Agni Paritchai | ''ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை எதிர்க்கிறோம்'': Thirumavalavan | PTT

  Рет қаралды 91,715

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 541
@jahirhussainhussain5033
@jahirhussainhussain5033 8 ай бұрын
மிக தெளிவான சிந்தனையும் அறிவுப்பூர்வமான பேச்சும் இந்த சிறந்த தலைவரை தவிர யாரும் பேசமுடியாது...அனைவருக்குமான தலைவன் திருமா...🔥🔥🔥
@satheeshkumar5243
@satheeshkumar5243 8 ай бұрын
தோழர் திருமா அவர்களின் தெளிவான பகுத்தறிவுடன் கூடிய உண்மையை உணர முடிகிறது. திருமா அவர்களின் விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்.
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 8 ай бұрын
100% உண்மை!
@bhuramurthym2863
@bhuramurthym2863 8 ай бұрын
100/presentis truth thiruma high light spech🙏🙏🙏🙏
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 8 ай бұрын
😊😊😊
@Madraswala
@Madraswala 8 ай бұрын
என்ன பகுத்தறிவு? பிராமணன் பூஜை செய்தால், வேறு யாரும் பூஜை செய்ய கூடாதா என்பவர், வேறு ஜாதியினர் வழிபாட்டில் பிரதான பங்கேற்றால், பாராட்டவில்லை, அனைவரும் சேர்ந்து சூத்திரனை அடக்குகின்றனர் என வன்மத்தை கக்குகிறார். மோதி வைசியனாகி விட்டார். இராமனை ஷத்திரியனாக பார்ப்பதில்லை, மனித ஒழுக்கத்தின் உச்ச நிலையை வழுவாமல் கடைபிடித்தவர் என்பதால் வணங்கப் படுகிறார். பிற மதங்களில் கடவுளுக்கு உருவம் இல்லை. இங்கு அப்படி இல்லை. பல உருவங்களினாலானவர். பெண் தெய்வங்களும் உண்டு. கடவுளுக்கு அர்ச்சனை மட்டுமல்ல, பல்வேறு மந்திர முறைகளினால் வேண்டுவதை கொடுக்கும்படியான வழிகளையும் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. அனைவராலும் அது சாத்தியமானதல்ல என்பதால் சமூகத்தின் ஒரு சாராரை தேர்ந்தெடுத்து பலன் தரும் மந்திர சடங்குகளை இவ்வளவு காலமும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். மாறி வரும் நவீன கால வாழ்க்கை முறையாலும் பிற மதத்தினரின் இடையூறுகளாலும் ஹிந்து கலாசாரம் தூற்றப் படுகிறது. அந்நிய நாட்டு மதத்தினரின் கைக் கூலியாக இம் மதத்தை இழிவு படுத்துவதை நன்கு செய்கிறார். வட இந்தியாவில் சிவனை அனைவரும் தொட்டே வழிபடுகிறார்கள். சில வருடங்களாகத்தான் காசியில் தொட்டு பூஜிப்பது நிறுத்தப் பட்டுள்ளது. எப்போதும் தலித், தலித் என ஜாதி மூலம் வாக்குகளை பெரும் திருமாவளவன் பிறரை இந்த விஷயத்தில் குறைகூற அருகதையற்றவர். ஆளும் கட்சிக்கு அடிமையாக உள்ள விசிக தலைவரை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமீப காலமாக நடக்கும் அநீதிகளை சுட்டி காட்டினாலும் அமைதி காக்கிறார். இவருக்கு இராமர் கோயில் திறப்பை அரசியல் விழா என வர்ணிக்கும் தகுதி இல்லை
@aruldoss9340
@aruldoss9340 8 ай бұрын
Pl
@mukeshmuki1391
@mukeshmuki1391 8 ай бұрын
நன்றி புதிய தலைமுறை.....அண்ணனின் எளிய விளக்கத்தை வெளிக்காட்டியதக்கு❤❤❤🎉
@dheera1973
@dheera1973 8 ай бұрын
சரியான கருத்து
@pranawhassan.c.m8a389
@pranawhassan.c.m8a389 8 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்.இது போன்ற சிந்தனைவாதி தமிழ்நாட்டில் பிறந்தது தமிழ்நாட்டிற்கு பெருமை.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 8 ай бұрын
தெளிவான சிந்தனையாளர். அனைவருக்குமான தலைவர்.நன்றி சார்
@parakbaraak.1607
@parakbaraak.1607 8 ай бұрын
அதுனால தான் PMK கூட வாழ்க்கை நடத்தி பிறகு விவாகரத்து பெற்றாரு அட போங்கடா டோய் ரொம்ப உசுப்பேத்தனீங்க அப்புறம் திட்டி புடுவேன் போங்கடா போய் புள்ள குட்டிங்களை கான்வென்ட்ல படிக்க வைங்கடா என்டோபுரா .
@Madraswala
@Madraswala 8 ай бұрын
சூத்திரன் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணத்தை கொண்டும் பாஜக பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற தெளிவான பார்வை. அவர்கள் ஹிந்து என நினைக்க விடக் கூடாது என்ற தெளிவான நோக்கம். ஆனால் ஜாதி/மத அரசியலை பேசுவது பாஜக மட்டுமே!
@jprems
@jprems 8 ай бұрын
Great leader & knowladge clearly explained
@ssankarsambandam8592
@ssankarsambandam8592 8 ай бұрын
அறிவு சுடர் திருமா அவர்கள் சிறப்பான விளக்கம்
@kannanvenkataraman5206
@kannanvenkataraman5206 8 ай бұрын
இந்த ஆள்தான் அறிவுச்சுடரா? ஹாஹா
@ajithsekar7990
@ajithsekar7990 8 ай бұрын
​@@kannanvenkataraman5206வேர யாருப்பா மோடியா அண்ணாமலையா இல்ல Vera yarachuma. 😂😂😂 Bloody Sangisss
@SathishKumar-t7o
@SathishKumar-t7o 8 ай бұрын
நல்ல கருத்தை உள்வாங்கி நிதானிக்க கற்றுக்கொள்ளுங்கள்..​@@kannanvenkataraman5206
@RiRafeek
@RiRafeek 8 ай бұрын
ஆழ்ந்த அரசியலறிவும் தொலைநோக்குப் பார்வையும் கூரிய நேரிய சிந்தனையும் கொண்ட திருமா சாரின் மிக பயனுள்ள நேர்காணல்.நன்றி சார்.
@alberttechmedia
@alberttechmedia 8 ай бұрын
🙏He is a Political Super Hero. 🙏இவரை தவிர வேறு யாராலும் அவ்வளவு தெளிவாக பதிலளிக்க முடியாது. எவ்வளவு உலக அறிவு போது அறிவு இவருக்கு இருக்கு. ❤🙏
@daettykuloth1358
@daettykuloth1358 7 ай бұрын
மிகவும் வியப்பாக உள்ளது . ஆளுமை பெற்ற தலைவர். தோழர் திருமாவளவன்
@rathafedalcastro9584
@rathafedalcastro9584 8 ай бұрын
இதற்கு மேலும் இந்திய அரசியலை இந்து அரசியலை பற்றி தெளிவாக யாராலும் விளக்கி சொல்ல முடியாது.... திருமா எனும் பல்கலைகழத்தால் நாம் பெருமிதம் கொள்கிறோம்....❤❤❤❤❤❤
@palaniswamyk9863
@palaniswamyk9863 8 ай бұрын
விரிவான விளக்கம்; மிகவும் சிறப்பு!
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 8 ай бұрын
தன் அறிவில் தெளிவு இருந்தால் மட்டுமே இதுபோல ஒரு பேட்டி கொடுக்க முடியும். திருமாவளவன் அனைத்து சமூகத்திற்க்கான தலைவர் 🙏
@GiriGiri-v2p
@GiriGiri-v2p 8 ай бұрын
அக்கினி பரிட்சையில் வாழும் அம்பேத்கர் உரையை பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களின் மாணவன் எழுச்சித் தமிழர் என்பதை உணர்த்திக் காட்டுகிறார் என்பதை கண்டு பொங்கும் கடல் போல் பொறுப்பில் மகிழ்கிறேன் அண்ணா அண்ணா
@shekharnaidu6404
@shekharnaidu6404 8 ай бұрын
Very clear convocation ,vazhga Thiruma,good thinking
@arvindsa6852
@arvindsa6852 8 ай бұрын
இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை யாருமே கொடுத்ததில்லை 💥
@ShakilShakil-f3w
@ShakilShakil-f3w 8 ай бұрын
Arivu aasaan Dr thol.thirumavalavan aram vellum
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 8 ай бұрын
My and family support Dr Thiruma sir ❤❤❤
@mekrajan86
@mekrajan86 8 ай бұрын
என்ன ஒரு தெளிவுரை வியக்கவைக்கிறது இவருடைய பேச்சு....
@CsrafiudeenElactri
@CsrafiudeenElactri 8 ай бұрын
தமிழ் இனப் போராளி திருமா பேச்சு என்றுமே மாஸ்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 8 ай бұрын
இவன் பெயர் தெருமாவா
@suriyan1521
@suriyan1521 8 ай бұрын
​@@thiyagarajanmadhusudhanan1201வன்மம்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 8 ай бұрын
@@suriyan1521 எது வன்மம். பல் பாடம கடவுளுக்கும் உயரவான பிராம்னன பொய் பிரச்சாரம் செய்வது வன்மமா. நான் சொல்வது வன்மமா. சட்டத்த இயற்றியதற்க்கும் சொல்லி எழுதியதற்க்குமே அர்த்தம் புரியாதவர்கள் கிட்ட பேசி என்ன பிரியோஜனம்.
@nisathchity8575
@nisathchity8575 8 ай бұрын
Seeman ta poi kelu​@@thiyagarajanmadhusudhanan1201
@Madraswala
@Madraswala 8 ай бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 ஊழல் அமைச்சர்களை எதிர்க்காத இவர் அரசியல்வாதியா? தலித்துகளின் தலைவன் என சொல்லிக் கொள்பவர், வேங்கை வயல் குறித்து ஆளும் கூட்டணி கட்சியை ஏன் கண்டிக்கவில்லை? விசுவாசம் பணத்தை அள்ளித் தரும் திமுகவிற்கா அல்லது அவமானப் படும் தம் சமூகத்தினருக்கா? சென்னை வெள்ளத்தில் நிர்வாக திறனற்ற இவர் கூட்டணி கட்சியினால் பல இலட்சம் மக்கள் துயருற்றனர். அமைதியாக இருந்தார். இது வன்மமில்லையா? மக்கள் அல்லல்படும்போது அமைதி காப்பவர் அரசியல் தலைவர் என அழைக்கப்படுவதற்கு தகுதியானவரா? இராமர் கோயிலை விலாவாரியாக விமர்சிக்கத் தெரிந்த இவருக்கு கீழ் ஜாதியினரை ஆளும் கட்சி உதாசீனப்படுத்துவது தெரியவில்லையா? அந்த MLA வீட்டு பணிப் பெண், வேங்கை வயல், என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒரு கண்டனம் இல்ல. ஆனால் இராமன் ஷத்திரியன், வைசிய மோதி பூஜை செய்கிறான் என மணிக்கணக்கில் மேடை தோறும் பேச முடிகிறது. நீங்கள் ஏமாறுவதில் என்ன பிரச்சினை என்றால் மாநில முன்னேற்றம் தடைபடுகிறது. 70 வருட கழகங்கள் ஆட்சியில் வளர்ந்தது ஊழல் ஒன்றே. பெருகியது குடிகாரர்களின் எண்ணிக்கை.
@tamilan7169
@tamilan7169 8 ай бұрын
Dr.thiruma great explanation ❤ best leader
@VinothKsvino
@VinothKsvino 8 ай бұрын
Aprm ena maithuku da indha aalu, Vengaivayal, naanguneri, and ipo recent ah Rekha issue ku kural kudukala,,, moonu edathulaum jaadhiya vankodumai nadandhuruku, Therinjium odambula iruka vaai, kaadhu, mooku, etc etc nu Ella dhuruvathaum adachitu ukandhurukaan, selfish. Nambikaye pochu indha aalu mela
@chanderchander8592
@chanderchander8592 8 ай бұрын
My dear brother your explanation is very very miracle,in all over INDIA nobody in front of you
@samiarul4322
@samiarul4322 8 ай бұрын
அண்ணனின் நேர்காணல் அருமை கள்ளக்குறிச்சி மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் தென்தரசலூர் முகம் 💙💙💙❤❤❤
@kabilan
@kabilan 8 ай бұрын
Super explanations. Thiruma is such a great scholar❤
@radhavinochan8476
@radhavinochan8476 8 ай бұрын
Dr, THIRUMAVALAVAN. LEADER OF LEADERSHIP SOCIAL JUSTICE.EQUAL & EQUALITY STILL IT. THALAIVAA.
@Madraswala
@Madraswala 8 ай бұрын
Why did he never raise his voice against the atrocities on dalits during this DMK rule?
@soup_bois
@soup_bois 8 ай бұрын
lol
@BabuBabu-rh7lf
@BabuBabu-rh7lf 8 ай бұрын
💙❤️🔥
@suryaprakash72771
@suryaprakash72771 8 ай бұрын
Good speech and explanation by Thol. Thiruma
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 8 ай бұрын
மனிதனை, மனிதனாக நினைக்கும் ஒரு ஒப்பற்ற தலைவர் Mr. திருமாவளவன்.
@chinnavelumuruganmurugan253
@chinnavelumuruganmurugan253 8 ай бұрын
❤❤❤❤🎉🎉அருமை
@abdulkadar-io4ob
@abdulkadar-io4ob 8 ай бұрын
He is wisdom personality
@suryat6601
@suryat6601 8 ай бұрын
What a politician he is... 🔥😍 Clearance.. cleverness.. stunning ✅
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 8 ай бұрын
சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக 🎉🎉🎉
@praneshganesh5141
@praneshganesh5141 8 ай бұрын
Thiruma Anna always great 🎉🎉🎉🎉
@Azhagarasan.Ap3030
@Azhagarasan.Ap3030 8 ай бұрын
The great leader
@nallinioli4614
@nallinioli4614 8 ай бұрын
Profound and critical thinking....need of the hour....thoughts shared by thozhar thiruma are an awakening call for people
@raghumanavalan7267
@raghumanavalan7267 8 ай бұрын
Amazing Video Dr.Thiruma, thanks for sharing such deep insights of Indian politics including recent Ayodhi Ram temple politics by Godi for Vote n the strong bond b/w India Alliance 28 parties n good understanding within themselves n confident of winning this LS elections to protect Democracy.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 8 ай бұрын
Good leader Dr Thiruma sir 🎉🎉🎉
@GaneshGanesh-fs1qg
@GaneshGanesh-fs1qg 8 ай бұрын
அரசியல் தெளிந்த நீரோடை டாக்டர், தோல் திருமாவளவர் வாழ்க வாழ்த்துகள் ❤❤❤ஜெய் பீம்😢
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 8 ай бұрын
Best Leader Dr Thiruma sir 🎉🎉🎉
@srajadur
@srajadur 8 ай бұрын
What a clear understanding of issues. Every question has been answered in a cool and calm manner with an effort to explain the facts.
@wrongraman1346
@wrongraman1346 8 ай бұрын
பார்த்து பல்லு படாமல் கேள்வி❓ கேளுங்கள் கார்த்திக்கேயன் அவர்களே
@rgedit1780
@rgedit1780 8 ай бұрын
ஏன் உனக்கு ப ல்லு பட்டுச்சா
@VinothKsvino
@VinothKsvino 8 ай бұрын
​@@rgedit1780Aprm ena maithuku da indha aalu, Vengaivayal, naanguneri, and ipo recent ah Rekha issue ku kural kudukala,,, moonu edathulaum jaadhiya vankodumai nadandhuruku, Therinjium odambula iruka vaai, kaadhu, mooku, etc etc nu Ella dhuruvathaum adachitu ukandhurukaan, selfish. Nambikaye pochu indha aalu mela
@saravanansaga1267
@saravanansaga1267 8 ай бұрын
Ni paathu nalla panni iruppa pola😂😂😂
@raguragul6633
@raguragul6633 8 ай бұрын
எங்களின் ஆசானே இந்த அளவிற்கு தெளிவான விளக்கம் உம்மை தவிர வேற யவராலும் தர முடியாது. என்றும் உங்கள் வழியில் உங்கள் மாணவனாக இராஜ.நா.ரகுநாத், பூண்டியாங்குப்பம் கடலூர்.
@vijayakumarn2358
@vijayakumarn2358 8 ай бұрын
Well intelligent great man
@VinothKsvino
@VinothKsvino 8 ай бұрын
Aprm ena maithuku da indha aalu, Vengaivayal, naanguneri, and ipo recent ah Rekha issue ku kural kudukala,,, moonu edathulaum jaadhiya vankodumai nadandhuruku, Therinjium odambula iruka vaai, kaadhu, mooku, etc etc nu Ella dhuruvathaum adachitu ukandhurukaan, selfish. Nambikaye pochu indha aalu mela
@mrxtamil4075
@mrxtamil4075 8 ай бұрын
இந்தியாவில் அறிவார்ந்த அரசியல்வாதி திருமா மட்டுமே…
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 8 ай бұрын
Super VCK Thalaivar
@VinothKsvino
@VinothKsvino 8 ай бұрын
Aprm ena maithuku da indha aalu, Vengaivayal, naanguneri, and ipo recent ah Rekha issue ku kural kudukala,,, moonu edathulaum jaadhiya vankodumai nadandhuruku, Therinjium odambula iruka vaai, kaadhu, mooku, etc etc nu Ella dhuruvathaum adachitu ukandhurukaan, selfish. Nambikaye pochu indha aalu mela
@Eaglebird123-bh3um
@Eaglebird123-bh3um 8 ай бұрын
Super speech annan thiruma avargalay.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 8 ай бұрын
Masssssssssss speech sir 🎉🎉🎉
@manmeeran9801
@manmeeran9801 8 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@rajamp3954
@rajamp3954 8 ай бұрын
Super clarity sir
@sarungandhi6498
@sarungandhi6498 8 ай бұрын
தெளிவான உரை அனைவர்க்குமானது.... கிரேட் லீடர்... 🙏
@sanath6708
@sanath6708 8 ай бұрын
Well said Sir 🎉🎉🎉🎉🎉
@narayanasamynarayanasamyve121
@narayanasamynarayanasamyve121 8 ай бұрын
I support to Thirumal
@CountryFactsYT
@CountryFactsYT 8 ай бұрын
Ungal sollaadal eppavum migavum arumai.
@Mithunkarthick1997
@Mithunkarthick1997 8 ай бұрын
this man is a legend .... MASTERCLASS of Dr.Thiruma
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 8 ай бұрын
What a great intellectual leader.
@mrxtamil4075
@mrxtamil4075 8 ай бұрын
Intellectual 🔥🔥🔥
@TheTJlist
@TheTJlist 8 ай бұрын
Only leader Thirum ,who speaks equality in TN and knowledgeable like Anna and kalignar.
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 8 ай бұрын
செறிவான செவ்வி 👌☘️❤️👍 RSS BJP பார்ப்பனர்களின் நன்மைக்கானது மட்டுமே - ஹிந்து என்பது முகமூடி மட்டுமே என்பதை தோலுரிக்கும் திருமா ! வாழ்த்துகள் 🙏
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 8 ай бұрын
Geret❤❤❤🎉🎉🎉🎉
@shyams9264
@shyams9264 8 ай бұрын
Excellent explanation sir
@arunkumarthirunavukarasu173
@arunkumarthirunavukarasu173 8 ай бұрын
உணர்வை மதித்து எங்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது உண்டா?
@shekharnaidu6404
@shekharnaidu6404 8 ай бұрын
why are you waiting for others wish you , your celebrating festivel to wish others if you want wish tham .
@pcdurai3834
@pcdurai3834 8 ай бұрын
​@@shekharnaidu6404neenga ennaikkavathu"thiruma" vai kooppittathunda???????? Samamaaga nadaththiyathunda????.....antha sinthanai unda?????
@janaraaman7996
@janaraaman7996 8 ай бұрын
The Great leader of INDIA Thiru. Dr.Thol.Thirumalvalavan
@varmajp3012
@varmajp3012 8 ай бұрын
Dr thol thirumavallavar great legend of Indian politics
@aabbccaa2211
@aabbccaa2211 8 ай бұрын
ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sreedharrajd5285
@sreedharrajd5285 8 ай бұрын
சிறப்பு🎉🎉🎉
@whoisthisguy2351
@whoisthisguy2351 8 ай бұрын
How true messages sir thanks
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 8 ай бұрын
சைவமும் வைணவமும் வேற என்றால் ராமேஸ்வரத்தில் ராமரின் என் சிவனை வழிபட பட வேண்டும்.. ???
@nishabarakath2528
@nishabarakath2528 8 ай бұрын
Super
@rahamathullahrahamathullah4001
@rahamathullahrahamathullah4001 8 ай бұрын
❤❤❤❤❤
@navarrasusv5977
@navarrasusv5977 8 ай бұрын
அந்தப் பகுதியில் உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் உலகில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனை கட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@rajasekarv4127
@rajasekarv4127 8 ай бұрын
Arumai Jai beem
@wrongraman1346
@wrongraman1346 8 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 8 ай бұрын
ஜெய்பீம்
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 8 ай бұрын
ஜெய்பீம்
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 8 ай бұрын
ஜெய்பீம்
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 8 ай бұрын
ஜெய்பீம்
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 8 ай бұрын
ஜெய்பீம்
@gbbarathi7491
@gbbarathi7491 8 ай бұрын
எங்களின் அறிவு ஆசான் தலைவர் ❤❤❤
@harikrishnanelangovan9050
@harikrishnanelangovan9050 8 ай бұрын
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்
@madhumadhu-zw4kq
@madhumadhu-zw4kq 8 ай бұрын
Nalla manithar thirma na pmk nalla speech
@tamiltamil4646-gk9me
@tamiltamil4646-gk9me 8 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@narasimhana9507
@narasimhana9507 8 ай бұрын
தெளிவான கருத்துக்கள்
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 8 ай бұрын
Arumai
@gane7799
@gane7799 9 ай бұрын
அசிங்கமான பொம்மை கோபுரங்களில் உள்ளது என்று கூறியவர் அப்போது இந்துங்களின் மனம் புண்படாதா சார்?
@kasiananthk555
@kasiananthk555 9 ай бұрын
Adu unmaiya sollurangq
@gopalrohini
@gopalrohini 8 ай бұрын
​@@kasiananthk555 edhu unmai.
@gopalrohini
@gopalrohini 8 ай бұрын
​@@kasiananthk555thirukural oru Christian book endru sonna mamavalavan oru virundhalikku pirndha naaya illai pala pala virundhaligalukku Avan Amma paduthal adhanal pirandha vesi magan mamavalavan endra unmaiyai naanum sollalama sir.
@1006prem
@1006prem 8 ай бұрын
​@@kasiananthk555ஒரு உண்மையை உங்களிடம் சொல்கிறேன் அதை ஒத்துக் கொள்வீர்களா?? கருணாநிதியிடம் ஒரு சீட்டுக்கு பிச்சை எடுத்தார் திருமாவளவன் ஸ்டாலினிடம் இரண்டு சீட்டுக்கு பிச்சை எடுத்தார் திருமாவளவன் உதயநிதியிடம் மூன்று சீட்டுக்கு பிச்சை எடுப்பார் திருமாவளவன் இன்ப நிதியுடன் 4 சீட்டுக்கு பிச்சை எடுப்பார் திருமாவளவன். இதை நீங்கள் மறுக்க முடியுமா???????
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 8 ай бұрын
திருமா ஒரு சல்லி பய......ராஜப்பட்ஷே கிட்டயே பல்லு இழிச்சுகிட்டு பரிசு பொருள் வாங்கிட்டு வந்தவன்
@RK-tq4km
@RK-tq4km 8 ай бұрын
நாங்கள் திருமாவின் பேச்சை எதிர்க்கவில்லை. திருமாவின் கோபாலபுரம் பிச்சை எடுப்பதைதான் எதிர்க்கிறோம்.
@MariyapillaiM
@MariyapillaiM 8 ай бұрын
நாங்கள் உங்களை எதிர்க்க வில்லை திருமாவை பிச்சை எடுக்க வைக்க நினைக்கும் உங்களை போன்ற ஆட்களை தான் எதிர்க்கிறோம்.
@RK-tq4km
@RK-tq4km 8 ай бұрын
@@MariyapillaiM நல்ல காமெடி!
@obcmanman957
@obcmanman957 8 ай бұрын
Thiruma Thamizhanda, He is not begging to North indians and Bramins God Raman.He is begging in Tamilnadu only
@RK-tq4km
@RK-tq4km 8 ай бұрын
@@obcmanman957 year 2014 we saw Kurma was begging out side chidhambaram natrajar temple.
@s.kinformations.9070
@s.kinformations.9070 8 ай бұрын
😂😂😂😂
@davidsoninbaraj4594
@davidsoninbaraj4594 8 ай бұрын
Anna mass❤❤
@classydesigner6285
@classydesigner6285 8 ай бұрын
சிறுபான்மை ஓட்டு வங்கி உருவாக்கும் போது..அவர்கள் பெரும்பான்மை ஒட்டு வங்கி உருவாக்குவதில் தவறு இல்லை...RRR. சட்டம் உருவாக்கம் செய்ய வேண்டும்....மதம் சார்ந்து விமர்சனம் செய்யும் இயக்கம் திமுக..முதலில் இதைதான் கண்டிக்க வேண்டும்....இங்கு இந்துக்கள் ஒட்டு வங்கி உருவாக்குவதில் பெரும் பங்கு திமுக வை தான் சாரும்...இந்து மதத்தை அதிகமா சொரிந்தால் தான் இந்து ஒட்டு வங்கி சாதிகள் மறந்து மக்கள் ஒன்றினைகிறார்கள்....இது 2024.....
@kajamugan8105
@kajamugan8105 8 ай бұрын
jey sri ram
@SJFUNVLOGZ
@SJFUNVLOGZ 8 ай бұрын
Sir super ur greatest
@syedahamed9026
@syedahamed9026 8 ай бұрын
அருமையான விளக்கம்❤
@venkat.r3141
@venkat.r3141 8 ай бұрын
A man with wisdom 👍
@babyadal
@babyadal 8 ай бұрын
Bahut acha ji.....jai sri ram...
@johnglory908
@johnglory908 8 ай бұрын
Best and Great Leader for Dr.Thiruma AnnaN❤❤❤
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 8 ай бұрын
வருமாணத்திற்கு மட்டும் எல்லோரும் இந்துக்கள் அதனை அநுபவிக்கமட்டும் பார்ப்பனர்கள்.அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்கிரவர்கள் பாதுகாப்பில் அவர்களும் எந்த அராஜகத்தையும் செய்யலம் என்பதை தர்மம் என்கிறார்கள்
@priyamaniish
@priyamaniish 8 ай бұрын
Than gal vimarsanam arumai
@Ayoobkhan-d5k
@Ayoobkhan-d5k 8 ай бұрын
Good
@rsvarma210
@rsvarma210 8 ай бұрын
தமிழ்நாட்டில் வேற எந்த பிரச்சனையும் இல்லை... சென்னை பெரு வெள்ளம் தென் மாவட்டங்களில் மழை MLA கருணாநிதி பணிப்பெண் விவகாரம் போன்ற பல பிரச்சினைகள் நடந்த போது எங்கே சென்றார் தெரியவில்லை.... இப்போது ராமர் கோயில் பிரச்சினைக்கு வந்து விட்டார்.....
@venkatdevi3223
@venkatdevi3223 8 ай бұрын
Super Anna
@saravanansaga1267
@saravanansaga1267 8 ай бұрын
Dei arivu pjb india sattaththaiyea maatra poranda atha paththi pesama kiruku maari chat pannatha
@shekharnaidu6404
@shekharnaidu6404 8 ай бұрын
i think your a sangi that is separate metter, what question asked on that 's he is giving answer ,you sangi understand .
@user-tamil5671
@user-tamil5671 8 ай бұрын
Auar Eruggum etam Appadi
@prcookingchannel5060
@prcookingchannel5060 8 ай бұрын
Supper speach
@godwinfrancis6404
@godwinfrancis6404 8 ай бұрын
அண்ணன் திருமா தமிழகத்தின் நம்பிக்கை சுடரொளி.
@VinothKsvino
@VinothKsvino 8 ай бұрын
Aprm ena maithuku da indha aalu, Vengaivayal, naanguneri, and ipo recent ah Rekha issue ku kural kudukala,,, moonu edathulaum jaadhiya vankodumai nadandhuruku, Therinjium odambula iruka vaai, kaadhu, mooku, etc etc nu Ella dhuruvathaum adachitu ukandhurukaan, selfish. Nambikaye pochu indha aalu mela
@Madraswala
@Madraswala 8 ай бұрын
வேங்கை வயல் உதாரணம்?
@ragunathan3629
@ragunathan3629 8 ай бұрын
Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 7 ай бұрын
அரசியலில் அண்ணன் தொ திருமாவளவன் உலகின் சிறந்த ஆசான்❤❤❤
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 8 ай бұрын
கோவில்களை தவிர மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்வது மட்டும் மதசார்பின்மை அப்படியா ?????????
@sivarajanelumalai3173
@sivarajanelumalai3173 8 ай бұрын
👍
@ManiVannan-tg4bz
@ManiVannan-tg4bz 8 ай бұрын
எங்கள். அண்ணன், அண்ணன் மட்டும் தான்.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН