Jeeva kaarunyam - சன்மார்க்க சொற்பொழிவு Tamil Speech திரு. Dr. Husain ஐயா - Arul Jothi TV

  Рет қаралды 91,131

Arul Jothi

Arul Jothi

7 жыл бұрын

நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi KZbin (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map : www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi

Пікірлер: 135
@naturelover9690
@naturelover9690 Жыл бұрын
எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் எனக்கும், உங்கள் சொற்கள் ஒளி கொடுத்து, கோடி நன்றிகள் அய்யா, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@pandiyana3083
@pandiyana3083 Жыл бұрын
ஐயா மிக விரைவில் அந்த எம்பெருமான் ஈசனை பார்க்க போகிறேன் அவரோடு சேர்ந்து வாழ்வதுதான் சிறந்த ஆரம்பம் ஒரே வழி விரல் எடுத்து அன்பு செய்ய வேண்டும் அவர் மீது இல்லை எட்டு பக்தி கொள்ள வேண்டும்
@user-gf3sf7mc8d
@user-gf3sf7mc8d 3 жыл бұрын
ஐயா அவர்கள் இறைசிந்தனை நல்ல தெளிவான விளக்கம் வாழ்க உசேன் வளர்க சன்மார்கம்
@moorthykuppusamy9524
@moorthykuppusamy9524 2 жыл бұрын
Arputhamaana speech nanri k.moorthy, s.r .tvmalai
@ilayarajaraja976
@ilayarajaraja976 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பிய தமிழ் விளக்கம் நீங்கள் ஐயா
@arutperunjothi8117
@arutperunjothi8117 3 жыл бұрын
சமரசத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு உசேன் அய்யா அவர்கள் தான். நன்றி அய்யா மிக்க நன்றி! அரட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட் பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@santhanamm256
@santhanamm256 Жыл бұрын
உசேன் ஐயா அவர்கள் மூலம் மறைத்தல் மற்றும் அருளல் இரண்டிற்கும் விளக்கம் பெற்றேன். நன்றி ஐயா.
@kavitha9236
@kavitha9236 7 жыл бұрын
என்ன ஒரு தெளிவான சிந்தனை. உங்கள் பேச்சை கேட்கும் பொழுது நல்ல தெளிவு கிடைக்கிறது ஐயா. நன்றி ஐயா
@ramachandranramachandran2479
@ramachandranramachandran2479 2 жыл бұрын
உங்களால் மட்டுமே இது முடியும்.
@amruthachannel9561
@amruthachannel9561 Жыл бұрын
மோடி ஐயா போலவே இருக்கிறார் அவருடைய வாய்ஸ் போலவே இவருடைய வாய்ஸும் உள்ளது தமிழ் அருமை உங்கள் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன்
@muniandyyellai4064
@muniandyyellai4064 3 жыл бұрын
அருமை அருமை சன்மார்க்க சொற்பொழிவு Dr.ஹுசைன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@anandhbabu6700
@anandhbabu6700 Жыл бұрын
மிகவும் அரிதாகவே உணர்கிறேன் நன்றி ஐயா
@mohanamuruganthangavel5328
@mohanamuruganthangavel5328 2 жыл бұрын
உத்தமன் ஆகுக ஓங்குக எத்தனை இன்பம் அத்தனையும் தந்த முத்தனையஐயா பித்தன் வணங்குகிறேன்
@sunitasrinivasan7390
@sunitasrinivasan7390 4 жыл бұрын
Excellent, excellent, excellent!!!!! Mikka nandri Ayya!!! 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@m.kumaresanm.kumaresan1422
@m.kumaresanm.kumaresan1422 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி ஐயா
@sennimalai3209
@sennimalai3209 2 жыл бұрын
ஐயா அவர்கள் சிந்தனை சிற்பி பல்லாண்டு அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தி ஆன்மீக தெளிவுகளை அள்ளி த்தரவேண்டும் .
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 жыл бұрын
நன்றி ஐயா உசேன் அவர்களே,அற்புதமான விளக்கம். படைக்கும் போதே அதை தெளிவுற விளக்கிக்கூறுவதற்கும் உரிய மனிதர்களையும் வழங்கியிருப்பது அவன் பேரருள் .
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-qi9wp6ki8i
@user-qi9wp6ki8i 2 жыл бұрын
1qqq
@sashapillai7430
@sashapillai7430 2 жыл бұрын
Dr.Hussain you are a GEM of Teacher of Hindu Sangam, Long Live.💕🙏🕉
@moorthyarumugam9569
@moorthyarumugam9569 2 жыл бұрын
He Talking about Tamil Sangam
@porchelviramr4404
@porchelviramr4404 2 жыл бұрын
உளமார்ந்த நன்றி ஐயா! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@chellamsankaran7209
@chellamsankaran7209 5 жыл бұрын
I just heard your speech and started going though all other speeches. Great Sir I bow before you and thanks for this enlightening speech
@manir1500
@manir1500 6 жыл бұрын
சன்மார்க்க சொற்பொழிவு அருமை .
@ArunAnpu.k
@ArunAnpu.k 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அனைவரும் சைவத்தில் தழைந்தால் நாம் இறைவனைக் காணலாம் சைவமே என்றும் நீதி உயர்ந்தது நீதியிலும் மேலானது ❤️ அன்பே சிவம்
@nellaiahgunasekaran9300
@nellaiahgunasekaran9300 Жыл бұрын
Excellent Speech , also a spiritual guidance . Requesting all parents to ensure our children to listen to his audio , videos and I assure you that they we will stand erect physically, mentally and spiritually... Guaranteed results...
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் ஜயா 🙏
@ananthidinakaran1696
@ananthidinakaran1696 Жыл бұрын
வள்ளலாரை நான் பார்தது இல்ல உங்கள் திருவடிகளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யகிரேன் ஐயா. உங்கள் மகளாக நினைத்து ஆசிர்வாதம் பண்ணுங்கோ ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ig6sx9bo2y
@user-ig6sx9bo2y 2 жыл бұрын
ஐயா தங்களின் தாழ் பணிகிறேன்....
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 7 ай бұрын
ஓம் ஓம் ஓம்
@saravananshanmugam3687
@saravananshanmugam3687 7 жыл бұрын
Dr.ஹுசைன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!!
@sivaanjalivarathan8979
@sivaanjalivarathan8979 5 жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு அருமை, உங்கள் திருப்பாதம் பணிகிறேன். அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி
@ArulJothiTv
@ArulJothiTv 5 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி Nandri
@subuarun9107
@subuarun9107 5 жыл бұрын
தனிப்பெருங் கருணை
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி, பெரும் அல்ல, தனிப்பெருங்கருணை, தனிப்பெரும் அல்ல.
@sivaanjalivarathan8979
@sivaanjalivarathan8979 3 жыл бұрын
🙇🙇🙏🙏
@kathirvallikathirvalli1510
@kathirvallikathirvalli1510 2 жыл бұрын
ஆழமான கருத்துக்கள் அருமை👌👌👌
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 жыл бұрын
Megavum arumai jothi andaverarin perumai endrum nilainiruta thakaval vazgha valamudan
@kannanan5991
@kannanan5991 Жыл бұрын
Thediyathu kidaithathu. Nandri ayya
@sundraaseerpatham3126
@sundraaseerpatham3126 7 жыл бұрын
Dr.ஹுசைன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@NirmalKumar-di2xu
@NirmalKumar-di2xu 5 жыл бұрын
உங்கள் கருத்துக்களை சொல்லி என்னை தெளிவுற செய்தமைக்கு நன்றி ஐயா.......
@ArulJothiTv
@ArulJothiTv 5 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி Welcome
@saraswathirakkiappan6302
@saraswathirakkiappan6302 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிகவும்‌ அருமை ஐயா
@KalaiVani-pm1nb
@KalaiVani-pm1nb 6 ай бұрын
நன்றி ஐயா
@ravikumar-gv6we
@ravikumar-gv6we 4 жыл бұрын
அருமையாக விளக்கியமைக்கு நன்றி ஐயா
@kovaigaadi6904
@kovaigaadi6904 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Жыл бұрын
கோடானுகோடி நன்றி ஐயா 👃🏽👃🏽👃🏽
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 2 жыл бұрын
அருமை
@que7626
@que7626 4 жыл бұрын
Pala kodi nanrigal iya valthukkal pani enrum valarga
@ArulJothiTv
@ArulJothiTv 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@n.rajendran2012
@n.rajendran2012 2 жыл бұрын
ஐயா தாங்கள் பேச்சு மிகவும் சுவையாக உள்ளது
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mangaimalai6491
@mangaimalai6491 2 жыл бұрын
நல்வழி காட்டும் நல்தமிழ் பேச்சு 🙏
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rkliverpool22
@rkliverpool22 3 жыл бұрын
Excellent information..the truth
@vijikennedy6331
@vijikennedy6331 4 жыл бұрын
Ayya, Arthamulla, deiveeha Speach, Very Clear.. 👌👃👃👃👃👃👃👃
@manivetri7655
@manivetri7655 3 жыл бұрын
Super thank u good and true
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
Welcome
@balasubramanian6593
@balasubramanian6593 2 жыл бұрын
Super speech. Thaipoosam day. Tamil scolar also.
@dhanarajrathanavel1107
@dhanarajrathanavel1107 6 жыл бұрын
Ayya,. Miga nanri,. Arutperunjothi, thani parunga einai vilakkam arumai,,. Mankindisgod
@mogank2964
@mogank2964 3 жыл бұрын
Nala iruku sir unga speech acharyamavum iruku. Gift sir neenga.
@manoharangopalakrishnan9764
@manoharangopalakrishnan9764 3 жыл бұрын
Amazing.
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 2 жыл бұрын
அருமை அய்யா
@dineshgaming2476
@dineshgaming2476 3 жыл бұрын
AYYA vazhka valamudan
@yogaram5152
@yogaram5152 4 жыл бұрын
அருமை அருமை
@rameshsundhar1595
@rameshsundhar1595 2 жыл бұрын
அருட்.பெருஞ்.ஜோதி.வாழ்க.வளமுடன்
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
மனதை சுத்த படுத்துவதே சுத்த சன்மார்க்கம்
@chandrasekarsekar789
@chandrasekarsekar789 2 жыл бұрын
Thanks
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
OM NAMASHIVAYA.
@SampathKumar-xc2xh
@SampathKumar-xc2xh 2 жыл бұрын
SUPER SPEECH AYYA
@sivakami5chandran
@sivakami5chandran 3 жыл бұрын
Great msg👏😍👏😍👏👏👏
@natraj5463
@natraj5463 3 жыл бұрын
Ayya. Madurai. Anbutan. Vanaggukerathu. Swami. (Sanmarke, verattipathu)
@rajasegaran7
@rajasegaran7 2 жыл бұрын
Great information .tqsm Dr ...
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
Welcome 😊நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@anbukarasu2971
@anbukarasu2971 2 жыл бұрын
Mhm.....
@chandramohanvelupillai3700
@chandramohanvelupillai3700 7 жыл бұрын
nallathu iya
@k.k.3956
@k.k.3956 2 жыл бұрын
தமிழ் என்றும் வாழும்
@venkateshchellakannu4227
@venkateshchellakannu4227 3 жыл бұрын
நன்றி ஐயா ..
@Hari-vg3gy
@Hari-vg3gy 5 жыл бұрын
👌
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent orator
@SuresH9600773679
@SuresH9600773679 6 жыл бұрын
நமசிவாய ஐயா வாழ்க வளத்துடன் ஐயா
@ponnambalamponnambalam664
@ponnambalamponnambalam664 2 жыл бұрын
trfccccxs
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 2 жыл бұрын
Very super
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
Super
@rajaghanthi8195
@rajaghanthi8195 10 ай бұрын
🙏♥️
@jayammarketing3720
@jayammarketing3720 6 ай бұрын
💥🙏🙏🙏🙏🙏
@pramanandansanthappan5364
@pramanandansanthappan5364 4 жыл бұрын
Thanks..
@srinivasanyadav4659
@srinivasanyadav4659 4 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi
@karthikarthi4729
@karthikarthi4729 3 жыл бұрын
Arumai iyya
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 2 жыл бұрын
Aiyya pls visit and do another speak in malaysia.31.8.2021
@divyascreativecorner7393
@divyascreativecorner7393 2 жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@praveenkumar-hj5xf
@praveenkumar-hj5xf 7 жыл бұрын
super sir
@ArulJothiTv
@ArulJothiTv 7 жыл бұрын
Thanks for your Comments. Arul Jothi TV Team.
@bharanikumarc.r5897
@bharanikumarc.r5897 3 жыл бұрын
👍🙏🙏🙏
@anbumatching
@anbumatching 7 жыл бұрын
mikka nanri ayya
@shankarguru8428
@shankarguru8428 6 жыл бұрын
nandri iyya
@palanipalani4795
@palanipalani4795 2 жыл бұрын
Suppa ita
@arivajaganeradjou4865
@arivajaganeradjou4865 Жыл бұрын
Aya ninggal "Oussain Outtaman" tan.🙏🙏🙏🙏
@kumarc7091
@kumarc7091 4 ай бұрын
I SEE VALLALAR IN U
@sadasivam6170
@sadasivam6170 2 жыл бұрын
SSS
@kohikuttysubakutty290
@kohikuttysubakutty290 2 жыл бұрын
Vanakam aiyah.. Why after passaway the body can't burn? Why vallalar tell this? Pls explain this🙏
@dharsansanjay6544
@dharsansanjay6544 6 жыл бұрын
Welcome thanks
@murugesana1686
@murugesana1686 2 жыл бұрын
Arutpernjothi Arutpernjothi, Thanipperunkarunai, Arutpernjothi. Aiyya,i am from Chidambaram,and want to see you.and wants to know your programme near by Chidambaram.Plz.put your programme in description Aiyya. Y
@subramaniyapillai3371
@subramaniyapillai3371 2 жыл бұрын
ERAIVANAI UNARN THOM
@praveenkumar-hj5xf
@praveenkumar-hj5xf 7 жыл бұрын
I want to learn more Sir please help me to gain knowledge ... ~om arunachaleswara namaha
@ArulJothiTv
@ArulJothiTv 7 жыл бұрын
Thanks for your Comments. Arul Jothi TV Team.
@premrockstarpremrockstar3692
@premrockstarpremrockstar3692 7 жыл бұрын
Arul Jothi
@murthymanicame2639
@murthymanicame2639 5 жыл бұрын
Parrattukkal ayya
@mahendranmahendran2200
@mahendranmahendran2200 5 жыл бұрын
Arumai ,
@tvarunkaarthick3732
@tvarunkaarthick3732 4 жыл бұрын
You are resemble of illangai jeyaraj.
@AjithKumarKumar-zc7gc
@AjithKumarKumar-zc7gc Жыл бұрын
It's nont ror enaf
@harihararamann1035
@harihararamann1035 3 жыл бұрын
🤟❤🔔💥🍇🍇🍎🍎🍎
@BalakrishnammalMeera
@BalakrishnammalMeera 4 ай бұрын
நஙக????
@sureshece49
@sureshece49 4 жыл бұрын
வள்ளலாரை தீவிர சைவ வாதிகள் கொன்று இருப்பார்கள் என்பது எனது எண்ணம்
@vijikennedy6331
@vijikennedy6331 4 жыл бұрын
Yeppadi, Bro?
@sureshece49
@sureshece49 4 жыл бұрын
Avar kadasi kalangalil kaduvul vazhipattai waste of time ena solli arutperumjothiyai vananga sonnar
@vijikennedy6331
@vijikennedy6331 4 жыл бұрын
@@sureshece49 Thank you Bro, But personally (inner think), lots of confusion to me , about "Kadavul"
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 4 жыл бұрын
Yen kurippa saivamnu soldringa
@azosiva
@azosiva 3 жыл бұрын
வள்ளலாரின் திவருட்பாவின் 6ம் திருமுறையில் ஒன்றைக்கூட படிக்காதவர்கள் அவ்வாறு தவறாக எண்ணுவர்
@suhaibbasha3221
@suhaibbasha3221 Жыл бұрын
You will payoff ayya 🤕
@nadasonjr6547
@nadasonjr6547 8 ай бұрын
🙏🙏🙏🕉️❤️
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 2 жыл бұрын
அருமை
@trramadasdas9546
@trramadasdas9546 4 жыл бұрын
நன்றி ஐயா...
ARUL JOTHI TV
56:29
Arul Jothi
Рет қаралды 58 М.
The Aitareya Upanishad  by Dr. Mani Dravid
1:20:37
Madras Sanskrit College
Рет қаралды 37 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 34 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
ஆயுள் வேண்டுமா? வள்ளலாரிடம் வா.
15:32
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 12 М.
IVU 42nd world veg fest at chennai - Dr Husen speech
20:59
தமிழ் எனும் "ஒரு" மொழி
58:36
layamusicindia
Рет қаралды 27 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН