Jeeraga Biriyani Video Song | Yennanga Sir Unga Sattam | Prabhu Jeyaram | Guna | Passion Studios

  Рет қаралды 826,852

Think Music India

Think Music India

Күн бұрын

#YennangaSirUngaSattam | #JeeragaBiriyani Video Song | #PrabhuJeyaram | #GunaBalasubramanian| #PassionStudios | #BennyDayal
Movie: Yennanga Sir Unga Sattam
Song: Jeeraga Biriyani
Composed, Arranged, and Produced by Guna Balasubramanian
Vocals: Benny Dayal
Lyrics: Jegan Kaviraj
Rhythm Programmed by Vicky Balasubramanian
Additional Rhythms: Krishna Kishore
Guitars: Keba Jeremiah
World Strings: Subhani
Vocals Arranged by Santosh Jayakaran
Mixed by Visakh NB
Mastered by Ramji Soma
Recorded at Madras Music Production, Voice and Vision Studios
Recording Engineers - Lijesh, Akhilesh
Cast: RS Karthiik, Ayraa, Soundarya Bala Nandakumar, Rohini, Bhagavati Perumal, Dhanyaa, Subha
Director: Prabhu Jeyaram
Producer: Sudhan Sundaram, G.Jayaram
DOP: Arunkrishna Radhakrishnan
Music: Guna Balasubramanian
Editor: Prakash Karunanithi
Art: Teejay
Lyrics: Karthik Netha, Jagan Kaviraj, Ranjith, M.S.Muthu
Singers: Benny Dayal, Vineeth Srinivasan, Guna Balasubramanian, Malvi Sundaresan, Padmapriya Ragavan, Ahana Krishnan
Costume Designer: Divya Lakshana, Swetha Raju
Makeup: Theja
Publicity Designs: Kannadasan DKD
Sound Design: Krishnan Subramanian
Dubbing Engineer: Arun Uma
Stills: Ram Prasad
VFX: White Lotus
DI & Colorist: Sreeram
PRO: Suresh Chandra, Rekha D'One
Subtitles: Rekhs
Banner: Passion Studios
Creative Promotions: BeatRoute
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 794
@BTARUNG
@BTARUNG 2 жыл бұрын
😇இந்த பாடல் கேட்டவுடன் நமக்கே லவ் பண்ணணும் தோணுது😁 யாருக்கெல்லாம் அப்படி தோணுச்சு 🖐..
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 2 жыл бұрын
Veanaam bro naasamaa pooiduva😂😂
@BTARUNG
@BTARUNG 2 жыл бұрын
@@nocomentsnaenna2575 ok bro✌..
@karthiya8334
@karthiya8334 2 жыл бұрын
It's me
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 жыл бұрын
@@nocomentsnaenna2575 unmai single than best 🤣🤣🤣
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
❤️😅
@ramarramartv7263
@ramarramartv7263 2 жыл бұрын
கோடி கோடி கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத அருமையான காதல் பொக்கிஷம்
@rajburma24
@rajburma24 2 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டாலும் சலிக்கவே மட்டுது❤️💯🎶
@muralishalu5097
@muralishalu5097 2 жыл бұрын
S
@manojkumar-gs6ql
@manojkumar-gs6ql 2 жыл бұрын
💯💯
@yasmin_bgm____
@yasmin_bgm____ 2 жыл бұрын
Yes 🥰
@tamilyoutubism2219
@tamilyoutubism2219 2 жыл бұрын
அப்போ உங்களுக்கும் ஒரு ஜீரக பிரியாணி இருக்கு 🧐😂😂
@rajburma24
@rajburma24 2 жыл бұрын
@@tamilyoutubism2219 இருத்தல் ரொம்ப சந்தோசம் தான்😉
@dspmoorthy7242
@dspmoorthy7242 2 жыл бұрын
இந்த பாட்டு அப்படியே 2010 க்கு கொண்டு போது 💆🎶
@kannansekar7220
@kannansekar7220 2 жыл бұрын
எப்படி?
@s.kstudiocreations6171
@s.kstudiocreations6171 2 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை ஜீரக பிரியாணியை வைத்து ஒரு காதலை சொல்லிவிட்டார் பாடலாசிரியர்🥳🥳🥳🥳
@veryinteresting6848
@veryinteresting6848 2 жыл бұрын
சம்பவம் சம்பவம்ன்னு சொல்லியே படத்த தரமான சம்பவமா பண்ணீட்டீங்க வாழ்த்துக்கள் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்திற்காக உழைத்த அனைவருக்கும்💐
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou brother
@sarathi123samy8
@sarathi123samy8 2 жыл бұрын
Muslim girl an indhu boy love super
@umarabanu9163
@umarabanu9163 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த பாட்டை கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
@Yuvaraj-bk1df
@Yuvaraj-bk1df 2 жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@antonysaranyaantonysarany9283
@antonysaranyaantonysarany9283 2 жыл бұрын
யே இருக்காது இருக்கு இருக்கு
@confidence2590
@confidence2590 2 жыл бұрын
Hi
@rajatry9991
@rajatry9991 2 жыл бұрын
Mm
@MUKILANK-nr9ws
@MUKILANK-nr9ws 2 жыл бұрын
Neyellam oru muslima intha songla sirk pannirukkanga. First song kekkurathe haram
@panchatcharam345
@panchatcharam345 2 жыл бұрын
Super song Tunena oru raaam varudhe Moona un faceu theriudhe Thaana en manasum Ada vaanathil parakkudhe.... Lyrics vera level..👏
@karthiknithya6133
@karthiknithya6133 2 жыл бұрын
Hero sema cute aa irukkaru ❤️❤️❤️❤️❤️ super & lovely song 😘😘😘😘😘😘😘😘
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou
@jawahar1754
@jawahar1754 2 жыл бұрын
Heroine's reaction so cute 😍✨
@saranraj2753
@saranraj2753 2 жыл бұрын
Benny voice..💥🔥❤️
@nehruk5875
@nehruk5875 2 жыл бұрын
Hero reaction vera level😍😍😍
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou
@veeraselvanveerapandiyan9860
@veeraselvanveerapandiyan9860 2 жыл бұрын
Andha herove thank you sollitrukaru.. Yarum kandupidikave illa.. But viraivil periya uyarathirku senrapinbu.. Thank you solla avarukku neram irukadhu
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@veeraselvanveerapandiyan9860 Brother அப்பாவும் naa நன்றி solluven... Enna கொஞ்சம் latea varum thanks worka poruthu
@mashsam1159
@mashsam1159 2 жыл бұрын
@@rskarthiik ur smile super
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@mashsam1159 Thankyou
@bobbydollz9508
@bobbydollz9508 2 жыл бұрын
Na daily intha song keakuran iam addicted this song 😍😍😍😍😘😘😘😘😘😘
@bestcollectionmachis6641
@bestcollectionmachis6641 2 жыл бұрын
என்னுடைய நண்பனுக்கு புடிச்சு இருக்கு இந்த பாடல் அற்புதம் 👌🤗
@creativequeen-learnnewthing867
@creativequeen-learnnewthing867 2 жыл бұрын
worth flim kantipa paarunka ...2nd half 😍
@love_you_Indian_railways
@love_you_Indian_railways 2 жыл бұрын
இந்த ஹீரோ ஓட ரசிகனாக ஆகிவிட்டேன்... Vera Level Performance
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou Brother Happy to hear this
@ezhilarasi3562
@ezhilarasi3562 2 жыл бұрын
ஆமா ஹீரோ அழகு .. expressions Vera level
@y5not5
@y5not5 2 жыл бұрын
@@rskarthiik bro acting sema Vera level especially face reactions.
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@y5not5 Thankyou
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@ezhilarasi3562 Thankyou
@Maximummusic.591
@Maximummusic.591 2 жыл бұрын
Indha song ketkum podhu maind kulla ennamo pannuthu Andha jeeraga biriyaani andha feel ❤️
@afraj12883
@afraj12883 2 жыл бұрын
🥰
@madhanmoorthy7292
@madhanmoorthy7292 2 жыл бұрын
Sila song la keta love pananum nu thonum antha list la intha song um iruku who agree this👍
@gangadaran91
@gangadaran91 2 жыл бұрын
Ama pha ama pha..😍😍
@mymedia1685
@mymedia1685 2 жыл бұрын
Tiktok இருந்திருந்தால் பிரியாணி Song செம ஹிட்...
@ghenesbgmmedia3576
@ghenesbgmmedia3576 2 жыл бұрын
Nee nadigan daa nadigan daa😊
@sanjayar8987
@sanjayar8987 2 жыл бұрын
Namaku soru tha mukiyam...😋
@mugesh2091
@mugesh2091 2 жыл бұрын
intha padathula intha song supera irukkum ❤️
@SKMFILMSOfflSayoojKM
@SKMFILMSOfflSayoojKM 2 жыл бұрын
_In my Channel there is a Detailed Trailer of Blockbuster Movie 7aum Arivu aka 7th Sense Perfectly Edited by Me. Please Watch the Video and Maximum Share To Your Friends. Please Help me friends_
@saravanang4102
@saravanang4102 2 жыл бұрын
S
@jaimurugan.s4256
@jaimurugan.s4256 2 жыл бұрын
Padamea super ah irukkum
@Nostalgic51456
@Nostalgic51456 2 жыл бұрын
@@SKMFILMSOfflSayoojKM punda
@havocthehiphop4846
@havocthehiphop4846 2 жыл бұрын
Resent ta naa intha paatuku addicted aaiten paa.. oru naal illa oru naal .. intha paatu trending #1 thaa💕❤️🤩✌🏻💖😍🤗
@sathikbatsha4373
@sathikbatsha4373 2 жыл бұрын
என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி ட்யூனா ஒரு ராகம் வருதே மூனா உன் ஃபேஸு தெரிதே தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே அல்வா என உன்னத் தொழுவேன் தானா நான் மண்ணில் விழுவேன் கிளியே என் காலும் உன் பாதையை ரசிக்குதே என் இமையே பெருஞ்சுமையே என்ன கவனி ஒரு கணமே நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன் என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டிநீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி வெயிலாக உன்னில் விழுவேன் ரயிலாக உன்னை தொடர்வேன் நொடிநேர அசைவும் அடி நெஞ்சில பதியுதே நீரா நீ என்ன நெனைக்க ஜோரா எனை சுண்டி இழுக்க குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ துளியே உயிர் துளியே உயிர் போகும் உந்தன் வழியே நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி
@Krishnamu12345
@Krishnamu12345 Жыл бұрын
Super
@rithvikstar1567
@rithvikstar1567 2 жыл бұрын
மழை விழுந்தது தூளாக, செம்ம song
@sanjaystark4642
@sanjaystark4642 2 жыл бұрын
*Singer's Voice Vera Level 🔥* *Benny Dayal & Balasubramanian* ♥️😇 👌🏻
@chennaiganatrendingmedia2350
@chennaiganatrendingmedia2350 2 жыл бұрын
Enna song pa vera level 😱
@gangstar_jegan_official6643
@gangstar_jegan_official6643 2 жыл бұрын
💯 time's paaththutte intha song ....semma song 😘😘😘😘
@vickyc4749
@vickyc4749 2 жыл бұрын
இந்தப் படம் பார்த்த முதல் நாள் மட்டும் இந்த பாடலை பத்து முறை கேட்டு விட்டேன் ..😍
@samxoxo300
@samxoxo300 2 жыл бұрын
Yetho bittu padam paatha mathiri alli vidiriye.. ithulam nambura mathiriya iruku.. 😂😂
@vickyc4749
@vickyc4749 2 жыл бұрын
@@samxoxo300 😂
@niknik4302
@niknik4302 2 жыл бұрын
Enaku Rompa Rompa pidikkirathu intha song❤️❤️❤️❤️❤️❤️
@pandistr5069
@pandistr5069 2 жыл бұрын
.•♫•அருமையான பாடல்•♫•. 😇😇😇
@sona__offcl
@sona__offcl Жыл бұрын
Luv you so much this song ❤️💯
@naveenNaveen-jj6xu
@naveenNaveen-jj6xu 2 жыл бұрын
Music dr guna innum neriya hits kudakanum😍🔊
@musicdirectorguna
@musicdirectorguna 2 жыл бұрын
Thank you so much 😊 will surely try 😊
@thetamilanalyst2625
@thetamilanalyst2625 2 жыл бұрын
@@musicdirectorguna வாழ்த்துக்கள்
@crazy_thamilzan9162
@crazy_thamilzan9162 2 жыл бұрын
@@musicdirectorguna 💥💓😍
@dheeshmani1
@dheeshmani1 2 жыл бұрын
@@musicdirectorguna all songs are so good.
@vijayvijay333p4
@vijayvijay333p4 Жыл бұрын
Akka ending smile is super
@wordsofemotion5651
@wordsofemotion5651 2 жыл бұрын
I forgot myself when I feel the lyrics ❤️😘
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
காதல் ஒரு இனிமையான உணர்வு
@perkmans2977
@perkmans2977 2 жыл бұрын
😶🤞
@venkatesanvenkat1188
@venkatesanvenkat1188 2 жыл бұрын
இந்த இசைக்கு நூறு வருஷம் காத்திருந்தால் கூட தப்பே இல்லை...💞💞... ஒவ்வொரு வரியும் கல்லால் செதுக்கப்பட்டது போல இருக்கிறது...💖... அவ்வளவு அழகாக உள்ளது..💝💝
@venkadeshrajan
@venkadeshrajan 2 жыл бұрын
Bossu konjam alava uruttunga
@vijay..R
@vijay..R 2 жыл бұрын
Best oolu 2021 😂😂😂
@anbusaivithesh7213
@anbusaivithesh7213 2 жыл бұрын
Semma song🎵 congratulations🎉🎉🎉🎉🎉👏👏👏👏
@rrrcreations8451
@rrrcreations8451 2 жыл бұрын
Daylium kekkuren ❤️
@yovithapillaiyan7360
@yovithapillaiyan7360 2 жыл бұрын
Enda babakku pidichcha song love lyrics
@afraj12883
@afraj12883 2 жыл бұрын
Super song super feeling 🥰😍
@AjmalKhan-eu4wm
@AjmalKhan-eu4wm 2 жыл бұрын
😍😍😍
@keerthanam7067
@keerthanam7067 Жыл бұрын
Frst tym kettadhula irundhey addict
@baskarancellapandy3892
@baskarancellapandy3892 2 жыл бұрын
Expecting more movies from this hero 😊
@lazyvoice5124
@lazyvoice5124 2 жыл бұрын
Wonder ful.. Don't miss it😍
@muthusuba3106
@muthusuba3106 2 жыл бұрын
Padal super I love u heoreini
@Yuvaraj-bk1df
@Yuvaraj-bk1df 2 жыл бұрын
Supper.song.heroveraleval
@sharbudheendheen1953
@sharbudheendheen1953 2 жыл бұрын
Iyaa my favourite super song
@Mona-yv3pf
@Mona-yv3pf 2 жыл бұрын
Oru thadava thaan like panna mudiyuthu
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thanks To Everyone Who loved and Supported our Movie...
@madhumithas9969
@madhumithas9969 2 жыл бұрын
Handsome 😍
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@madhumithas9969 Thankyou
@jeyasanthosh395
@jeyasanthosh395 2 жыл бұрын
Sir movie romba pudichuchu expecially first love scenes semma., 👌👌👌ithey mathiri movies venum bro
@brown423818
@brown423818 2 жыл бұрын
அடுத்த படம் எப்போ ஜி....
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
@@brown423818 very soon brother
@mohanraja1709
@mohanraja1709 2 жыл бұрын
பாடலின் வரிகள் இசையின் மெட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து எங்கோ என்னை கொண்டு செல்கிறது 😍😍😍😍😍😍
@PraveenKumar-pn1pn
@PraveenKumar-pn1pn 2 жыл бұрын
Super sonninga bro 👆💥👍😘
@riderrajeshwarravichandran596
@riderrajeshwarravichandran596 2 жыл бұрын
Intha maathiri song ah laam yen sun music isaiyaruvi chennal ah poda maatranunga...🤔🤔
@dheenhaja8709
@dheenhaja8709 2 жыл бұрын
Jeeraga priyani 😲wow
@hijabbeauty174
@hijabbeauty174 2 жыл бұрын
எங்க ஊர் 😎😎அதுக்காகவே பாத்த சாங் சூப்பர்👌👌hero reaction sema.....heroine also cute😍😍
@ammusanthosh5528
@ammusanthosh5528 2 жыл бұрын
This song is like actor jai’s valiyavan movie aaha kadhal enna adichi noruka
@SuperStar-rn1bn
@SuperStar-rn1bn 2 жыл бұрын
Recent timela naan ketta superb song
@muthumani7941
@muthumani7941 2 жыл бұрын
Song Nalla Irukku Seam movie yum Nalla Irukku...❤️
@suryaarunachalam6380
@suryaarunachalam6380 2 жыл бұрын
Recently adicted 😘😘
@dineshkumar-vo3ed
@dineshkumar-vo3ed 2 жыл бұрын
This movie comedy semaya irunthuchu..
@wordsofemotion5651
@wordsofemotion5651 2 жыл бұрын
Super lyrics 😍🔥
@singleking2685
@singleking2685 2 жыл бұрын
Hero also smart.... bright future to use the chance
@jayaseelijayaseeli3314
@jayaseelijayaseeli3314 6 ай бұрын
Hero reaction vera level
@prasannatpm532
@prasannatpm532 2 жыл бұрын
Super padam must watch ❤️🔥
@MrSmarthunky
@MrSmarthunky 2 жыл бұрын
Thambi.. white cross a?
@prasannatpm532
@prasannatpm532 2 жыл бұрын
@@MrSmarthunky white cross ha irrunda tha oru nalla padatha paratanuma bro? Yea bro ipadi pandringa... Manidanai manidanaga mattum parungal❤️
@subabalananandhan4435
@subabalananandhan4435 2 жыл бұрын
2:12 my favourite line
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
Super line ❤️❤️😍😍
@vetrimaru995
@vetrimaru995 2 жыл бұрын
Song super.... 😍 Lyrics mass....😎 Music nice.....🎼🎼🎼 Hero..... Handsome...(looking Good)😍💪💪💪👌👌👌🔥🔥🔥 Heroine..... Looking cute....😁😍💐 Vera level...... Briyani.....😁😁😁😁🍲🥘🍛
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou Brother
@priyabalamurali9756
@priyabalamurali9756 2 жыл бұрын
Hero vera level 😌 Ungalala tha antha song ku na adima 😍
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou its my pleasure to make everyone Happy through My acting.
@priyabalamurali9756
@priyabalamurali9756 2 жыл бұрын
😍❤😘
@aflafathima3950
@aflafathima3950 2 жыл бұрын
What a hero 😍
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou
@kanchanas8990
@kanchanas8990 2 жыл бұрын
😍Karthik Smile kills my heart❣
@pavithraaeronautical8831
@pavithraaeronautical8831 2 жыл бұрын
Addiction to hero's reaction😍
@maskcop6136
@maskcop6136 2 жыл бұрын
😊
@MariaMaria-bq7ix
@MariaMaria-bq7ix 2 жыл бұрын
Me tooo🙂
@mrnightmaretamil
@mrnightmaretamil 2 жыл бұрын
Edhu Andha kaama paarvaiya 😂😂😂
@parvathinathan8849
@parvathinathan8849 2 жыл бұрын
Yes... avanga name enna
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou
@dharunanand9510
@dharunanand9510 2 жыл бұрын
😍Ena song ya😘
@MadrasStation
@MadrasStation 2 жыл бұрын
Hero dhanya Sema Acting Naan Heroku Rasigan (padam Sema sambavam)
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou Brother
@sowmiyalucky3372
@sowmiyalucky3372 2 жыл бұрын
Super super super super super super super super 💛💛💛💛💛💛💛
@logeshbala4120
@logeshbala4120 2 жыл бұрын
Such a nice song in the film I love it very much
@thalaphathytamil673
@thalaphathytamil673 10 ай бұрын
Outstanding movie and song..nxt movie seekaram pannuga director sir..🫡💎💯🙏
@bayaskhan64
@bayaskhan64 2 жыл бұрын
Padam arumaiya irunthuchu......❤💯👌
@dopveera890
@dopveera890 2 жыл бұрын
பாடல் வரிகள் அருமை
@musaffir229
@musaffir229 2 жыл бұрын
Super
@moorthymoorthy1674
@moorthymoorthy1674 2 жыл бұрын
Yuvaraj.kanmani.ennava.oru.feeling
@abinayarajendran4865
@abinayarajendran4865 2 жыл бұрын
Entha herova patha otaney pidichipochi
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Thankyou
@rithikasidhu8349
@rithikasidhu8349 Жыл бұрын
Very nice song ❤❤
@m.k6734
@m.k6734 2 жыл бұрын
அருமையான படம் .. ஏன் வெளிய தெரியவில்லை..? பெரிய ஹீரோ நடிச்சு இருந்தா செமயா ஓடிருக்குமோ
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
I like this hero and Movie... Perfect
@vickyvignesh1511
@vickyvignesh1511 2 жыл бұрын
Resampling yaar intha muyalkutty song but both are very superb😍
@feb25mani
@feb25mani 2 жыл бұрын
🔥Benny dayal vocals elite 😎✨
@s.sivasiva5554
@s.sivasiva5554 2 жыл бұрын
I love and like this song
@VigneshVignesh-gi9ed
@VigneshVignesh-gi9ed Жыл бұрын
Movie super video song vera level
@nazeeras7947
@nazeeras7947 2 жыл бұрын
Love is different from stalking...don't set an bad example..apart from that music and song was good..
@minnalkalyanamvicky6215
@minnalkalyanamvicky6215 2 жыл бұрын
Sema song💝💝💝💝💝💝💝💝
@KeerthigaP-hg7up
@KeerthigaP-hg7up 11 ай бұрын
I love this song🖤🤍
@umashankarnaidu9842
@umashankarnaidu9842 2 жыл бұрын
Stalking thappu ille?....Yennanga sir unga sattam....
@SankarSankar-qt4yt
@SankarSankar-qt4yt 2 жыл бұрын
Vera mari thala 🔥🔥🔥
@logashlogash7631
@logashlogash7631 2 жыл бұрын
Nice song❤️
@siddarthsiddarth7877
@siddarthsiddarth7877 2 жыл бұрын
Addicted to heros expression do more movies ❤❤❤❤
@rskarthiik
@rskarthiik 2 жыл бұрын
Sure brother will do
@goalkickers474
@goalkickers474 Жыл бұрын
Heartless songs
@tamilselvansekar6672
@tamilselvansekar6672 2 жыл бұрын
Super song 👏👏👏
@rahulveera9691
@rahulveera9691 2 жыл бұрын
One day this song is going to rule the internet.
@abubakkarsidhiq8980
@abubakkarsidhiq8980 Жыл бұрын
Yes dea❤
@கலியுகதமிழ்விழுதுகள்
@கலியுகதமிழ்விழுதுகள் Жыл бұрын
குக் வித் கோமாளி ‌பார்த்துட்டு யாராவது வந்து இருக்கீங்களா .......😃😃
@suhailism9040
@suhailism9040 2 жыл бұрын
My Favourite song ♥️♥️♥️
@sadham.m7551
@sadham.m7551 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vishnukanth8175
@vishnukanth8175 2 жыл бұрын
Recently addicted 😍
@sathissee
@sathissee 2 жыл бұрын
Super'ruu baa❤️
@arun_kingmaker
@arun_kingmaker 2 жыл бұрын
Instand addicted 💕💕❤
@arunprakashnatarajan4089
@arunprakashnatarajan4089 2 жыл бұрын
ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி❤❤❤ நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி❤❤❤ ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி❤❤❤ நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி💖💖💖 ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட💖💖💖 வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே💗💗💗 ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி💓💓💓 நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி💕💕💕 ஆண் : ட்யூனா ஒரு ராகம் வருதே மூனா உன் ஃபேஸு தெரிதே❤❤❤ தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே💞💞💞 ஆண் : அல்வா என உன்னத் தொழுவேன்💓💓💓 தானா நான் மண்ணில் விழுவேன்💕💕💕 கிளியே என் காலும்💖💖💖 உன் பாதையை ரசிக்குதே💕💕💕 ஆண் : என் இமையே பெருஞ்சுமையே என்ன கவனி ஒரு கணமே💓💓💓 நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன்💖💖💖 ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி❤❤❤ நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி💖💖💖 ஆண் : வெயிலாக உன்னில் விழுவேன் ரயிலாக உன்னை தொடர்வேன்💖💖💖 நொடிநேர அசைவும்💖💖💖 அடி நெஞ்சில பதியுதே 💗💗💗 ஆண் : நீரா நீ என்ன நெனைக்க ஜோரா எனை சுண்டி இழுக்க💓💓💓 குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ💕💕💕 ஆண் : துளியே உயிர் துளியே உயிர் போகும் உந்தன் வழியே💓💓💓 நீயே என் இறையே💖💖💖 எந்தன் இரண்டாம் பிறையே💓💓💓 ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி❤❤❤ நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி💖💖💖 ஆண் : உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட💖💖💖 வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே💖💖💖 ஆண் : என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி❤❤❤ நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி💞💞💞 ஆண் : நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி❤❤❤ நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம்❤❤❤
@krishm.4575
@krishm.4575 2 жыл бұрын
😍😍🥰😍😘😍😘😘🥰🥰😘😘🥰😍🥰😘😘🥰😍🥰😘🥰
@krishm.4575
@krishm.4575 2 жыл бұрын
Suuuuuupar
@nagajothik1188
@nagajothik1188 2 жыл бұрын
Recently ♥️♥️♥️addicted this💙💙 song😘😘😘 💞💕💞👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨❤️❤️❤️
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Wagah - Yedho Maayam Saeigirai Tamil Video  | Vikram Prabhu | D. Imman
4:57
SonyMusicSouthVEVO
Рет қаралды 11 МЛН
Kanna Kanna
4:55
Sundar Narayana Rao - Topic
Рет қаралды 1,5 МЛН
Rummy - Adiyae Yenna Raagam Video | Imman
4:28
SonyMusicSouthVEVO
Рет қаралды 8 МЛН
Uriyadi 2 - Vaa Vaa Penne Video (Tamil) | Vijay Kumar | Govind Vasantha
4:55
SonyMusicSouthVEVO
Рет қаралды 16 МЛН
Nimir - Nenjil Maamazhai Video | Udhayanidhi Stalin, Namitha Pramod
4:57
SonyMusicSouthVEVO
Рет қаралды 45 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН