Mananadhu Neerodaiyai | Tamil Christian song | John Paul R | En Vaanjaiyae | Giftson Durai |

  Рет қаралды 266,953

John Paul R - Official

John Paul R - Official

Күн бұрын

#johnpaulsongs #envaanjaiyae
I Dedicate this Song to my Spiritual Father Bishop. A . JOHNRAJ (Ambur)., We miss you pastor.
-----------------------------
FOR PRAYER REQUESTS,TO SPONSOR OUR SONGS reach us @ 9597651775 .
THANKS FOR SUPPORTING US
Connect with us at below links :-
Facebook: / john.p.joe
Instagram: / itsjohnpaul_official
-----------------------------
CREDITS:
Lyrics : King David & Ps. Johnpaul R.
Tune, Composed & sung by Pas.Johnpaul R. (Rehoboth Joy Ministries)
Featuring , Israel John Devaraj
Music arranged and produced by Bro. GiftsonDurai
Violins :Balaji
Sitar :Kishore
Mixed by Bro. Giftson Durai
Mastered by Harish Bharadwaj
Live elements recorded at Oasis and 20db studios
Studio Engineers :Prabhu Immanuel and Avinash Satish
Visuals
SHERVIN EBENEZER PHOTOGRAPHY
Shot by Shervin Ebenezer
Assistant Cameraman :Samuel Joshua&Felix Joshi
Editing :Shervin Ebenezer&Jaswa Rs
Drone &Di :JaswaRs
Manager :John Jeshwanth
Production Manager :Darwin Nathan
Equipment rentals at Perf Studios
Title & Poster Design :Chandilyan Ezra
Subtitle : Sam Paul R.
Special thanks :
Rev.R.Daniel (SWM) ,Thirumazhisai.( My Spiritual Father)
Bro.Josh (Yelagiri)
&
To all my Rehoboth Church of Joy family Members, Ambur
Executive producer - Mrs.Jenifer John
This Song is based on Psalms 42.1-2.
As the deer pants for streams of water, so my soul pants for you, O God.
My soul thirsts for God, for the living God. When can I go and meet with God?
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
This Song is very close to me, because this is my first song that God gave me in 2016. I thank Almighty for his abundant Grace on releasing this beautiful song. I wanna thank all my subscribers and friends for all the support and love towards my ministries. I'm Grateful to all of you. God bless you . May the Lord help us to come up with more songs. God is with us.
Thanks God Bless You.

Пікірлер: 573
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் இந்த அழகான பாடலை நான் கேட்பேன். இதை கேட்கும்போது எல்லாம் எனக்குள் இருக்கிற வாஞ்சையை கடவுள் உயிர்ப்பிப்பதை நான் உணர்கின்றேன் இப்பாடலை கடவுள் உங்களுக்கு அளித்ததற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Paul, we bless you to write many songs with heavenly tunes, in the name of Jesus!
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen!! Thank you dear humble man of God ❤️
@MrSammanojpaul
@MrSammanojpaul 2 жыл бұрын
😍
@swagx07
@swagx07 Жыл бұрын
Amen ❤️❤️❤️
@blesiblessiii4639
@blesiblessiii4639 Жыл бұрын
Yes amen
@sathishjoshuab2505
@sathishjoshuab2505 Ай бұрын
Nice song pastor
@giftsondurai
@giftsondurai 3 жыл бұрын
Very happy to have arranged this beautiful song for pastor John Paul . Happy to see his hardwork behind the video . Listen, share and be blessed.
@danieljebaraj6549
@danieljebaraj6549 3 жыл бұрын
Amazing Music bro💥💥💥
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Brother unga songs yenakku romba pidikkum ungakitta prayer pannanum
@charlesbenoy
@charlesbenoy 3 жыл бұрын
The Giftson style in John Paul's voice is excellent and pleasant to listen to. ❤️❤️❤️
@Vinnisai
@Vinnisai 3 жыл бұрын
அருமையான இசை
@rejoicegolda2962
@rejoicegolda2962 11 ай бұрын
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
*G maj* மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது Maanaanathu Neerodayai Vaanjippathu Pola En Aathma En Devanae Ummai Kaana Endrendrum Vaanjikkindrathu-2 En Vaanjayae En Vaanjayae-2 1.Oru Thaai Thetruvathu Pol Oru Thanthai Sumappathai Pol Ennai Thetri Sumakkum Deivam Marbil Anaiththu Konda Deivam-2 En Thanthayae En Thanthaye En Thanthauae Thaayumaanaeerae-2 2.Paavathil Veezhnthu Kidanthaen Paaviyaai Vaazhnthum Irunthaen Paranin Uthiram Athinaal Paavam Kazhuvi Meetpu Thantheer-2 En Meetparae En Meetparae En Meetparae Meetrukkondeerae-2-Maanaanathu *Chords* G மானானது நீரோடையை C G வாஞ்சிப்பது போல என் ஆத்மா G D என் தேவனே உம்மை காண Cm G என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 C D G என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 G ஒரு தாய் தேற்றுவது போல் G A ஒரு தந்தை சுமப்பதை போல் A/D D என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் Eb D G மார்பில் அணைத்துக்கொண்ட தெய்வம்-2 C D G என் தந்தையே என் தந்தையே C D G என் தந்தையே தாயுமானீரே-2
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks Dani 😍
@thomasdj7858
@thomasdj7858 3 жыл бұрын
@@JOHNPAULR nice lyric and music dear pastor, May god bless ,kindly pin the lrics
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Thanks❤ so much for your effort bro God bless you🌹
@Roselyeen
@Roselyeen 3 жыл бұрын
❤️❤️
@AsbornSam
@AsbornSam 3 жыл бұрын
Waiting dear bro
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks dear pastor ♥️
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@esob03
@esob03 3 жыл бұрын
Wow Asborn bro 🤩😇⚡
@issacjesus
@issacjesus 3 жыл бұрын
Millions viewers வரும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.
@itsmesekar7990
@itsmesekar7990 3 жыл бұрын
Nice one.. enjoy Sing-Along in Smule மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உமைக்காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது என் வாஞ்சையே-4 1. ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் என் தந்தையே -3 தாயுமானீரே 2. பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உத்திரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர் என் மீட்பரே -3 மீட்டுகொண்டீரே
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Intha song moolama Jesus yenakku miracle senju irukkkaru
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen
@liveforchrist6485
@liveforchrist6485 3 жыл бұрын
God bless you more and more dear, keep your faith 👍
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Tq brother
@saranyas9825
@saranyas9825 3 жыл бұрын
@@JOHNPAULR Bro...Last time i commented ...eagerly waiting for your next song...This is your wonderful answer...Do more songs for God's glory😍...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
🙂 Sure God bless you
@jpjoshuamuthukumarkumar3446
@jpjoshuamuthukumarkumar3446 3 жыл бұрын
என்னைப் போல அநேகருக்கு இப்பாடல் ஆறுதலாக அமையட்டும் , அன்ணா உங்களையும் உங்கள் ஊழியத்தையும் சர்வ வல்லமை உள்ள என் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக💐💐💐💖💖💖🕎🕎🕎
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.
@gajagaja713
@gajagaja713 3 жыл бұрын
முதல் தடவை கேட்டேன் இந்த பாடலை 😍மறுபடியும் கேட்க வாஞ்சிக்கிறது என் இருதயம்🙏🙏 நன்றி இயேசு ராஜாவுக்கே...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen!! Thank you very much!! Please share with your friends!!
@getsiyalgetsiyal3522
@getsiyalgetsiyal3522 Жыл бұрын
@@JOHNPAULR a
@thavaselvibhue811
@thavaselvibhue811 3 жыл бұрын
என் தந்தையே ,என் தந்தையே...என்ற வரிகள் உயிரிலிருந்து கிளம்பி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது...ஆவியானவரை உணர முடிகிறது..நல்ல ஆவிக்குரிய பாடல்..கர்த்தருக்கு மகிமை...🙏🙏🙏
@nithyshacrazytech8691
@nithyshacrazytech8691 2 жыл бұрын
Right now I m on driving car..💕💞 The sound of this song is so beautiful and the presence of God is fully covered the car...💞💕💞💕
@AsbornSam
@AsbornSam 3 жыл бұрын
Amazing! Bro
@jeniferwaston9809
@jeniferwaston9809 6 ай бұрын
Praise the lord pastor என் ஆத்துமாவை இளைப்பாறபண்ணுகிற தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் வரிகள் ( என் தந்தையே) கேட்க கேட்க ஜீவன் உண்டாகிறது எனக்கு.ஒரு மிககப்பெரிய தாகம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் மீது உண்டானது இந்த பாடல் மூலமாக.இன்னும் ஜீவன் நிறைந்த அதிக பாடல்களை தங்கள் மூலமாக தேவன் சபைகளுக்கும் எங்களுக்கும் தந்தருள ஜெபிக்கிறேன்.நன்றி
@MeenatchiMaatharasi
@MeenatchiMaatharasi Ай бұрын
I love Jesus only l always love Jesus this song is my favorite songs l like your all songs ps your voice is very nice 👍👍👍 jesus a Lord jesus appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@benitaprabhu3952
@benitaprabhu3952 3 жыл бұрын
Naangal ummai thuthekka entha song thanthathrku nantri Jesus dadi
@kavithajkavi5984
@kavithajkavi5984 2 жыл бұрын
Amen
@zufisunsultan3526
@zufisunsultan3526 3 жыл бұрын
அழகான பாடல் ,உமது பாடலைப் போலவே நீரும் உம் ஆத்மாவும் அழகாக உள்ளீர்கள், நாம் வேறு வேறு மதமாக இருந்தாலும் நல்லனவற்றையே செய்து கடவுளிடம் செல்வோம் , நீரும் உ ம் குடும்பமும் சேமமாய் வாழ இறை துணை செய்யும் ,வாழ்த்துக்கள்
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks you sir 🙂
@immanuelimman57
@immanuelimman57 2 ай бұрын
It's really a blessing song for my family we like your song given by Lord Jesus Ps. John Paul.
@mariaamutha1656
@mariaamutha1656 3 жыл бұрын
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்...
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! God bless !! Thank you 🙂
@muthukumar9574
@muthukumar9574 3 жыл бұрын
Wow super song beautyful ❤and wonderful❤ song iam wating for this song uncle❤ wow super uncle👍👍💯❤
@Theboys12386
@Theboys12386 2 жыл бұрын
Hi
@gwenpraveen9875
@gwenpraveen9875 3 жыл бұрын
Love from sri lanka 🇱🇰
@jesusjonajeba
@jesusjonajeba 19 күн бұрын
The best song 2024 award goes to this song
@bennyhinnjohn-officialchan294
@bennyhinnjohn-officialchan294 3 жыл бұрын
Supper music giftson durai bro
@Jrn_Jerin
@Jrn_Jerin 3 жыл бұрын
En Vaanjayae! 💚 En Thanthaiyae! 💚 En Meetparae! 💚 Such a blisful tune! 💚
@isaacr2170
@isaacr2170 3 жыл бұрын
Jp and gd Vera level bros🔥🔥🔥..God bless u both😇😇
@jayavasanthan6611
@jayavasanthan6611 Жыл бұрын
Hi anna am anitha pas daniel tmz church .. tomrw i will sing the song offering song ... So nice great anna .. heartly touching song ..innum nan karthar mel vanjaiyai irupean
@enlightenment2221
@enlightenment2221 Жыл бұрын
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear Pastor ❣️🙏 Amazing 🔥 very nice song 🙏 JESUS bless you richly 🙏❤️ Kodi nandri YESAPPA ❤️🙏
@joelpete8282
@joelpete8282 5 ай бұрын
Evergreen song ps john..was really in terrible time of really handling whether to resign or terminate my job now...God comforted me da..wishing a joyful endeavours ahead da..Gbu
@c.sherindeepi1601
@c.sherindeepi1601 3 жыл бұрын
Yes. There is no one like u daddy...🙌🙋
@christismysavior4
@christismysavior4 3 жыл бұрын
eagerly waiting for God to do miracle in my life🥺🥺❤️ Thankyou Jesus ❤️ Glory to God for this Song
@user-jp9dn6xj4j
@user-jp9dn6xj4j 5 ай бұрын
Woooww... Blessed and Pleasant song is this!!!! Glory to God
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா உமது நாமம் மகிமைபடுவதாக மிக அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Thank you 😊
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@dolliebivin2203
@dolliebivin2203 Жыл бұрын
What a lovely song!!! So blessed to hear it!! God bless 🙏
@singaravelu5289
@singaravelu5289 Жыл бұрын
Glory to.jesus. Glory to.jesus. Glory to.jesus praise God 🙏🙋‍♂️🤣
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@elavarasirooban9281
@elavarasirooban9281 3 жыл бұрын
Super அண்ணா, உங்க பாடல் எல்லாமே நல்லா இருக்கு, உங்க voice ஒரு magic, மனசு அப்படியே கறஞ்சு போகுது. 🌹❤👍
@SamuelBoaz
@SamuelBoaz 2 жыл бұрын
Jesus gave you an awesome Lyrics , Tune Pastor & Great music by Giftson .GOD BLESS YOU BOTH
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@danield.joseph2937
@danield.joseph2937 3 жыл бұрын
Waiting ...
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amen
@priya31777
@priya31777 3 жыл бұрын
Felt the touch of HOLYSPIRIT OF GOD hearing this song 😭 thank YOU JESUS 🙏😭 Glory to JESUS 🙌 Thank you brother for this wonderful song 🙏
@jessicajustin4792
@jessicajustin4792 8 ай бұрын
Such a beautiful anointed song dear John. God Bless 😇 ❤️
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Appa
@queencysawyer2660
@queencysawyer2660 3 жыл бұрын
Loving this song after "Ennavare" 🎉
@umavathi7633
@umavathi7633 3 жыл бұрын
No one beat the first humming sound bro ..excellent voice .....😊😊😊😊😊😊😊😊praise the lord
@kunaseelal336
@kunaseelal336 Жыл бұрын
I sing this song as offering song recently I was very nice to hear 😍
@tojifrancis2905
@tojifrancis2905 3 жыл бұрын
Amen amen amen💙💙💙
@pastor.jayarajlivingriverm6921
@pastor.jayarajlivingriverm6921 Жыл бұрын
என் தந்தையே.... உள்ளம் பொங்கி கண்ணீர் வர செய்கிறது. பாடல் இதயத்தோடு பேசுகிறது...நன்றி சகோதரா... GOD bless you ❤️❤️
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@banubanu1860
@banubanu1860 3 жыл бұрын
Anna ithu pola oru paattu......... Iptch......... Chansea illa, vera vera vera level. Anna solla vaarthaye illa .anthamathiri oru song
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/o4LUqaR7lpZqgNE
@DrKeziahSabu
@DrKeziahSabu 3 жыл бұрын
Wow :") absolutely beautiful song Pastor! God bless you even more!
@princyjuniah533
@princyjuniah533 3 жыл бұрын
Our fav song 😍👌
@johnparthiban7949
@johnparthiban7949 Жыл бұрын
So heartful song brother.. glory to be god
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@SakthiSakthi-uu6gg
@SakthiSakthi-uu6gg 3 жыл бұрын
😌😌😌😌😌🎵🎵🎧🎧 semma vera level 😌😌
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@anandraj811
@anandraj811 3 жыл бұрын
Anna good song awesome song Anna ❤
@aloysiusbenjamin5897
@aloysiusbenjamin5897 3 жыл бұрын
Super. Praise the Lord JESUS Christ. Hallelujah.
@santhidevi6380
@santhidevi6380 Жыл бұрын
You are so blessed brother with a gifted voice from Jesus
@bennybas805
@bennybas805 3 жыл бұрын
The Most Waited One ❤️🔥 Awesome Pastor ❤️ Giftson Annan🔥💕
@Lottheband
@Lottheband 3 жыл бұрын
Do watch and be blessed bro🥰
@n.prathapwatersupply6171
@n.prathapwatersupply6171 3 жыл бұрын
Appa an vanjai
@madhu7753
@madhu7753 3 жыл бұрын
Amen... Yen vanjayee.. Glory to God... God bless you pastor... Bro. Giftson durai music team.. Superb.. God bless you all.. Blessed#
@sivakumars737
@sivakumars737 3 жыл бұрын
Amen hallaluya thank you so much Jesus APPa pedava ummaku kodana Kodi nandri APPA peedava Yes Lord amen hallaluya thank you so much Jesus APPa pedava
@sham910
@sham910 3 жыл бұрын
Bro . U song dedication my life. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் . என்னுடைய சாட்சி. நான் பிறக்கும் போது ஆண்டவர் தான் ஒரு வசனத்தின் மூலம் பிறந்தேன்.
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
Recently addicted to this song very nice visual&music🎶
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen 🤍 Kindly share with your friends !!
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
Sure brother
@samuelgracy7099
@samuelgracy7099 3 жыл бұрын
Amazing song anna so beautiful amen
@queenmary7178
@queenmary7178 3 жыл бұрын
Amen Amen YESAPPA ❤❤❤🙏🙏🙏🙏🙏
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
என் வாஞ்சையே என் தந்தையே என் மீட்பரே Beautiful song anna❤️😍 God bless you 🙌❤️
@deepamerlin3493
@deepamerlin3493 10 ай бұрын
very nice johnpaulsonghappy
@sabrinaraja8997
@sabrinaraja8997 11 ай бұрын
Very beautiful song . So nice. 🙏
@jacklinangel4376
@jacklinangel4376 3 жыл бұрын
From mrg above 50 times I heared this song anna....its never get bored....filled with his love..
@jesviedits8730
@jesviedits8730 3 жыл бұрын
kzbin.info/www/bejne/o4LUqaR7lpZqgNE
@suganyasuganya3441
@suganyasuganya3441 3 жыл бұрын
Super brother
@freedapersibai1473
@freedapersibai1473 2 жыл бұрын
Yes lord... praise the lord
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@_Victory_in_Christ_
@_Victory_in_Christ_ 3 жыл бұрын
Praise the lord 😇😀🎵🎶🎶
@suryadhanasekar8755
@suryadhanasekar8755 3 жыл бұрын
Best song of pr.john bro
@jeniferstalin9784
@jeniferstalin9784 3 жыл бұрын
I hear this song ... Jesus the only one who care for me and love me lots 😊 .. there is no words to describe about Jesus love ❤️ .. He take care as a child in every second of our life 😍 ... The song lines are more touching and felt in God presence 🤗
@baskaranbaskaranbatumalai9267
@baskaranbaskaranbatumalai9267 3 жыл бұрын
May god bless you pa
@francisjosh8186
@francisjosh8186 3 жыл бұрын
Waiting ❤️❤️❤️
@suromanicharles5217
@suromanicharles5217 Жыл бұрын
Wat a beautiful song john ma 😇😍May god bless you nd ur Rehoboth joy ministers ma 😀😄
@Enochsalamon
@Enochsalamon 3 жыл бұрын
Presencefull lyrics
@jegadaniel7911
@jegadaniel7911 3 жыл бұрын
Amen hallelujah ❤️❤️❤️
@calebimmanuel7523
@calebimmanuel7523 2 жыл бұрын
One of my favourite ❤️
@devarajraju7215
@devarajraju7215 3 жыл бұрын
❤️👍🙏 God bls u nice song bro 🙂💐
@manonirmal9983
@manonirmal9983 3 жыл бұрын
Awesome voice brother
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thank you 🙂
@manonirmal9983
@manonirmal9983 3 жыл бұрын
Stay blessed
@merlindhas7131
@merlindhas7131 Жыл бұрын
❤❤❤❤❤
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@kirubarichards1029
@kirubarichards1029 Жыл бұрын
❤❤❤ can feel the Gods presence
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@jacabreyal3872
@jacabreyal3872 Жыл бұрын
Amam ❤i love 💕 jesus
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@sandhiyasandhiya7485
@sandhiyasandhiya7485 3 жыл бұрын
All glory to lord niz song super voice ND giftson anna music wonderful supported this song praise the lord
@mathiarasan4472
@mathiarasan4472 11 ай бұрын
Anna👌
@hannah57890
@hannah57890 3 жыл бұрын
Beautiful 💕🥰🥰
@nandhininandhu2430
@nandhininandhu2430 3 жыл бұрын
Praise the lord jesus Paster john paul anna song nala erikidi Kathariki nandiri 🙇‍♀️🙇‍♀️
@DebbieGopal2402
@DebbieGopal2402 Жыл бұрын
I feel blessed on hearing this song , I live in Uk & I have been suffering with Arthritis pain in my back & hip while I was listening this song I didn’t feel any pain in my back & hip , please pastor pray for me to get healed completely .. can u please send me ur ministry’s add , when I visit to India I love to visit ur ministry too .. God bless u & ur ministry abundantly .. 😊❤🙏
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen!! Thanking God for this testimony!! I’m praying for your complete healing!! Hold on to HIM #Jehovarapha !!
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Rehoboth Church of Joy, Ambur, Thirupathur district, Tamil Nadu. 635802.
@DebbieGopal2402
@DebbieGopal2402 Жыл бұрын
@@JOHNPAULR thank you so much for ur prayer pastor .. god bless u , ur family & ur ministry .. Amen 🙏
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
@AJFAMOS
@AJFAMOS 3 жыл бұрын
Great anna ...god bless
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Best song🎵 ❤🤩God bless you all
@RaviChandran-hf9bo
@RaviChandran-hf9bo 3 жыл бұрын
Amma
@ruppamercy6491
@ruppamercy6491 3 жыл бұрын
Was waiting for this song.... 🙏🙏😀😀😀🤗🤗
@peulapriskiila1570
@peulapriskiila1570 3 жыл бұрын
என் வாஞ்சையே என் தந்தையே மனதை உருக்கும் வரிகள் 💚💚
@lidyasuzanna8696
@lidyasuzanna8696 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST 🙏👑
@poojavenkatesan0510
@poojavenkatesan0510 3 жыл бұрын
Super Anna
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen !! Glory to God !! Kindly share with your friends !! Thank you 🙂 God bless.
@joelpete8282
@joelpete8282 4 ай бұрын
Awesome song drawing nearer to God..❤❤ 🎉😮❤❤
@roslinmichael6599
@roslinmichael6599 3 жыл бұрын
Praise the Lord bro.. It super song
@shinyhebzibahe5148
@shinyhebzibahe5148 3 жыл бұрын
💛mesmerizing.....when listening to Wonderful lyrics with heartwarming 🎼...Feel the presence & luv of God
@samsurya3918
@samsurya3918 3 жыл бұрын
Waiting for this song to release in youtube one of my fav💓💓💓💓
@nickzohan
@nickzohan 3 жыл бұрын
Beautiful song... love fron Andhra Pradesh... All glory to God Almighty 🙏🏻... beautifully composed and sung... I would love to Sing and praise God in telugu... if you agree... praise the lord... 🥰😇😍 God blessed me with songwriting abilities... I would be happy if you allow me to translate and sing... Amen
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Amen!! Thank you!! God bless!!
@daviddanush1680
@daviddanush1680 2 жыл бұрын
I love it this song ps beautiful lyrics. Glory to god 🙏 🙌
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen!!
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Listen to our New Release & Praise with us kzbin.info/www/bejne/pp3daph8f6ucnMU
Ennavare | A Love Hymn | Tamil Christian Song |John Paul R
4:14
John Paul R - Official
Рет қаралды 3 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
Mudivilla | Tamil Christian Song | John Paul R
5:31
John Paul R - Official
Рет қаралды 91 М.
Giftson Durai - En Iravo En Pagalo (Official Music Video)
4:24
Giftson Durai
Рет қаралды 3,4 МЛН
Yethuvaraikum Irangathirupeer | Ben Samuel | #tamilchristiansongs
5:19
Ben Samuel [Official]
Рет қаралды 1,8 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,6 МЛН