What Does Keeladi Excavation Tell About Sangam Period? | Amarnath Ramakrishna | Keeladi Excavation

  Рет қаралды 326,797

KULUKKAI

KULUKKAI

Жыл бұрын

Prof. A. Karunanandan's Endowment Lecture
on Buddhist and Dravidian Studies (2022-2023)
Topic: "What Does Keeladi Excavation Tell About Sangam Period?"
Speaker: K. Amarnath Ramakrishna
Superintending Archaeologist Temple Survey Project (Southern Region) Archaeological Survey of India
21.03.2023
Department of Indian History, University of Madras
#keeladi #keezhadi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi_news #amarnathramakrishna #indusvalleycivilisation #harappancivilisation

Пікірлер: 431
@davidjegan23
@davidjegan23 Жыл бұрын
கீழடி எனும் இந்த பொக்கிஷத்தை தமிழர்களுக்கு வழங்கிய அமர்நாத் ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@jeya9139
@jeya9139 Жыл бұрын
உன் பெயடெ தமில் இல்ல ,, அன்னிய மத குள்ள நரி
@jamjamg111
@jamjamg111 8 ай бұрын
@@jeya9139 யோவ். இன்னிக்கு ஜாதி, மதம், நிறம் போன்ற அடையாளங்களையும் தாண்டி, ஜல்லிக்கட்டுக்கு, தமிழ் பண்பாட்டுக்கு எப்படி நல்ல, அறம் சார்ந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இந்துக்களோடு சேர்ந்து சப்போர்ட் செய்து, சாப்பாடு செய்து கொண்டு வந்து மரினாவில் இருந்த ஹிந்துக்களுக்கு கொடுத்து , சப்போர்ட் செய்தார்களோ, போராடினார்களோ, அதை எல்லாம் தெரியாமல், மறந்து பிரிவினை பேசுகிறாயோ ? நானே ஒரு இந்து, backward class. அறம் சார்ந்த, நல்ல, தமிழ் பற்று, தமிழ் பண்பாட்டுப் பற்றுள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நமது உறவினர்கள் தானய்யா. சிறிது நூற்றாண்டுகளுக்கு முன் காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் நம்மில் இருந்து பிரிந்து சென்று மதம் மாறினார்கள். அதற்காக, அவர்கள் எதிரிகள் அல்ல. உன் இந்து ஜாதி சொந்தக்காரர்களில் ஒரு கெட்டவன் கூட இல்லையா ? தமிழனாய் ஓன்று கூடும்.
@fuelpaint729
@fuelpaint729 7 ай бұрын
we always support you sir and future archaeologist.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
@uthirasamyp
@uthirasamyp Жыл бұрын
துன்பியல்
@cbsn10
@cbsn10 Жыл бұрын
Not so much only Sanskrit; Today's effect on Tamil by English is no different; What we didn't conceive/invent we cannot have a word for; There are no other way other than from who did do so conceive/invent/discover/do/etc. If a language and civilization has to grow, may be it's people should discover many things/acts/ideas/thoughts of every day use, both that's used by common people (action-driven) and literate people (text-driven).
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI Жыл бұрын
உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை என்றும் நன்றி கூறுவர் தங்கள் அருட்பெறும் பணிக்காக
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq Жыл бұрын
இவ்வளவு தகவல்களைத் தொகுத்து ஆற்றொழுக்கான உரை வழங்கிய அமர்நாத் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!
@emmanuelchiristuraju3518
@emmanuelchiristuraju3518 Жыл бұрын
This presentation is quite informative learning point to evolution of Archeological subject and research evolved at Indian Subcontinent. What's our understanding between THAKSHA SEELA Belt between West Pakistgane and Afconistgane are confirmed by this presentation. As Ber our inference we conclude that The doctumentes of THATCHASELA university cultivated during 1000 BC to 500 AD after their destruction migrated to BUDHIST MONOSTRIES OF THIBET where there are prerved. When come to NALANTHA UNIVERSITY after its destruction whatever documents developed there Moved in to BUDIST MONOSTRIES Of BURMA and based on it we are concluding that THIBET and BURMA are part and Parsele of Indian Supcondinent. In ground reality the whey THIBETIAN doctorines are exposed by RAGULA KRICHIAYAN during Colonial era as well as those preserved documents are asesabal. But when come to BURMA whatever information's of NALANTHA UNIVERSITY well protected by BUDHIST MONOSTRIES and they are not asesibale to Indian as well as European researchers. The senerio is comparable to Christian Doctrine called as Ancient Bibal brought by St Thomas one of 12 chewish Associate of JESUS CHRIST when he migrated in to South India by 54 AD. As per available teta THOMAS has introduced Bibal of era 50 -80 AD at Cherala and it is followed by KERALA ARRCHADOX Christianity under language of HEBRU. This ancient pibale is destructed by PORTHUCASE ROMAN CHALIC priests settled at GAUO during 1560 AD. Some how British regime tracked down one serox document and is preserved at Britons. Almost same senerio is seen over history of NALANDA UNIVERSITY prseved at BURMA.
@emmanuelchiristuraju3518
@emmanuelchiristuraju3518 Жыл бұрын
This presentation is quite informative learning point to evolution of Archeological subject and research evolved at Indian Subcontinent. What's our understanding between THAKSHA SEELA Belt between West Pakistgane and Afconistgane are confirmed by this presentation. As Ber our inference we conclude that The doctumentes of THATCHASELA university cultivated during 1000 BC to 500 AD after their destruction migrated to BUDHIST MONOSTRIES OF THIBET where there are prerved. When come to NALANTHA UNIVERSITY after its destruction whatever documents developed there Moved in to BUDIST MONOSTRIES Of BURMA and based on it we are concluding that THIBET and BURMA are part and Parsele of Indian Supcondinent. In ground reality the whey THIBETIAN doctorines are exposed by RAGULA KRICHIAYAN during Colonial era as well as those preserved documents are asesabal. But when come to BURMA whatever information's of NALANTHA UNIVERSITY well protected by BUDHIST MONOSTRIES and they are not asesibale to Indian as well as European researchers. The senerio is comparable to Christian Doctrine called as Ancient Bibal brought by St Thomas one of 12 chewish Associate of JESUS CHRIST when he migrated in to South India by 54 AD. As per available teta THOMAS has introduced Bibal of era 50 -80 AD at Cherala and it is followed by KERALA ARRCHADOX Christianity under language of HEBRU. This ancient pibale is destructed by PORTHUCASE ROMAN CHALIC priests settled at GAUO during 1560 AD. Some how British regime tracked down one serox document and is preserved at Britons. Almost same senerio is seen over history of NALANDA UNIVERSITY prseved at BURMA.
@adithya6592
@adithya6592 Жыл бұрын
"aatrozhukkaana" endral enna?
@Fnn895
@Fnn895 Жыл бұрын
@@adithya6592 just google it 🤗
@palaniwhale544
@palaniwhale544 Жыл бұрын
M😅😊
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா. தங்களுக்கு தமிழ் சமூகம் என்றென்றும் நன்றி பாராட்டும் , பாராட்ட வேண்டும்.
@jj-1510
@jj-1510 Жыл бұрын
வானுயர் சுமார் 80000 கோவில்கள் அமைந்துள்ள தமிழ்நாட்டின் வரலாற்றை ௨லகம் அறிந்து கொண்டு வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றனர். இந்தியாவும் அதற்கு துணையாக இருப்பதும் ஒட்டுமொத்த ௨லகத்தின் சதி. தமிழ்நாடு ௨லகத்தின் தாய்மடி. இதனைத் வென்றெடுக்க போராடும் ஐயா தி௫. அமர்நாத் அவர்களுக்கு தமிழ் சமுகம் சார்பாக நன்றிகள்🙏💕
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx Жыл бұрын
Arumy
@maninatesh2033
@maninatesh2033 11 ай бұрын
முழுமையான வரலாறு நாம் இந்த உலகத்தின் முன்னோடி என்று பரைசாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை. திரு. அமர்நாத் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@toyodanissi8002
@toyodanissi8002 Жыл бұрын
Please make English subtitles so that I can share this video to my non-tamil friends. 🙏
@orphan9334
@orphan9334 Жыл бұрын
sootha moditu po
@RyanAnimations-uo8jt
@RyanAnimations-uo8jt Жыл бұрын
@@orphan9334 Spoken like a true orphan! good job buddy.
@skylarkm5149
@skylarkm5149 Жыл бұрын
@@orphan9334 are you a Periarist
@Fnn895
@Fnn895 Жыл бұрын
@@skylarkm5149 he may be a sangi fellow
@agentpenguin3966
@agentpenguin3966 Жыл бұрын
@@orphan9334 vera mozhi la subtitle vacha unakenna da maire?
@saravana3061987
@saravana3061987 Жыл бұрын
திரு அமர்நாத் அண்ணன் ! உலகமெங்கும் பரவியுள்ள தமிழ் சமூகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளது. வாழ்க வளத்துடன்!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@ThangavelTA
@ThangavelTA Жыл бұрын
Dedicated Genuine Archeologist with true authentic information bringing best on his own. Hope TN Govt supports his noble work.
@sudhagarselvaraju1057
@sudhagarselvaraju1057 Жыл бұрын
திரு.அமர்நாத் அவர்களே, உங்கள் பணி தமிழ் இருக்கும் வரை நினைவில் இருக்கும் 🙏🙏🙏
@rhythmrrm1998
@rhythmrrm1998 Жыл бұрын
நம் தாய்த் தமிழ் நாடும், செந்தமிழ் மொழியும், செம்மைசால் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களும் "கீழடி ஆய்வால்" என்றென்றும் எண்ணப்படும் ! "கீழடியே கேழ் !"
@orphan9334
@orphan9334 Жыл бұрын
evar enna caste bro..... name ah patha brahmin mari eruku ana nama alla erukaru ....oruvela cross ah erukumo
@Fnn895
@Fnn895 Жыл бұрын
@@orphan9334 not a cross bro
@gnrdnbv4426
@gnrdnbv4426 Жыл бұрын
ஆங்கில அனாதையோ?
@rajendranrajendran7174
@rajendranrajendran7174 Жыл бұрын
​@@orphan93341q11
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
தமிழர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள அமைகிறது இந்த பதிவு. குலுக்கை காணொளி படைப்பாளி பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
@shankaralfassa
@shankaralfassa Жыл бұрын
Our ppl shall invest time to know our history..Thanks to Mr. Amarnath and his teacher Mr.Karunanandham ayya...
@parthipangovindarajan1030
@parthipangovindarajan1030 Жыл бұрын
தமிழ் வரலாற்று ஆய்வு பரப்பு வதற்கு இந்த காணொளி மிக்க பயன்படும்.நன்றி.🎉🎉
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq Жыл бұрын
கீழடியில் எப்படியாவது ஒரு பூநூல் கிடைத்து விடாதா? என ஏங்குகிறார்கள்..வட இந்திய ஆய்வாளர்கள்.
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
சிறப்பான ஆய்வுரை கீழடி முகவரி அய்யாவிற்கு நன்றி.
@Sivaba861
@Sivaba861 Жыл бұрын
One of the best speech and information.Hatts of Amarnath.
@Raajmanthra
@Raajmanthra Жыл бұрын
அருமையான பதிவு. இத்தனை நீளமான வீடியோவை நான் இதுவரை பொறுமையாகபார்த்ததில்லை இடையில் தொடர்ந்துவரும் அந்த இருமல் சத்தத்தை சகித்து கொண்டு. அந்த அரங்கிலிருந்து இருமலியை😮 வெளியேற்றியிருக்கவேண்டும் அல்லது எடிட் செய்திருக்கவேண்டும். ஏனென்றால் இது வெறும்பொழுதுபோக்குகாணொளி அல்ல. உறைந்து கிடக்கும் நமது பெருமைக்குரிய வரலாறு. மதுரைக்காரர்கள் நான் மதுரக்காரன்டா என்று பெருமையுடனும், ஆணவத்துடனும், கர்வத்துடனும் சொல்வதன் பின்புலம் நாம் இன்னும் அரியாதஏதோ ஒரு வரலாற்று உண்மை மறைந்துள்ளது. அருமையான பதிவு வாழ்த்துகள்🎉வாழ்க தமிழ்❤
@redsun451
@redsun451 11 ай бұрын
Dedicated Genuine Archeologist with true authentic information bringing best on his own. Hope TamilzhNadu Government supports his hard work
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g Жыл бұрын
தமிழினம் உங்களைத் தலைவணங்கிக் கொண்டாடும் ஐயா🙏
@pushpanayakik2074
@pushpanayakik2074 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியுமாறு வேண்டி கொள்கிறேன்.நன்றி ஐயா.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
காவிரி பூம் பட்டினத்தில் கடலில் நீளமான பிரமாண்டமான சுவர்கள் காணப்படுவதாக அங்குள்ள மீனவர்கள் கூறுகிறார்கள்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
15000 வருடம் முன்பு தமிழ் நகரம் ஒன்று இருந்து கடலில் மூழ்கியது என்றும் அதன் எச்சங்கள் இன்றும் கடலில் உள்ளது என்று கூறி இந்திய கடல் ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு விட்டதே
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 8 ай бұрын
ஐயா, நீங்கள் தமிழுக்கும், தமிழனுக்கும் செய்கின்ற மகத்தான இப்பணி தொடர வாழ்த்துக்கள்!🙏
@selvanRathinasamy
@selvanRathinasamy Жыл бұрын
ஆற்றொழுக்கான பேச்சு, அறிவியல் பூர்வமான நடைமுறைகள்,பதிவுகள் நன்றி அய்யா
@sudhakarg1000
@sudhakarg1000 Жыл бұрын
அமர்நாத் அய்யாவுக்கு நன்றியும் பாராட்டும். இந்த நிகழ்வை பதிவு செய்தமைக்கு குலுக்கைக்கு நன்றி. வாழ்த்துகள்.
@ganesansanjeevi8171
@ganesansanjeevi8171 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா அமர்நாத் அவர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துகள் !❤
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அய்யா
@tnrveatn7766
@tnrveatn7766 Жыл бұрын
நன்றி ஐயா கீழ் அடி பற்றிய பல்வேறு தகவல்கள் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி
@DP-qp8wr
@DP-qp8wr Жыл бұрын
எங்களை தலைநிமிறச் செய்த அமர்நாத் அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@suryar7947
@suryar7947 Жыл бұрын
I request Madurai people to accept the research at temple parking place.. it is our responsibility to bring our history back....plz pl my humble request just a little
@sivasankar1766
@sivasankar1766 Жыл бұрын
மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@prabhum243
@prabhum243 Жыл бұрын
தமிழர்களின் தாய்மடியான கீழடியில் நான் பிறந்தது பெறும் பாக்கியமாக நினைக்கிறேன்..
@bavanunthanpillay
@bavanunthanpillay Жыл бұрын
Thiru Amarnath expertly outlines details , not only of Keezhadi , but also touches on archaeological excavations all over India . As an erudite scholar, he also draws from recent findings in epigraphy , epistemology , n ethnography. We must be greatly indebted to his research n all- round related knowledge.
@murugesank.a5850
@murugesank.a5850 Жыл бұрын
May god bless him with abundant happiness and health
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய துனை கண்டத்தில் இந்திய ஓன்றியத்தில் முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்
@gelangovan5410
@gelangovan5410 Жыл бұрын
Sir thanks alot to you and your team who worked so hard to bring the facts of tamilans historical growth. God bless you and your team .....from SINGAPORE TAMILIAN Elangovan historian
@sundarannila6793
@sundarannila6793 Жыл бұрын
EXCELENT SPEECH SIR .
@mmanivel9349
@mmanivel9349 6 ай бұрын
இன்றைய கிராம வாழ்விடங்களை நோக்கும் பொழுது, புதைவிடம் என்பது, ஊருக்குத் தென் பகுதியில்தான் இருக்கிறது. எனவே, அந்த புதைவிடத்திற்கு, வடக்குப் புறத்தில் அகழாய்வு செய்தால், வாழ்விடங்கள் அதிகம் கிடைக்கலாம். திரு அமர்நாத் அவர்களை ஒருநாள் கீழடி ஆய்வு பகுதியில் பார்த்து பேசிய போது, அவர் ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு, தன்னை ஒரு ஆய்வாளர் என்பதைவிட, தன்னை ஒரு தொழிலாளராகவும், தன் ஈடுபாட்டைக், அந்தப் பழங்காலத்திற்கு அர்ப்பணித்து, கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவர பாடுபடுவதும், பிரமிப்பாக இருந்தது. அனைவரும் பாராட்டுவோம்.
@nayutan2640
@nayutan2640 Жыл бұрын
OMG... hats off your vision, research, passion, etc.. !!!! Your detailed documentation makes me goosebumps. I would like to thank you in person if I get an opportunity in my life time!
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
அமர்நாத் அவர்களை தூக்கியதோடல்லாமல்.ஒரே ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுங்கள் என்று மன்றாடியதையும் மறுத்து விட்ட ஆணவக்காரர்களின் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.தமிழின்மீதும் தமிழர்கள் மீதும் தனிபற்று கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் வரை இதைஎடுத்துச்செல்ல சம்மந்தப்பட்ட வர்கள் முயற்சி செய்து அமர்நாத் அவர்களை மீண்டும் இங்கு வரச் செய்ய வேண்டும்.
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
I feel like Deeper Excavations may give hint to the Connection with Indus valley civilization.. Nadakkanum 😊
@any2xml
@any2xml Жыл бұрын
Is it possible that when the Harappan civilization came to an end - due to whatever reasons - that the Harappan diaspora spread out to various places, one of them being கீழடி? I seriously think that Harappans came to Tamizhnadu. There's no reason for a Tamizh civilization to spread to Harappa. I also believe that Harappans came to Tamizhnadu because of well established economy, trade and culture. I presume that they mixed and assimilated into Tamizh culture.
@nob1130
@nob1130 Жыл бұрын
Vadakkans won't allow it! They are just insecure Brutes & supremist and Tamils are dumb to understand! IVCs are Tamil relatives or Dravidians only!
@downunder7342
@downunder7342 9 ай бұрын
Wonderful. What a great discovery by your team, lots of respect and appreciation. Thank you very much.
@sampathmahanivi5801
@sampathmahanivi5801 Жыл бұрын
உங்கள் பணி சிறப்பானதாகும்.
@RamaChandran-tt5vz
@RamaChandran-tt5vz Жыл бұрын
Hearty congratulations ! I could learn lot of valuable points! We are half way or less..there are forces to block excavations..corrupt politicians don't understand history !
@vasanthakarunaharan6746
@vasanthakarunaharan6746 Жыл бұрын
Thankyou for your hard work Please continue with your good work We need to prove the world that we are the oldest civilisation
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 Ай бұрын
அமர்நாத் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி அவர்கள் தமிழனின் பொக்கிஷம் இவரை தமிழர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@soundararajanmanthiri1505
@soundararajanmanthiri1505 Жыл бұрын
A precious and important research on our glorious history. TN government should spend more money on archeological research. Encourage universities with scholarships as well to motivate young minds to come into this area.
@parthasarathi2901
@parthasarathi2901 Жыл бұрын
Super explanation
@Bavarian-ko9il
@Bavarian-ko9il Жыл бұрын
I don’t know much about archaeology but keen to learn about history and cultures But this man is truly a legend I have listened to him several times He is smart, calm and eloquent, all the best qualities to be a leader Greetings from Australia 🇦🇺 Jai Hind 🇮🇳💪🏾
@nob1130
@nob1130 Жыл бұрын
F India man ... Vazhga Tamil
@yaazh425
@yaazh425 11 ай бұрын
Central (north) government tried to destroy tamil civilization, we can't do any further steps for that
@StarPlanet56789
@StarPlanet56789 8 ай бұрын
Jai Tamil
@KKK-vv7yn
@KKK-vv7yn Жыл бұрын
Nandri sir really shocking to see so Many politics played in archaeology department, still not transferring and allowing him to continue the work.
@gumkha
@gumkha Жыл бұрын
Excellent flow of sequencing, who is who, evolution of archeology, past big names contrubutions etc and narration..quite concerning that you are not getting support to excavate more or dig deeper....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். வாழ்த்துகள்.
@Theglobalpeace
@Theglobalpeace Жыл бұрын
Not from only Parpaan, but from Dravida leaders who are Thelungans in disguise as Tamils.
@any2xml
@any2xml Жыл бұрын
Very informative and purely research based. We should always follow evidence and be prepared to accept wherever it leads us. There's no need for emotions. No need for political interference. Let us keep politics and extremism out of this.
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Amarnath an excellent epigraphist. Nicely illustrated.Our kudos to him. Vazhga! S.Ganapathy, Chennai87
@mangaiperiasamy2748
@mangaiperiasamy2748 Жыл бұрын
A great research project. Hoping that your team is sanctioned permission and funding to explore more.
@su-mu
@su-mu Жыл бұрын
1:01:18 Kiladi : "people lived up to 7th century AD"
@MK-xf5gy
@MK-xf5gy Жыл бұрын
திரு. அமர்நாத். !!! You are extremely , extremely lucky to be shining for the discovery of our older cultural evidences including keezhadi. !!! People like us who. Visited the North Indian Red forts and the Mughal architecture in Delhi and in Agras in the 1990 s and other amber forts always used to wonder about our ancestry and looking for the proof. And what about the periods before that ???? Surely the archeologists themselves who were involved since 1900s themselves. Always. Known. Our evidences are under the ground.only the new economic policies and the wealth we acquired after 2004 especially after 2014. Helped to activate the ASI in Tamilnadu.
@vasudevans3505
@vasudevans3505 Жыл бұрын
Like RBI, ELECTION COMMISSION , an independent body of Excavasion & Cultural Research Commission shall be formed. There shall be no intervention through any political means. Central Govt shall honour the actions taken or required to be taken on the findings by this commission. This will pave way for quickening the results on Keeladi and other findings. Sri.Amarnath Sirs talk was very surprising and inspiring information which will help the current excavators to make a progress as well establishing the Tamil Culture and it's truth.
@dr.vijayanraju3656
@dr.vijayanraju3656 Жыл бұрын
Thank you Mr.Ramakrishnan and your team. He is a excellent story teller ......without storytelling ability history will be boring.
@asoksp187
@asoksp187 Жыл бұрын
Lot of information & Excellent speech respected Amarnath Sir 🙏🙏🙏
@uthirasamyp
@uthirasamyp Жыл бұрын
ஐயா, வாழ்க பல்லாண்டு. என்றும் அமரனாக.
@muthusamyduraisamy8790
@muthusamyduraisamy8790 Жыл бұрын
highly enlightening lecture.
@prassannasethu5575
@prassannasethu5575 Жыл бұрын
மிக மிக முக்கியமான காணொளி அய்யா அமர்நாத் ராமகிருட்டிணன்!! 🙏🔥💪 முழுவதும் பார்க்க!! இந்த வரிகள் அய்யாவுக்காகவே எழுத பட்ட வரிகள்..!!! மெய்சிலிர்ப்பு!! "தாய்நகரம் மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே!!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமஸ்கிருத மொழி is ஆரிய மொழி வேற்று மொழி அந்நிய மொழி விநோத மொழி புரியா மொழி
@makeshn9813
@makeshn9813 Жыл бұрын
Terrific. I'm waiting in my thirst to hear more n more news from you sir!
@meghansudha
@meghansudha Жыл бұрын
Wonderful Sir
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 11 ай бұрын
Unbelievable findings presented so beautifully. Your research skill and dedication is huge. Great enlightenment listening to your presentation. Please continue with your great work.
@yogusto7965
@yogusto7965 Жыл бұрын
Great job research team. Keep up the good work. 👍
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சிறப்பான பதிவு
@malalibra7184
@malalibra7184 Жыл бұрын
அருமை.. தொகுத்து வழங்கியதும் அருமை.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 8 ай бұрын
Very nice Speech
@gayathriselvaraj7673
@gayathriselvaraj7673 Жыл бұрын
I'm here after bcubers video!❤🎉🎉. Worth it!!🎉
@balachander7740
@balachander7740 Жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி..🌾🌳
@udhainithimb-techit3473
@udhainithimb-techit3473 Жыл бұрын
Inspiring sir proud to be தமிழன்
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 Жыл бұрын
God bless you Sir.
@dr.m.marudhupandianm5752
@dr.m.marudhupandianm5752 Жыл бұрын
Sir you are great, you have brought tamilian civilization is one of the ancient civilization.
@Jaishankar-ux7bg
@Jaishankar-ux7bg 8 ай бұрын
What a perfect explanation great and lot of thanks to amarnath
@saravana3061987
@saravana3061987 Жыл бұрын
1:11:43 please collect the distillation pottery, and send it to the biochemist, using mass spectrometry. If it cooking related, there may be protein remnants, I'm sure this could be a distillation unit, and there could be anthocyanins remnants if they made wine or Liquor.
@shivaharikrishna9825
@shivaharikrishna9825 Жыл бұрын
What residues you will find if it's done for extraction of Essential oils of Madurai jasmine or marikozhundu because these two are very much used still today in Perfume market
@saravana3061987
@saravana3061987 Жыл бұрын
@@shivaharikrishna9825 It could be indole and methyl dihydrojasmonate, But its very difficult to extract from pottery ..decomposition issue related to thermal and bio-degradation. Some of the compounds are very stable. Thank you.
@any2xml
@any2xml Жыл бұрын
This is precisely the kind of input and support we need. Gather facts, follow science. When facts speak, there's no need convince.
@user-sg4in1ly1p
@user-sg4in1ly1p Жыл бұрын
அமர்நாத் இராமகிருஷ்ணன் ஐயா வை பாராட்டு கின்றோம் வாழ்த்து கின்றோம் அவருக்கு பேரன்பையும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.... ஆனால் தாங்கள் தமிழராக இல்லாததாலும் தமிழ் இலக்கியங்களை அதன்பொருளுடன் / பொருண்மையுடன்/நேரடியாக உங்களால் படித்துப்புரியவியலாததாலும்... ஆங்கிலேயரையும் அவர்தம் அறிவியலையும் போற்றுகின்ற புகழ்கின்ற நிலையில் உள்ளீர்கள் என எண்ணுகின்றேம் ஐயா.... ஒரு திருமந்திரம் பாடல் சொல்கின்றதுங்க :- "அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற தென்று அறைகின்றன மறை ஈறுகள்தாமே."
@muralib1857
@muralib1857 Жыл бұрын
amarnath sir is our gift given by GOD.
@user-bn3un3jg4u
@user-bn3un3jg4u Жыл бұрын
Hat off sir for the valuable speech. It would be good if it had English subtitles so that non Tamilian can understand it
@kalaichelvank7951
@kalaichelvank7951 Жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அமர்நாத் ராமகிருஷ்ணன்
@rajkumarmurugesan6856
@rajkumarmurugesan6856 Жыл бұрын
The happiness in his face while explaining shows how much happines he have for discovering our tamil culture ...support him more ..❤
@TK-sj7sy
@TK-sj7sy Жыл бұрын
Thank you very much sharing this speech. Very very fascinating.
@chozhaa012
@chozhaa012 Жыл бұрын
Thank you Sir Great Effort
@saravanakumar-tj3wt
@saravanakumar-tj3wt 11 ай бұрын
Valga valamudan nan oru thamilan eanpathil Perumaikolgiren👏🕺
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq Жыл бұрын
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர வேண்டும். அவை கீழடியை விடவும் பழமையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது!
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
பாராட்டுக்கள் நன்றி
@karthikeyannamachivayam8221
@karthikeyannamachivayam8221 Жыл бұрын
# தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். # ஏகப்பட்ட ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள் , அதை தவிர்த்தால் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
@frankcdf017
@frankcdf017 Жыл бұрын
அருமையான விளக்கம் ❤
@pushparajelumalai8148
@pushparajelumalai8148 Жыл бұрын
Fantastic work shop, you are like
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
தமிழ் வாழ்க 💪🙏👍
@MK-xf5gy
@MK-xf5gy Жыл бұрын
நதிக் கரை நாகரீகங்களின் எச்சங்கள் தமிழக ஆற்றங்கரையிலும். பல பழைய கோவில் நகரங்களிலும். உண்டு. என்பது. தெரியாத விசயம் அல்ல. திரு. அமர்நாத் அவர்களின்.excavations. Very much coincided and the timing was. Perfect. After the new economic developments post. 2004 or from post 2014. !!!!😊
@jeevananthamkaruppiah6241
@jeevananthamkaruppiah6241 Жыл бұрын
உங்களுடைய சிறப்பான பணிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு மேலும் பல அதிகாரங்களை கொடுத்து இந்த பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் இதற்கான உரிமை உள்ளது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதுபோல நம்மிடம் அனைத்து தொல்லியல் எச்சங்கள் ங்கள் அவற்றை சரியான முறையில் ஆராய்ச்சி செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்துக் கொண்டிருக்கும் இந்த அரசை தண்டிக்க வேண்டும். பேனாவிற்கு செலவழிக்க நினைக்கும் பணத்தை இதற்கு செலவு செய்யுங்கள் தமிழர்களின் தொன்மையாவது வெளியே வரும்.
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 6 ай бұрын
தமிழ்த்திரு.அமர்நாத் அவர்களது தலைமையிலான குழு வினரின் அயராத ஆர்வத்துடன் தமிழர்களின் தொன்மையான வராற்றை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதி போற்றுதற்குரியது.தமிழ்நாடு அரசு தமிழர்களின் வரலாற்றை பள்ளி மாணவர்களில் இருந்து உணரச்செய்ய வேண்டும்.தமிழர்கள் தலைநிமிரச்செய்யும் உங்களை போற்றுகிறோம்.உங்கள்பணி தொடர இதயம் கனிந்த வணக்கங்கள் நன்றி
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 Жыл бұрын
Very Informative :)
@raffelfrancis9850
@raffelfrancis9850 Жыл бұрын
அருமையான தமிழ். உங்களையும் உங்கள் தமிழையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
@balajimathu9558
@balajimathu9558 Жыл бұрын
You and your work will be remembered for next 1000 years.......
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Excellent speech. Carbon dating sambantha patta kalviyai tamil naatil thuvanga arasu aavana seyyavendum
小路飞第二集:小路飞很听话#海贼王  #路飞
00:48
路飞与唐舞桐
Рет қаралды 19 МЛН
ОДИН ДОМА #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 43 М.
小路飞第二集:小路飞很听话#海贼王  #路飞
00:48
路飞与唐舞桐
Рет қаралды 19 МЛН