No video

ஜெய்சங்கர் - தமிழ்க்கட்சிகள் இடையே நடந்த பேச்சு,வியூகம் அமைக்கும் ரணில்|

  Рет қаралды 7,774

Jaffna Gallery

Jaffna Gallery

Күн бұрын

today News | இன்றைய பிரதான செய்தி
#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo #srilankanews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
Today News | இன்றைய பிரதான செய்தி
#asani
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Пікірлер: 29
@gkannan8031
@gkannan8031 2 ай бұрын
இந்தியாவின் ஒரு துணை நாடு தமிழ் ஈழ்ழம், அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரெல் போல், இந்தியாவுக்கு ஒரு தமிழ் ழிழம் தான்
@user-up8bg6bn6n
@user-up8bg6bn6n 2 ай бұрын
இந்தியாவுக்கு தமிழர்களை பற்றி கவலை இல்லை. நாமே வலுவாக நிற்க வேண்டும். பிரித்து ஆட்சி செய்வது என்ன என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் சுயமாக உழைத்து ஒருவருக்கொருவர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@seetharajendram955
@seetharajendram955 2 ай бұрын
தமிழமக்கள் ஒன்றுபடுவது பாறையில்நார்உரிப்பதற்குச்சரி பொதுச்சபைஎன்பது பலமாக இருந்தால்விமர்சிப்போர்எதுசெய்தலாலும் பிரச்சனைஇல்லை.
@nathansithampalam3644
@nathansithampalam3644 2 ай бұрын
காத்திரமன உரையாடல் பொதுக்கட்டமைப்பு என்ற முயற்சி தொடர்வதே காலப்பொ்ருத்தம்
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 2 ай бұрын
உடைத்தவர்களுக்கு ஆதரித்து உடைந்தவர்கள் கொடுத்த உத்தரவாதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்பதால் ஒற்றுமையாக வாருங்கள் என கூற வசதி தமிழரை ஒற்றுமை படுத்த முடியாத இந்தியா எதை செய்ய முடியும்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 2 ай бұрын
நம்பியார் வில்லன் ஜெயசங்கர் குணச்சித்திர பாத்திரம் ஏற்று நடிக்கக்கூடிய வில்லன்
@User19659
@User19659 2 ай бұрын
Sri Lanka is a very friendly country to India. Therefore, no hope for Tamils.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 2 ай бұрын
India is Sri Lanka’s neighbour. Pakistan and china are their friends 😂😂😂
@sinniahsivalingam
@sinniahsivalingam 2 ай бұрын
If Sri Lanka Tamil must nor join with India, Western Countries will not like ir. Sri Lanka Tamil, they must take their own way.
@user-cr9fx2zb2b
@user-cr9fx2zb2b 2 ай бұрын
Well done Bresnov
@Soorie-lt6px
@Soorie-lt6px 2 ай бұрын
உங்களுடைய பிரச்சினை தீர்ந்துவிட்ட பிறகு எவ்வாறு இலங்கையை கையாள முடியும்?
@sivapillai2784
@sivapillai2784 2 ай бұрын
சுமந்திரன் தமிழ் கட்சியை பிளந்து தமிழர்களை குழப்பியடித்து சிங்கள இனத்துக்கு சேவை செய்துகொண்டிருக்கிறார் எனவே இவரை சிங்கள பத்திரிகைகள் இப்பொழுது வெகுவாக புகழ்கின்றன . (1) சுமந்திரன் பலமான 21 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தமிழர் கூடடணி கட்சியை உடைத்தார் (2 ) இப்பொழுது சுமந்திரன் தமிழரசுக்கட்சியை நீதி மன்றம் கொண்டு போய் வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கிறார் ( 3 ) புலம்பெயர் தமிழர்கள் ஈழ தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டாமென சுமந்திரன் சொல்லுகிறார் ( a ). இதை புலம் பெயர் சிங்களவர்களுக்கு சொல்வாரா ? அனுரா குமார திஸ்ஸநாயக வான்கூவர் கனடா கூட்டடத்துக்கு சுமார் 3000 சிங்களவர்கள் போனார்கள் .. (4) 70 வருடங்களாக சிங்கள அரசுகள் தமிழனை ஏமாத்தியது .. 30 வருடங்களாக இந்தியா தமிழர்களை ஏமாற்றியது . 15 வருடங்களாக சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள் . . 5) தாயக தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இணைந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தால் மாத்திரமே தமிழர்கள் ஏதாவது உரிமைகளை பெறலாம் இதுவே தமிழர்களுக்குள்ள கடைசி வழி ( last bus ) ஆனால் சுமந்திரன் ஈழ தமிழர்களையும் புலம் பெயர் தமிழர்களையும் பிரிக்க முயல்கிறான் (6 ).. ஒரு இனத்தின் பொது வேட்ப்பாளர் எனறால் ஒருவர் மாத்திரமே போட்டியிடவேண்டும் ரெண்டு மூன்று வேட்ப்பாளர்கள் அல்ல .ரெண்டு மூன்று வேட்ப்பாளர்கள் என்றால் அது பொது வேட்ப்பாளர் அல்ல . ஒரு தமிழ் வேட்ப்பாளர் என்ற தமிழர் ஒற்றுமையை முறியடிக்க மேலும் ஒன்று ரெண்டு தமிழ் வேட்ப்பாளர்களை போட்டு தமிழனினத்தை பிரிக்க முயல்கிறார்களா ? .. சிவாஜிலிங்கம் ..ஆனந்தி ஆகிய நீங்கள் இருவரும் பொது வேட்ப்பாளர்களா ? (7) இந்தியா இலங்கை நாடுகள் தமிழ் பொது வேட்ப்பாளர் விடயத்தை விரும்பாமாடடாது (8) பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் பொது வேட்ப்பாளர் விடயத்தை முறியடித்து மேலும் ஒருவரை போட்டியிட செய்யும் வேலைகள் ஏதாவது திரை மறைவில் நடக்கின்றதா . சரசாலை சிவா ...
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 2 ай бұрын
1 ltte.irukkum.podu.etthsni..
@Jj-cf4rj
@Jj-cf4rj 2 ай бұрын
DONT bleiv.theiv,fake
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН