இந்த அவார்டை முதலிலேயே கொடுத்திருக்கவேண்டும் வடிவுக்கரசி அவர்களுக்கு மிகச்சிறந்த நடிகை மிகவும் தன்மையானவர் நான் இவரை திருப்பதி தேவஸ்தான கோவிலில் பார்த்திருக்கிறேன் அவர் மகளுடன். அவரின் மகளுக்கு அன்று பிறந்தநாள் என்று கூறினார். ஆனால் அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடமிருக்கும்.வாழ்த்துகள்
@shobha-tc3fs7 күн бұрын
@@HariPrasad-ie8dl மிக்க நன்றி❤️
@maragathamRamesh29 күн бұрын
வடிவுக்கரசி அம்மா மிகவும் அற்புதமாக நடிகை
@orkay202211 ай бұрын
She s a versatile character artiste
@shobha-tc3fs9 күн бұрын
அம்மா உங்க பேச்சு அழகா இருக்கு.J F W க்கு நானும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
@IndraS-so2ki7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்தி வணங்குகிறேன் மா
@kajaazar903311 ай бұрын
She is a talented actress!!!
@entertain010811 ай бұрын
She deserves for her brilliant performance
@srivaylan263111 ай бұрын
Vadivukarasi has given a thoughtful speech.❤
@aaiyar264311 ай бұрын
Compared to Sharanya Vadivukarasi is so simple and HUMBLE
@anandselvam5853 күн бұрын
My all time favourite madam. Vadivukarasi amma. Vaazhga pallandu
@Ramanankv-zr6bz27 күн бұрын
She is a fantastic actress and her tamizh pronunciation is flawless..she is not only vadivukkarasi ...but also a tamizharasi...I'm a great fan of her tamizh uccharippu...and she beautifies tamizh language
@ArokiyamAKAK7 күн бұрын
மனோரமா அடுத்து சரன்யா அம்மா விருது உரிய தாய் சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉
@shobha-tc3fs9 күн бұрын
சுப்பர்
@sivagobalgs919829 күн бұрын
Saranya amma I love you amma
@papayafruit57037 ай бұрын
10:07 AWESOME MAM!! You deserve it!!! Happy to see. God bless with good health and peaceful life. Saranya mam is equally a good and talented women. 13:24 V mam you are a much talented artist. Don’t say that.