தமிழ் எனும் "ஒரு" மொழி

  Рет қаралды 29,475

layamusicindia

layamusicindia

Күн бұрын

This Video contains the Thirukkural - ILLARA IYAL with Parimel Azhagar Text being eloborately explained by Sri. Ilangai Jeyaraj. Parimelazhagar as a Tamil poet who was renowned mainly because of his commentary on the Tirukkural. Parimelazhagar's commentary on the Kural is praised for his in-depth knowledge of both Sanskrit and Tamil, his acumen in detecting the errors of earlier commentators, and the fullness and brevity of his own commentary. In his commentary, Parimelazhagar begins each chapter of the Kural by citing a reason for its placement in the sequence. Parimelalhagar had an excellent command of both Tamil and Sanskrit. His in-depth knowledge of Tamil can be seen in his usage of more 230 linguistic and literature examples that he has employed in his commentary on the Kural. Sri Ilangai Jeyaraj rendered his speech explaining Parimelazhagar commentary on an extensive basis of in depth knowledge about Thirukkural and Parimelazhagar Urai

Пікірлер: 47
@ambikaajaibuildersragavan9097
@ambikaajaibuildersragavan9097 2 жыл бұрын
எவ்வளவோ காணொளிகளைக் கண்டதுண்டு. பெரும்பாலும் அவை கண்களுக்கானவை. உயிருக்கான "ஒரு" காணொளியினை இன்றுதான் கண்டேன்! ஆகா!! ஆகா!! பயனுறு சொல்வதிலே கம்பவாரிதிக்கு நிகர் யாருமிலை!! தமிழன் என்பதில் உள்ள பெருமையை இன்றுதான் உணர்ந்தேன். வாழ்க ஐயா ஜெயராஜ்!! வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்!!!
@meetan-
@meetan- 2 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா.. இவரது தமிழ் புலமையை பார்த்து வியந்து போனேன்.. விக்கித்து நின்றேன்.. தமிழனாக பிறந்ததற்கு மிகப் பெருமை கொண்டேன்..
@kanagarajraj7613
@kanagarajraj7613 2 жыл бұрын
என்னிடம் பொருளாதார வசதியில்லை இருந்திருந்தால் ஒரு தமிழ் கல்விக் கூடத்தை நிறுவி அங்கு உங்களை அமர வைத்து உலகத்திற்கே தமிழ் ஆசிரியர்களை உருவாக்கி தமிழனை தலை நிமிர வைப்பதுடன் தமிழர்களின் அறிவார்ந்த ஆய்வுகளை உலகறியச் செய்து இருப்பேன் என் அறுபத்திமூன்று அகவையில் உம்மைப் போன்ற தமிழ்ப் புலமை கற்றவர்களை நான் கண்டதில்லை உங்கள் ஆயுள் கூடி தமிழை வளர்க்க நான் எம் குருநாதர். அகத்தியரை வேண்டுகின்றேன். தமிழ் திரு செயராசுஅஐயா. அவர்கல். நீடூழிவாழவேண்டும்
@anandram1362
@anandram1362 2 жыл бұрын
ஐயாவின் பேச்சை கேட்க கேட்க தமிழ் மேல் உள்ள ஆர்வம் மிகுதியாகின்றது.... மிக்க நன்றி ஐயா... மலேசியா தமிழன்
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா எவ்வளவு ஞானம் பெற்ற தமிழ் தாயின் குழந்தை அய்யா தாங்கள்.யாரும்சொல்லித்தராத அற்புதமான உண்மையை இவ்வளவு எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னீர்கள்.இந்த எளிமையான அழகான ஆளுமை நிறைந்த கட்டணமில்லா நடமாடும் பாடசாலையை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள் எப்போதும் தாங்கள் ஆரோக்கியமான உடல் பெற்று வாழனும்.கலப்படமில்லா ஒரே உணவு தங்களின் இந்த தமிழின் சிறப்புறைகள் மட்டுமே நன்றிகள் லவ்யூ லவ்யூசோமச் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Жыл бұрын
உயிருக்கான சொற்பொழிவு. அருமை ஐயா. தமிழராய் பிறந்ததில் பெருமை. கோடி நன்றிகள் ஐயா
@thiyagapathagaigurusamy2522
@thiyagapathagaigurusamy2522 Жыл бұрын
திருமிகு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம். தமிழ் மொழி சிவபெருமானும்,முருகப்பெருமானும், அகத்தியரும் உருவாக்கியது என்பதை உங்கள் பேச்சைக்கேட்டவுடன் மனம் ஒத்துகொள்கிறது
@gowthamanantony8982
@gowthamanantony8982 2 жыл бұрын
வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", மிக்க சிறப்பான சொல்வீச்சு விளக்கம் ஐயா.,
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
எந்த பள்ளியிலும், எந்த கல்லூரியிலும், எந்த பல்கலைக்கழகத்திலும் கற்றுத்தராத பாடம் ஐயா இது. நீங்கள் நடமாடும் தமிழ்ப்பல்கலைக்கழகம் பணிந்து வணங்குகிறேன்.🙏 இரா. சரவணன்
@n.elangovanmeena7915
@n.elangovanmeena7915 Жыл бұрын
ஐயா தமிழும் சைவமும் சிறக்க நீடு வாழ்க....... சிவனருள் தங்குக🙏🙏🙏
@chandrasekaranr3473
@chandrasekaranr3473 Жыл бұрын
Ayya this is the first time hearing your wonderful explanation of our Tamil language basic facts relating with the nature. God bless you. Mikka Nandri Sivayanama 🙏
@finesttinylittlethings3276
@finesttinylittlethings3276 Жыл бұрын
School la solli tharanum ayya Evlo vilakamaga Thanks for sharing this to next generation 🎉
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
தமிழுக்கு... கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்னும் பெயர் வைத்த தமிழே..... நீங்கள் பேசுவது.. என்றும் இனிமை தமிழ்
@dhatshanamoorthy8503
@dhatshanamoorthy8503 2 жыл бұрын
Yyvt ggyv
@dhatshanamoorthy8503
@dhatshanamoorthy8503 2 жыл бұрын
Gytyygy g yyg g yggyy ty g
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
@@dhatshanamoorthy8503 இப்போது நிறைய பேர் இப்படி தான் ஏதோ ஒரு எழுத்தை வைத்தோ... ஆங்கிலத்தில்...புரியாதது மாதிரி பதிவு செய்கிறார்கள்.. என்ன எழுதி உள்ளீர்கள் தமிழ் மொழியில் எழுத மாட்டீர்களா,...?
@kumarjasini6246
@kumarjasini6246 2 жыл бұрын
.mm
@kumarjasini6246
@kumarjasini6246 2 жыл бұрын
@@dhatshanamoorthy8503 9.. much o.
@janakiraman7690
@janakiraman7690 Жыл бұрын
கேட்கும் சான்றோர் யாவரும் திகைத்துப்போய் கேட்டவண்ணம் உள்ளார்கள்...😊
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
@SivasivasivaSivaSivasivasiva
@SivasivasivaSivaSivasivasiva Ай бұрын
அருமை அருமை அருமை ❤❤
@விஜயராமன்Madurai
@விஜயராமன்Madurai Жыл бұрын
தமிழ் என்ற மூன்று எழுத்துக்களுக்கு வள்ளற்பெருமான் சிறப்புரை செய்து உள்ளார் .அதை படித்து அறிவது வேண்டும்.
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரேகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakumaar1969
@sivakumaar1969 2 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@siddharsothedam5690
@siddharsothedam5690 2 жыл бұрын
SUPER
@sree2088
@sree2088 2 жыл бұрын
Very Illuminating 🙏
@SaralaNithyanandam-l2q
@SaralaNithyanandam-l2q 2 ай бұрын
Arumai
@arumugams3192
@arumugams3192 2 жыл бұрын
His speech is very interested to hear me and all. He is genius in stage speech.
@manokarchinnasamy983
@manokarchinnasamy983 2 жыл бұрын
🙏அருமை அருமை 🙏
@pandurangankarthikeyan8884
@pandurangankarthikeyan8884 2 жыл бұрын
தமிழ் கடல்
@deivanayagamv9532
@deivanayagamv9532 2 жыл бұрын
தெய்வத்தமிழின் தரிசனம்
@dhayanithidhaya4539
@dhayanithidhaya4539 2 жыл бұрын
வணக்கம் நன்றி
@ஞானரஜ்-ச3ற
@ஞானரஜ்-ச3ற 2 жыл бұрын
❤️
@sivaapc0528
@sivaapc0528 11 ай бұрын
ஐயா,உங்களுடன் கை பேசியில் ஒரு நிமிடம் பேசவேண்டும்,தவமிருக்கிறேன். இறைவன் வாய்ப்பு அளிப்பார்?
@kamaleswaryshanmuganathan734
@kamaleswaryshanmuganathan734 2 жыл бұрын
🙏🙏🙏
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
உயிரெழுத்து பன்னிரெண்டு மெய்யெழுத்து பதினெட்டு உயிர்மெய்யெழுத்து இருநூற்றிப்பதினாறு ஆயுத எழுத்து ஒன்று ஆகமொத்தம் இருநூற்றுநாற்பத்தேழு தமிழ் எழுத்துகள்.
@bakkiyanarayanan1921
@bakkiyanarayanan1921 Жыл бұрын
5.50 அல்லது 19.40 நொடிகளிலிருந்து கேட்க தொடங்கலாம்.
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
vannawam
@narayanswamy1950
@narayanswamy1950 Жыл бұрын
ஐயா சிறு சந்தேகம் நாயன்மார்கள் மற்றும் சில தமிழ் பக்தர்கள் மண்ணுலகில் இருந்து நேரே விண்ணுலகம் சென்று விட்டார்கள் அதுபோல இந்தியாவின் மற்ற பகுதிகளில் அப்படி நடந்தது உண்டா?
@BabyBaby-l4r
@BabyBaby-l4r 6 ай бұрын
Anna I love you
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
amma
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
sampelam
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
immage
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
nell vaill
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
irvan padtha ulakil ellam
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரேகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saigeethas498
@saigeethas498 Жыл бұрын
🙏🙏🙏
ஒப்பற்ற இயல் - ஊழியல் - Full Video
1:11:40
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
வர்ணாச்ரமம்
32:12
layamusicindia
Рет қаралды 17 М.
Saivathin Mel Oru Samayamillai
1:16:17
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 175 М.
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН