shiva 108 Evan oru advocate Evan private law college la padithavana erupaan
@tamilselvann26704 жыл бұрын
Police keta adivaga sola avanaum poratum pana varamataga ....
@thilakkumar0084 жыл бұрын
20 years back same like what u said happened in kalavai town..they burnt the police station and then went to the police accommodation brunt that too. until now police in that town have a fear about locals there. my uncle was also a police that time luckily he was not in the town that time..
தயது செய்து சொல்கிறேன் தினதந்தி நிறுவாகத்திற்கு தொகுப்பாளரை முறையான பயிற்சி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து நடத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..
@shrineofst.sebastinpapanas45434 жыл бұрын
நீங்கள் ஏன் பொதுமக்களை திரட்டி தந்தை, மகன் இருவரையும் காப்பாற்றியிருக்கக் கூடாது?.
@reshmacandy16922 жыл бұрын
S crct question sir
@thangarajmahendran61834 жыл бұрын
வக்கீல் ஐயா அவர்களே! நீங்கள் ஒன்று செய்திருக்கனும். நீங்கள் அபாயக் குரல் மற்றும் அடிக்கிறதனை பார்த்து ஓடிவந்து ஊர் மக்களை அழைத்துக்கொண்டு ஊர் முக்கியமானவர்களை இழுத்துக்கொண்டு வந்திருந்தால் இந்த அளவிற்கு நடந்திருக்காது. என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
@kavithanaveen84714 жыл бұрын
Correct, மக்கள் எல்லோறும் ஒன்றுதிரண்டியிருந்தால் காப்பற்றியிருக்கலாம்.
@GayathriGayathri-bi9rv4 жыл бұрын
Ama bro
@sivabakthar61734 жыл бұрын
அப்படி காப்பற்றிருந்தால் வருகிற சந்ததிக்கு காவளர்மூலமாய் தொடர்ந்து உபத்திறவங்கள் வந்துகொன்டே இருக்கும்.... இவர்களின் மரணத்தின் மூலமாய் போலீஸின் ஆட்டம் அடங்கம் திமிர் கரையும் ஆணவம் ஒழியும்.....
சம்பவம் நடந்த இடத்தில இவர் இல்லை தனது பப்ளிசிட்டிக்காக ஒல் அடிக்கிறார்
@anbazhaganeb22274 жыл бұрын
வக்கிலே மக்களை திரட்டி அவர்களை காப்பாற்றிருக்கலாமே.
@jaidais4 жыл бұрын
even the lady doctor who gave fitness certificate and the judge who sent them to the prison without considering their health issue should be punished.
@NimishaSanthosh5214 жыл бұрын
கேட்டிட்டு சும்மா இருந்த இவர என்ன சொல்ல
@krisea38074 жыл бұрын
போப்பா, ஒரு வக்கீலா அங்கே இருந்தே விட்டுட்டீங்களே. உங்களுக்கு திறமை இல்லை. இனி ஸ்டேசனுக்கு உங்களைப்போல் வக்கிலோட போயும் பிரயோஜனமில்லை.
@sivakumarkumar27734 жыл бұрын
உண்மைதான்
@gm1634 жыл бұрын
வக்கீல் தானே சார் நீங்க, அப்போ உங்களுக்கு தைரியம் எங்க போய்ச்சு
@kalaiselvid22064 жыл бұрын
கேட்கவே கொடுமையான இருக்கு இவர் வேற பெரிய இவமாதிரி கேள்வி கேட்கிறா
@malarTHANIEL1944 жыл бұрын
Thanks sir
@thepulsarmania..-livetodri98734 жыл бұрын
Bar Council Advocates pls do something for this hereafter indha maari oru incidents varave kudadhu..
@johnbosco82094 жыл бұрын
Super Adv. Mr. Veenugopal sir. I like it
@veluviswanathan41964 жыл бұрын
Don't interrupt while he speaks
@marimthuk94074 жыл бұрын
That is correct right
@ponmariappanv50324 жыл бұрын
Weasd
@SenthilSenthil-ec7yy4 жыл бұрын
TV
@senthilr58284 жыл бұрын
Kasthuri Akka face reaction payangrama iruku
@denikadolf83384 жыл бұрын
Friends of police I தடை செய்ய வேண்டும்
@nermaithairiyam60094 жыл бұрын
நீதி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் .
@rajujeyam94824 жыл бұрын
யோவ் வக்கீல் உனக்கு சட்டம் தெரியும் அல்லவா ஏன் தடுக்கவில்லை இங்கவந்து பேசிட்டு இருக்கா
@apsstatus95844 жыл бұрын
சம்பவம் நடந்த இடத்தில இவர் இல்லை தனது பப்ளிசிட்டிக்காக ஒல் அடிக்கிறார்
@jmjselvin32764 жыл бұрын
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல ஆவி உலாவுவதாக கேள்விபட்டேன்
@anands76324 жыл бұрын
இந்த வழக்கறிஞரின் வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்ய இயலாதா???
@AbineshSornappan20074 жыл бұрын
இதுல போலிசுக்கு சப்போட்டா யாராவது பேச வந்தா எந்திரிச்சி ஓடிரு
@sangamithraswaminathan33544 жыл бұрын
அந்த டாக்டர் நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்
@adhavamuruganjawahar29994 жыл бұрын
6.22 இது சரியான கேள்வி.
@Stonekey650194 жыл бұрын
கோவில் பட்டி சிறையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையான விசாரணை நடந்தால், இதில் யார் குற்றவாளி என்று வெளியே வரும்....
@mariyappanraja59924 жыл бұрын
Sand apps son I nirvanamga adithathi marikkiraergal
@Pakkianadhan.Pakkiaraj Жыл бұрын
This is hollystic divine devotional devotic angels way namely so far!@
@jayakumars30504 жыл бұрын
அவர முழுசா பேச விடும்மா.ஒரு கேள்வி கேட்டா அவரு பதில் சொல்லிட்டு இருக்காரு,அதுக்குள்ள அடுத்த கேள்வியா?
@sudhaarul14074 жыл бұрын
Correct
@Maheshkumar-ji8vc4 жыл бұрын
Correct
@natarajanm.r97244 жыл бұрын
வக்கிலுக்கு படிச்சிட்டு அழுகுரல் கேட்டேன் என்பது வக்கிலுக்கு படிச்சி என்னத்த புடுங்கவா
@anilwins64154 жыл бұрын
நீ அந்த police station la இருந்தா தான் தெரியும் புடுங்குறது
@thangaperumal99524 жыл бұрын
@@anilwins6415 corect bro
@user-wu8cd2jy9o4 жыл бұрын
ஒருமாதம் வக்கில் தொழில் வேண்டாம் என முடிவெடுங்கள்
@natarajanm.r97244 жыл бұрын
@@anilwins6415 ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தனித்தனியே சட்டம் படிக்கனுமோ சட்டம் படித்த எல்லோரும் வக்கிலாகிவிட முடியாது என்பதற்கு இவன் நல்ல உதாரணம்
@thiruvetti4 жыл бұрын
@@anilwins6415 Vakkil mela Police ethuvum panna matanga.. Vakkil na aabathu nu theiryum Police-ku
@djkeshav18604 жыл бұрын
போட்டாச்சு காலுல விழுந்து தான முதல்வர் ஆகினார் கடப்பாடி பழனிச்சாமி💦 எனக்கு இந்த சேனல் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதாக தெரியவருகிறது என்ன ஒரு திமிரா ம்ம் ம்ம்.சொல்லிட்டு இருக்கானு பாருங்க! அப்பாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கதே ஆகவேண்டும் அந்த போட்ட police என் கிட்ட கொண்டுவங்க அவனை வெடிட்டுட்டு நா சிறையில் செல்கிறேன் அந்த அம்மாவின் கண்ணீர பாருங்க வேதனையா இருக்கு😫😭😭
@lakshmanannadar53224 жыл бұрын
இ
@djkeshav18604 жыл бұрын
@@lakshmanannadar5322 நீங்க யாரை சொல்றிங்க??
@vasanthakumari82554 жыл бұрын
Venugopal being an advocate u ought to know what to do at that time,why didn't u report the matter to the concerned authorities.u could have approached the commissioner or dsp why didn't u do,?
@josephg26974 жыл бұрын
கேள்வி கேட்கிற சகோதரியே உங்களுக்கு நெஞ்சில் ஈரம் இல்லையா. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக பேசுகிற மாதிரி தெரிகிறதே. தயவுசெய்து அந்த தாயாரின் கண்ணீருக்கு அநீதி செய்யாதீர்கள்.
தந்தை மற்றும் மகனை கொன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். காக்கித் துணியில் இருக்கும் ரவுடிகளுக்கு நீதித்துறையை பற்றி ஒரு அச்சம் ஏற்படும்
@1qwertyuiop10004 жыл бұрын
Law should be made as a subject for Kids starting from Kindergarden.. Else incidents like this will keep repeating and we can't save our next generation...
@இந்தியன்-ட2ய4 жыл бұрын
Being a local lawyer you should have recorded by cell thro the window or should have gathered public in big Mass by information by cell & relieved the victims at least by morning 6 o'clock and saved 2 lives
@gmurugaiyaniyan64834 жыл бұрын
Good sir
@ayshabegam5534 жыл бұрын
எல்லாம் தமிழக அரசு கொடுக்கும் தைரியம்.... அரசு ஒலுங்கா இல்லை...
@giveme064 жыл бұрын
ஏம்மா அவரை நீ பேசவே விடமாட்டியா
@hajamydeen43634 жыл бұрын
குறழார் மனசாட்சி இருக்கா எடப்பாடி உனக்கு தலைவர் விழங்குமா
@mohanmoorthy67184 жыл бұрын
Sgxx
@mohanmoorthy67184 жыл бұрын
Caz
@rajanbabu42754 жыл бұрын
In my Opinion these type of debates will weaken the case especially when it is under investigation. This Lady should realize that Important points to the defense advocate will be made available by openly discussing. Now since this is under investigation these type of discussion should be banned
@renuhelena69744 жыл бұрын
I would include that doctor and magistrate also to be criminals since if they were honest these two souls would have been saved. So not only police dept but also the doctor n magistrate are to be included as victims
@edibroa27034 жыл бұрын
இந்த கொடுமைக்கு உச்சகட்ட தண்டனையாக பணி இடமாற்றம் செய்த தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்!!
@vincybritto25224 жыл бұрын
Mutta payalunga 2nd standard fail aanaven Police aagavum CM aagavum iruntha ipdi than
@thanujathiya8654 жыл бұрын
கடவுளே கேட்கும் போதே உடல் பதறுகிறதே அந்த தந்தையும் மகனும் எவ்வளவு துடித்திருப்பார்கள் அவர்களது குடும்பத்தவர்கள் எப்படி தாங்குவார்கள் ஏன் தமிழ்நாட்டுல் அவ்வளவு அராஜகம் நடக்கிறது வேலியே பயிரை மேயும் கதையாய் அல்லவா இருக்கிறது
@arokyadas2791Ай бұрын
Super
@aaronezra124 жыл бұрын
Oh my god . Can't able to hear . Very very sad
@v.gopalakrishnan3502 жыл бұрын
1:53 what nonsense is it? How could he justify a teacher administering corporal punishment to a student? The police, who deal with criminals of various hues, can justify their (police's) tough handling of people during interrogation to bring out the truth as part of their job and it's acceptable and makes sense! A teacher, on the other hand, is expected to educate his students and help them in their intellectual progress! How could one justify a teacher abusing his students seeking assistance from him for intellectual progress but criticize a cop who deals with criminals in a tough way!
பாரதி தாசன் சார் நீங்கதான் இந்த வழக்கு விசாரணை நடத்தி நீதி வாங்கி தர வேண்டும்
@kalaam74 жыл бұрын
Advocate not accusing magistrate see the patern ...
@adrcoldstorage52504 жыл бұрын
வக்கீல் ஐயா நீதி மன்றத்தில் போய் எதாவது செய்யுங்க உங்களை கை எடுத்து வேண்டுகிறேன்.
@karthickm35174 жыл бұрын
Neenga apevea youtube facebook direct aha pottu iruntha ivuluvu prblm vanthu irukathu
@needhineri79734 жыл бұрын
அநியாயம்...... போலீஸ் அராஜகம்...
@ravindrakennedy85864 жыл бұрын
*சாத்தான்குளம் PS* தனிப்பிரிவு(Special Branch - SB) முதல்நிலை காவலர்(Grade I Police Constable) : *சந்தானக்குமார்* தனிப்பிரிவு பிரிவு(குற்றப் புலனாய்வுத்துறை) - Special Branch (Crime Investigation Department) - SB(CID) - தலைமைக் காவலர்(Head Constable) : *மணி.*, also involved in Sathankulam double murder case. இருவரது பணியும் காவல் நிலையத்தில் நடக்கும் மனு விசாரணை, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி வழக்கு விசாரணை, திருட்டு குற்ற வழக்கு விசாரணை, காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் முக்கிய கட்சி தலைவர்களின் வருகை மற்றும் அவர்களின் பாதுகாப்பு, கட்சி பொது கூட்டம் நடக்கும் இடத்தில் ஏதாவது கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதா? எவ்வளவு பேர் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண், பெண், குழந்தைகள் எவ்வளவு பேர் வருவார்கள்? ஆகிய தகவல்களுக்கும் மேலாக யாரையாவது காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வரை அல்லது கைது செய்து மருத்துவச் சான்று, நீதிமன்ற காவல் உத்தரவு, சிறை அடைப்பு வரை அனைத்து தகவல்களையும் கூடவே இருந்து மாவட்ட அதிகாரிக்கும், சென்னை தலைமை நுண்ணறிவுப் பிரிவிற்கும் இவர்கள் தான் தகவல்கள் அளித்து உள்ளார்கள். இவ்வாறாக கூடவே இருந்து அனைத்து சம்பவத்தையும் கண் கூடாக பார்த்துக் கொண்டு இந்த படுபாதக செயலுக்கு உடந்தையாக இருந்து ஒற்றர் வேலை செய்து கொண்டிருந்த இவர்கள் மீது ஏன் நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.......⁉️
@shybijohn45914 жыл бұрын
Az
@samiduraineelpuram82094 жыл бұрын
Venugobal sir Tamilnadu support you...
@venkatesh22854 жыл бұрын
He is saying that he watched the incident and again you are asking what did you see??
@ranisbc56924 жыл бұрын
Now he was arrested, tell this anchor to go home
@georgethomas10274 жыл бұрын
Sir, being a lawyer,you say thatyou heard of their crying sound so you should have taken with you some people to the police station and asked them to show you the so called FIR even live face book video. So that two lives would be spared. Please, next time kindly take pain to intervine cases like this.
@gp77064 жыл бұрын
As a medical intern, I've observed this happening so many times. Police bring in people with fractures and other grievous wounds. But then, even if the casualty medical officer makes adverse remarks on the medico legal case register, nothing happens to the officers. Almost every patient in the hospital prison ward has incapacitating fractures with no one to attend to them. The system is inimical to all the abuse wrought on folks in police custody.
@sangamithraswaminathan33544 жыл бұрын
ஒருத்தர் பேசி முடிகிற வரைக்கும் அமைதியா இருங்க.. நீங்க அவங்கள பேச விட்டாலே அவங்களே சொல்லிடுவாங்க எல்லாத்தையும்.. நடுவுல கேள்வி கேட்டு கடுப்பேத்தறாங்க..
@vijayalakshmilakshmi17464 жыл бұрын
என்ன கொடுமை sir சதாரண மக்கள் இவங்களுக்கு என்ன நடந்தது இந்த போலீஸ் தக்க தண்டனை வழங்க வேண்டும் இதே போல் kodakkanum எங்க எல்லாருக்கும் வயிறு kodhikudhu
@AjithKumar-ed9jg4 жыл бұрын
If the advocate give this things in written to the judge then no body can free the accused
@gandhimathir73954 жыл бұрын
யோவ் இப்ப வக்கனையா பேசுகிறாயே சத்தம் கேட்டவுடனே நீ ஒரு வக்கீல் ஒரு பத்திரிகை நிருபர்களுக்கு அல்லது தொலைக்காட்சி நிருபர்களுக்கு அல்லது எதிர் கட்சிகாரங்களுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தா கண்டிப்பாக காப்பாற்றி இருப்பாங்க இப்போது பேசுறீங்க மனசு வலிக்குது
@geethasampath48634 жыл бұрын
Mr. Venugopal you must fight against the police atrocity you give full statement to Highcourt and seek Justice to t hem.
@lokesh-qz6cc4 жыл бұрын
Thanthi tv, pls fire this lady interviewer
@rkvlogs80964 жыл бұрын
Why is this anchor always interfering before he finishes to talk...she need some patience
@selviyeshua17634 жыл бұрын
Our Indians news readers first of all can't hear 🤯
@jsuresh23254 жыл бұрын
Ella anchor um orey madhiri dhan
@sriramvijay84224 жыл бұрын
இது போன்ற அடிப்படை அமைப்பு
@MOHANKUMAR-be5gr4 жыл бұрын
She is also BJP background...hariharan,Rangarajapande....
@anruthasokan58434 жыл бұрын
For more trp
@srajasraja29614 жыл бұрын
👌👌👌🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@devarajand70829 ай бұрын
வேணுகோபால் வழக்கறிஞர் Very waste _
@vidhyasubramanian49354 жыл бұрын
This lady doesn’t know to when and where to ask Questions... she is unfit to do this program .. she should know and listen the words completely then she can ask question.. I came here to watch this conversation but after seeing this lady’s talk .. 🤕
@jeyanthijoseph6394 жыл бұрын
அவர்கள் இருவரும் அப்பாவும் மகனும் நீதி மான்கள் கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார்
@Priya-uk9bf4 жыл бұрын
S crct
@apsstatus95844 жыл бұрын
Mr.Venu Gopal Neenga Enn Record Pannala?
@ganthirajan97464 жыл бұрын
மாறுகால் மாறுகை வெட்டப்பட வேண்டும் அப்படி செய்தால் தான் பிறகு போலீஸ்காரர்கள் பார்க்கும்போதெல்லாம் தேவையில்லாமல் லாக்கப் டெத் நடந்தால் நமக்கும் இதே கதிதான் அந்த போலீஸ்காரர் வாழ்க்கை முழுவதும் தான் செய்த தவறுக்காக வருந்துவார் இதுவே சிறந்த தண்டனை
காக்கி ய பார்த்தாலே சாத்தான் தான் நினைவுக்கு வருது!!! ரோட்டிலே போகும்போது நாயுடன் நடை போடுபவர்களை தாண்டிசெல்லும்போது நம் கவனம் அனைத்தும் நாய்மீதுதான் இருக்கும்!!! எங்கே நம் மேல் பாய்ந்துவிடுமோ என்று!!! அது போல் தான் காக்கிகள் மீதும் தோன்றுகிறதென்றால் அது நம்மீது தவறல்ல. அவர்களின் நடத்தையின் மீதுள்ள தவறு!!! ஜாதியை எப்படி ஓழிக்கமுடியாதோ,அதேபோல்தான் இந்த போலீஸ் ஜாதியும்!!!! மரியாதை நிமித்தமாக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் "எல்லா போலீசாரும் அப்படியல்ல" என்று!!!!
@dr.rajaniyuvaraj93304 жыл бұрын
This lawyer total cheat. He could have saved the victims. Why he was not taking any steps to help them.
@z.sanavarsha55134 жыл бұрын
ஏம்மா...அவர கொஞ்சம் பேச விடுங்க...அவர் பேசறப்போ இடையில் இடையில் கேள்வி கேட்டுட்டே இருக்கிங்க...
20 years back same like this happened in kalavai town..they burnt the police station and then went to the police accommodation brunt that too. until now police in that town have a fear about locals there. my uncle was also a police that time luckily he was not in the town that time..
நீங்க விவாதம் செய்து ஒன்னும் உங்களால் செய்ய முடியாது முடிந்தால் அவர்களுக்கு தண்டனை பெற்று தரமுடியுமா
@m.eswaranm.eswaran89424 жыл бұрын
Co-ordinator makes interruption when Advocate tries to explain which causes nothing of understanding. And it is not a good practice actually she should remain on her questions then she may draw the attention to all but there is no such effort. If you have any interest in this regard kindly take care. M.Eswaran from Madurai 29.6.2020 Note: If any interruption from parties the Coordinator can manage but Coordinator makes the same if so how can solve it?
@mahadevan094 жыл бұрын
வேணுகோபால் அவர்களுக்கு பென்னீக்ஸ் இழுத்து வரும் முழு கால்சட்டை அனிந்திருந்தாரா அல்லது கைலி அனிந்திருந்தாரா?
@rightguidance96204 жыл бұрын
avar innoru channel il sonnaar Pant dhan portu irundhaaraam fenix!! apram 2 3 kaili maathina piragu kadaisiyaga karuppu kaili ya kuduthagalaam. 3 naala avar toilet pogalayaam
@sivabakthar61734 жыл бұрын
அப்படி காப்பற்றிருந்தால் வருகிற சந்ததிக்கு காவளர்மூலமாய் தொடர்ந்து உபத்திறவங்கள் வந்துகொன்டே இருக்கும்.... இவர்களின் மரணத்தின் மூலமாய் போலீஸின் ஆட்டம் அடங்கம் திமிர் கரையும் ஆணவம் ஒழியும்.....
@dakshayanir26074 жыл бұрын
Nirbhaya case culprits were hanged.telugana Priyanka case culprits were shot. Same rules has to be followed. Modiji should give justice .
@malarvizhipriscillaben53484 жыл бұрын
I don't know where is our democracy! Very sad to hear all these things. What is the use of speaking about this ruthless policemen who had done this to our innocent brothers? Tamilnadu Govt should take a drastic step for this cruelty, tyranny acts of the policemen and those who were involved in this matter.
@user-wu8cd2jy9o4 жыл бұрын
ஒரு மாதம் எல்லா வக்கில்களும் எல்லா போலிஸ் ஸ்டேசன் முன்பு சங்கு ஊதி போராட்டம் நடத்தவேண்டும் என 2 வயதான தாத்தாக்கள் டீ கடையில் பேசினார்களாம் காதோர செய்தி???
@kalaam74 жыл бұрын
Advocate Mela kooda case kudukkanam.... These much speaking man how kept silent for these days.. Even though they are not poor.
@sakthisubbiramanit35414 жыл бұрын
He says this is not the first time.. If he does then he may also get the same he feared... Now media focus has been there if there is no media then he also would be the same victim... Think practically..
@kalaam74 жыл бұрын
@@sakthisubbiramanit3541 total district is Dmk fort and killed people have close family photo with invitation... How such people friend don't react instant.... How now the advocate suddenly become brave... Govt should dismiss all including magistrate
@s.s.k_indian__tn4 жыл бұрын
Cct camera stationla ellaiyaa
@jahirhussainabbas25224 жыл бұрын
அவர்கள் வீட்டில் சோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் முன் ஒரு கணணியை வைத்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு இது செய்தி மட்டும் தான் உங்களுக்கு நாளை இதை விட முக்கிய செய்திகள் வந்து விடும் இதை மறந்து அதை தொடர்ந்து செல்வீர்கள் எல்லா ஊடகங்களும் இதை முதலில் நிருத்துங்கள் எல்லா வற்றையும் இயற்கை பார்த்துக் கொண்டிருக்கிறது
@flighttechgamers68644 жыл бұрын
Andha police ku marana thandanai vazhanga vendum
@iyarkaipriyanmohanlife1954 жыл бұрын
where is rajinikanth?
@nellaikattathurai69954 жыл бұрын
இந்த பெண் நெறியாளருக்கு நிகழ்ச்சி நடத்த அனுபவமில்லை ....ஒருவர் பேசும்போது அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்கவேண்டும் ..அதைவிட்டுவிட்டு குறுக்கீடுகள் நெறியாளர் செய்வது நல்லதல்ல ....சம்பவத்தை நேரில் பார்த்தவர் அந்த வழக்கறிஞர் அவரை பேசினால் என்ன நடந்தது என்பதை நாங்களும் தெரிந்துக்கொள்வோம்