இன்றைக்கு எனக்கான வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@Harihari-yx4yt10 ай бұрын
ஆமென் அப்பா பெலன் தருவார்
@Mohana-c2o10 ай бұрын
என் பெலன் நீங்க தான் அப்பா
@ranichandra350410 ай бұрын
ஆமென் 🙏🧎🧎♀️⬆️
@TamilSelvi-vj2bz8 ай бұрын
Please pray for my son Abraham stains He will get good marks in neet exam
@nishaanthr241610 ай бұрын
Amen amen amen
@TheNutriCare10 ай бұрын
இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நான் உம்முடைய சமூகத்தில் அதிகமாக காத்திருக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா, இயேசப்பா நான் உம்முடைய பரிசுத்த வேதத்தை உணர்ந்து உண்மையாய் வாசிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ,குடும்பம் ஜெபம் பண்ண பிள்ளைகள் இருவரும் உற்சாகம் காட்ட வேண்டும், ஞாயிறு காலை ஆலயத்திற்கு சீக்கிரத்தில் போக வேண்டும் ,என் மூலம் ,பிள்ளைகள் மூலம் இயேசப்பா உங்க மகிமை மற்றவர்கள் காண வேண்டும் ,இயேசப்பா உமக்கு சாட்சியாக வாழவேண்டும், இயேசப்பா எங்களை அனாதை என்றும் அசிங்கம் என்றும் ஒதுக்கித் தள்ளிவிட்ட அந்த குடும்பத்திற்கு அவர்களை மன்னித்து அவர்களுக்கு நான் ஜெபிக்க இயேசப்பா உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா உங்களை தெய்வமாக கொண்டிருக்கிற நாங்கள் பாக்கியவான்கள்
@nehadas2110 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
@PrabhaArulVasanth10 ай бұрын
Ayya Moolamaga Neer Ennodu Pesum Um Varthaigalukkaga Kathirukkirean Yesappa😇🙏
@Stella-o7e8j10 ай бұрын
ஆமென் அந்தி சந்தி மத்தியானம் வேளைகளில் கர்த்தரை கூப்பிட வேண்டும்
@Mohana-c2o10 ай бұрын
Amen 🙏🏿🙏🏿 parise ❤❤❤the❤❤❤lord....
@Mohana-c2o10 ай бұрын
எண்ணெய் பெலபடுதுமங்க அப்பா எனக்கு உதவி செய்யங் அப்பா
@balamani.k92410 ай бұрын
என் மகள் PGNeet Exam தடைகள் நீங்கி சீக்கிரம் Etam நடக்க ஜெபிக்க வேண்டுகிறேன். நன்றி சகோதர சகோதரிகளுக்கு
Praise the lord thank you Jesus Amen Appa en kudumbathai belapaduthinatharkkai nandri appa
@premjerry344310 ай бұрын
Please pray for my family peace..🙏🙏
@manimaran1315110 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்...கடந்த சில நாட்களாகவே எல்லாரிடமும் நான் கூறிக் கொண்டிருந்த வார்த்தை பழைய பலன் என்னிடம் இல்லை என்று தேவன் என்று என்னோடு பேசிய வார்த்தை அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான் Pastor மூலமாக என்னோடு பேசினார்...தேவனே எனக்கு புது பலனை தந்தீர்.ஆமென் ❤🙌✝️🙏
3 month pregnancy 19 date checkup report ellam normal nu varanum jesus .2month paadugal udampula pelan illai rempa kasta paduren appa.jepithu kollunggal pastor