எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜானி இசை கடவுள் இளையராஜா இசையில் பாடல்களை மறக்க முடியாத❤❤❤
@prakashduraisamy41583 жыл бұрын
It's 40 years old. How all the 5 songs are still fresh and beautiful. Raja! Thank you so much.
@sheikmathacademy3 ай бұрын
Raja sir main contribution. Sridevi Ma'am. Rajini sir photography and all worked well. that is the main success
@valmy1627 Жыл бұрын
மனதை வருடும் பாடல் எங்க வீட்டு வாசலில் பூத்திருக்கும் டிசம்பர் மலர்களுடன் இந்தப்பாடலும் நினைவில் நீந்திப்போகிறது❤
@Megasathya-sf3mg Жыл бұрын
😅😊
@radoentertainment19782 жыл бұрын
Raja sir composing - God gifted melodious to keep our mind calm and peace..
@indradevabhakt62442 жыл бұрын
Along with the music,..Late.Ashok Kumar sir's Cinematography is complementing the song in every shot. When I say Ashok Kumar, not many may know who he is,..but if I say, Ashok Kumar was also the Cinematographer for the tamil movies..My Dear Kuttichathan(3D),..JEANS,..then you may know what a world class cameraman he is.
@vinothkumar2645 жыл бұрын
I seen this movie today, just for thiz awesome songs!! Illayaraja ❤️
@Bhadhri.L. Жыл бұрын
Thalaivar SuperMovie💥🕉️🤘🏽🇮🇳🇮🇳👌⭐👑
@s.venkatesan29383 жыл бұрын
Yenna acting Rajini majestic and casual,don't care acting. Sri devi mam acting flower like graceful, attractive acting, camera shots, editing wonderful commanded by invincible Director Mahendran sir.,Music apdiye mela kondu pogudhu,by none other than our living legend ILAYARAJA, singers awesome, honey drippers,Tamilans and Tamilnadu lucky and enviable
@rakeshanand72022 жыл бұрын
Evergreen composition by Raja
@rakeshanand72022 жыл бұрын
Hat's off
@outoffun522 жыл бұрын
senorita lover's ❤️🔥🔥🔥🔥🔥 Raja magic
@balasoupramanienr81783 жыл бұрын
Everlasting sweet memories, I listen these once in a week
@PS2-60792 жыл бұрын
பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''. சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்! ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள். கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை! யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே! பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்! நிற்க. யார் இந்த மகேந்திரன்? இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார். தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும். மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 20-11-2022.
@santhoshsk615511 ай бұрын
Super imformation Thanks a lot
@santhoshsk615511 ай бұрын
Siva sankarukku nanri
@PS2-607911 ай бұрын
@@santhoshsk6155 பதிவிட்டதில் சந்தோஷம்!
@PS2-607911 ай бұрын
@@santhoshsk6155 நன்றி
@muhammadhabubackar32733 жыл бұрын
Almost all songs are duet songs. But all the songs were sung in solo manner. Exceptional talent from Raja sir. And the Senorita from SPB is out of this world level
@raguraman1290 Жыл бұрын
Jency voice excellent
@rjai73962 жыл бұрын
Thank you for your set of songs all the songs are super I am also happy
@tnl636 Жыл бұрын
4:53semma bgm reaction cute ❤❤❤❤❤❤❤❤
@jayarajjayaraj3694 Жыл бұрын
super 👌👌👌👌👍👍
@mathansunil96232 жыл бұрын
Thalaivar songs mind blowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@prabhuchaitanya65642 жыл бұрын
Marakamudiyadha songs super
@chozhann3793 жыл бұрын
The album full of amazing amazing songs!
@arunVenkat-to1ku2 ай бұрын
Masterpiece
@rajuvenkatesan1903 жыл бұрын
All time favorite song🎶🎤 movie
@ashikali1323 жыл бұрын
All credits goes to director Mahendran All songs are hit and unforgettable Natural beauty of sridevi and also Deepa Super film
@bishnupanda86392 жыл бұрын
Do directors direct the music? Then any layman can give music you fool. What is neccessity of paying heavy charges to illayaraja you fool. Songs sell in name of IR.
@dinesh67974 жыл бұрын
Thanks for the upload!!
@RajaRaja-on5zt10 ай бұрын
அருமை
@radoentertainment19782 жыл бұрын
My life time favourite songs. I go back to my childhood every time while listening this song
@KunahKannan Жыл бұрын
These movie i watched in my teenage , i love songs all very much bcz voice of Mdm.Jensi lovely beautiful amazing until nowadays still i love all songs in these movie❤😂🎉😢😮😊😊😂❤❤😢😂❤🙏👍❤️🙏👍🙏
@mercyshanthi9555 Жыл бұрын
Only Director Mahindran sir could bring out the natural acting of Rajini.Afterwards,he lost track and got into commercial movies..
காளி பட பாடல் "வாழு மட்டும் வாழ்ந்து பார்ப்போம் "ஜானி பட பாடல் "செனோரிட்டா ஐ லவ் யூ " இந்த ரெண்டு பாட்டுமே இளையராஜா உல்ட்டா பண்ணிய பாட்டுக்காளாகும்.
@muhammadsabras4904 Жыл бұрын
7000 க்கு மேல பாடல்கள் இசையமைத்த ஒரு ஆள பார்த்து பேசுற பேச்சா யா இது 😮
@muniappansurya5091 Жыл бұрын
@@muhammadsabras4904 👍நண்பரே அவருடைய பாடல்கள் அனைத்தையும் நள்ளிரவில் விழித் திருந்து கேட்டு பாருங்க. அப்புறம் நான் சொல்வது சரியா? தவறா? என்பது தங்களுக்கே புரியும். அவரே ஒரு சில பேட்டிகளில் இசை என்பதே ஒரு வகையான ஏமாத்து என்பதை தெரிவித்துள்ளார். உதாரணம் :நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல் இடையே வரும் beat நானாக நானில்லை தாயே பாடல் இடையே வரும் beat ம் ஒன்றே 🌹
@kskamachikamachi6092 жыл бұрын
Supersongs
@anandmadurai93524 жыл бұрын
mastro
@pathmanapanpaththa9633 жыл бұрын
Ragadavan sir super music
@theebamuthukumar23982 жыл бұрын
Super
@udhayakumars40353 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍
@venkateswaran88195 жыл бұрын
Mahendran sir film
@cmgresports70173 жыл бұрын
once more sang
@ramananvenkataraman4594 Жыл бұрын
If only somebody has sung instead of jency..
@vigneshsubramanian25114 жыл бұрын
Anything Thalaivar is good (except for Lingaa and Kochaidayaan).