசை அமைத்து மெருகேற்றி ய பிரதர ஆல்வின் அவர்களுக்கு நன்றி நன்றி...... Awesome music
@zionblessingprayerhouse1225
@zionblessingprayerhouse1225 2 жыл бұрын
Amen amen
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
49:12 *விழுந்து போகாமல்* விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே-2 உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை-2-விழுந்து 1.(உம்) மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன்-2 மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே-2-உமக்கே 2.அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும்-2 இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும்-2-உமக்கே 3.மெய் ஞானம் நீர்தானையா இரட்சகரும் நீர்தானையா-2 மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா-2-உமக்கே
@arojancy1394
@arojancy1394 4 жыл бұрын
God bless u brother
@RK-eo8qm
@RK-eo8qm 4 жыл бұрын
Amen
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
55:39 *ஆத்துமாவே கர்த்தரையே* ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு... விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான்-2 உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்... சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம்-2 வாதை அணுகாது தீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்... பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார்-2 சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடமானார்... நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம்-2 சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்.... இறுதிவரை வழி நடத்தும் தந்தை அல்லவா-2 இரக்கம் உள்ளவர் நம் இதயம் ஆள்பவர்-2-நான் நம்புவது
@a.veeramanimani1749
@a.veeramanimani1749 4 жыл бұрын
Amen amen
@DianaMary3289
@DianaMary3289 4 жыл бұрын
Thank you bro in Jesus name for this blessed work...God bless you
@misikittymisikitty
@misikittymisikitty 4 жыл бұрын
Usefull bro thank you so much
@geethapavithras672
@geethapavithras672 4 жыл бұрын
Excellent lyrics. Glory glory glory to Jesus alone.
@godiswithus9282
@godiswithus9282 4 жыл бұрын
Thanks brother
@swetha8609
@swetha8609 4 жыл бұрын
Super 😭. 😋🌋🌋🌋🌋🌋🌋👅💯💯💯💯
@testimony1067
@testimony1067 3 жыл бұрын
🙏👏👏🤝👴 Nice songs I like it.
@simeonpethurpethur5473
@simeonpethurpethur5473 3 жыл бұрын
Aiyya ungal oru oru padalgal naan thodanthu patthu kondu varukeren unga pattu en iruthayam maginthu kalikurum aiyya
@rosemaryrossy6656
@rosemaryrossy6656 3 жыл бұрын
Praise God நல்ல ஆசீர்வாதமான பாடல்கள் ஆண்டவர் தாமே இன்னும் தந்தை அவர்களுக்கு ஏராளமான பாடல்களை வெளியிட கிருபையும் பெலனும் கொடுத்து பெருக செய்வாராக
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 4 жыл бұрын
Amen super song 👌👍👌👍👌👍👌👍 Yes ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக
@tintumol3921
@tintumol3921 3 жыл бұрын
Super song 🛐👍🙏
@vijaykr3095
@vijaykr3095 4 жыл бұрын
ஐயா இன்னும் அதிகமான பாடல்களை பாட கர்த்தர் நல்ல சுகத்தையும், பெலத்தையும், தருவாராக,,,,
@geethapavithras672
@geethapavithras672 4 жыл бұрын
ஆமென்
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 жыл бұрын
தேவ ஆவியே Tamil christian song kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@nishanthakumara862
@nishanthakumara862 3 жыл бұрын
Super Jesus bless you
@nishanthakumara862
@nishanthakumara862 3 жыл бұрын
The king caming
@DanielKishore
@DanielKishore 4 жыл бұрын
36:15 *பலிபீடமே பலிபீடமே* பலிபீடமே பலிபீடமே-2 கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே 1.பாவ நிவிர்த்தி செய்ய பரிகார பலியான பரலோக பலிபீடமே-2 இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே 2.மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே-2 எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே 3.ஈட்டியால் விலாவில் எனக்காக குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே-2 இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே 4.எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்துமுடித்த அதிசய பலிபீடமே-2 ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே
@sadhannatarajan8427
@sadhannatarajan8427 4 жыл бұрын
Thanks Brother
@anthonycruz9662
@anthonycruz9662 4 жыл бұрын
Nice song 🙏
@srajasekar5424
@srajasekar5424 4 жыл бұрын
Thanks brother
@a.veeramanimani1749
@a.veeramanimani1749 3 жыл бұрын
Amen Jesus Love you thank you Daddy
@vijayjenifer5473
@vijayjenifer5473 3 жыл бұрын
ஆமேன் ஸ்தோதரம்
@vijayjenifer5473
@vijayjenifer5473 3 жыл бұрын
Super
@sampoornaanbu898
@sampoornaanbu898 3 жыл бұрын
praise the Lord appa,very nice song pray for my better job , and Lalitha,Dani,shoba,gabriel,jason, Andrew,Sharon,Joy and John wesley
@rubyd2693
@rubyd2693 4 жыл бұрын
அப்பா எல்லா பாடலும் மிகவும் ஆசீர்வாதமாக இருக்குப்பா.கொரோனா சமயத்தில் இவ்வளவு ஆசீர்வாதமான பாடல் கள்.உங்களை எங்களுக்கு அனுப்பி வைத்த கர்த்தருக்கு ஆயுலெல்லாம் நன்றி சொல்வேன் அப்பா.உங்களுக்காக‌ இன்னும் ஜெபிப்போம்.
@vasanthivojel5743
@vasanthivojel5743 4 жыл бұрын
ஆமென் நன்றி நிறைந்த ❤உடன் தேவாதி தேவனுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரங்கள் அப்பா....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@imranleonidas580
@imranleonidas580 3 жыл бұрын
sorry to be so offtopic but does someone know a method to get back into an instagram account? I somehow forgot the password. I would appreciate any tricks you can give me.
@omarinolan6718
@omarinolan6718 3 жыл бұрын
@Imran Leonidas instablaster :)
@imranleonidas580
@imranleonidas580 3 жыл бұрын
@Omari Nolan Thanks for your reply. I found the site on google and Im in the hacking process atm. I see it takes a while so I will reply here later when my account password hopefully is recovered.
@imranleonidas580
@imranleonidas580 3 жыл бұрын
@Omari Nolan it worked and I now got access to my account again. Im so happy! Thanks so much, you saved my ass !
@tn_b2k109
@tn_b2k109 3 жыл бұрын
Super songs appa❤️❤️❤️
@saravanannatarajan664
@saravanannatarajan664 3 жыл бұрын
கர்த்தர் மேன்மேலும் உம்மை கொண்டு பலத்த காரியங்களை செய்வாராக
@SppPrabu07
@SppPrabu07 7 күн бұрын
15:00 -22:00 என்னை காண்பவர்
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
இவ்வளவு அழகான , வார்த்தையின் ஆதாரத்துடன் ஒலி கற்கின்ற அருமையான பாடல்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் . ஆமேன் நன்றி .
@srajasekar5424
@srajasekar5424 4 жыл бұрын
இன்னும் அநேக புதுப்பாடல்களையும், புதுராகங்களையும் கொடுக்கப்போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்!
@shobhaganapathi5678
@shobhaganapathi5678 3 жыл бұрын
Appa new songs 2021 vvvery amazing blessing to me ad my family amen lord bless you ad ministry too abundantly have blessed day
@devakumaaranministries5532
@devakumaaranministries5532 3 жыл бұрын
ஆமென்
@rameshra4693
@rameshra4693 3 жыл бұрын
Your songs r filled with Bible verse and presence no one can beat the songs of u it's because it's Comes from god
@titusmahendran1424
@titusmahendran1424 4 жыл бұрын
very very thank you Melchi Evangelical full album uploding For done thanks god bless you மிகவும் நன்றி மெல்ச்சி எவாஞ்சலிக்கல் முழு ஆல்பம் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக
@oralrobert822
@oralrobert822 2 жыл бұрын
blessed man of God
@karpagamsenthil353
@karpagamsenthil353 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் அருமை கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 3 жыл бұрын
1997 ல் அருள் தந்தையின் பாடல் என்னை இரட்சிக்க காரணம் by Dominic Parimala Vellore prasie God
@richardashley5278
@richardashley5278 4 жыл бұрын
Fr berchmans He his Gift to this world by our God Jesus.....worship leaders can compose songs but no one can be equal to his humbleness and his songs from vol 1 to 40 his fully given by the holy sprit....aswome songs and words ....I am one who got saved by his songs ....because Jesus spoke to me through his songs maximum God bless u ayya ....you may not read this... but world his watching it...Amen
@ramk4667
@ramk4667 4 жыл бұрын
I pray unto heavenly FATHER to bless fr. Berchman with long life and good health.to give us Soul inspiring songs. I pray this in the name of our LORD jesus Christ. amen. Amen🙏🙏🙏
@jehovahdaya5888
@jehovahdaya5888 3 жыл бұрын
super song valaigal kizhiyathakka
@rajeeas8234
@rajeeas8234 3 жыл бұрын
Naan nambuvathu avrale vanthidume
@immanuveldosss2597
@immanuveldosss2597 4 жыл бұрын
Unexpected ...Whole songs in You tube...Really great gift for this new year..
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 жыл бұрын
தேவ ஆவியே Tamil christian song kzbin.info/www/bejne/ioCbh3qHbs-KldU
@shirley08ify
@shirley08ify 4 жыл бұрын
Thanks for uploading all the songs. All are anointed songs.
@RajkumarKumar-fi8hn
@RajkumarKumar-fi8hn 4 жыл бұрын
Thank God bless you super song iyaa
@sujathabosco7057
@sujathabosco7057 3 жыл бұрын
Praise the lord, super songs
@SAMDANIMEDIA
@SAMDANIMEDIA 4 жыл бұрын
THANK U JESUS, ENGAL THAGAPANAUKU INUM KIRUBAIGALAI THARUM APPA, UNGA NAMATHAI MAGIMAI PADUTHA, ENGAL AVIKURIYA THGAPANUKU BELAN THARUM, AMEN
@ramk4667
@ramk4667 4 жыл бұрын
Rakshakanagiye Yesuchrithuke shthothirum. Rakshakanagiye Yesuchrithuke shthothirum . Rakshakanagiye Yesuchrithuke shthothirum..........
@joelimmanuel4907
@joelimmanuel4907 4 жыл бұрын
New year with Jebathotta Jeyageethangal new songs, what an amazing and blessing, Praise the Lord
@cookie_cat487
@cookie_cat487 3 жыл бұрын
ஆமேன் நல்ல பாடல்கள் கொடுத்த ஆவியானவருக்கு கோடி ஸ்தோத்திரம்
@nangilmani3088
@nangilmani3088 4 жыл бұрын
Good songs thank you jesus God bless you father
@PratheepanTheepan-s5c
@PratheepanTheepan-s5c 4 ай бұрын
Amen hallelujah
@simeonpethurpethur5473
@simeonpethurpethur5473 3 жыл бұрын
Naan pethuru polave yesu maruthalai then analum en devan en ksivida villai
@BrightStarchannel
@BrightStarchannel 4 жыл бұрын
Though we have thousands of christian songs...but still Berchmans songs are unique
@ramk4667
@ramk4667 4 жыл бұрын
Sweet songs with nice music🎶 Amen🙏🙏🙏
@ursulajockin2260
@ursulajockin2260 3 жыл бұрын
Yes. 🙏 Jesus
@ceciliajabakumar7454
@ceciliajabakumar7454 4 жыл бұрын
Every song is a prayer to the Lord. Glad to have your songs. Thank you, Fr. Berchmans.
@apostolicmiraclesministrys8174
@apostolicmiraclesministrys8174 3 жыл бұрын
PRSISETHE.LORDS..
@vodaidea6097
@vodaidea6097 4 жыл бұрын
Praise the Lord. Good evening sir. Second song I love Jesus. Thank you very much Jesus. Thank you very small David King sir Amen Jesus. Coming year fighting year Jesus. Ur strength and teach me.... Make me white as snow every day Jesus 🙏🙏💯💯💯🎊🎊❄️❄️🌨️🌨️🌨️🌨️🎉🎉🎉🎉🎉🎉😇🙌⛄
@arulpraveena3860
@arulpraveena3860 4 жыл бұрын
Andavara.annkha.putupadl.tarum.ttipadallal,enjanm.azirvatam.agatum.
@Doctor_net84
@Doctor_net84 4 жыл бұрын
Awesome songs... amazing presence of God ..Let God reign forever 😍
@PreethiNancy
@PreethiNancy 4 жыл бұрын
Father Iyya thank you for this wonderful album, all the songs would bring blessing in everyone’s life when singing, pulls us towards God. Thank you once again.
@manisathyq7590
@manisathyq7590 4 жыл бұрын
Ennai kaanbavare kaappavare 👌👌🎹🥁🎸🎼music 👌
@sanhakumar6872
@sanhakumar6872 4 жыл бұрын
Praise God *JESUS Christ*
@tjeyasingh8549
@tjeyasingh8549 4 жыл бұрын
Awesome...Spirit full...Anointed Songs Dear Precious Father!
@stever4798
@stever4798 4 жыл бұрын
Amazing Songs!!! As usual and as always this volume also bound with God's presence. In all our trouble and suffering we have been encouraged with Father's songs. It increases our faith and encouraging us while listening and signing. Thank you, heavenly Father, for giving us this wonderful servant of God who by his songs helping tons of people to connect with your presence.
@peacetoyouministries7248
@peacetoyouministries7248 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி
@K-SamuelSamson
@K-SamuelSamson 3 жыл бұрын
Amen! Glory to God! for using His servent our Fr. a blessing for many. May Our God bless him and his ministries abundantly. MARANATHA!
@rameshra4693
@rameshra4693 3 жыл бұрын
Im big fan from my childhood and my dad who always says about ur testimony and he got a opportunity to see u in school of holy spirit
@senthilmurugan914
@senthilmurugan914 3 жыл бұрын
Amen amen amen amen amen amen
@rameshra4693
@rameshra4693 3 жыл бұрын
I really thank Jesus for such a legend
@Submerged89
@Submerged89 4 жыл бұрын
Thanks alot Father ! No one can be like you
@suniljohnson5319
@suniljohnson5319 4 жыл бұрын
I thank the Lord for using father as songs of David. And request father in heaven bless him and increase his growth.
@edwardsahayam9204
@edwardsahayam9204 4 жыл бұрын
Really we are thankful to Jesus for Fr.Berckmens.praise the Lord.
@dhanalakshmi7958
@dhanalakshmi7958 3 жыл бұрын
Super song all
@JSNetCenter
@JSNetCenter 4 жыл бұрын
Each and Every is anointed...Praise the LORD.... Ennai Kaanbavare and Aathumave Kartharaiye...songs are really very encouraging and touches my soul...all Glory to APPA in Heaven.... Thank you Father for this wonderful anointed album...
@rejaisteavn2555
@rejaisteavn2555 3 жыл бұрын
All songs🎵 wonderful thank you Jesus Thank you father sj bergmans ....
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Beautiful song, 🙏
@dhanraj1975
@dhanraj1975 4 жыл бұрын
Praise the Lord 🙏
@sundariv4942
@sundariv4942 4 жыл бұрын
Peaise the lord
@ramk4667
@ramk4667 4 жыл бұрын
I Pray unto heavenly father to bless fr Berchman. I pray this in the name of our LORD jesus Christ. Amen🙏🙏🙏
@eaglesbabu2001
@eaglesbabu2001 4 жыл бұрын
Father, Am listening, it's beautiful & meaningful promises, surely blessings to all 🙏
@iakshimithambyraja6614
@iakshimithambyraja6614 4 жыл бұрын
Beautiful worship. Am blessed. Yes He in me and supplies all my needs. GBU Father!
@vijayakumariganapathy8162
@vijayakumariganapathy8162 3 жыл бұрын
God Bless Beautiful song No wording to fellow the songs I hope and Pray that in future we will see it Thank You All Glory to God Amen
@vipergaming2605
@vipergaming2605 4 жыл бұрын
Super songs very pleasant for mind.nice music
@Letsknowservice
@Letsknowservice 4 жыл бұрын
Thanks lot my god to find out these songs.helps me to get faith again to seek u always.especialy that en atthumavea song...
@aravindanm9875
@aravindanm9875 4 жыл бұрын
Thank you for releasing our dear Father's 40th album in KZbin
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Amen 🙏
@mrpro5592
@mrpro5592 4 жыл бұрын
Nice songs and nice music composing....glory to God 🙏
@abishaasaithambi4335
@abishaasaithambi4335 3 жыл бұрын
Every songs uncle sung has melted my heart like an ice turns into water 💧. May God bless Uncle ministries and use him for more revival upcomings. Amen. Abisha, Oman
@bentennyson1358
@bentennyson1358 4 жыл бұрын
Very heart touching lines and music.PRAISE THE LORD
@johnsonpandian3351
@johnsonpandian3351 4 жыл бұрын
Glory to Jesus Christ. Father you are Blessed for us. God bless you iya.🔥
@miltonravialoysius1581
@miltonravialoysius1581 4 жыл бұрын
Yea
@dinagarbabus7106
@dinagarbabus7106 4 жыл бұрын
Praise the Lord thank God and thank for all who give us New Year gifts
@m.k755
@m.k755 4 жыл бұрын
Super spiritual songs
JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 32 ::  FR.S.J.BERCHMANS :: JJ 32 FULL ALBUM :: JUKEBOX
1:12:29
Tamil Christian Best  Songs | Father.S.J. Berchmans | Holy gospel Music
4:44:21
Holy Gospel Music
Рет қаралды 5 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Aaruthal Tharum Paadalgal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Audio Juke Box
1:41:36
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,3 МЛН
Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album
1:13:54
Visuwasa Geethangal
3:33:44
Holy Gospel Music
Рет қаралды 1,8 МЛН
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 458 М.
Tamil christian songs II K.S.Wilson songs
1:14:36
psalms ark tamil
Рет қаралды 220 М.
Abisheka Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | JukeBox
58:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2,3 МЛН
Magizhchi songs | Fr S J Berchmans | Audio Juke Box | Tamil Gospel Songs
53:01
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 50 М.