ஜெய்சங்கரிடம் இருந்த வள்ளல் குணம் - Kalaignanathin Payanam | Part - 56

  Рет қаралды 36,622

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

ஜெய்சங்கரிடம் இருந்த வள்ளல் குணம்
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 55
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
வறுமையில் வாடியதால் தான் பிற்காலத்தில் உணவுக்கு முக்கியத்துவம் தந்து சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உங்கள் வயதுக்கு உங்கள் அனுபவங்களை யாருடைய மனதும் புண் படாமல் சொல்லி வருகிறீர்கள். அருமை அய்யா. மாற்றுக் கட்சியினர் கூட ஏன் அவருடைய அரசியல் எதிரிகள் கூட அவருடைய தயாளகுணத்தை பாராட்டதவறியதில்லை. ஆனால் ஒரு சிலர் ஏதுமறியாமலே மனம் போன போக்கில் மரியாதைக் குறைவாக ஏக வசனத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 3 жыл бұрын
வீர மாருதி தேக பயிச்சி சாலை...ராமநாதபுரம் கோவை....MGR Thevar payirchhi எடுத்த இடம்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 жыл бұрын
ஒவ்வொறுவர் வாழ்ககையிலும் எப்படி கஷ்டப்பட்டு முன்னேறி உள்ளனர் என்பது உங்கள் மூலம் தெரிகிறது தேவர் எம்ஜிஆர் வாழ்க்கை நம்க்கு ஒரு பாடம் நன்றி அய்யா தொடர்க பணி
@sendhilpandian3388
@sendhilpandian3388 3 жыл бұрын
"மக்கள் கலைஞரும் சரி அவர் மகன் டாக்டரும்சரிதொண்டு செய்து ஆர்ப்பாட்டம் இல்லா பண்பாளர்கள் வாழ்க வளமுடன் "
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Aanaykkum.adisarukkum.idupazhamhozhi. Pinnaalil.thaykkupintharam.padavivagarathil. M.g.r.deavarmeeduvazhakkuthodutharmgr. Prague.deavar.naagireaddymulam.samalithar. Prague.natputhodarndadu..muruganukku. Sarukkaal...nandri.
@kothandaramanbabu7721
@kothandaramanbabu7721 3 жыл бұрын
உங்கள் நினைவாற்றல் அபாரம்
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 жыл бұрын
Ayya That is why MGR never ate anytime alone. MGR always invited many guests daily for meals. Having food with MGR was a celebration.
@jeyapandianv8421
@jeyapandianv8421 3 жыл бұрын
வள்ளல் தேவர் அய்யா...
@joswalazaras3376
@joswalazaras3376 3 жыл бұрын
கொடை வள்ளல் M. G. R.. க்கு 'படி' அளந்த தேவர்.... 🙏🙏🙏🙏
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 жыл бұрын
MGR தேவரின் காலத்திற்க்கு பின்னும் நன்றிமரவாது தேவரின் மகன் தண்டபாணியை அழைத்து உங்கள் தந்தைக்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன் என்று கூறி பெட்டி நிறைய பணம் கொடுத்து உதவினாரென்று அந்த காலத்தில் படித்த ஞாபகம்.ஆனால் அதை மீண்டும் சினிமாவிலே போட்டு அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். சினிமா ஒரு பந்தயகுதிரையை போலத்தான்.
@kannasms
@kannasms 3 жыл бұрын
நட்பிற்கு சிறந்த உதாரணம்.
@Bledartamil
@Bledartamil 3 жыл бұрын
ஐயா உங்கள் நம்பிக்கை ....அருமை .....மகிழ்ச்சி
@thevarsekar570
@thevarsekar570 3 жыл бұрын
ஐயா வாழ்க்கை பற்றி கேட்கும் போது மனம் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது.
@rajupoovai
@rajupoovai 3 жыл бұрын
நட்பைப்போல் சிறந்த உறவு இவ்வுலகில் ஏதும் இல்லை🙏🙏🙏
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
ஐயா. கபாலிஷ்வரன் கோயிலில் நின்று கண்ணீர் வடித்தேன் என்று சொன்னது எனக்கே அழுகை வந்து விட்டது ஐயா. சினிமாகளில் தான் இப்படிப்பட்ட சீன் வரும். ஆனால் நீங்கள் வாழ்க்கையிலே உண்மையாக அனுபவித்துள்ளீர்கள் ஐயா. உங்களுக்காக என் முருகனிடம் நான் வேண்டுவது ஒன்று தான். நீங்கள் இன்னும் ஒரு 25 ஆண்டுகள் வாழ வேண்டும்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 жыл бұрын
கலைஞானம் சார் உங்கள் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
M.G.R Sir & Devar Sir Friendship Awesome Sir 👌👌👌👌👌
@aagaayamoneydhan5778
@aagaayamoneydhan5778 3 жыл бұрын
நிறை சொல்லி வாழ்வாரே வாழ்வர் குறை சொல்லி வாழாதவர் -கூக்குறள்
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 3 жыл бұрын
சினிமா ஆசையால் தான் அடைந்த சிரமங்கள் பற்றி விவரிக்கும் திரு.கலைஞானம் அவர்களின் பேட்டி நன்றாக உள்ளது.
@venkatvenkatesh7019
@venkatvenkatesh7019 3 жыл бұрын
Iyya Vanakkam🙏
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
அருமை அருமை
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
கதை கேட்டுட்டு அற்ப பணத்த கொடுத்திருக்காங்க. அற்ப மனிதர்கள்
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
பசிப்பிணியை தீர்ப்பதை விட வேறொரு தர்மமமில்லை உண்மையான வார்த்தைகள்
@shanmugams9043
@shanmugams9043 4 ай бұрын
What a help devar sir
@Jeyakala
@Jeyakala 3 жыл бұрын
உரலுக்கு காது இருந்தால் அதுக்கும் உட்கார்ந்து கதை சொல்லுவேன். கலைஞானம் ஐயாக்கு ஓவர் குசும்பு.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்து அழுதுவிட்டேன்
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 3 жыл бұрын
Kuwait sankar, sir,sometime u r story is comming the crying.
@mgradmk5
@mgradmk5 3 жыл бұрын
உன் நன்பன் யார் என்று கூறு உன்னை பற்றி நான்சொல்கிறேன் எண்பார்கள் பெரியவர்கள். Mgr க்கு தேவர் போல் நண்பர் இருந்தார் mgr வள்ளல் ஆனார் தேவர்க்கு mgr போல் நண்பர் இருந்தார் தேவர் வள்ளல் ஆனார். இவர்கள் பிறவி வள்ளல்கல் அதனால் தான் நாம் இன்றும் அவர்களை நினத்து பார்க்கிறோம்
@Tv-xc3wv
@Tv-xc3wv 3 жыл бұрын
வணக்கம்
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
Chithraajee please upload little early... please do the needful
@sivaraman5528
@sivaraman5528 3 жыл бұрын
சூப்பர்அய்யா
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 3 жыл бұрын
எங்கள் ஜெய்சங்கர்மனித நேயமிக்கவர் மாமனிதர் ஏய் ஜெய் தங்களை ரசிகனாகிய எங்களைப்போன்றவர்களால்எந்நாளும் மறக்கமுடியாது
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@perumals6653
@perumals6653 3 жыл бұрын
S.perumal. ch.56.iyy. ☺☺☺🙏🙏🙏💜💛💚💖💙❤👍👍👍👍👌👌👌👌
@SpinkingKK
@SpinkingKK 3 жыл бұрын
You are talking very interestingly even in this age, Kalaignanam sir. Super. I respect you so much and love listening to your old stories. It is really invaluable information.
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
நட்பின் இலக்கணம்
@SaiDanu6621
@SaiDanu6621 3 жыл бұрын
சினிமாத்துறையில்தமிழர்கள் அன்றும் கஷ்டபட்டுதான் வாழ்க்கை போல
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 3 жыл бұрын
சக்ரபாணிஎன்ன ஆனார்? எங்கே போனார்? இரண்டு பேரும் ஒன்னா தானே இருந்தாங்க.
@sendhilpandian3388
@sendhilpandian3388 3 жыл бұрын
"வள்ளல் குணம் கொண்ட இரு மாமேதைகள் இவர்கள் தொண்டுள்ளம் கொண்டு வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள் இவர்களையும் விமர்சித்து ஒருமையில் கருத்திடுபவர்கள் தன்னை தானே சுயபரிசோதனை செய்து கருத்திடவும். .
@dhinakaranrohini7952
@dhinakaranrohini7952 3 жыл бұрын
Dai dog
@rajkamal9446
@rajkamal9446 3 жыл бұрын
so sad for poor story sir
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 3 жыл бұрын
😭❤️❤️❤️👌🙏🙏
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
ஐயா, அனுபவங்கள் என்னும் நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட பத்தரை மாற்றுத் தங்கம் தாங்கள்.
@kothandaramanbabu7721
@kothandaramanbabu7721 3 жыл бұрын
👀👀👀👀👀👀👀😮
@esravelraja2268
@esravelraja2268 3 жыл бұрын
சித்ரா சார் ஏன் தாமதமாக பதிவேற்றுகிறார்.நீங்கள் கொஞ்சம் கவனியுங்களேன் பிளீஸ்
@josenub08
@josenub08 3 жыл бұрын
how much suffering and writing with empty stomach
@dhinakaranrohini7952
@dhinakaranrohini7952 3 жыл бұрын
Ivan.oru.dubakkoor
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 3 жыл бұрын
எனக்கு எம் ஜி ஆர் மீது பெரிய அபிமானம் இல்லாமல் இருந்தேன் ஒரு முறை அவரின் சிறு வயதில் நடந்த ஒரு விஷயத்தை படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க எனக்கே தெரியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
தலப்பு........ ஒண்ணு.... சொன்னது..... வேறு ஒண்ணு.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 8 МЛН
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 4,1 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,5 МЛН
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 23 МЛН