Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album

  Рет қаралды 2,296,496

Jebathottam Ministries

Jebathottam Ministries

Күн бұрын

JEBATHOTTA JEYAGEETHANGAL VOL - 40
LYRICS/TUNES/SUNG by :: FR.S.J. BERCHMANS
MUSIC :: ALWYN M
Produced and Marketed by: Melchi Evangelical Service Private Limited
Mixing & Mastering : Augustin Ponseelan
Video: PRABHU S ‪@Prahbuu‬
#jukebox #JebathottaJeyageethangalVol40 #FrBerchmas #JJG40
00:00 | 1. Valaigal Kizhiyathakka
08:15 | 2. Yesu Kiristhuvin
14:57 | 3. Ennai Kaanbavarae
21:55 | 4. Umakkuthaan
29:31 | 5. Pillai Naan
36:11 | 6. Balipeedamae
42:15 | 7. Kaarunyam Ennum
49:13 | 8. Vizhundhu Pogaamal
55:42 | 9. Athumavae Kartharaiyae
01:03:00 | 10. Kalangum Neramellam

Пікірлер: 973
@goodthinkgoodthink5998
@goodthinkgoodthink5998 3 жыл бұрын
32 வருடத்திற்கு முன்பு எங்கள் குடும்பம் இந்து மதத்தை சார்ந்தது . தந்தை.பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலை கேட்டு என் அப்பா மனம்திரும்பினார்...நாங்க இன்று கிறிஸ்தவ குடும்பமாக 32 வருடமாக ஆண்டவரின் ஆசீர்வாதத்தோடு தொடர்கிறது
@jebaratnam9291
@jebaratnam9291 3 жыл бұрын
Amen
@kvennila2049
@kvennila2049 3 жыл бұрын
Amen
@pandiankiruba676
@pandiankiruba676 3 жыл бұрын
👌👌🙏🙏
@rubansubaruban5477
@rubansubaruban5477 3 жыл бұрын
Amen
@nemofernando5756
@nemofernando5756 3 жыл бұрын
Amen.
@mathimathi4618
@mathimathi4618 Жыл бұрын
கர்த்தர் உம்மோடு கூட இருப்பாராக பாடல்கள் அனைத்தும் ஜீவனுள்ள வரிகள்
@geethajagee4282
@geethajagee4282 2 ай бұрын
Amen hallelujah Amen hallelujah Amen hallelujah thank you holy spirit for your wonderful presence, thank you Lord Amen Amen Amen thank you jesus christ Amen Amen Amen
@user-xi2tl7zj2c
@user-xi2tl7zj2c Ай бұрын
Amen Amen Appa i love you jesus❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumar-tb1ny
@selvakumar-tb1ny Жыл бұрын
தந்தை பெர்க்மான்ஸ் யார் என்னை கைவிட்டாலும் என்ற பாடல் 11 வயதில் என்னை மிகவும் தொட்டது . ஆம் இன்று இயேசு கிறிஸ்து என்னை கை விடவில்லை . Thank you Lord.
@alphonsat7479
@alphonsat7479 2 жыл бұрын
நன்றி இயேசுவே உமக்குஃஅவர்களுக்கு நல்ல உடல் நை ஆண்டவர் தர வேண்டும் என வேண்டுகிறேன்
@karatduraikaratdurai5196
@karatduraikaratdurai5196 2 жыл бұрын
40 vol பாடல் அருமை நான் பாடும்போது தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் இயேசுவுக்கு மகிமை உணடாவதக
@isaka6521
@isaka6521 Жыл бұрын
L
@UdhayaKumar-mz1kk
@UdhayaKumar-mz1kk 2 жыл бұрын
அருமையான...பாடல்கள் ஐயா ..என் சிறுவயது முதல் கேட்கிறேன் நீங்கள் இந்த வயதிலும் அருமையாக பாடுவது கர்த்தரின் ஆசீர்வாதம் மட்டுமே...
@vallamaijebaooliyam
@vallamaijebaooliyam 10 ай бұрын
தந்தை பாடின ஒவ்வொரு பாடலும் கேட்கும் போது அபிஷேகம் எங்களை நிரப்புகிறது இன்னும் நீடித்த ஆயுள் காலங்களை கர்த்தர் கொடுக்கணும் இன்னும் அநேக பாடல்கள் அவர் பாட வேண்டும்
@muthuselvi4908
@muthuselvi4908 2 жыл бұрын
ஆமென் ஆமென் இயேசப்பா 🙏 நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி நன்றி 🙌👏🙏🙋
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@SaviorSounds
@SaviorSounds 7 ай бұрын
❤ I pray to God fr. SJ Berchmans blessed day by day God grace
@sadishmoselle625
@sadishmoselle625 3 жыл бұрын
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் -2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் -2 1. இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் -2 நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே -2 இயேசுதான் இரட்சகர் என்று -2 ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் -2 ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் -2 -வலைகள் 2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் -2 நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் -2 அன்றாடம் நடந்திடுமே -சபையிலே -2 -ஒருமனமாய் 3. ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் -2 மனிதர்கள் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல -2 என்று நாம் முழங்கிடுவோம் -2 -ஒருமனமாய்
@jemimahjenil8599
@jemimahjenil8599 3 жыл бұрын
அருமையான பாடல் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sarunarun475
@sarunarun475 3 жыл бұрын
🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏🙏💞Appa💕🙏💞Amen💞 🙏
@thomaseaseter7237
@thomaseaseter7237 Жыл бұрын
Father your the greatest the holy spirit with you the lord God jesus christ bless you and good health and long life father please pray for all off the world for the piece Amen
@petersudhakaran.m
@petersudhakaran.m 2 жыл бұрын
கிறிஸ்தவ உலகில் பல பாடல்கள் வெளிவந்தால் கூட இன்னும் அநேக கிராமங்களில் ஒலிக்கின்ற பாடல்கள் என்றால் அது ஜெபத்தோட்ட பாடல்கள் மட்டுமே glory to Jesus 🙏🙏
@venuspaul3309
@venuspaul3309 2 жыл бұрын
yes
@prakashj1704
@prakashj1704 2 жыл бұрын
@@venuspaul3309 mnm m
@jesusamongothergods4287
@jesusamongothergods4287 2 жыл бұрын
For this give Glory to God.pl.dont compare with other songs
@dhanamlakshmi6771
@dhanamlakshmi6771 2 жыл бұрын
@@venuspaul3309 Lll.lll
@hephzibahemalin8645
@hephzibahemalin8645 2 жыл бұрын
😴
@josephg756
@josephg756 2 жыл бұрын
ஆல்வின் பிரதர் இந்த Volumeல் இசை கலக்கிட்டீங்க மிகவும் அற்புதமாக இருக்கிறது.... நன்றி
@user-be3ig9tb2v
@user-be3ig9tb2v 6 ай бұрын
Praise the lord father god bless you father🙏🙏🙏😇
@anthonysamybeaula9333
@anthonysamybeaula9333 Жыл бұрын
Paralogathin deivame umaku sthothiram 🇨🇮
@ullatharasus9761
@ullatharasus9761 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி
@jesustuition4748
@jesustuition4748 2 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா
@markantonyalbert6726
@markantonyalbert6726 Жыл бұрын
GLORY TO GOD, GOD BLESS YOU father...
@radhapillay284
@radhapillay284 5 ай бұрын
Love the name of Jesus ❤❤ beautiful songs I am blessed amen
@munirajum1473
@munirajum1473 3 жыл бұрын
ஆண்டவரே என்னுடைய கடனை இல்லாமை போகட்டும் அப்பா உங்களுக்கு நன்றி ஸ்தோத்திரம் இயேசுநாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@CHRISTIA_
@CHRISTIA_ 2 жыл бұрын
Amen
@vijaykevin3958
@vijaykevin3958 Жыл бұрын
Amen God bless you
@jjchanal7870
@jjchanal7870 Жыл бұрын
Amen amen praise God Jesus
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல்கள் அருமையான வார்த்தைகள் கர்த்தர் இன்னும் அநேக செயல்பாடுகள் செய்ய வைக்க வேண்டும் கர்த்தருக்கு மாற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் ஐயா 💝💝🙏🏻🙏🏻✝️✝️👍🏻👍🏻❤️❤️🥰🥰😍😍🤗🤗👌👌🙇🏻‍♀️🙇🏻‍♀️🙋🏻🙋🏻💐💐
@anthonypetter421
@anthonypetter421 2 жыл бұрын
Amen appa
@glorygloryglory4837
@glorygloryglory4837 2 ай бұрын
40 ,volume congratulations appa god bless you
@kumarpuspa7042
@kumarpuspa7042 2 жыл бұрын
நித்திய மீட்பு தந்த இயேசு அப்பாவுகோ துதி கனம் மகிமை செலூத்கறன் ஆமேன்
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 жыл бұрын
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
@dhiraviyama5509
@dhiraviyama5509 2 жыл бұрын
Appa Younga Songs all very nice surprise Jesus Appa Blessings Appa samadhan I love you Appa hallelujaha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝🙏🏿🙏🏿
@algusenthil9807
@algusenthil9807 6 ай бұрын
God give a long life to berchmans Appa
@vijayanmurugan6895
@vijayanmurugan6895 2 жыл бұрын
Appa unga kuralai mattumalla unga jeevanaiyum Karthathee Karthar ennum maheemai padhuthuvaraga. Amen. Praise the Lord 🙌 Jesus.
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 3 жыл бұрын
Yesappa Father kku Devachittam niraivetra innum kirubai thaarum jebikiren Amen🙏
@velumanikarthika073
@velumanikarthika073 2 жыл бұрын
Ravi.C.Joshua . Thanks.Very Nice songs
@aaronaaron8083
@aaronaaron8083 2 жыл бұрын
Ennai kaanbavarae...... Aandavarkea ..jothiram
@vettrivelr2225
@vettrivelr2225 2 жыл бұрын
காலத்தால் அழியாத ஆராதனை பாடல்கள் Fr.பொ்க்மான்ஸ் ஐயா
@sama03s92
@sama03s92 2 жыл бұрын
AMEN ALLEHLUYAH PRAISE THE GOD NANDRY AIYA SOSIRUM AIYA 🙏💯
@manickarajselvaraj257
@manickarajselvaraj257 7 ай бұрын
GOSBEL GOOD NEWS SHAKED THE UTTER DARKNESS SPIRITUAL WORLD OVER ASIA THURGH THE POWER OF GOD'S WORD.. BIBLE. SONGS OF JEBATHOTAM.. CRORE HEARTS.. GOT RIVIVAL IN INDIA..MAY GOD BLESS OUR NATION WITH ONE THOOUSAND AYYA BERGMEN..
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Father God bless you and your people my people over come back to lord amen good song word nice we worship to lord amen Jesus love you
@thilaksamuel1705
@thilaksamuel1705 2 жыл бұрын
என்னைக் கான்பவரே தினம் காப்பவரே. மிகவும் பிடித்துயிருக்கு
@samsamuel7735
@samsamuel7735 2 жыл бұрын
SUPER SONG FATHER 😁😁😁
@pavichithirai5740
@pavichithirai5740 3 жыл бұрын
ஆமேன் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@rajakumarprabhu2720
@rajakumarprabhu2720 10 күн бұрын
Thank you appa praise the lord
@muralid1084
@muralid1084 2 жыл бұрын
Father God bless you very nice song father
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 2 жыл бұрын
என் வாழ்வை இன்றுவரை நிலைநிறிந்தி நல்வழியில் தேவ பயந்துடன் வாழ என்னை பயன்படுத்திய ஜயா அவர்களின் பாடல்கள் தான் ஒவ்வொரு பாடல்களிலும் என்னை தேவாதி தேவனின் நிழலில் வாழவைத்தது நான் இரச்சிக்வைத்து இன்றுவரை நான் நிற்பதும் நீர்முலமாகாமல் இருப்பது தேவாதி தேவ கிருபையே ஜயாவையும் இரண்டுமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி.நன்றி ஆவியனவரே ஆமென்
@jeyaseelans2037
@jeyaseelans2037 Жыл бұрын
We are B J C Amen
@padmavathijeyakumar6876
@padmavathijeyakumar6876 3 жыл бұрын
ஆண்டவரே father மூலம் ஆசீர்வாதமான பாடல் தந்தீரே உங்களுக்கு ஸ்தோத்திரம் துதியும் கனமும் உண்டாவதாக ஆமென் ஆமென்🙏🙏
@rajdigital1756
@rajdigital1756 2 жыл бұрын
yesuvin ratham super glory
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 2 жыл бұрын
Golry to god jesus, Praise the Lord Father
@immanuelimmanuel7677
@immanuelimmanuel7677 3 жыл бұрын
YESUVIN RATHAM, ENAKKAGA SINDAPATTA YESUVIN RATHAM,VERY SUPER SONG FATHER.AMEN PRAISE JESUS.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@tefilahfelicia-zc9jk
@tefilahfelicia-zc9jk Жыл бұрын
Amen. Praise the Lord
@remeshr9874
@remeshr9874 2 жыл бұрын
நன்றி இயேசுவே
@steniantony7011
@steniantony7011 3 жыл бұрын
Vethanayoda iruntha enakku unga paadal migavum aruthalaaga irrukku father..yesuvukku nantri...🙏
@newarunodayaagchurch7222
@newarunodayaagchurch7222 2 жыл бұрын
Good God bless you father
@bakia1226
@bakia1226 4 ай бұрын
Haleluya 🙏
@karlinmary8715
@karlinmary8715 Жыл бұрын
Samjabez 👏👏👏👍👍👍
@a.g.soundarrajan201
@a.g.soundarrajan201 2 жыл бұрын
The Great man of GOD Fr. Berkmans
@hemalatha7183
@hemalatha7183 2 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏 God Jesus Christ bless you ayya God bless you and your family and ministry 🙏🙏
@GodsloveSong
@GodsloveSong 2 жыл бұрын
Amen praise the Lord Amen
@k.pethur
@k.pethur 2 жыл бұрын
KARTHAR NALLAVAR. CROSS JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@devadl5663
@devadl5663 3 жыл бұрын
Thagappaey, Umathu kirupai perithu, Amen🙏🙏
@marylucia2056
@marylucia2056 3 жыл бұрын
Praise the lord father
@babychellakutti1077
@babychellakutti1077 2 жыл бұрын
Long life Father berchmans Jesus God bless you
@a2organicmilk195
@a2organicmilk195 Жыл бұрын
Amen Amen 🙏 🙌 👏 ❤️
@NeelaAwasarmal
@NeelaAwasarmal 28 күн бұрын
Than you appa praise the lord
@Crazyff0704
@Crazyff0704 2 жыл бұрын
Super song appa
@yehovahgrecy2553
@yehovahgrecy2553 3 жыл бұрын
நன்றி ஆண்டவரே.... கிருபையான பாடல்களை தந்தீரையா....
@muruganmurugan4837
@muruganmurugan4837 2 жыл бұрын
சேனைகளின் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
@prenuark6726
@prenuark6726 2 жыл бұрын
Amen lordjesusappachrist
@desingurajan737
@desingurajan737 3 жыл бұрын
Y all good all wonderful power full wonderful good song thanksfully for the jesus name aman Halaluiya Halaluiya aman
@vinuvinudevi9801
@vinuvinudevi9801 2 жыл бұрын
I love this songs 😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰
@user-cb2md5gh7f
@user-cb2md5gh7f 2 ай бұрын
amen
@anthoneyjames978
@anthoneyjames978 Жыл бұрын
Amen
@nisharajan8500
@nisharajan8500 2 жыл бұрын
Thank you Jesus very good song Spiritual song
@hosttato4282
@hosttato4282 3 жыл бұрын
Nanrikal unkal padalkalukku. Sarva vallamai Ulla Devanuku thuthiyum Sthothitamum entha nalum undavathaka. Amen. 🌟🌟🌟. 💐💐💐
@mariyagracy4579
@mariyagracy4579 2 жыл бұрын
Hi
@ClamentMario-ho8mo
@ClamentMario-ho8mo Жыл бұрын
Jeyam Jeyam Jeyam
@jayaseelankumar9672
@jayaseelankumar9672 3 жыл бұрын
father........ god bless u lots......appa......take care your health......in the name of lord jesus christ AMEN
@vasanthivojel5743
@vasanthivojel5743 3 жыл бұрын
Yes My Dear Father.... Thankyou JESUS 🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🙏🙏🙏
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 2 жыл бұрын
தந்தை அவர்களின் அன்பே கல்வாரி அன்பே என்ற பாடல் என் வாழ்க்கை மாற்றியது இப்போது நான் indipendent church போதகர் சென்னை 78
@bharatiwatwani7493
@bharatiwatwani7493 Жыл бұрын
Bharathi watwani joint pain'please pray 🙏🙏🙏❤️❤️👏👏
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@mohan.k7973
@mohan.k7973 2 жыл бұрын
My favourite worship leader father, Glory to God
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 жыл бұрын
Whoever sings, I used to search always father Berhmans songs from my childhood. Because God's presence is there. கர்த்தர் உங்களை அபரீதமாய் ஆசீர்வதிப்பாராக. தீர்க்க ஆயுசு தருவாராக. இந்த உலகத்திற்கு நீங்கள் மிக மிக தேவை.
@manoharik2331
@manoharik2331 5 ай бұрын
Àsmen
@elizabavasantha8118
@elizabavasantha8118 Жыл бұрын
Ennaiye நான் kartharukai surrender seithuvitten.amen good songs
@tepilahdelght2946
@tepilahdelght2946 Жыл бұрын
Praise the lord jesus
@jorgerukmani1402
@jorgerukmani1402 2 жыл бұрын
Nandri yesu appa
@jemusdeena7498
@jemusdeena7498 3 жыл бұрын
I love you father your song great
@immanuel6356
@immanuel6356 2 жыл бұрын
Karthar meethu varum bayabakthiku yetra paadalgal ellame. Amen. Thank you lord.🙇‍♂️
@adhithyanpradeep3684
@adhithyanpradeep3684 2 жыл бұрын
ஆமென்
@mjeevandopjeevanmahalingam7807
@mjeevandopjeevanmahalingam7807 3 жыл бұрын
Love Jesus
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Praise the lord ayya unkal songs blessings eruku ayya ✝️💒📖✝️💒📖🌷
@thangaduraik295
@thangaduraik295 2 жыл бұрын
Amen 🙏👍
@jesusblood3359
@jesusblood3359 2 жыл бұрын
நன்றியப்பா
@dr.sivarasalingammeera1990
@dr.sivarasalingammeera1990 3 жыл бұрын
Glory to Jesus
@venkatajalapathysampath4579
@venkatajalapathysampath4579 3 жыл бұрын
அல்லேலுயா 🙏🙏
@sureshpandiyan7518
@sureshpandiyan7518 4 ай бұрын
God's great thankyou
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Жыл бұрын
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@julietjuli8904
@julietjuli8904 2 жыл бұрын
Thank you Jesus Christ
@ebhraimfrancisi4841
@ebhraimfrancisi4841 2 жыл бұрын
Very blessing Father songs I am and church people pray for you God bless you father 🙏
@vinothkumarkumar1992
@vinothkumarkumar1992 10 ай бұрын
Amen praise God
@suzannefaustina6942
@suzannefaustina6942 2 жыл бұрын
Few days before we were in travel to madurai to relax a while .while starting from home bit disturbance .beyond that we went casting all the burden over God Almighty. Hearing songs . Heavy in my mind not yet stoppedh till we reach there we finished all the journey while returning also that disturbance not yet stopped in the meanwhile father this particular volume started running in the car one after another song while hearing deliverance came while reaching home heart becomes very peaceful 😌 Praise God for keeping such a wonderful man of God.
@cogannanagar677
@cogannanagar677 3 жыл бұрын
Aathumvae kartharwiyae song very super..
@1988georgedivya
@1988georgedivya Жыл бұрын
உங்களின் குரலில் ஏதோ ஒரு அதிசயம் இருக்கிறது அப்பா என் தேவன் தந்த பரிசு உங்களுக்கு இன்னும் அதிகமாய் உங்கள் பாடல்கள் வர வேண்டும் நன்றி
@selvarani6804
@selvarani6804 11 ай бұрын
LL
@jocker.1hacker551
@jocker.1hacker551 9 ай бұрын
Amen, God bless you daddy
Abisheka Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | JukeBox
58:09
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 2,1 МЛН
Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J.Berchmans | JJ 39 Full Album | JukeBox
1:07:51
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 325 М.
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
Jebathotta Jeyageethangal - Vol 1 | All Songs & Lyrics | Father S J Berchmans
1:00:52
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 471 М.
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 712 М.
Fr. S J Berchmans Hit Songs! | Jukebox #berchmanssongs #berchmans_songs
1:05:46
Jebathotta Jeyageethangal vol -2 / Father Berchmans
54:59
Holy Gospel Music
Рет қаралды 2,7 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 702 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 51 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН