உங்கள் பேச்சை தொடர்ந்து கேட்கிறேன்.எல்லாமே சிறப்பு
@emeskumaar2 жыл бұрын
வணக்கம். பாரதியார் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அளித்த திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
@sujathshivakumar82032 жыл бұрын
அருமையான அழுத்தம் திருத்தமான பேச்சு பேசிய பாரதி கிருஷ்ண குமாருக்கு வணக்கம்
@sivassiva78152 жыл бұрын
பாரதி பற்றி கிருஷ்ணர் உபதேசம் .அட நம் பாரதி கிருஷ்ணர் பேச்சு அருமை அருமை.
@14raveendran Жыл бұрын
ஐயா வணங்குகின்றேன். எங்கள் தலைமுறை அறியாத எத்தனை அற்புத்தகவல்களை தருகின்றீர்கள். அத்தனையும் பொக்கிசங்கள். பசுமரத்தாணியாய் பதிந்துகொள்கிறேன். நன்றி நன்றி.
@thirumalkuppusamy22032 жыл бұрын
பாரதியார் எல்லா உயிர்களும் சொந்தமான பாரதியார் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@sivassiva78152 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்பது நாங்கள் செய்த தவம்
@pganandkumar58872 жыл бұрын
Bharthi Krishna Kumar is the real persanality.his philosophy is so practical,no complicated.we all are blessed to hear him
@அஹம்ஸ்புரணம்2 жыл бұрын
ஆஹா ! அற்புதமான உரை
@ravishankarvellaichamy19382 жыл бұрын
Your no 1
@prabhakaranpk60042 жыл бұрын
சிறப்பு! செப்டம்பர் 11 என்பதுதான் ஏற்புடையது. அறிஞர்கள்/ அரசின் கருத்தும் அதுதான்.
@ravishankarvellaichamy19382 жыл бұрын
Golden minded man
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
hi hi michai
@thirumalkuppusamy22032 жыл бұрын
பாரதி ஒரு சூரியன் அவர்கள் அறிவுசுடர் பாரதி மாக கவிஞர் அல்லி தந்த அருமையான தமிழ் அமுது அறிவு அகம் இருள் நீங்கி அறிவு ஓசை அல்லி தந்த அன்பு அன்பு அறிவு கடல் மட்டும் மா பாரதி அண்டம் முழுவதும் நிறைந்த ஆற்றல் ஒருங்கிணைந்த சிந்தனை நீர் ஓட்டமும் காற்று ஓட்டமும் மனிதன் உயிர் காக்கும் கவிதைகள் மக்கள் வாழ்க்கை பாதுகாக்கும் உண்மை சிந்தனை பாரதியார் ரின் புகழ் செல்ல எழுத இடம் போதாது நேரத்தில் போதாது பாரதி யுகத்தில் வாழ்ந்துவரும் புதுமையான கவிஞர் பல விதமான அறிவு கடல் அண்டம் பிரபஞ்சம் கலந்த சிந்தனை கொண்ட பாரதியார் பாரதியார் எல்லா உயிர்களுள்ளும் வாழ்கிறார்கள் பாரதியார் நினைவில் வையுங்கள் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@sivassiva78152 жыл бұрын
இந்த பாரதி எங்கே வாழ்கிறார்? யாராவது முகவரி தாருங்கள்.நேரில் கண்ணாரக் கண்டு அவரின் நல்லுரையைக் காது குளிரக் கேட்க வேண்டும்.
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
allor
@ravishankarvellaichamy19382 жыл бұрын
Your fire Don't be rightist
@mgrmgr14992 жыл бұрын
நீங்கள் சரியாக சொண்னீர்கள் சமூதாயம் நிலைநிறுத்திவேண்டிய கட்டாயம் பேசிதான்தீரவேண்டும்🙏🙏🙏🙏