குற்றம்சாட்டப்பட்ட காவலர்களின் கைதை தடுப்பது எது ? | 30.06.2020 | கேள்வி நேரம் | Sathankulam Murder

  Рет қаралды 61,442

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 440
@habeebmohammad7701
@habeebmohammad7701 4 жыл бұрын
பத்திரிகையாளர் எஸ் பி லட்சுமணன் அவர்கள் விளக்கம் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே 🌟⭐🌟⭐🌟
@joness6795
@joness6795 4 жыл бұрын
V
@aetamil5826
@aetamil5826 4 жыл бұрын
நெறியாளர்க்கு பாராட்டு👌
@yousufyousuf-eg6le
@yousufyousuf-eg6le 4 жыл бұрын
நெல்சன் செம்ம... தலைவணங்குகிறேன்..ஒவ்வொரு கேள்வியும் செருப்படி....
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
கோர்ட் சூ மோட்டோ எடுத்திருக்கிறதென்றால் ஆளும் அரசு லாயக்கற்றது என்ற ஒரு கருத்துகூட இந்த அரசிற்கு தெரியாமல் இருப்பது மிகவும் வேதனை.
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
காவலருக்கு (ரேவதி) பாதுகாப்பு என்பது இதர காவலர்கள்மீது இருக்கும் பயம்தான்.
@jrbsocialmedia7090
@jrbsocialmedia7090 4 жыл бұрын
பொட்டச்சி காலுல்ல விழுந்து. அவ கால நக்கி பதவிக்கு வந்த நல்ல மனிதர் நம் முதல்வர். ரோசம் ஏது. மானம் ஏது. சூடு ஏது. சொரணை ஏது. பொட்டசி தூமய குனிஞ்சு குடிக்கிறவங்க சூடு சொரணை எதிர்பார்க்க முடியாது.
@கார்க்கி1204
@கார்க்கி1204 4 жыл бұрын
Super நெல்சன் சார் உங்களை போன்ற ஊடக செய்தியாளர்கள்.. உண்மைகளை சொல்வதிலும் கேள்விகளைக் கேட்பதிலும் சமரசம் செய்ய கூடாது...ஆளும் கட்சி முன்னுக்கு பின் முரண்பாடாக பேசிய போதும் ...தங்களின் குரல் உண்மைகளை உரத்த சொல்லியதர்கு மிக்க நன்றி.. மிகவும் பாராட்டுகள்👏 ...
@SelvaKumar-kn8ro
@SelvaKumar-kn8ro 4 жыл бұрын
SPL Sir super negga nalla erukanum Sir... Thank you🌹🌹🌹🌹🌹
@zahir7378
@zahir7378 4 жыл бұрын
Nelson top gear 👍👍
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
SPL சொன்னது மிகவும் சரி.
@harishk8357
@harishk8357 4 жыл бұрын
Nelson your ultimate 👏👏👏
@manivannan-ke7ri
@manivannan-ke7ri 4 жыл бұрын
Spl பேச்சு அருமை
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
அடித்து கொன்றதை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் அரசு போய்க்கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 4 жыл бұрын
இதுதான் உண்மை
@periyasamyr9791
@periyasamyr9791 4 жыл бұрын
Well done Mr. Nelson. Keep it up. Bullet point questions
@TimePass-ir7zg
@TimePass-ir7zg 4 жыл бұрын
Nelson fire🔥on the floor..
@sirajdeen4417
@sirajdeen4417 4 жыл бұрын
காவல்துறையை, எடப்பாடி காப்பாற்றுவார் என்னும் தைரியம் தான்.
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
ஜெகதீஸ்வரன் சொல்வது மிகவும் சரி.
@mohamediqbalmohamedjahabar9021
@mohamediqbalmohamedjahabar9021 4 жыл бұрын
Nelson great person good question super Excellent Thanks
@zaf6107
@zaf6107 4 жыл бұрын
நெல்சன் கேள்விகள் அருமை.
@SS-gb2bv
@SS-gb2bv 4 жыл бұрын
கருணாநிதி இவனுக்கு இந்த பேர வச்சவன் எங்கடா இருக்கான்
@deepithapappu2829
@deepithapappu2829 4 жыл бұрын
Mr. Spl sir I salute you we need more press people like you. You are the person talk about without taking any side. Thanks I salute you once again.
@thirumavalavanm4679
@thirumavalavanm4679 4 жыл бұрын
Nelson.. Excellent points!! Well said on behalf of all people ,,,👍
@nasurudeen7922
@nasurudeen7922 4 жыл бұрын
நெல்சன் சார்க்கு எனது சல்யூட்
@anwarpkw4327
@anwarpkw4327 4 жыл бұрын
வீணாப்போன புழுஏந்தி கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே EPSஐ எப்படி பேசினாய்? புகழேந்தி இப்படி பேசினால் உன்நாக்குலே புழு வைக்கும்.யோவ் புழுஏந்தி உனக்கு நல்ல சாவு வராதுய்யா...
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 4 жыл бұрын
Athu Vera vaai ! Ithu naaraa vai 😀😁😂🤣😃😄😅😆😉🤔
@anwarpkw4327
@anwarpkw4327 4 жыл бұрын
@@jacquelinemiranda3708 அவனுக்கு ஒரே வாய்தான்.அது நாரவாய் தான்.
@c.suresh3083
@c.suresh3083 4 жыл бұрын
நெல்சன் sir super
@dinesh5502
@dinesh5502 4 жыл бұрын
Today Very important points sir.. S.P Laksman sir👌
@pargunanl9130
@pargunanl9130 4 жыл бұрын
It’s clear that CM and TN government is trying to escape police
@mohamedriyaz6142
@mohamedriyaz6142 4 жыл бұрын
Nelson rocks..🔥🔥 Vida theenga ..
@KannanPolice
@KannanPolice 4 жыл бұрын
ஜெகதீஸ் சொல்வது உண்மை. யதார்த்தமும் அது தான்.
@abinayak8256
@abinayak8256 4 жыл бұрын
Nelsoanna be safe..
@AbdulRahman-yq8fm
@AbdulRahman-yq8fm 4 жыл бұрын
😂
@KannanPolice
@KannanPolice 4 жыл бұрын
Yes bro. Nelson உண்மையான நெறியாளர்.
@mathivanant5773
@mathivanant5773 4 жыл бұрын
Super news7 marana thandanai uruthi seyya oodagangal uruthunaiyaga erukka vendum
@moonduty3479
@moonduty3479 4 жыл бұрын
I’m very impressed with sir.Nelson
@razakshareef4929
@razakshareef4929 4 жыл бұрын
எல்லோரும் கூட்டு களவானிங்க தான் எடப்பாடி முதல் #சாத்தான்குளம் காவல்துறை வரை எப்பா உங்கள் துறையை நினைத்தால் ஈர குலை நடுக்குது
@edaniel835
@edaniel835 4 жыл бұрын
Really the best anchor. He raised very good questions. Hats off Nelson
@djssaravanan5132
@djssaravanan5132 4 жыл бұрын
Mr.nelson your all questions very very good particular police karunanithi
@TDK869
@TDK869 4 жыл бұрын
Nelson and SPL ....🔥🔥🔥🔥
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
CBI க்கு மாற்றி அரசு செய்தது காலதாமதத்தை ஏற்படுத்துவதற்குதான்.
@manoharansr3901
@manoharansr3901 4 жыл бұрын
Spl speech always👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajtamil4785
@rajtamil4785 4 жыл бұрын
Nelson sir your are brilliant
@HameedHameed-ky6bb
@HameedHameed-ky6bb 4 жыл бұрын
SPL Good Speach
@moonduty3479
@moonduty3479 4 жыл бұрын
So solid questions from News 7
@jawaharramaswamy8158
@jawaharramaswamy8158 4 жыл бұрын
🔥NELSON 🔥◾💪◾👏◾
@umaumamageshwaran5800
@umaumamageshwaran5800 4 жыл бұрын
Nelson 👏👏👏
@vijaybabu5886
@vijaybabu5886 4 жыл бұрын
Well done Nelson Bro.... keep this up
@aravindkalidas
@aravindkalidas 4 жыл бұрын
Best solution - Transfer ASP , DSP and Maharajan to Sanity cleaning work , Kill their arrogance.
@bhaskarkurity6931
@bhaskarkurity6931 4 жыл бұрын
Worth debating 👍
@RamaniKumarm
@RamaniKumarm 4 жыл бұрын
Nelson👌👍
@samueljason6781
@samueljason6781 4 жыл бұрын
Nelson question super
@nishanthbharathula2452
@nishanthbharathula2452 4 жыл бұрын
Excellent anchoring you asked the right questions nanba :)
@rajkumark8372
@rajkumark8372 4 жыл бұрын
Absolute point Jagadish
@rabeekstars
@rabeekstars 4 жыл бұрын
அருமையான விவாதம்.
@leftleft9800
@leftleft9800 4 жыл бұрын
இவ்வளவு சாட்சி இருந்தும் பிரயோஜனம் இல்லை
@krishnasamy6596
@krishnasamy6596 4 жыл бұрын
Nelson sir super hats off to you
@SelvaKumar-kn8ro
@SelvaKumar-kn8ro 4 жыл бұрын
CM helping all police.. Kastama iruku
@enjoexplore
@enjoexplore 4 жыл бұрын
51:30 to 51:41 Nelson 👏👏👏
@KannanPolice
@KannanPolice 4 жыл бұрын
நெல்சன் உண்மையான நெறியாளர். கேள்விகள் அனைத்தும் மக்களின் குரல். பண்டே போன்ற சங்கிகள் இவரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்.
@aravindkalidas
@aravindkalidas 4 жыл бұрын
nelson tension 21:43 is reflection of each citizen in country
@josephkohilan6230
@josephkohilan6230 4 жыл бұрын
Totally impressed by today’s interview. Bold and insightful! Keep it going! We people are with you
@gowsalyagowsi8723
@gowsalyagowsi8723 4 жыл бұрын
பரவால நியூஸ் 7 சேனல் பாராடுக்கள் மக்கள் மனதில் இருக்கும் கேள்வி கேக்குற
@rajkumark8372
@rajkumark8372 4 жыл бұрын
Super Questions Nelson
@shanmugavadivelv8829
@shanmugavadivelv8829 4 жыл бұрын
SPL always smart
@nagarajanvengateshkumars4319
@nagarajanvengateshkumars4319 4 жыл бұрын
மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு.... பணியில் உள்ள பல காவல் தெய்வங்கள் ..பல உயிர்களை காவு வாங்கி இருகிறது..... உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ...
@c.suresh3083
@c.suresh3083 4 жыл бұрын
அருணன் sir super...
@AbineshSornappan2007
@AbineshSornappan2007 4 жыл бұрын
கருணாநிதியை சொம்பை தூக்கவிடாமல் செய்தமைக்கு நன்றி நெல்சன்.
@Lotuskann
@Lotuskann 4 жыл бұрын
அந்த மந்திரியும் ஆய்வாளரும் ஒரே சாதி.
@duratech072
@duratech072 4 жыл бұрын
Revathi akka great.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 жыл бұрын
Nelsan great
@loganathan6559
@loganathan6559 4 жыл бұрын
அ தி மு க மறுபடியும் ஆட்சிகாகு வருவது மிகவு ம் சந்தேகம்தான்
@rajaselvam1583
@rajaselvam1583 4 жыл бұрын
SPL...your insight is very good , JJ case..no progress , how come this one ?
@nazrihyder6619
@nazrihyder6619 4 жыл бұрын
புகழேந்தி நீ பேசல உன் பின்னால் இருக்கும் அரசு பேசுது, மக்கள் பார்த்துக்கொள்ளுங்கள்
@Psheart2002
@Psheart2002 4 жыл бұрын
புரிகிறது கண்டிப்பா நீதி கிடைக்காது மிக அருமையான பதிவு புகலாந்தி சார்
@jaffarali9939
@jaffarali9939 4 жыл бұрын
Because of rajini this people are taken advantage, first we need to arrest rajini
@prabakarant6767
@prabakarant6767 4 жыл бұрын
Sir pugalendhi...super...chin chak chin chak....chin chak😁🤭😂🤣🤣🤣🤣🤣
@prashanthramachandran2933
@prashanthramachandran2933 4 жыл бұрын
Sensibly carried out by Nelson 👍
@noblesteeve8055
@noblesteeve8055 4 жыл бұрын
Nelson sir I'm appreciating you the way which you are arguing with this useless government. But one humble request intha news ah appadiyae vittidathinga again n again makkal thoughtsku konduvanga thayavuseithu moodi marachidithinga
@karthikc9382
@karthikc9382 4 жыл бұрын
Yes all media shd follow this
@India_first-k6n
@India_first-k6n 4 жыл бұрын
Bro why did u change to Tamil in between. I was reading ur comment since I didn't understand what was said in the video.
@mahenderansaran1980
@mahenderansaran1980 4 жыл бұрын
Today good speech news7. I like it. 💓💓💓💓
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 4 жыл бұрын
Spl sir always rocks god bless you
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
நெல்சனுக்கு பாரட்டுகள்.அதிமுக கட்சி, போலீஸ் அதிகாரிகள். நிலை பாட்டை வெளியே கொண்டுவந்ததற்க்கு?
@jayarajramalingam418
@jayarajramalingam418 4 жыл бұрын
THANKS TO NEWS 7 & ALL MEDIA FOR FOLLOW UP JAYARAJ & BENNIX MURDER CASE.
@aruljose106
@aruljose106 4 жыл бұрын
பிரண்ட்ஸ் ஆப் போலீசில் உள்ள அனைவரின் பின்னணியையும் ஆராய வேண்டும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமூக விரோத அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்று அரசு பார்க்க வேண்டும்.
@aboobkarsafarullah2505
@aboobkarsafarullah2505 4 жыл бұрын
Spl சேம பெச்சி
@maharajan8029
@maharajan8029 4 жыл бұрын
100%கைது செய்ய வேண்டும்.சட்டம் எல்லோருக்கும் சமம்.
@ratchagansavari7216
@ratchagansavari7216 4 жыл бұрын
U arun sir great
@periyasamysamy3935
@periyasamysamy3935 4 жыл бұрын
நெல்சனின் கேள்வி மக்களின் கேள்வி
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
நெல்சன் நெத்தியடி கேள்விகள் கேட்டது பாரட்டுக்குழியது.
@jawaharramaswamy8158
@jawaharramaswamy8158 4 жыл бұрын
🔥S. P. L. 🔥◾💪◾👏◾
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 4 жыл бұрын
இந்த FoP என்பவர்கள் இப்பொழுது யார் என்றால் சேவா பாரத் என்று சொல்லக்கூடிய சங்கிகளாவர்கள். இவர்களின் பங்கு இந்த மரணங்களின் பின்னால் இருக்கிறது என்பது தான் உண்மை.
@mohamedjawahar2112
@mohamedjawahar2112 4 жыл бұрын
Good debate
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po 4 жыл бұрын
மனம் அழுத்தம் இருந்தால் அவன் பெண்டாட்டி பிள்ளைகள் போயி அவன் வீரத்தை காட்ட வேண்டியதுதானே
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 4 жыл бұрын
கோர்ட் சரியான தண்டனை கொடுக்காவிட்டால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் கலவரம் வர வாய்ப்பு உள்ளது
@mahendrarajah13
@mahendrarajah13 4 жыл бұрын
தமிழ்நாடு மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ நாம் தமிழர் அரசு வேண்டும் புதிய காவல்துறை பல நல்ல திடடம்கள் உள்ளது அவர்களிடம்
@ansarithamim5886
@ansarithamim5886 4 жыл бұрын
Corect laxman
@c.suresh3083
@c.suresh3083 4 жыл бұрын
SPL sir super
@SriniVasan-pn9lb
@SriniVasan-pn9lb 4 жыл бұрын
புகழேந்தி சார் பணம் வரும் போகும் பாவம் போகவே போகாது
@selvavinolin9677
@selvavinolin9677 4 жыл бұрын
ஏதோ சிலர் செய்ய தவறுதான், அதற்கு ஒட்டுமொத்த காவல்துறையும் எப்படி பொறுப்பாகும் ? . ஒட்டுமொத்த காவல்துறையும் சேர்ந்து குரல் கொடுத்து அந்த ஏதோ சிலரை என்கவுன்டர் செய்யலாமே ? . உடலில் முதலில் பாய்ந்தது அந்த ஏதோ சிலரின் லத்தியாக இருந்தாலும் அதை கையாள்வதும், இப்போ காப்பாற்றிகொண்டு இருப்பதும் ஒட்டுமொத்த காவல்துறைதானே.
@harishk8357
@harishk8357 4 жыл бұрын
Pugalenthi sir , you are sitting and laughing , you shameless Human, 😡😡😡
@nirhyashri7513
@nirhyashri7513 4 жыл бұрын
Inefficient Cm
@noend1710
@noend1710 4 жыл бұрын
Nelson xavier super question
@jawaharramaswamy8158
@jawaharramaswamy8158 4 жыл бұрын
🔥ARUNAN. 🔥◾💪◾👏◾
@ratchagansavari7216
@ratchagansavari7216 4 жыл бұрын
Nelson u r great
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН