ஜெய்சங்கருக்கு அடுத்து நெருங்கிய நண்பர்கள் அர்ஜுனும்,பிரபு தேவாவும்- VENNIRA AADAI MOORTHI | PART 3

  Рет қаралды 243,825

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #mgr #jayalalitha #directorsridhar #sivajiganesan #karunanidhi #kalaignar #vivek #nagesh #vkramasamy #thengasrinivasan #jaishankar
PART 1 : • ஸ்ரீதர் எனக்கு வாய்ப்ப...
PART 2 : • வி.கே.ராமசாமியிடம் நான...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 238
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Жыл бұрын
கேள்வி கேட்பவர் திறமையானவராக இருந்தால் தான் பதிலும் சுவாரசியமாக கிடைக்கும். இதில் Chitra sir ஐ யாரும் மிஞ்ச முடியாது. வாழ்த்துகள் Chitra sir , மூர்த்தி sir.
@vishnuprasanth6631
@vishnuprasanth6631 Жыл бұрын
Well said, every interviewer and anchors these days should learn this.
@cpvpdypondy201
@cpvpdypondy201 Жыл бұрын
நிதர்சனமான உண்மை!!! சித்ரா சார் கேள்விகள் மற்றும் ஞாபகசக்தி என்றும் தனி சிறப்பு
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
வெண்ணிற ஆடை மூர்த்தி சார் நீங்கள் சினிமாவில் இருந்து ரிட்டயர் ஆனது உங்கள் விருப்பம். ஆனால் மாதம் ஒரு பேட்டியாவது கொடுக்க வேண்டும் என்று உங்கள் நலம் விரும்பியாக கேட்டுக்கொள்கிறேன்.
@ashokkumar-us3de
@ashokkumar-us3de Жыл бұрын
பொதுவாக எந்த விடியோ விற்கும் வருவதற்கு முன் லைக் போட்டதே இல்லை ஆனால் இந்த விடியோவிற்கு லைக் போட்டேன் அந்த அளவிற்கு இந்த பேட்டி ஈர்க்கிறது நன்றி சார் நன்றி...
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
நானும் 👍
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
போதும் என்று என்னும் மனம் பொன்போன்றது, அந்த பொன் மனம் கொண்டவர் மூர்த்தி ஐயா அவர்கள் அவர் என்றும் ஆரோக்கியமான் மகிழ்ச்சியான வாழ இறைவா அருள் புரிவாய்.
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
ஜோசியத்தை பத்தி மூர்த்தி சார் சொல்வதை கேக்கும் போது இவரிடம் ஜோசியம் பார்க்க வேண்டும் போல உள்ளது.
@Sukran77751
@Sukran77751 Жыл бұрын
எனக்கும் உங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது மூர்த்தி ஐயா
@vickyviru89
@vickyviru89 Жыл бұрын
@@Sukran77751 tTt😪tt♥️tttttttttttt
@Sukran77751
@Sukran77751 Жыл бұрын
@@vickyviru89 hi
@balamirtham9872
@balamirtham9872 Жыл бұрын
அர்ஜூன் இவருக்கு மிகவும் ஜூனியர் என்றாலும் சார் என்றே குறிப்பிடுவது.சிறப்பு.
@baalisrirengamdirector2967
@baalisrirengamdirector2967 Жыл бұрын
எனக்கு பிடித்த உயர்ந்த மாமனிதர் வாழ்க 100 ஆண்டு
@ramalingamj8852
@ramalingamj8852 Жыл бұрын
சாதாரண மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய நிறைவாண நல்ல தகவல்கள் , நன்றி சார்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
நட்புக்கு மரியாதை கொடுத்ததால் நமக்கு அருமையான பேட்டி கிடைத்தது...
@gnanasekaran170
@gnanasekaran170 Жыл бұрын
Touring talkies - யின் மிக முக்கியமான " பொக்கிஷம் " இவரின் பதிவுதான்... 💐
@rajkumara3309
@rajkumara3309 Жыл бұрын
எதார்த்தமாக மூர்த்தி அவர்கள் பேசும் பேச்சும் அவர் திரையில் தோன்றும் நகைச்சுவை காட்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது போல் இதுவும் ஆனந்த மாகவே உள்ளது வாழ்க மூர்த்தி அவர்கள் பல்லாண்டு
@shrinivasnakkina284
@shrinivasnakkina284 Жыл бұрын
மூர்த்தி சாரை சினிமா பார்த்து ஏற்படுத்தி கொண்ட image, opinion, எல்லாவற்றையும் இந்த inteview ன் மூலம் தகர்த்திட்டிங்க லக்ஷ்மண் சார், மூர்த்தி சார் இதுக்கு மேல் இருப்பேனே இல்லையோ சொல்லும்போது கண்கள் ஈரமாயிடீச்சி சார், ofcourse everyone die when their time come, but ppl like moorthi sir leave wonderfull memory's 🙏🙏🙏 god bless him with பூர்ணஆயிஷு 🙏🙏🙏
@nattamaisundaramsridharan1347
@nattamaisundaramsridharan1347 Жыл бұрын
Nice interview .. I like moorthy's favourite three persons Jai, Arjun and Prabhu Deva .. especially JAI sir my favourite hero thanks chitra sir .. i want to interview with Usha Nandhini actress who act with Sivaji and Jai as heroin
@narayanan3640
@narayanan3640 Жыл бұрын
எந்த ஒரு வீடியோ நான் தொடர்ந்து பார்த்தது கிடையாது இவருடையது பார்த்தேன் ரசித்து
@sumo375
@sumo375 Жыл бұрын
Me too
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 Жыл бұрын
அனுபவங்கள் பகிர்தல் என்பது அருமையான விஷயம் சித்ரா சார் உங்கள் மூலம் நாங்களும் அனுபவித்து வருகிறோம் ❤️ மிக்க நன்றி சார் 👍❤️
@kavithaauro5082
@kavithaauro5082 Жыл бұрын
நல்ல நடிகர், நல்ல மனிதர். இவருடைய நட்பு வட்டாரம் , கூட நடித்த சகநடிகர்கள் அவர்களோடு பழகிய அனுபவங்களை பகிர்ந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அருமையான பேட்டி.👍
@MRBSGAMING-hr5li
@MRBSGAMING-hr5li Жыл бұрын
சித்ரா அண்ணன் அவர்களுக்கு நன்றி மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் வெண்ணிறாடை மூர்த்தி பேட்டி மிகவும் அருமை அவரை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பது ஆசை நன்றி வணக்கம்
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
முர்த்தி சார் உங்களுக்கு தெரிந்த ஜோதிடமே சினிமாவில் உங்கள் உயரத்தை காட்டி இருக்கும். உங்களுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு தரவோண்டீயதை இறைவன் தந்துவிட்டார். வாழும்வரை மகிழ்ச்சியாக இருங்கள்.
@onlytruth1199
@onlytruth1199 Жыл бұрын
6:42 - Moorthy sir says this will be his last interview . He is very clear in his thoughts on what he wants to do in his life. Glad he showed up for this show !! We have missed you for a while sir , but thanks for showing up . Please enjoy the rest of your life in peace and harmony !! God bless you
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
True
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
He is GREAT!
@umasasi3586
@umasasi3586 Жыл бұрын
Super super
@ganesans6828
@ganesans6828 Жыл бұрын
மேதைகளின் வாழ்கை வரலாறுகள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது என்னபாக்கியம் செய்ததோம்நாம்
@humblerajesh.9129
@humblerajesh.9129 Жыл бұрын
Such a dignified, decent and determined gentleman Mr Murthy hat's off sir.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Very sweet interview 'Vennira Aaadi' Moorthi sir. 💯👍 Thanks Chithra sir. 💯👍
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
சித்ரா லக்ஷ்மன் சார் ரொம்ப பொறுமைசாலி வாழ்த்துக்கள்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 💐👍
@DAS-jk3mw
@DAS-jk3mw Жыл бұрын
More respect on him after this interview ❤️❤️Long live Moorthy Sir !!
@paari3
@paari3 Жыл бұрын
அண்ணன் மூர்த்தியார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிக்கும் ஒரு நல்வாய்ப்பு இந்த காணொளியின் மூலம் கிடைக்கப்பெற்றது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் திரு சித்ரா லட்சுமணன் அவர்கள் நேர்காணல் மேற்கொள்ளும் விதம் மிகவும் அருமை! எதார்த்தம்! கடற்கரையில் காற்று வாங்குவது போல அவருடைய கேள்வி கேட்கும் தன்மை அமைகிறது!! இன்பம்!! அண்ணன் மூர்த்தியார் அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரித்த அழகை உள்வாங்கிய பிறகு காணொளி முடிவுற்ற வேளையில், விடியற்காலை 4:30 க்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்ததைப் போன்ற ஓர் அற்புத உணர்வு ஏற்பட்டது. எத்துணை அழகானவர்!! 😍💖❤️💕
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
மூர்த்தி சார் மெட்டி படத்தில் அந்த கடைசி டயலாக்ல கண் கலங்க வச்சிட்டிங்க முள்ளும் மலரும் கிளைமாக்ஸ்ல மனசுல நின்னுடுவிங்க இயக்குனர் மகேந்திரன் படங்களில் உங்களை வேற ஒரு கலர்ல காட்டியிருப்பார் அருமை சார்!
@karthikkamalesh2099
@karthikkamalesh2099 Жыл бұрын
Wright
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 Жыл бұрын
மூர்த்தி sir, தயவு செய்து பேட்டி கொடுப்பதையாவது நிறுத்தக் கூடாது.
@starkarthii4136
@starkarthii4136 Жыл бұрын
பழைய வரலாறு கேர்கவே அருமையா இருக்கு
@vptalks6595
@vptalks6595 Жыл бұрын
Perhaps this is the only interview series in "Touring talkies" that has got highest number of "likes".👍👍 That shows the love people have for Mr.Moorthy !😊🙏
@EvinAnthony
@EvinAnthony Жыл бұрын
எத்தனை காமெடி நடிகர்களை பார்த்தவர் நடிகர் திலகம், ஆனா அவருக்கு கருடா சவுக்கியமா படத்தில நீங்க பண்ணின அட்டகாசம் இருக்கு பாருங்க . நீங்க சேர்ந்து பட்டைய கிளப்பாத காமெடி நடிகர்கள் கிடையாது. எழுபதுகளில் இருந்து நேற்று வரை நீங்கள் கிளப்பிய வெடிச்சிரிப்பு காட்சிகளை தொகுத்து யாராவது வெளியிட்டால் அது ஒரு பொக்கிஷமாக அமையும். God bless you and your family ❤
@rajeshsubramaniansraagaras1700
@rajeshsubramaniansraagaras1700 Жыл бұрын
Great Mr. Krishnamurthy He is 86 years old and his thoughts are so clear 👍. He has not spoken about his childhood days, schooling and Chidambaram days. Nice interview by Mr. Chithra Lakshmanan
@mathanasokan9098
@mathanasokan9098 Жыл бұрын
சித்ரா சார், இனிய காலை வணக்கம். உங்கள் நிகழ்ச்சியின் பின்னணி இசை மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
I loved his acting in Kasethan Kadavulada. Was so hilarious
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
மூர்த்தி அண்ணா நீங்க நல்லா இருக்கணும் என்று ஆண்டவனை நான் வேண்டுகிறேன்
@sivashidan9168
@sivashidan9168 Жыл бұрын
நான் முதன் முதலில் வீடியோ வருவதற்கு முன் லைக் போட்டதே‌இல்லை ஆனால்‌. வெ.ஆ.மூர்த்தி சார்க்காக வாழ்க வளமுடன்
@rickyr1355
@rickyr1355 Жыл бұрын
PART 4க்கு போட்டுடீங்களா?!
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
@@rickyr1355 🤣🤣🤣
@jayakumarjay2986
@jayakumarjay2986 Жыл бұрын
why i am crying ? V.Moorthy has so much respect on Chitra ? that he can come out of retirement and still give his 'last' interview to Chitra ? long live both V.Moorthy and C.Lakhsmanan !!
@kamu2602
@kamu2602 Жыл бұрын
Mr Murthi is a gentleman in film industry🙏🏼
@nakeerank4904
@nakeerank4904 Жыл бұрын
Very free and honest reply by Murthy sir . 🌹🌹👍
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
Nice interview. Murthy sir is so humble,honest and true ! God bless him and his family !
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 Жыл бұрын
A simple and sincere person. Long live Murthy. ,,,,❤️
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
Very down-to-earth, sincere, and unpretentious. A great man, indeed. Thanks for a freewheeling, no-holds-barred interview. It unveils an unknown facet of this talented actor.
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Sir your kasedhan kadavulada is my life time favorite 😍
@Prabumichael
@Prabumichael Жыл бұрын
Everyone loves him... This interview proves it why! ❤
@sumo375
@sumo375 Жыл бұрын
Excellent.what a remarkable,contended person he is.
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Very simplistic beautiful talk..stay young forever Murthy Sir🙏🙏🙏❤❤❤
@creativei3394
@creativei3394 Жыл бұрын
கொள்கைகும் கோட்பாடும் தனக்கு என்று தனி பாதை வகுத்து அதில் சமரசம் செய்யாமல் பயணிக்கிறார் . வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குறேன்... 🙏
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'Vennira Aaadi' Moorthi sir, it is so sad that you have left acting in movies. 😢😢😢😭😭.
@saravanakumaran2134
@saravanakumaran2134 Жыл бұрын
பொதுவாக வெண்ணிரடை மூர்த்தி சார் அவரோட காமெடி எல்லாமே லகலக லகலக மாதிரி இருக்கும் ஆனால் அவரோட பேட்டி இப்போ ரொம்ப அமைதியா பொறுமையா அதற்கு மத்தியில் விறுவிறுப்பாகவும் இருந்தது மகிழ்ச்சி சார்
@mr_freesoul
@mr_freesoul Жыл бұрын
Fantastic interview sir. He is such a legend , he deserves all the love and happiness. I'm a 90s kid, every Sunday started with your TV show. Thank you for that sir.
@suresh.s5922
@suresh.s5922 Жыл бұрын
Movie LA paakradhukkum Interview LA paaakradhukkum evlo vithiyaasam.....Moorthi sir Mela romba respect varudhu.....
@iyyappanswaminathan7812
@iyyappanswaminathan7812 Жыл бұрын
What a dignified Man…. Moorthy sir. Thanks Lakshman sir for bringing the behind the scene from moorthy sir….
@jillgaming2423
@jillgaming2423 Жыл бұрын
மூர்த்தியின் சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள குமராட்சி என்ற ஊர் பெரியமில் ஐயர் குடும்பம் என்றால் சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும் நல்ல குடும்பம் 🙏
@ayubayub6389
@ayubayub6389 Жыл бұрын
மூர்த்தி சார் பேச்சு மெய்சில்லிர்க்குது இப்படி ஒரு ஆளா?
@somubalan5660
@somubalan5660 Жыл бұрын
very nice to hear great actor vennira aadai moorthi , thankful to chitra sir for his coomendable work of documentation of tamil film personalities, my speaicl accolodes to chitra sir ,for his deep and wide knowledge of tamil film industry.,,,,,
@ayubayub6389
@ayubayub6389 Жыл бұрын
Sir , உங்கள ரொம்ப பிடிக்கும் மூர்த்தி sir
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Never ever seen Mr. Murthys interview. Good choice Chitra sir
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 Жыл бұрын
I want to keep listening to him. What a character?
@shanthanandh
@shanthanandh Жыл бұрын
Am a big fan of your meendum meendum sirippu sir
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 Жыл бұрын
Excellent interview. Moorthy sir is a Frank person. Apart from his acting, he was very popular for his astrological predictions.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Megaum arumaiyana interview super. V. A. M sir 🙏 super chitra sir 🙏
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Moorthi sir neenga pesum vidham pesum vishayam rombha rombha Nanna irrukku aiya🙏🏻
@planerajamohammedn2226
@planerajamohammedn2226 Жыл бұрын
Moorthy sir u r extraordinary, GOD IS GREAT,. GOD BLESS, sathyameva jeyate.
@srinathvenkatesh6650
@srinathvenkatesh6650 Жыл бұрын
Wonderful actor veniradai moorthy sir great
@sivaramsriram5018
@sivaramsriram5018 Жыл бұрын
Super sir. Sivajiku neenga sonnadu ippo neenga solradu very casual. Awesome sir.
@karthikeyan3858
@karthikeyan3858 Жыл бұрын
Evara paaka romba santhosama iruku😍😍
@harijohnston1667
@harijohnston1667 Жыл бұрын
The great legend in Tamil cinema I wish all his retirement and god bless him🇬🇧🇬🇧🙏🙏🙏
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
'Thengai' Srinivasan sir 👍 Nagesh sir. 👍
@manikandanr8421
@manikandanr8421 Жыл бұрын
vennirai Adai Murthi Sir Valga Valamudan Rm Manikandan Trichy
@ramalingamj8852
@ramalingamj8852 Жыл бұрын
லட்சுமணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
நிகழ்ச்சி அருமை 💯👍
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
arumai sir nantri sir
@MadanKumar-oz7st
@MadanKumar-oz7st Жыл бұрын
By seeing the Vennira Aaadai Moorthi Sir on screen gives me a real goosebump moment🤩🤩. Thanking Touring talkies to interview a legendary actor.
@arunc4248
@arunc4248 Жыл бұрын
Happy for your retired life but sad tat u hav retired, thankyou for entertaining us over d years.
@udayakumarb7861
@udayakumarb7861 Жыл бұрын
Such a wonderful interview. He should not stop the interview. It's good lesson from younger generation , to be continued...
@priyac2637
@priyac2637 Жыл бұрын
Iam pleasantly surprised to see that moorthy sir has so many fans. Reading the comments section has made me very happy. Superb interview chitra sir 💐
@nattamaisundaramsridharan1347
@nattamaisundaramsridharan1347 Жыл бұрын
Nice interview..thanks to chitra sir .. i want interview with Usha Nandhini who acted with Sivaji and Jai as heroin
@blackman7139
@blackman7139 Жыл бұрын
சார் தங்கம் சார் நீங்கள்.
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Splendid job sir for both chitra and moorthy sir vazthukal
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Жыл бұрын
Wonderful Interview. Thanks for interviewing a veteran Moorthy Sir. Really Good discussion Enjoyed
@balahjiarunachalam3307
@balahjiarunachalam3307 Жыл бұрын
அருமை அருமை 👏👏👏
@anus44
@anus44 Жыл бұрын
Excellent moorthi sir. I love very much.
@Kumar-xl1uv
@Kumar-xl1uv Жыл бұрын
அருமையாக இருந்தது
@skylii_online
@skylii_online Жыл бұрын
Really interesting and inspiring interview, feel like watching this again and again
@bridgeb8248
@bridgeb8248 Жыл бұрын
Appadia Ennoda Character sir. Long live Moorthy Anna.
@premrajendran6975
@premrajendran6975 Жыл бұрын
Only thing that bothers me about this interview is it will be the last interview of VA moorthy sir. Chitra sir is doing a commendable job by bringing us some glorious snippets. Thank you sir once again
@HarishkasinathanY
@HarishkasinathanY Жыл бұрын
Great comedy actor.egual to actor nagesh.its my opinion.I like more love ,and respct him.
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
வெண்ணிற ஆடை படத்தில் நீங்கள் ஓவரா பேசுவீங்க சார் நான் சமீபத்தில் தான் அந்த மூவி பார்த்தேன் உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
@krishnakumarvijayarangam4749
@krishnakumarvijayarangam4749 Жыл бұрын
Such a great person Moorthi Sir
@planerajamohammedn2226
@planerajamohammedn2226 Жыл бұрын
CHITRA SIR U R GREAT, GOD IS GREAT, GOD BLESS, SATHYAMEVA JEYATE...
@rameshv2637
@rameshv2637 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@sivaramsriram5018
@sivaramsriram5018 Жыл бұрын
Murthi sir always legend. Perfect man .
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 Жыл бұрын
Excellent. Waiting for next
@ranjithranjithkumar8680
@ranjithranjithkumar8680 Жыл бұрын
Nan chithra sir fulla interview parthathu Itha first moorthi sir romba pudikum Avar pesuratha ketukitu irukura
@srravichandran3508
@srravichandran3508 Жыл бұрын
"எனக்கு பிடிக்கும்" "என்னை பிடிக்கும்" இவர் பேசியதில் அதிகம்.. பிடித்தலில்தான் பிடித்தம் என்றும் அதிகம்.,!!
@amalapushparaj5286
@amalapushparaj5286 Жыл бұрын
அருமையான மனிதர் அருமையான பதிவு
@rameshannamalai9707
@rameshannamalai9707 Жыл бұрын
Good sir
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 Жыл бұрын
என்ன ஆச்சரியம், எல்லா கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்களையும் இவருக்கு பிடிக்கும் போலும்.
@StarTheFantasy
@StarTheFantasy Жыл бұрын
சித்ரா லட்சுமணன், தேங்காய் சீனிவாசன் எல்லாம் கர்நாடகாவா? வன்ம குடோனா அலையாதீங்கடா...
@cup52
@cup52 Жыл бұрын
இதுல என்ன தப்பு, பண்டுலு, சரோஜா, ஸ்ரீனிவாஸ், பாரதி, ஜெயந்தி, எல்லாம் தமிழ் படத்த உயரங்களுக்கு கொண்டு சென்ட்றவர். அந்த காலம் கர்நாடகம், ஆந்திரா எல்லாம் ஒன்றாக இருந்து தொழில் செந்தார்கள். இந்த தலைத்தெரித்த தலைமுறைக்கு புரியாது
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Жыл бұрын
Manorama, sivaji ellam karnatakama?
@PrabhaKaran-rh6cf
@PrabhaKaran-rh6cf Жыл бұрын
மூர்த்தி சார் நூறு வருடங்கள் வாழ கடவுளை வேண்டுகிறேன்
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 Жыл бұрын
Chitra Sir, thank you very much.
@kathirkat7655
@kathirkat7655 Жыл бұрын
*We are happy for this interview*
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALTHUKKAL CHITHRA SIR AND SHRI VENNIRA AADAI MOORTHY SIR.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 96 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 27 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:40
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
Они не знали, почему он так поступил, пока
0:39
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 19 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 10 МЛН