இவை ஜின்களின் உலகம் என்ற கருப்பொருள் தொடர்பாக ‘அறிவால் அறிவோம்’ என்ற யூடியுப் சேனல் நடத்தும் சகோதரர் அப்துற்றஸ்ஸாக்கிற்கு நான் அளித்த பதில்கள். இந்த பதில்களில் நீங்கள் தெளிவின்மையை உணர்ந்தால் அல்லது சில கேள்விகள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் அல்லது இந்த கருப்பொருள் தொடர்பாக உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள், கேள்விகள், ஆட்சேபனைகள் இருந்தால் குறிப்பிடுங்கள். பொதுவாக இந்தக் கருப்பொருளில் மட்டையடியாக மறுத்தல் அல்லது ஒரேடியாக அமானுஷ்ய உலகில் மூழ்கி விடுதல் என்ற இரு நிலைப்பாடுகளுக்கு மாறாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அடிப்படையில் நின்று பதிலளிக்க முயற்சித்துள்ளேன். சகோதரர்கள் தங்களின் கருத்துகளை குறிப்பிட வேண்டுகிறேன். தேவைப்படின் இது தொடர்பாக விரிவான அளவில் கட்டுரை எழுதுகிறேன். ஏனெனில் எழுத்தின் வழியாகவே நுட்பமான பல விசயங்களை என்னால் தெளிவுபடுத்த முடியும்.
@ThebookFNZInstitute2 күн бұрын
جزاك الله خيرا
@mytrades3241Күн бұрын
முக்கியமாக சமையல் அறையில் பாத்திரம் கழுவும் பகுதியில் சுடுதண்ணீர்... ஊற்றுவது மண்ணில் சுடுதண்ணீர் ஊற்றுவது.. இதெல்லாம் ஜின்களுக்கு செய்யும் பாதகமான செயல்கள்..
@habisa80182 күн бұрын
வாலைக்கும் அஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@haribahariba13412 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ரஜக்தம்பி உங்காத்அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சிமிகவும் எளிமையாகதெளிவாகவும் பதில் சொன்ன உஸ்தாது அல்லாஹ் அருள் புரிவான்உண்மையை தான் சொன்னீங்கநம்மளுக்கு ஏதாவது பிரச்சனை அதை குர்ஆனிலே தீர்த்துக்க குர்ஆன் மூலமாவே தீர்த்துக் கொள்ளவும்அதை விட்டுவிட்டு மற்ற மூடநம்பிக்கைகள் நாம் செல்லக்கூடாதுஎன்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிந்தது
@shahumari19872 күн бұрын
Wa alaikum salam warah
@SyedAnsari-lo2nz2 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@shahumari1987Күн бұрын
@@SyedAnsari-lo2nz wa alaikum salam warah
@Diya_designer_AariworkКүн бұрын
Assalamu alaikkum
@shahumari1987Күн бұрын
@@Diya_designer_Aariwork wa alaikum salam warah
@sansaibu647218 сағат бұрын
Assalamu Alaikum (Varah) யார் தாயத்து அணிகின்றாரோ அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பித்துவிட்டார்கள் என்று ஹதீஸ் இருக்கிறது இதை எப்படி புரிந்து கொள்வது குர்ஆன் ஆயத்துகளை கட்டி தொங்கவிட்டால் அது ஷிர்க் ஆகாது என்று சுன்னத் ஜமாஅத் சார்ந்த ஆலிம்கள் பேசுகிறார்கள் கட்டி தொங்கவிட பட்ட குர்ஆன் ஆயாத்தாக இருந்தாலும் அது தாயத்து தான் என்று தவ்ஹீத்-ஐ சார்ந்த அறிஞர்கள் பேசுகிறார்கள் எப்படி புரிந்து கொள்வது விளக்கவும்
@sp-sg3mt16 сағат бұрын
நோயை குணப்படுத்த மாத்திரை போடுகிறீர்கள் அது குண படுத்துகிறது அதற்காக மாத்திரை இறைவன் ஆகிவிடாது. அதே போல தாயத்து சிலவற்றை குணப்படுத்துகிறது அதற்காக அது இறைவனுக்கு இணை ஆகாது. தாயத்து கட்டுவது நோயிற்கு மாத்திரை போடுவது போன்றதே. நீ மாத்திரை போட்டாலும் தாயத்து கடினாலும் இறைவனை மறக்காமல் இருக்கும் இருக்கும் வரை அது தவறு இல்லை.
@shahumari19879 сағат бұрын
வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹ். குர்ஆன் ஆயத்துகளை தாயத்துகளாக கட்டி தொங்க விட்டால் ஷிர்க் ஆகாது. ஆனாலும் அது பரிந்துரைக்கத்தக்கது அல்ல.