ஜின்கள் பாம்புகள் வடிவில் உலவும் கம்பம் காட்டுப்பள்ளி| அதிசய தர்கா| Jins as Snakes| Cumbum Dargah|

  Рет қаралды 603,914

Thandora Tamilan Islam

Thandora Tamilan Islam

Күн бұрын

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #cumbamdargah #mohaiyadeenandavar #tamilnadudargahs #cumbam #islamicvideos #vlog #dargahvlog #travelvlog #travel
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சில இடங்களுக்கு நேரில் செல்லும் போதுதான் அந்த இடங்களைப் பற்றி அறியாத பல தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை இறைவன் நமக்கு வழங்குகிறான்.
தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய முகைதீன் ஆண்டவர் காட்டுப்பள்ளி மஃகாமிற்கு நாம் சென்றபோது அவ்வாறு பல அதிசயமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மெய் நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹியுத்தீன் ஆண்டவர் வந்து தொழுகை நடத்திய இடம் இந்த காட்டுப்பள்ளி. இங்கு ஜின்கள் முஹியுத்தீன் ஆண்டகையால் கட்டுப்படுத்தப் பட்டு பாம்புகளாக வாழ்கின்றன என்று இப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.
அவை மரத்தில் இருந்து கீழிறங்குவதில்லை என்றும் யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது....
பொட்டல் புதூர் போன்றே இங்கும் முகையதீன் ஆண்டகை அஸர்களுக்கு மஃகாம் அமைந்திருந்தாலும் இது யானை உள்ளிட்ட பல விலங்குகள் உலவும் காட்டுப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
யா கௌஸ் முஹையதீன் என்று இங்கு வருவோர் அவர்கள் மீது கொண்டிருக்கும் பற்றினை வெளிப்படுத்துகிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Thandora Tamilan Islam
9524263587
Muhiyudeen Andavar Kattuppalli situated in Cumbum, Theni District.
Kattupapalli means Mosque in forest.
Muhiyudeen Andavar stayed here and conduted prayers in this place.
People said that Snakes which lived on the trees of this place are Jins.Like this lot of wonders are in Cumbum Kattuppalli.
Come with us through this vlog video...
Assalamu Alaikum varah...

Пікірлер: 367
@syednisarahamedsyednisarah1978
@syednisarahamedsyednisarah1978 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான ஜியாரத் வலிமார்களின் சேவை தெடர வாழ்த்துக்கள் சேலம் கோரிமேடு அன்பு நகர் ஹஜ்ரத் பீர் பாவா (கத்) தர்காஹ் ஷரீப்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அழகான தமிழில் வர்ணனை அளிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.. தங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி
@junithabegum1907
@junithabegum1907 2 жыл бұрын
@@thandoratamilanislam6774 hjjy
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
@@junithabegum1907 Assalamu Alaikum
@malar1455
@malar1455 Жыл бұрын
Tamil muslims speak always good Tamil.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 10 ай бұрын
Thanks
@MohammedNaski
@MohammedNaski 9 ай бұрын
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சந்தோஷம்
@mhmdrejinarshanmra4653
@mhmdrejinarshanmra4653 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் எங்கள் ஊர் கம்பம். இந்த தர்ஹா வுக்கு நிறைய டைம் போய் இருக்கோம். சின்ன வயதில் வியாழக்கிழமை வந்துட்டா ஊர்ல இருக்க பாதி ஆளுங்க இந்த தர்ஹா ல தான் இருப்போம்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@samirfiya7388
@samirfiya7388 Жыл бұрын
Mee too sis...🤩
@mdsuhail1281
@mdsuhail1281 8 ай бұрын
Masha allah
@majithamymoon7061
@majithamymoon7061 7 ай бұрын
நானும்கம்பம்தான் இணையதளத்தில் நம்ம ஊர்பெயர்கேட்கும்போதுஒருசந்தோசம்.அவ்வளவுதான்
@ShamsathShamsath-mv4fs
@ShamsathShamsath-mv4fs 6 ай бұрын
@esakkialjoseph2247
@esakkialjoseph2247 2 жыл бұрын
மிக மிக மிக சிறப்பான பதிவு செய்து மக்களுக்கு மிகவும் தேவையுள்ள கருத்துக்கள் தெளிவான மிகவும் அற்புதம் அருமையான பதிவு சிறப்பு நன்றி நன்றி நன்றி வணக்கம்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@katharmaideen3293
@katharmaideen3293 8 ай бұрын
எங்க ஊர் கம்பம்❤
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம்
@najahanwernajah1221
@najahanwernajah1221 2 жыл бұрын
Masha Allah alhmdullah jaskallah khir ji 🎉❤
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Barakkallah feekum
@ASHOORAMANZIL
@ASHOORAMANZIL 2 жыл бұрын
அவ்லியாக்களின் பணி செய்யும் உங்களுக்கு அல்லாஹ் துணை புரிவானாக. 25.5.22
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
Aameen
@hajap3542
@hajap3542 2 жыл бұрын
Mhr
@oliyullaoliyulla983
@oliyullaoliyulla983 2 жыл бұрын
Imo
@shabeerahamed5284
@shabeerahamed5284 2 жыл бұрын
Masha Allah...
@umarshaikh7974
@umarshaikh7974 2 жыл бұрын
Alhamthulillah... Dindigul maavattam paadivur ooril adaingiulla malkarsha valivulla tharha patriya oru thoguppu poduingal inshallah...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@raasiis2a
@raasiis2a 2 жыл бұрын
தகவல்கள் மிக அருமை உங்களது சொற்பொழிவு மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரரே
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@ShajahanShaji-r9q
@ShajahanShaji-r9q 9 ай бұрын
சிறப்பான விளக்கம் தெளிவான கருத்து இன்ஷா அல்லாஹ் நன்மைகள் உண்டாகட்டும் அனைவருக்கும். உங்களின் தொண்டு சிறக்கட்டும். ஆமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 9 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedlamhan5293
@mohamedlamhan5293 9 ай бұрын
Masha allah
@raghunandan7037
@raghunandan7037 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌 உங்கள் இறை பணி சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🤲🤲♥️
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@RaziyaKaleem
@RaziyaKaleem 8 ай бұрын
இது இறை பணி அல்ல ஷைத்தான் வழி
@athuatheeb6390
@athuatheeb6390 2 жыл бұрын
💚💚💚Mashallah arumai.nangalum anda wedathula irida madiri ullam nimmadiyaga irikidu.alhamdulillah .allah ogaluku rahmath seywanaga aameen. Ogada payanamgal innum thodara thuku undana balatha tharuwanaga aameen. Kutubunagam egada uyir ithayam ellame .ya Muhiyaddeen Abdul qadir jeelani. Muradiya muradiya muradhi. Muradhi shaiku Muhiyaddeen muradi.neega egalukum duala sethukoga inshallah.💚💚💚
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@saiplaza9653
@saiplaza9653 2 жыл бұрын
Allah is great...
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 2 жыл бұрын
Dheen thazaikka uyarvLikkum thangalin ziyaarath pani. Avliyaakkal moolam dhaan Islam anbaal avargalin khudrathaal valarndhadhu. Avliyaakkal Allahvin nizhal malai porvaikul olindhiruppavargal. Ragasiyam Allahve arivaan. Masha Allah.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@saaliqnike
@saaliqnike 2 жыл бұрын
Walaikumsalam wa Rahmatullah wa barakathu
@nistharadil7521
@nistharadil7521 2 жыл бұрын
மாஸா அல்லாஹ்! உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@muhammedmazhar6412
@muhammedmazhar6412 5 ай бұрын
Mashaallah great
@sherinfathima8080
@sherinfathima8080 2 жыл бұрын
assalamualaikum I am cumbum intha thargagu neraiya time poirukom☺️
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Masha Allah
@meharajanwar4340
@meharajanwar4340 9 ай бұрын
Mashallah
@gnanaraj5621
@gnanaraj5621 2 жыл бұрын
தமிழ்வாழ்க♥️⚘
@seyedbackervarusaijamal106
@seyedbackervarusaijamal106 9 ай бұрын
மாஷா அல்லாஹ் ❤ உங்கள் பேச்சு விளக்கம் அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 8 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
அல் மதத் யா முஹ்யித்தீன்...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@syedfazul5575
@syedfazul5575 2 жыл бұрын
و عليكم السلام ورحمة الله وبركاته تقبل الله
@javeedshariff9135
@javeedshariff9135 9 ай бұрын
அஸ்லாம் அலைகும் ஓ. ர ஹமத்துல்லா ஹிஓபர்கதுல்லா
@faseehabazith786
@faseehabazith786 2 жыл бұрын
Subahanallah mihavum arumaiyana bayanulla thagaval Alhamdulillah Aameen Aameen Ya Rabbal Aalameen jazakallah Khair
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@aabeethaaabeetha9753
@aabeethaaabeetha9753 2 жыл бұрын
்்்்அ்
@mohammadsultan7510
@mohammadsultan7510 2 жыл бұрын
Assalamu alaikum masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Wa Alaikum Salam
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Arumai
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
நன்றி
@abdulcader8844
@abdulcader8844 9 ай бұрын
ஆமீன்
@sulthanghori1481
@sulthanghori1481 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரரே! தங்களது வர்ணனையும் தமிழ் பேசும் லாவகமும் மிக அருமை. எனக்குத் தெரிந்தவரை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இராக் நாட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லவில்லை. இது தான் சரித்திரம். இந்தியாவிற்கு அவர் எப்போதும் வந்ததில்லை. இதுவெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதை தான். இந்த ஆலிம் சாஹேப் அவர்கள் சொல்வது பெரும்பாலும் செவி வழி செய்திகள் தான். இதில் உண்மை எவ்வளவு உள்ளது என்பது அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் அறிந்தவனும் அனைத்தையும் உணர்ந்தவனும் ஆவான்...
@soudorrahman4455
@soudorrahman4455 2 жыл бұрын
S mohhaiyadeen rali india vanthathu illa jee but avergal valimargalukkellom talaiver so avergal allahvin nerungiya nesar avergalukku iraivan nirya karamathukkal valangi irukkan athil onru ithu avergal moolamaga ippakuthi makkal islathhai flow panniruppanga so karamathan ninaividam Allah pothumanaven
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 10 ай бұрын
Alhamdulillah
@sasipraba7208
@sasipraba7208 2 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@aadameletrical2702
@aadameletrical2702 Жыл бұрын
❤❤❤wow super
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
மதுரையில் இருந்து இங்கு செல்வதற்கு பஸ் ரூட் கூறுங்கள் பாய்....
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பம் செல்வதற்கு பேருந்துகள் உண்டு. அல்லது தேனி சென்று அங்கிருந்து கம்பம் பேருந்து பிடித்தும் செல்லலாம்.
@mohanmubina1785
@mohanmubina1785 2 жыл бұрын
கம்பம் போலீஸ் ஸ்டேஷன் இறங்கி காட்டுப்பள்ளி வாசல் என்று சொன்னால் கூட்டிட்டு போவாங்க ஆட்டோவில் போவது மிகவும் நல்லது
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
@@mohanmubina1785 நன்றிகள் சகோ
@DrMYPJ
@DrMYPJ 8 ай бұрын
Allah akbar. Nadgunam konda baatusa vaana muhaideen abdul kadeer jailaani.
@MazharAleeza-zr2sh
@MazharAleeza-zr2sh 8 ай бұрын
ஆமீன் ஆமீன்
@abdul97rasheed23
@abdul97rasheed23 2 жыл бұрын
Virudunagar pambaathi dargah patri thogupu podunga
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@happyendinghababdul6222
@happyendinghababdul6222 9 ай бұрын
22:30 ❤
@madinabegum8451
@madinabegum8451 2 жыл бұрын
Pls come trichy pulivalam mohyadeen andaver darga pulivalam
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@abdulganee6953
@abdulganee6953 9 ай бұрын
​@@thandoratamilanislam6774ñ6
@shafeeraimaaz
@shafeeraimaaz 6 ай бұрын
Muhidhin andawanaa. Thuuu
@kamaludeenkamaludeen1503
@kamaludeenkamaludeen1503 9 ай бұрын
Masha.sllahs😮😮
@mohammedmeeran6950
@mohammedmeeran6950 9 ай бұрын
ஆக மிகச் சிறந்த முறையில் தொகுத்து பதிவிறக்கி தந்தமைக்கு நன்றிகள் பல
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 9 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Vazhthukkal
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohamadsathik6557
@mohamadsathik6557 2 жыл бұрын
Mashaallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@prakashmiranda554
@prakashmiranda554 9 ай бұрын
Butifull ☘️☘️☘️☘️☘️☘️☘️ Thank you❤
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 9 ай бұрын
அல்ஹ்துலில்லாஹ்
@astudyoftruth6945
@astudyoftruth6945 2 жыл бұрын
Me Cumbum நம்ம ஊரு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Yes
@mumtaibegam3832
@mumtaibegam3832 2 жыл бұрын
Assalaamu alaikum an makaluku oru kulantaiku tuaa caiyaum aameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Arumaiyana padhivu.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Mikka Nandri
@annamalaijayam3990
@annamalaijayam3990 9 ай бұрын
Mohaideen Aandagai Avargal, sufigalin Thalaivar enre Azhaikkappadugiraar. Irainesargal ulagengum Niraindhu Irukkiraargal. Idhuve maperum Ragasiyamaaga ulladhu. AllahoodhaAala, siddam seidhaal ella ragasiyangalum, orunaal veliyarangamaagum.
@apsalsafeeka8262
@apsalsafeeka8262 2 жыл бұрын
I am from cumbum❤️
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Masha Allah... Beautiful place
@FaisulFaiaul
@FaisulFaiaul Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤
@ShanazWazeer
@ShanazWazeer 9 ай бұрын
Allah uongaluku barakhath seiyatom alkamthulilh ❤❤❤❤
@awilsonramesh1972
@awilsonramesh1972 2 жыл бұрын
Congratulations work to god
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Thanks brother
@suhadsukku7012
@suhadsukku7012 2 жыл бұрын
Great Pasalai kodi valarppom ====================
@sheikthufailahamed1583
@sheikthufailahamed1583 2 жыл бұрын
எனது ஊர் கம்பம் இதன் வரலாறு எங்கள் முன்னாள் ஜமாத் தலைவர் கூறியுள்ளார்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@n.abbasmanthiri1293
@n.abbasmanthiri1293 2 жыл бұрын
Masha Allah.....
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@moontravel8038
@moontravel8038 2 жыл бұрын
Ethu pola edam ellam parthu namma islamiya makkalukku ariya vendum
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@ahamed2324
@ahamed2324 2 жыл бұрын
Masha allah super
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 2 жыл бұрын
அருமை யான பதிவு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
மிக்க நன்றி
@mahalakshmithangaraj3711
@mahalakshmithangaraj3711 2 жыл бұрын
super boy
@syedfazul5575
@syedfazul5575 2 жыл бұрын
آمين آمين يارب العالمين
@jaithoonbibi3900
@jaithoonbibi3900 Жыл бұрын
Assalamu alaikum wrwbpls dua for us to come out of our highcourtcase favouring us successfully inshaa allah jazakkallahu khair
@samirfiya7388
@samirfiya7388 Жыл бұрын
Your pronunciation.... Osmm...and voice Selma superb 👌👌😍😍🤔
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
Alhamdulillah... Thank you
@samirfiya7388
@samirfiya7388 Жыл бұрын
plz upload more videos 😍
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 10 ай бұрын
Insha Allah
@mazeedayoosuf
@mazeedayoosuf 7 ай бұрын
Good ✨
@Katherbasha-vf7mp
@Katherbasha-vf7mp 10 ай бұрын
Iayelaha illalah mohamed rasullah
@razhinaamahim3030
@razhinaamahim3030 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@raasiis2a
@raasiis2a 2 жыл бұрын
Allah Hu Akbar
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Subahanallah
@S1406SH
@S1406SH Жыл бұрын
Ya moula ali ..ya rasoolallah. Salamun alaikum ..karam karam karam. Ya sadiq ul wad il ameen
@niharahaleem7872
@niharahaleem7872 9 ай бұрын
இந்த காட்டுப்பள்ளியில் தொழுகையை நிலை நாட்டலாம். அதெல்லாம் சரி என்ன 5 யாசீன். சைய்யதும்மா.. பிள்ளைஇல்லாவிடில் காட்டுப்பள்ளியா? உங்கள் தேவைகளை அல்லாஹ்விடமே கேளுங்கள். இறைநேசர்களை கவனிக்கவேண்டும். ஆனால் நித்த காரணம் நடக்க அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். ஆனால் மூடநம்பிககையுடையவர்களோடு கூட்டுதுவா😢😢😢 தலைவலி B p கூட
@niharahaleem7872
@niharahaleem7872 9 ай бұрын
கொடியேற்றம் திருவிழா மயில் இந்த
@jayanthibalakrishnan6848
@jayanthibalakrishnan6848 2 жыл бұрын
அல்லாவுஅக்பர்
@learningforeverything7548
@learningforeverything7548 2 жыл бұрын
Avliyakalai kanniyapaduthunkal anal avarhal napimarhaluku idahamattarhal allahu nammai ariyamal varum varthaikum allah nammai mannipanaha ameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Ameen
@farookmohamed1855
@farookmohamed1855 Жыл бұрын
தேனிமாவட்டம் கம்பம் ❤
@jalalahamed4021
@jalalahamed4021 2 жыл бұрын
Assalamu Alikum சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கீர்மைதீன் அவுலியாக்கள் பற்றிய தகவல் அறிய ஆவலாக இருக்கிறது pls plspls
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Insha Allah
@SHAJHANMSK-gd6rj
@SHAJHANMSK-gd6rj Жыл бұрын
Allahu.akbar
@hacker6412
@hacker6412 2 жыл бұрын
Vayathaanavargal nafil tholugai 2 rakaa ath daily tholuthaalum podumaanathu.
@asanasana850
@asanasana850 2 жыл бұрын
💯💯👌🙏🙏🙏
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ryaniqbal5531
@ryaniqbal5531 2 жыл бұрын
Assalamu alaikum bhai,,Im from cumbum only...Ziyarat only allowed in Islam..Worship is not allowed (it's a shrik) ..may allah forgive us all.We have to ask everything to Almighty Allah only directly...Read Al Quran And follow Prophet (PBUH) sunnah..
@malar1455
@malar1455 Жыл бұрын
Please stop this . Who worshipped Ziyarath In this video? Are you blind? They worshipped Allah and asked dua to Allah. No one worshipped this Zyarath . There are praying in this place to Allah and reciting SALAWATH on prophet Mohammed ( s.a.w) . These Ziyaraths are HISTIRICAL HERITTAGE . These are evidence of our ancesters . If we forget about Dhargas , who will care ? That is why some sangis now trying to create fake stories that muslims came to south India from Moghuls. We should respect these Ziyarath ( historical sufis graves) to protect our history .
@S1406SH
@S1406SH Жыл бұрын
Don't become a munafik. You can ask the help of awlia. You can ask its not shirk. May allah give u hidayah
@sabikrahman4634
@sabikrahman4634 Жыл бұрын
சபி ரஹமன்
@ASHOORAMANZIL
@ASHOORAMANZIL 2 жыл бұрын
((من أطاعني فقد أطاع اللهَ)) (حديث شريف) எனவே ரஸூலுல்லாஹ்விடம் கேட்பது அல்லாஹ்விடம் கேட்பதே ! அவ்லியாக்களிடம் கேட்பது அல்லாஹ்விடம் கேட்பதே ! (இலங்கை. 25.5.2022)
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 2 жыл бұрын
Ask Dua only to Almighty Allaha not to any body not acceptable .(korhan and hadees)
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
ம்....அப்படியா எல்லோரும் இரு கரமேந்தி அவ்லியாவிடமே கேட்கலாமே.எப்படா நீங்களெல்லாம் திருந்த போறீங்க.நமக்கும் இறைவனுக்குமிடையில் திரையுமில்ல இடைத்தரகருமில்லை.உங்களுக்கும் மாற்றுமதத்தவர்களுக்கும் என்னப்பா வித்தியாசம்.
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
அவ்லியாக்கள் நாம் கேட்பதும் வேண்டுவதும் அறியமுடிகிறது என்றால் எத்தனை நபி மார்கள் இவர்கள் அனைவருக்கும் இது போல நினைவு சின்னம் இல்லையே
@hacker6412
@hacker6412 2 жыл бұрын
Jingal yenbathu bayilvaangal. Paathugaapukku irukum kaavalaaligal. Nalla jingalum undu. Ketta jingalum undu. Saabam vaanga koodaathu. Avuliyaakkal nabimaargalukku sol kettu sevai seithavargal jingal. Innum ippuviyil ullaargal. Kudikkaame irai csnskam seibavargal kangalukjke theriyum. Assoosai piditha aganthai konda yaar kannukkum theriyaathu. Naangel sathaarana manushigalthaan. Nee galthaan jingalai yevi pesa vaikireergal. 24 mani neramum aalukku aal pesuviya adipiyaa yengale pesuviyaa avungela pesuviyaanu arukirathu adikirathu thee vaickarathu public peoples galai bayamurutharathu. Ketta vaarthaigalal pesuvathu 24 mani nera katta panchaayat seithu p.peoples i thoonge viduvathillsi. Thookathil matravargalai sex homo sex seiyarathu. Keduketta ketta vaarthai pesuvathu. Ithuvellam ketta j gal velai. Paambu vadivilum varum yentha roobathilum vanthu pogum. Athai viverika mudiyaathu. Mmsg.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@ahamedhussain173
@ahamedhussain173 9 ай бұрын
Masha Allah tabarakallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 9 ай бұрын
Alhamdulillah
@star_star2
@star_star2 2 жыл бұрын
Namma ooru
@S1406SH
@S1406SH Жыл бұрын
Ya ghouse ul azam dastagir sheikh Adlbdul qadir jilani
@jebaranisha5433
@jebaranisha5433 2 жыл бұрын
What they are explaining can anyone explain I cant understand
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Please see the description
@MohamedAbdUIkader
@MohamedAbdUIkader 2 ай бұрын
👍
@hacker6412
@hacker6412 2 жыл бұрын
Dargavirkul nulaiyumbothu Assalaamu alaikum avuliyaayi allaahoo yendru salaam sollittu athavathu vanakkam solvathu. Ulle pogumbothu pengal jatty aniya vendum. Aangal dargaa pengal darga samaathi arugul nirkakoodaathu. Aangele ninru kai kaal mugam kaluvi suthamaaga sendru fathihaa jiyaarath hindhukkalil poosai seivathu Yaar peyaraiyum solli faathihaa oothalaam. Ajrath poosaari kodukkum yentha porulaoyum use seiyyakoodaathu. Naam vaangi kodukkum sarkarai pottukadalai poo palam pori yellavayum koduthu oothi koduppaargal. Athil ootha maattaargal. Samaathi arugil vaithu pray dua seithu thiruppi koduppaargal. Athai noi udal nilai sariyillathavargalukku koduthhal utkondu sirithalavu varutham kuraitum. Pinbu hospital sendru treatment seithaal cure aagividum. Doctor uruvathil antha avuliya doctor meethu irangi cure aaki viduvaar. Kai virithu mudiyele yendru solla maattaargal. Nambikaithaan jeyam. Avsnambikai bayam. Mirandavanukku kandethellam peyaagathaan theriyum. O.k. dont anathal. Pir bolthu. Poriskaa garme saithaans anathal . Reliese karko baher karoo. Velacheriyil oprn nadakuthu. Yenna yendru paarthu patients i baaher karo. By mmsg.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@n.schannel6846
@n.schannel6846 10 ай бұрын
கூடலூரிலிருந்து எத்தனை கி.மீ ஒத்தையடி மண்சாலை உள்ளது அங்கிருந்து தர்கா எவ்வளவு தூரம்?
@ummuhalee6423
@ummuhalee6423 3 ай бұрын
Alhamthulillah
@pounnasar7094
@pounnasar7094 9 ай бұрын
Allhamthullillah ungal pani sirakkattum
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 8 ай бұрын
Insha Allah
@kumark7541
@kumark7541 9 ай бұрын
Very good voice, nice to hear u r Tamil.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 8 ай бұрын
Thank you
@govindraj8254
@govindraj8254 2 ай бұрын
Super.alla
@hacker6412
@hacker6412 2 жыл бұрын
Ithu keralavil ulla idam. Iravu thanga koodaathu.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Tamilnadu Cumbum aruge ullathu hajiyar
@syedrafi8401
@syedrafi8401 2 жыл бұрын
WHERE/THIS,PLACE,TELL,ME
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
In Cumbum, Theni District, Tamilnadu.. Cumbum to Kumuli Byepass road
@sithikbasasithikbasa
@sithikbasasithikbasa 6 ай бұрын
Nangal kambam chinnamanur engalukku
@hacker6412
@hacker6412 2 жыл бұрын
Dua tamil english arabi malayalam yenthe moliyilum dua ketkalaam. Saabam vaanga koodaathu. Iraichel idainjal yaar vaayilum vilunthu varaatha viyaathi vanthu saaganum yendru saabam vaangz koodaathu.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Alhamdulillah
@sahnashafeeldheen3882
@sahnashafeeldheen3882 2 жыл бұрын
Alhamdulillah ala kulli haal
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
Jazakallah
@shifanais5513
@shifanais5513 11 ай бұрын
Assalamualikum sri pls Naga sollura palivasal patri poduga pls pls tangasi new bus top eruthu kollam pora bus eri othakallu palivasal patri poduga pls pls pls is
@shifanais5513
@shifanais5513 11 ай бұрын
Pls bro atha targavai patri poduga
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 11 ай бұрын
Insha Allah
@funnybuff6490
@funnybuff6490 6 ай бұрын
ஆலீம் அவர்களின் விளக்கம் மிக அருமை
@kovaimesthri
@kovaimesthri Жыл бұрын
Boy yantha ooru
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Жыл бұрын
Trichy Palalakarai
@mahes785
@mahes785 9 ай бұрын
🙏🙏🙏🌹
@sharmilasheikabdullah3306
@sharmilasheikabdullah3306 2 жыл бұрын
தெளிவான அட்ரஸ் சொல்லுங்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 жыл бұрын
முஹைதீன் ஆண்டகை காட்டுப்பள்ளி கம்பம் - குமுளி பைபாஸ் ரோடு கம்பம் தேனி மாவட்டம் தமிழ்நாடு
@engineerahmedashiq4586
@engineerahmedashiq4586 2 жыл бұрын
Cumbum vanthuttu lelunga solluvanga
@mohanmubina1785
@mohanmubina1785 2 жыл бұрын
கம்பம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி விட்டு ஆட்டோவில் சொன்னால் கூட்டிட்டு போய் விடுவாங்க
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 6 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 6 МЛН