துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை
@johnsonprabha24629 ай бұрын
❤️❤️❤️❤️
@jaijothi410 Жыл бұрын
கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் ❤
@DanielYoseph-xl8fh Жыл бұрын
கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார்😊
@ebizude1097 Жыл бұрын
பிரதர் இந்த பாடலை நாங்களும் பாடலாமா 🙏
@leoliptan54889 ай бұрын
கர்த்தரின் பாடலை பாடுவதும் ஒரு ஆசிர்வாதம் அண்ணா நீங்களும் பாடுங்க அண்ணா
@AAarthi-en4qt6 ай бұрын
Paadunga bro
@sinnathuraipartheepan49806 ай бұрын
மகிழ்ச்சியோடு பாடுங்கBro❤
@JOHNPAULR5 ай бұрын
தாராளமாக
@abilanderson-nh1tf4 ай бұрын
@@JOHNPAULRPastor, pray for me for fruit of womb...3 1/2yrs Achu pastor..pls pray for me 🙏
@kannankannan882610 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்.
@endtimerevivaltv34659 ай бұрын
Super❤🎉❤
@DanielKishore Жыл бұрын
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை
@JOHNPAULR Жыл бұрын
Thanks dear brother
@SegarSegar-ej3wf Жыл бұрын
God bless you Brother
@enlightenment2221 Жыл бұрын
Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brother ❣️🙏 JESUS bless you abundantly ❣️🙏
@GokulA-vy1pn Жыл бұрын
❤
@GokulA-vy1pn Жыл бұрын
@@JOHNPAULR❤
@manirajselvaraj3496 Жыл бұрын
துதிக்கும் கணத்திற்கும் பாத்திரர் நீரே ஐயா நீரே ஐயா நீரே என் இயேசுராஜா. நீரே எங்கள் தகப்பன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂
@KumarSarala-wi9qc2 ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சளி க்காது❤❤❤❤❤😍🥰💐🌷🌹🤩🫶 Love JESUS 🫶🫶🫶🫶🫶✝️✝️✝️🎼🎶🎵
@johnsonson2628 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட அர்த்தம் நிறைந்த வரிகள் தேவன் தாமே உங்கள் ஊழியத்தை வல்லமையாய் ஆசிர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@YabeshBovaas5 ай бұрын
❤
@ps.johnlawrenceofficial..150823 күн бұрын
Nice song. Wonderful lyrics. Thankyou Jesus.
@selvisuganthan73242 ай бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்..
@pavethampavi71175 ай бұрын
Lyrics துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை
@JothiThiyagu-sr5ei11 ай бұрын
We often seen this song ♥ We obsessed with this lyrics ❤
@rajeshrichard.s727710 ай бұрын
ஸ்தோத்திரம் அண்ணா... மிகவும் அழகான வரிகள் இன்னும் இதுபோன்ற பல பாடல்களை எழுதி பாடி இன்னும் தேவனை மகிமைபடுத்துங்கள்❤❤ கர்த்தரே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்
@stanlymohan58218 ай бұрын
Amen❤
@goodnesschurch272511 ай бұрын
தனி ஜெபத்தில் ஆண்டவரோடு இணைக்கும் பாடல்....God bless u anna
@VinothKumar-oy5nn10 ай бұрын
Amen 🎉🎉🎉🎉🎉
@JeyaramanSI6 ай бұрын
0:27 அய்யா, இந்த பாடலை நான் தினமும் ஐந்து முறைக்கு மேல் பாடி மகிழ்கின்றேன் உங்களுக்காக ஜெபிக்கிறேன் அய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
அருமையான பாடல்... உள்ளத்தை நெறுடும் வரிகள் ..கண்களை கலங்க வைத்து விட்டது... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக... ஆமென்... 🙏
@VINOTHVINOTH-yc3rb8 күн бұрын
அருமையான வரிகள் ஐயா... இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், மன நிறைவுமாய் இருக்கிறது. என் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன்... ஆமென்
@dolldeborah481411 ай бұрын
எங்க சபைல முழு இரவு ஜெபத்தில பாடுனாங்க கண்ணீரே வந்திடுச்சு 😢 ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை உங்களுக்கு தந்ததற்கு❤ தேவனோடு உறவாடும் வரிகள்+ இதயத்தை வருடும் ராகம்+ மெய்மறக்கவைக்கும் இசையமைப்பு+ கூடவே தேவ பிரசன்னம் ரொம்பவே நல்லாருக்கு சகோ
@josephruha362511 ай бұрын
very Good
@JaganRaman-tz3cd17 күн бұрын
அவர் பாராட்டினார் கிருபை எனக்கு பெரியது ❤❤❤ ஆமென் அல்லேலூயா ❤
@jaip9884 Жыл бұрын
ஐயா இப்போது நேரம் இரவு 1.00மணி இந்த பாடல் தேவனுக்குள் இன்னும் என்னை மிகவும் பலப்படுத்துகிறது.❤❤❤
@JOHNPAULR Жыл бұрын
Amen 🤍
@saranyasaranya48609 ай бұрын
Enku manasu kastama irkkum pothu 😢😢😢2 மணி மிகவும் அற்புதமான பாடல் 😭😭😭😭😭😭😭😭
@johnsinnappan9 ай бұрын
Glory to God!
@DonRakshan6037 ай бұрын
😢😢😢😢
@AnanthbarkaviAnanthbarkavi7 ай бұрын
Yes!Abudhabi timing 2.39am ❤❤❤❤❤❤❤
@NadhiyadineshNadhiyadinesh17 күн бұрын
Easu Appa uingalai rombavea neasikirar anna ❤ uinga songs allam anaku romba pudikum god bless you anna
@sureshp32 ай бұрын
என்னப்பா இது, எத்தனை முறை கேட்டாலும் சலிக்கமாட்டேங்குது
@johnpeter6281 Жыл бұрын
Really wonderful lyrics, and amazing music, I feel God presence every one of the lines bro.
This song really uplifted my spirit and I just can't stop crying. All Glory and Honour to God Almighty. El Shaddai
@ReshmaVelu10 ай бұрын
23/3/24 orathur church la message kudukka vandhu erundheenga brother original aah kekkumbothu ennum super ahh erundhuchi.. brother ... i am really heart touching this song .....God bless u brother 🙏💯💒❤🙏🙏
@yokeshalamelu Жыл бұрын
பாடல் வெளிவந்த நிமிடங்கள் முதல் தொடங்கி தற்போது வரை தினமும் கேட்கும் பாடல் கர்த்தர் தமது ஆசிர்வாதத்தை சகோதருக்கு மழைபோல் பொழியட்டும் , எங்களது குடும்பத்தினர் அனைவர் சார்பாக வாழ்த்துக்கள் 🎉 ❤❤❤❤
@susithrasusithra1299 Жыл бұрын
அற்புதம்🎉அப்பா
@Venikireci6 ай бұрын
|மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் ஆதாரமே......ஆமேன் சூப்பர்❤🙏🙏🙏🙏🙏Anna
@Mansika-c6r2 ай бұрын
Anna unga voice wow... Super anna Innum neraiya pattu neega eluthanum Glory to god 💖
@John15Jai9 ай бұрын
Unga kuralieyl ❤ mana amaithiii ketaithathu kartharukku nanriiii ❤️❤️ ❤️
பாடல் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே...என் கண்கள் இயேசுவின் அன்பை நினைத்து அழுது 6:25 6:25 விட்டேன்...❤
@jaiyesukumar2 ай бұрын
வாழ்வில் எல்லாமும் இழந்த நிலையில் புதியதோர் நம்பிக்கையான பாடல் தந்தமைக்கு தேவனுக்கே மகிமை உண்டாவதாக....உம்மை மாத்திரமே நம்புவேன்...ஆமென்
@nimmijeni332 Жыл бұрын
praise the lord super excited song brother and very excellent singing bro and god bless you 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️💫💫😍😍💐💐🥰🥰✨✨😭😭💯💯🤗🤗❤️❤️🎉🎉💗💗🎊🎊💥💥
@stephanraj97615 ай бұрын
ஐயா என்ன குரலய்யா உங்க குரல் உள்ளத்தை உடைக்கும் குரல் நீங்க நல்லாயிருக்கனும்.இன்னும் பாடுங்க
@JOHNPAULR5 ай бұрын
Thanks dear pastor
@Thasvik-b5f3 ай бұрын
Yes unkakada kural super brother
@Jayakumar-g1p Жыл бұрын
Arumaiyana padal....
@ClanaClana-bk3wj28 күн бұрын
எனக்காக ஒருவர் இருக்கிறார் என்பதை இந்த பாடல் நினைப்பூட்டுகிறது. கர்த்தர் பலருக்கு உங்களை ஆசீர்வாதமாய் வைப்பார்.
@sankars688910 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏💯🙏🙏💯🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jestenus27274 ай бұрын
Thank you Jesus ❤ wonderful Song 🎵
@rani83365 ай бұрын
எங்கள் அனுதின விருப்ப பாடல் இலங்கை
@selvaranierajapaksha91697 күн бұрын
❤ ஆமென்
@sathishm49092 ай бұрын
This is song 1M views very spr God is great jesus is crist
@jeyasreepaul598517 күн бұрын
Amen amen thank you jesus❤❤❤❤❤❤❤❤
@KrishnanBarnabas2 ай бұрын
I love you appa (Jesus)
@sankars68899 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen yesu appa Amen Amen Amen Amen 💯💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen perise the lord 🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ paster god bless you brother thanks 🙏🙏 Amen Amen Amen Amen Amen
@vr.vinothvr.vinothАй бұрын
Thank you jesus
@ravianusha80011 ай бұрын
God bless you
@michaelchetty149722 күн бұрын
❤❤❤❤❤❤❤ அருமை யான ஆராதனை.... Glory to GOD
@simsonjose55552 ай бұрын
Very very nice song🎵 brother God bless you🙏❤ brother
@RajaGlory-wh7rt10 ай бұрын
Glory to God
@thirunavukkarasu783425 күн бұрын
😢 கர்த்தர் உங்களை நேசிக்கிறார்
@gopalsamy78372 ай бұрын
Superb song 🎉 praise the lord 🙏 God bless you 🙏
@AnuHari-s3w3 ай бұрын
❤ I love song glory to God Amen god bless you pastor
@novaambur Жыл бұрын
Praise the lord Jesus Christ ❤
@Songs__media__11 ай бұрын
Praise the lord En Aradhanaiku uriyavar neer mattum dhan appa. indha song ketale abishegam irangudhu.thudhikum magimaikum pathirar spritual ana song thank u Jesus
@suriyanantha68329 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டு நான் கடந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் பொழுது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் கண்ணீரோடு உணர்ந்தேன்😭😭❤❤❤
@GovindaswamyN2 ай бұрын
Nice song thank you God bless you 🎉❤
@gowsalyadevad259810 ай бұрын
Amen appa😢😢😢😢
@ReetaMary-wq7eg9 ай бұрын
என்ன ஒரு குரல் வளம் மகனே கர்த்தர் இன்னும் ஆசீர்வதிக்கட்டும் மகனே
@isaacdharmakumar Жыл бұрын
Loved Producing and Arranging music for this beautiful worship song by the amazing John Paul brother.
@MrSammanojpaul Жыл бұрын
❤❤
@SarikaSekarАй бұрын
Amen hallelujah 🎉🎉🎉
@sktamizhanff4 ай бұрын
❤️Pastor இந்த பாடல் கேட்டல் மனசுக்கு அறுதள இருக்கு நிம்மதியா இருக்கு சூப்பர் song prais the lord God bless you Pastor all the best 🙏
@SripaulamousUmamageswari2 ай бұрын
ஐய்யா உங்க பாடல் வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது ஐய்யா நீங்க தொடர்ந்து பாடல்கள் பாடனும்........ 😢❤❤
@mosesir98402 ай бұрын
Anna song is awesome... All glory to 1&1 jesus Christ only❤❤❤
Undhan Naamam arindhe ennai.. Ummel vaanjai konda ennai.. Viduvithu Uyarthiduveer.. Uyarthiye mazhilndhiduveer😍 Amen ❤️ Innaiku enaku exam result. Inno few mins ley. Check panaporen. Indhe song lyrics enaku romba urchaga paduthirku. Will update my result. ❤ Praise God ❤
@devaanbu15482 ай бұрын
Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴
@devaanbu15482 ай бұрын
Thanks sir 🙏 welcome 🙏 🤗 😘 brother thanks you pary for me so much ❤️
@joyaljenith146721 күн бұрын
கர்த்தருக்கு நன்றி ஸ்தோத்திரம் அண்ணா என் மகள் 9ஆம் வகுப்பு படிக்கின்றாள்.அண்ணா இந்த பாட்டை ஒரு நாள் காலை நான் போட்டு கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது என்மகள் பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் பாடல் முடிந்த உடன் மகள் என்னிடம் வந்து அம்மா அதே பாட்டை திரும்ப போடுங்க அம்மா என்று சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள்.அந்த வாரத்தில் அதிகமாக பாடிக்கொண்டிருந்தாள். இந்த பாட்டை போட்டால் சந்தோசமாக கூடவே பாடிக்கொண்டிருக்கிறாள்.மிகவும் மனதுக்கு ஆறுதலும் பிடித்தமான பாடலாகவும் இருக்கிறது.நன்றி❤
@sundarraj58032 ай бұрын
Glory to Jesus 🎉different type of voice the song lyrics super🎉
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு Amen l love you Appa❤❤❤❤
@simsonanu65183 ай бұрын
Amen
@stanlymohan58216 ай бұрын
உங்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய பாட்டு இயேசுஅப்பா உங்களுக்கு தரவேண்டும் என நான் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணிக் கொல்கிறேன் கர்த்தருடைய நாமம் என்று மகிமை படுவதாக ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@devaanbu15482 ай бұрын
Amen 🤴 Amen 🤴 Amen 🤴 Amen 🤴 Amen 🤴 Amen 🤴 Amen 🤴
@paulraj12046 ай бұрын
கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடல் வரிகள் அருமையாக உள்ளது எனக்குள் பாடிய சகோதரனை கத்தர் ஆசிர்வதிப்பாராக அநேக பாடல்களை பாட கர்த்தருடைய கிருபை உன்மேல் இருக்கட்டும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக
@NirmalFredrick Жыл бұрын
Beautiful song with an amazing voice, may the Almighty bless you and use your ministry more powerfully 💐
@johnbosco7974 Жыл бұрын
Praise the Lord Pastor. Your songs makes Soul to lift up the Lord. Especially this song...We blessed. Glory to the Lord.
Amen praise the lord jesus appa No words for this song Father jesus indha song na kirubainala tv la kettu irukan aana today yesappa na manasukkula indha song padavachanga phone kekkavachanga kirubainala No words OMG deva prasanam Thank you Jesus appa 🎉God Bless you Anna✨
@gideonjayarajofficial7212 Жыл бұрын
Awesome & Anointed song dear pastor, soulful lyrics & especially your gracious voice. Music & visuals are wow♥️🙏