ஜில் ஜில் ஜிகர்தண்டா மதுரை ஸ்பெஷல் | Jill Jill Jigarthanda Madurai Special | Jigarthanda Recipe

  Рет қаралды 261,122

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Жыл бұрын

ஜில் ஜில் ஜிகர்தண்டா மதுரை ஸ்பெஷல் | Jill Jill Jigarthanda Madurai Special | Jigarthanda Recipe
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
Ingredients
Milk (full fat) - 1 ltr
Sugar - 11 tbsp
Badam Pisin - 1 tbsp
Fresh Cooking Cream - 500ml
Nannari Sarbath - 1 1/2 tsp
Sweet Khoa - 100g
Dear friends, Today we going to prepare an Ultimate recipe Jigarthanda Madurai Special . The name itself different recipe. Not only the taste, texture, consistency everything
Was unique. It was famous in Madurai . It was a tasty recipe and children love it. So, try this recipe at home and
Enjoy with your family and friends. Also don’t forget to comment us about the taste.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

Пікірлер: 173
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
அருமையான வீடியோ புரோ ஏழைகளின் பசியாற்ற உங்கள் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறிர்கள் போதும் என்ற உணர்வு சாப்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் கடவுள் எல்லா இடத்திற்கும் தானே போக முடியாததால் உங்களை எல்லோரையும் அனுப்பி உதவ வைக்கிறார் அந்த வகையில் நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தும் உங்கள் சகோதரி அன்னை தெரசா விருது பெற்றது மிக்க மகிழ்ச்சி புரோ டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@MersalMonish
@MersalMonish Жыл бұрын
இவ்ளோ சேட் இவ்ளோ நேரம் ஆகியிருக்கும் அதுக்காக ஒரு லைக் உனக்கு என்ஜாய் 🙏👋👋
@parthipana6713
@parthipana6713 Жыл бұрын
உணவு கொடுத்த குடும்பத்தாருக்கும் கற்றது கையளவு குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி💐💐💐💐💐💐 மேலும் இது போல் சேவைகள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@kaleeshwaran5363
@kaleeshwaran5363 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது போல நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்......
@yamahapandi9525
@yamahapandi9525 Жыл бұрын
மதுரை மக்கள் சார்பில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
கல்கத்தா போ அருமை சூப்பர்
@7tbeast44
@7tbeast44 Жыл бұрын
மதுரை எங்க ஊர் 👌👌q
@jaimusic694
@jaimusic694 Жыл бұрын
Arumai 👏👏
@thanalakshmibalakrishnan4914
@thanalakshmibalakrishnan4914 Жыл бұрын
Pasange evlo happya irukange. Vaalga valamudan nalamudan.
@manikandan-fh3kz
@manikandan-fh3kz Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@rajendrann664
@rajendrann664 Жыл бұрын
அருமை நண்பா்களே
@mddass9047
@mddass9047 Жыл бұрын
அண்ணை தெரசா விருது கிடைத்ததற்கு வாழ்த்துகள் 👏👏👏
@rajamahendrasingh2470
@rajamahendrasingh2470 Жыл бұрын
Supper team and Kadavul padaita manidargal first I likes to Segar and master 🎉🙏🏼🙏🏼
@Krishna-nd4yg
@Krishna-nd4yg Жыл бұрын
💐 congrats katrathu kaialavu team❤❤️💐
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
அனைவருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா👌👌💐💐💐🤝🤝🤝🤝❤❤❤❤
@nithiskumar5335
@nithiskumar5335 Жыл бұрын
Vara lavel master and pandi Anna Segar
@JayapalNithya-rw6of
@JayapalNithya-rw6of Жыл бұрын
Congrats all of you guys award winners.
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
பெரிய விருந்து .......அன்னை தெரசா விருது உங்க குழுவுக்கு கிடைத்தது மிக சரியே பாண்டி அண்ணா வாழ்த்துக்கள்.
@savarimuthu5104
@savarimuthu5104 Жыл бұрын
Congratulations dear team. Keep it up. Go-ahead with your wonderful service
@K7_kesu
@K7_kesu Жыл бұрын
சூப்பர் சகோ🔥
@sudhagarsudhagar985
@sudhagarsudhagar985 Жыл бұрын
vera level super 👏👏👍
@johnwesley2090
@johnwesley2090 Жыл бұрын
Congratulations to Pandi. Well Deserved. You are truly an Inspiration
@idhayaa.9148
@idhayaa.9148 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍💐💐
@muthuveeran4677
@muthuveeran4677 Жыл бұрын
பாண்டி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@amulperumal2971
@amulperumal2971 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே 💐💐💐
@mr9557
@mr9557 Жыл бұрын
KK team kku எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், இன்னும் இதை போன்று தொடர்ந்து உயரிய விருதுகளை வாங்க வாழ்த்துக்கள்,
@Jack-zi2je
@Jack-zi2je Жыл бұрын
Arumai 👌🥳 arumai 👌 nice service bro
@guna2647
@guna2647 Жыл бұрын
சூப்பர் குழு உறுப்பினர்கள் 👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@basheerkhan6851
@basheerkhan6851 Жыл бұрын
K.K team vazthughal thoundu thodaradum 👍👍👍
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
Piranthanal valthukkal
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
Super master ❤️ super pandi Anna ❤❤❤
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்...நண்பர்களே...மிகவும்நன்றி..வாழ்த்துக்கள்...
@Selvakumar-vf1es
@Selvakumar-vf1es Жыл бұрын
Congrats Team...God bless you....Keep rock...
@KrishnaVeni-kl2wb
@KrishnaVeni-kl2wb Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@sanjive1265
@sanjive1265 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த யூட்யூப் சேனல் வாழ்த்துக்கள் நண்டு சேகர் பிரதர் 🙏❤️
@rajraja2783
@rajraja2783 Жыл бұрын
Video semmaaaaa pandi anna super
@arivazhagana6943
@arivazhagana6943 Жыл бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு அணி 🎉🎉🎉
@savarimuthu5104
@savarimuthu5104 Жыл бұрын
Dear team you have won this reward because of your great team work. God bless you all and your family
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
கூடிய விரைவில் 1M subscriber வர வாழ்த்துக்கள்.
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 Жыл бұрын
Dhaanathil sirandha dhaanam Anna Dhanam , Sirapaana sevai, Indha sevai menmelum thodara en vazthugal
@a2009shok
@a2009shok Жыл бұрын
நண்டு சேகர் அண் நீங்க சூப்பரா இருக்கீங்க ண்ணே
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk Жыл бұрын
வாழ்த்துக்கள்..!
@maragathamganesan6998
@maragathamganesan6998 Жыл бұрын
Pandi my son unkal sevai thotaratum god bless you all team workers and Master 💕💕💕💕👍👍👍🌷🌷
@sumasumithra3254
@sumasumithra3254 Жыл бұрын
Really great brothers good job God bless u all family 🙏🙏🙏
@chandrasekaran2594
@chandrasekaran2594 Жыл бұрын
Congrats to KK Team .. You all deserve this award.. Keep rocking 💪. God bless you all always 🙏❣️. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏❣️
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு அணிக்கு👌👌👌👍👍👍💯💯🙏🙏🙏
@sivasankarnarayanasamy339
@sivasankarnarayanasamy339 Жыл бұрын
THANKYOU,HELPING,PRO
@karthivaran4295
@karthivaran4295 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா.வாழ்க வளமுடன். 💐💐💐💐💐
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Super video and congratulations kk team
@vinithbalakrishnan7631
@vinithbalakrishnan7631 Жыл бұрын
Super Bor ♥️
@abubakkarkuwait7246
@abubakkarkuwait7246 Жыл бұрын
Super 👍👍👍😋😋😋😋😋
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 Жыл бұрын
Super super
@7tbeast44
@7tbeast44 Жыл бұрын
மதுரையில் எந்த இடம் டீம் அன்னவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏
@JayapalNithya-rw6of
@JayapalNithya-rw6of Жыл бұрын
Hi Anna today cooking super.
@manidurga3828
@manidurga3828 Жыл бұрын
indha video va eppavume marakka mudiyadhu. 😭👌🌹👍🧡❤❤🧡👍🙏🙏🙏
@nachiyarammu7497
@nachiyarammu7497 Жыл бұрын
Master Keep On rocking 🔥❤😍💯
@SarathKumar-mq2gn
@SarathKumar-mq2gn Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@a2009shok
@a2009shok Жыл бұрын
அன்னை தெரசா விருதுக்கு வாழ்த்துக்கள் பாண்டி அண்ணே குழுவிற்க்கு வாழ்த்துக்கள்
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 Жыл бұрын
Chang neenga vera level. Kalakunga...
@mohansaran8696
@mohansaran8696 Жыл бұрын
Super brothers
@sujithssujiths9801
@sujithssujiths9801 Жыл бұрын
ஜாங் மாஸ்டர் கற்றது கையளவு க்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் Master big fan
@mohansaran8696
@mohansaran8696 Жыл бұрын
Super brother
@gopinathangopi6417
@gopinathangopi6417 Жыл бұрын
Super 👌 👍 😍 🥰
@kaniga8019
@kaniga8019 Жыл бұрын
❤❤❤super
@vengateshr8994
@vengateshr8994 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@mithunmithun7274
@mithunmithun7274 Жыл бұрын
👌all the best your group 🙏
@vijayaranivijayaranikumar2806
@vijayaranivijayaranikumar2806 Жыл бұрын
Anna super
@sraju4433
@sraju4433 Жыл бұрын
Pandi sir dress super chala Baga uandi super super super 👌 from Hyderabad
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
அருமையான வீடியோ புரோ மனதார செய்யும் எந்த உதவியும் அதை பெறுபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கும் போதும் என்ற உணர்வு சாப்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் உங்கள் கஷ்டம் பார்க்காமல் எல்லா இடங்களிலும் வாழும் ஏழைகளின் பசியாற உதவுகிறிர்கள் கடவுள் தானாக வராமல் உங்களை மாதிரி நல்ல உள்ளங்களை அனுப்பி உதவவுகிறார் அந்த வகையில் ஏழைகளின் பசி தீர்க்கும் நீங்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகளே டீம் மெம்பர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வாழ மனதார வாழ்த்தும் உங்கள் சகோதரி அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@sathishkumarr9997
@sathishkumarr9997 Жыл бұрын
Congratulations 👏 🎊 💐
@mirutulatravels5702
@mirutulatravels5702 Жыл бұрын
Supar broooooo
@bbbSanthoshR
@bbbSanthoshR Жыл бұрын
Super anna💯🎉🎉❤👍
@madhankumar7608
@madhankumar7608 Жыл бұрын
Congratulations anna's💐💐💐💐
@sureshamutha2419
@sureshamutha2419 Жыл бұрын
Congrats your team members🎉🎉🎉🎉
@joyroselinjoyroselin9574
@joyroselinjoyroselin9574 Жыл бұрын
Super
@lakshmid3546
@lakshmid3546 Жыл бұрын
Super anna
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
Assvia குட்டி happy Birthday ❤️❤️🥰
@gopimahesh4304
@gopimahesh4304 Жыл бұрын
Super Anna 👋👋👋👋🌹🌹🌹🌹🌹
@sureshkumar054
@sureshkumar054 7 ай бұрын
Really great assvia family God bless you
@KrishnaKrishna-gl9xn
@KrishnaKrishna-gl9xn Жыл бұрын
Master super
@rmpigeons
@rmpigeons Жыл бұрын
Wish you happy reruns of the day
@loguraja2445
@loguraja2445 Жыл бұрын
Congratulation 🙏
@princyamu4666
@princyamu4666 Жыл бұрын
Congratulation my all brothers 👏👏🌷🌷🌷
@partibenbob685
@partibenbob685 Жыл бұрын
Super 😍
@kaniga8019
@kaniga8019 Жыл бұрын
HAPPY BIRTHDAY, Assvia god blessu m
@manokarana614
@manokarana614 Жыл бұрын
நல்வாழ்த்துகள்
@cousalliyasouresh3776
@cousalliyasouresh3776 Жыл бұрын
Unkal sevai thodara vazthukal.
@kd.chandru6035
@kd.chandru6035 Жыл бұрын
Madurai...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥🔥🔥
@jagadeeshwaran2226
@jagadeeshwaran2226 Жыл бұрын
Thank you so much Anna ☺️🎉
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️ 👌 👍
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
🍧🍧🥤🥤 super 👏👏😂😊
@sraju4433
@sraju4433 Жыл бұрын
Pandi sir vanakam juice recipe super one man given agift to team changee master photo not there he is the good master God bless u and your family and your team members from Hyderabad
@uniquetattoo634
@uniquetattoo634 Жыл бұрын
Happy barth day assviya papa, 🍫🎂
@Love_Feel2128
@Love_Feel2128 Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் மக்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்👏🤝🙏 நீங்கள் மேலும் மேலும் இது போன்ற உதவிகளை செய்ய வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏
@niceguy4632
@niceguy4632 Жыл бұрын
Wow wow at the end very nice to see❤ Great team work 👍
@user-tc5km9uf8k
@user-tc5km9uf8k Жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹
@premathassubramaniam6287
@premathassubramaniam6287 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி அனைவருக்கும்.
@SarathKumar-mq2gn
@SarathKumar-mq2gn Жыл бұрын
கற்றது கையளவு குடும்பத்திற்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுப்பது மிகவும் பிடிச்சிருக்கு
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
Happy birthday dear Assvia
@nagaraj6121
@nagaraj6121 Жыл бұрын
Anna nan ungala Madurai la evening pathen
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👌👌👍
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 21 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 200 МЛН
நாட்டு கோழி சமோசா | Nattu Kozhi Samosa 🤤
21:19
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,7 МЛН