மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் என்று கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிடும்போது விஷுவலில் இப்போதைய காங்கிரஸ் கட்சியின் கொடியைக் காட்டுவது அபத்தம். அக்கால காங்கிரஸ் வேறு கொடியைக் கொண்டது. பேசாமல் விட்டிருக்கலாம்.
@writer.ilavarasi5 жыл бұрын
அருமை 👍
@s.balamurugan26903 жыл бұрын
The legend ❤❤❤❤❤❤
@selvanthamarai78425 жыл бұрын
இப்பதிவினை செவிக் கேட்டு!!! ... உடல் சிலிர்த்து!!! உள்ளம் பதைத்து!!!... "கண்களின் ஓரங்கள் இறுகி தடித்தது" தடித்ததன், விளைவு என்னவோ 'ஒரு துளி நீரானது எட்டிப்பார்த்து, "என்னை ஏன் நசுக்குகிறாய் என்றது".
மிகவும் அருமை. ஆனால் வரைபடங்களில் சில பிழைகளை கண்ணுற்றேன். காங்கிரஸ் என்கிற போது தேசிய கொடியில் கைச்சின்னம் காட்டப்படுகிறது. கைச்சின்னம் விடுதலைக்குச் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வந்தது. கடவுள் அடியார் எல்லாம் அதிகம் வைணவக் குறியீடுகளுடன் இருந்தது.
@nagoorpitchai14192 жыл бұрын
bharathi
@r.thamarikkannankannan80823 жыл бұрын
Great poetry speech that maha kavi patsthiyar,image touch,sunset old,situation,God songs tears,racial disputes,slavery blood,help claver,heritage story,30million head,Tamil blood ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr.R Thamarikkannan No 20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
@mkngani47183 ай бұрын
பீப்பிள் ஆப் இந்தியா உலக நாடுகளில் வாழும் 365 நாட்களும். கடல் வழி தொழில் துறை இந்தியா வழி அம்சங்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்டினா
@kavinzharjanaproduction75115 ай бұрын
அற்புதம்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
allo
@mohanankvs87324 жыл бұрын
Mahakavi Bharathiyar was national bard ; his verses are still lives in the Tamils heart ; comparatively he was more than Nobel laureate Rabindranath tagore--...