They are Not Pastors But Merchants ! | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 19,908

Jeevaneerodai

Jeevaneerodai

7 күн бұрын

இந்த ஐந்து பேரும் பாஸ்டர்கள் அல்ல வியாபாரிகள் ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
#fakepastor #hypocrite #falseteaching #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 93
@aiyappank376
@aiyappank376 Күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🌹🌹
@rajivr526
@rajivr526 5 күн бұрын
தங்கள் பதிவு மிகவும் இன்றியமயாதது ஐயா 🙏🏻
@Razi549
@Razi549 4 күн бұрын
என்னுடைய சிற்றறிவுக்கு நான் அறிந்தது நீங்களும் சாதி இல்லை என்று சொல்கிற அகத்தியன் மட்டுமே ஓரளவு உண்மையை சொல்லுகிறீர்கள் 99% கிறிஸ்தவர்கள் அற்புத போதையில இருக்கிறார்கள்
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 4 күн бұрын
உண்மை. ஆனால் 99.9% கிறித்தவ மக்கள் உண்மையை அறியாமல் இருப்பதால் பால் தினகரன் , ஆலன் பால், கார் ஸ்டீபன், மோகன் லாசரஸ் இன்னும் பலர் ஏமாளி மக்களை ஏமாற்றி பனம் பறித்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள். பைபிளை ஆழமாக படித்து சிந்தித்து செயல்பட்டால் நாம்தான் ஆலயம்.
@51Rajendran
@51Rajendran 5 күн бұрын
Dear Brother Samson Paul, Thank you for your boldness in exposing those who consider the ministry as a business to increase their wealth by falsely promising only material wellness to their innocent and ignorant audience. In spite of your "Awareness Messages" from time to time on this social media, these merchants have not changed their ways. Likewise, most of their audience too expect only "prosperity messages". This is really sad. Let us believe that somehow this trend will change. May the Lord Jesus Christ continue to strengthen you! Rajendran Superannuated Missionary FMPB
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 5 күн бұрын
Truth revealed message. Thank you brother.
@LION_SHADES
@LION_SHADES 4 күн бұрын
God bless you
@arul-woodcare
@arul-woodcare 5 күн бұрын
Super up ., very very meanful❤❤❤❤
@Dheivegam777
@Dheivegam777 Күн бұрын
எச்சரிக்கை பதிவு 🎉🎉🎉 நன்றி சகோதரா...
@mahendraraj5926
@mahendraraj5926 5 күн бұрын
It,is,real amen
@johnrdaniel3445
@johnrdaniel3445 5 күн бұрын
Excellent teaching, brother. You have analysed the issues confronting the church so very well. Both the deceiving pastors and the deceived laity are equally responsible for these 'damasha' in the churches. Pray that God opens the eyes of the congregation and the minds of the false preachers. We bless your awareness ministry. God bless you.
@saroja255
@saroja255 2 күн бұрын
Thanks brotherநீங்கள் சொன்னபடி ஒரு சில pastors வார்த்தைகளை நம்பி நாங்கள் ஏமாந் தோம் இப்போது புரிந்துகொண்டோம்
@martinluther4498
@martinluther4498 5 күн бұрын
Thank you Pastor. Bless you and your ministry. Martin Mannargudi.
@KALIDASCHANDRAN
@KALIDASCHANDRAN Күн бұрын
👍💐 god blees u
@jkiruba5203
@jkiruba5203 5 күн бұрын
ஆமென் அதுதானே நடக்கிறது ஐயா
@mohanrajm4052
@mohanrajm4052 5 күн бұрын
eye opening message god bless our brother.
@christopherjohn266
@christopherjohn266 2 күн бұрын
தெளிவான பதிவு 🎉❤
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 5 күн бұрын
ஆமென்!!!!! அல்லேலூயா!!!!! 🙏🙏🙏
@VijayBabu.ChinnaSamy
@VijayBabu.ChinnaSamy 5 күн бұрын
Good Analysis
@jayaseelan8582
@jayaseelan8582 3 күн бұрын
Good reaching with awareness No dought those pastors direct flight bro that place
@manoranjithan6335
@manoranjithan6335 4 күн бұрын
இவருடைய போதைனைகளை தொடர்ச்சியாக பாருங்க... உண்மையாக இருக்க உதவும். வீணான வியாபார ஊழியர்களாக இருக்கறவங்க தானே பெருகி போச்சு.
@victoriadavid7626
@victoriadavid7626 3 күн бұрын
brother genesis 12-2,3,4 verse what meaning?
@premarangesh3837
@premarangesh3837 5 күн бұрын
Rampa Pasa vandam
@edaniel835
@edaniel835 5 күн бұрын
அருமை. பாராட்டுக்கள்
@abeljaganathan
@abeljaganathan 2 күн бұрын
சுயஆதாயம் பெற்றும் ஏழை ஊழியர்களுக்கு செய்வார்கலா ?
@manoranjithan6335
@manoranjithan6335 4 күн бұрын
Ministry Merchants
@victoriadavid7626
@victoriadavid7626 3 күн бұрын
Philippine 4-19
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w Күн бұрын
Neenga pesura pechula yaarukum viduvaasam varathu kristhavane pinmaatram agi povan
@helenjames6016
@helenjames6016 4 күн бұрын
No one is perfect all are sinners even u have given the bank account details all are merchants apostles they just preached and they were not keen money They did freely but you people are only for money
@suganthywijayakumar2389
@suganthywijayakumar2389 3 күн бұрын
Now the days all the pastors blame each other. That also jealous spirit. At that time you are pure and holy why you look at others if you call for ministry do it blameless. Judgement I’d in God’s hand. Mind your ministry work.
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w Күн бұрын
Thappu seira pastor avanga seira thappuku thandanaiya anupavipanga neenga podura intha post naala pura jaathi Jesus kita varuvaana
@jgrjasper
@jgrjasper 4 күн бұрын
Long back , nearly 20 years back, i happened to listen to your audio. I thought that you would be a good Bible Teacher like Dr. Theodore Willams. Still i keep some of your sermons. KZbin has completely changed your direction. Every one knows about the present condition.
@peryaswamyrajadurai9263
@peryaswamyrajadurai9263 16 сағат бұрын
Just find out how much he is earning from you tube.
@sarahselvi2919
@sarahselvi2919 16 сағат бұрын
Correct
@beulahjohn1716
@beulahjohn1716 4 күн бұрын
இரண்டாம் வருகைக்கு ஆயத்த மாகும் செய்திகளை கொடுத்து ஜனங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்
@manoranjithan6335
@manoranjithan6335 4 күн бұрын
Be as a Gold and God child ...Don't fear or panic 🤔
@selvamantoney7797
@selvamantoney7797 4 күн бұрын
👿👿👿👿
@danielkingsley4843
@danielkingsley4843 3 күн бұрын
முதல் வருகையை குறித்ததான விழிப்புணர்வு இல்லாத போது எதற்கு இரண்டாம் குறித்து. முதல் வருகையின் நோக்கத்தை அறிந்து செயல்படுவோம்
@josephinasir
@josephinasir 4 күн бұрын
அவனவன் தன் தன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ளக் கடவன். எரேமியா 51:45.
@manoranjithan6335
@manoranjithan6335 4 күн бұрын
ஊழியராக இருக்கறவங்க
@rajaianmichael3740
@rajaianmichael3740 Күн бұрын
In the beginning your ministry was good to hear. Now you are blaming other pastors. Breach only God's word.
@davidjohn212
@davidjohn212 2 күн бұрын
**Brother, there are various groups, parties, and people who criticize Christianity. In India, there are over 130 crore people who are yet to know Jesus. We live in a modern world where everyone knows what is good and bad. Why do you always keep talking about pastors and ministries for your publicity? Even I don't like the prosperity gospel and people who do ministries for money, but we can ignore them and start preaching the gospel to the 130 crore people who are yet to know Jesus. Did Jesus call you to condemn pastors or to go and make disciples? Is your KZbin income solely from condemning and criticizing pastors? Why not go and preach to the needy instead?**
@sarahselvi2919
@sarahselvi2919 15 сағат бұрын
Nalla kelunga Read psalm :15
@morrisselvakumar7748
@morrisselvakumar7748 5 күн бұрын
Brother, Praise the Lord. Can you please say which type of Ministry God has given you according to the Bible?
@premarangesh3837
@premarangesh3837 5 күн бұрын
Who r you
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 5 күн бұрын
அந்த ஐந்து பேர் மட்டுமல்ல , சட்டப்படி எல்லோருமே வியாபாரிகள் தான் , ஒருவர் கூட பாஸ்டர் கிடையாது !!
@4rdis
@4rdis 5 күн бұрын
இது எல்லா மதத்திலும் உண்டு
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 күн бұрын
பாதகர்கள்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 күн бұрын
​@@4rdis அப்படியா ? ஏன் மதமாற்றம் ?
@kumaranderanjacob9515
@kumaranderanjacob9515 5 күн бұрын
இது தவறுன வார்த்தை தேவனுக்காக வாழ்கிற தேவ ஊழியரும் உண்டு வந்து பாருங்க .என் சபையை
@Nirmala_Rani
@Nirmala_Rani 5 күн бұрын
Many if not all I pity them for they forget to remember that the lord our mighty God see everything
@fredricgerson106
@fredricgerson106 5 күн бұрын
அறைத்தமாவையே அறைக்க வேண்டாமே.
@neh966
@neh966 5 күн бұрын
Brother
@navaneethanraja600
@navaneethanraja600 5 күн бұрын
What is this, there is no such a word in Tamil.
@johnpaul-wt3pv
@johnpaul-wt3pv 4 күн бұрын
அரைத்த மாவையே அரைப்பது நல்லதுதான், அப்பொழுது தான் சிலர் உணர்வடைவார்கள்
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 4 күн бұрын
St Paul also says பிலிப்பியர் 3 : 1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w Күн бұрын
Ministry panra pastorngala kurai solrathe unga ministry thana
@joelrajan962
@joelrajan962 15 сағат бұрын
Ungakita kurai eathum ellaya
@SumathiS-gi3ft
@SumathiS-gi3ft 3 күн бұрын
Sathyathai Mattum Peasungal Thaniyaga Jebiungal Eppadi UlagamAriyaThushikkathirgal
@JeevaNeerodai
@JeevaNeerodai 3 күн бұрын
இவர் சத்தியத்தை தான் சொல்கிறார் நீங்கள் பரிசுத்த ஆவியை உடைய கிறிஸ்தவராய் இருந்து சத்தியத்தை கேளுங்கள். பரிசுத்த ஆவியை பெறாத கிறிஸ்தவருக்கு இப்படிபட்ட உண்மைகளை கேட்பதும், ஏற்றுக்கொள்வது கடினம். - admin
@SumathiS-gi3ft
@SumathiS-gi3ft 3 күн бұрын
@@JeevaNeerodai Parisutha Aavi anavar Kuraisollamataar Naan Visuvasithan Aramba Natkalil Evarudaya book Padithullen Kalla Uliyar galUnduthan Aanal Nam Jebamthan Pannavedum Jebip0m Devan Santhyppar Amen
@j.p.r2409
@j.p.r2409 3 күн бұрын
@@SumathiS-gi3ftஇவர் புத்தகத்தை படித்து என்ன பயன் நல்ல விதை நல்ல நிலத்தில்தான் பயன் ஏற்படுத்தும்
@j.p.r2409
@j.p.r2409 3 күн бұрын
⁠@@SumathiS-gi3ftகள்ள ஊழியர்களின் தவறுகளை சுட்டிகாட்டாமல் கள்ள ஊழியர்களுக்காக ஜெபம் மட்டும் பண்ண வேண்டும் என்ற வேத பகுதியை குறிப்பிடுங்கள்😢
@RAJKUMAR-jb3mi
@RAJKUMAR-jb3mi 4 күн бұрын
Bro. நீங்கள் என்ன வகையான ஊழியம் செய்கிறீர்கள்?
@godwinc4087
@godwinc4087 4 күн бұрын
You tube பிழைப்பு ஊழியம்.... சாம்சன் பால் போதிப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி.... சாம்சன் பால் எதோ பரிசுத்தவான்...நல்ல ஊழியர் என்று நினைப்பு... சாம்சன் பால் அவருடைய சொத்தை பாதி ஏழைகளுக்கு கொடுக்க சொல்லுங்க.... சாம்சங் பால் அவருக்கு காணிக்கை கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க... சாம்சங் பால் அவருக்கு பொறாமை.... என்னாடா.... நான் ஒரு சீனியர் சாம்சங் பால் ஊழியர்... தமிழ்நாட்டில் ஒரு பயலுவளும் என்னை மதிக்கவில்லை என்று பொறாமை தான்... சாம்சங் பால் வெறிபிடித்து திரிய காரணம்... நல்ல ஒரு மனுஷன்... இந்த மாதிரி ஆகிவிட்டார்... சாம்சங் பால் அவருக்கு கூடிய சீக்கிரம் மனநிலை பாதிப்பு வராமல் இருக்க நாம் ஜெபம் செய்ய வேண்டும்... சாம்சங் பால் கத்தி கத்தி அவருடைய அழைப்பை வீணடித்து விட்டார்... அது தான் உண்மை... அல்லாமல் சாம்சன் பாலை வைத்து இனிமேல் தமிழ் நாட்டில் ஒரு பருப்பும் வேகாது...
@JeevaNeerodai
@JeevaNeerodai 4 күн бұрын
🔴BIBLESTUDY | கர்த்தரிடத்திலிருந்து வார்த்தைகள் வந்தால்... | If Words come from The Lord... | SAMSONPAUL 🔴LIVE BIBLE STUDY 03.07.2024 @ 7.30 PM kzbin.infoir8LvIs36QY - admin
@isakchandru-mo6xe
@isakchandru-mo6xe 4 күн бұрын
@@godwinc4087 நீங்கள் ஊழியர
@JeyRaj-gi1sd
@JeyRaj-gi1sd 3 күн бұрын
​@@godwinc4087 எரிச்சல் பொறாமை உங்கள் சொற்களில் தெரிகிறது.
@peaceofgodmissionchurch2997
@peaceofgodmissionchurch2997 4 күн бұрын
Brother your clearly Brokening to all pastor's & ministries. How can believe non believers to Jesus, plz Tech only God is Love
@emmanuelezhil6872
@emmanuelezhil6872 5 күн бұрын
நீங்க என்ன செய்றீங்க அதை சொல்லுங்க
@navaneethanraja600
@navaneethanraja600 5 күн бұрын
Come and see.
@hannahpremlatha5360
@hannahpremlatha5360 4 күн бұрын
They are God's servants. Let God judge them. Atleast they speak about blessings. Y do u keep talking about them. Please preach the word of God and stop accusations. Don't turn as an agent of Satan. Revelations 12:10
@thomasedisonvm9194
@thomasedisonvm9194 5 күн бұрын
நீ குறை சொல்ர ஊழியம் பண்ணாதே
@JeevaNeerodai
@JeevaNeerodai 4 күн бұрын
சகோதரர் அவர்கள் பரிசுத்த நடத்தப்படுகிற ஊழியம்தான் செய்கிறார். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் போதனைகள் பற்றி வேத சத்தியத்தை நன்கு ஆராயந்துபார்க்கவும். இவர் என்ன ஊழியம் செய்ய வேண்டும் எதை பேச வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். நன்றி - admin
@keziamoses5288
@keziamoses5288 4 күн бұрын
Pastor speak only God words ,Don't Circumstances others,God only Justice
@user-tp5ie1sx3e
@user-tp5ie1sx3e 5 күн бұрын
Who are you? First you must pray. Don't speak Anyboardy.
@JeevaNeerodai
@JeevaNeerodai 4 күн бұрын
dear brother or sister, please read your comment once again. - admin
@pangarajr681
@pangarajr681 4 күн бұрын
ஐய்யா நீங்கள் மற்றபோதகரைகுறை செல்லாதீர்கள் கடவுள் உங்களுக்கு அந்த வல்லமையை கொடுக்கவில்லை உங்களுக்கு மற்ற போதகரைகுறை கூறுவதே உங்கள்நோக்கம்
@jonny6411
@jonny6411 4 күн бұрын
உண்மையை சொன்னால் ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள்.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 4 күн бұрын
ஐயா வாழ்வது மண்ணுலகம்.இவ்வுலகத்தில் நரக வாழ்க்கை ஆனால் உங்களுக்கு பரலோகத்தில் சுகவாழ்வு.பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 519 М.
July Month False Promise. | Christian Awareness Message | Samsonpaul
12:13
நேற்று வரை || BRO.MD JEGAN
11:35
HLM 04
Рет қаралды 49 М.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН