Jollee Abraham | Isravelin Thuthikul | இஸ்ரவேலின் துதிக்குள் | Tamil Christian Song [Official]

  Рет қаралды 53,474

Jollee Abraham

Jollee Abraham

6 жыл бұрын

Sung by JOLLEE ABRAHAM;
Music ERNEST CHELLAPPA;
Lyric Traditional;
Produced by ROHITH RECORDINGS.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
itunes.apple.com/au/artist/jo...
play.google.com/store/music/a...
www.amazon.com/s?k=Jollee+Abr...
www.jiosaavn.com/artist/jolle...
#JolleeAbraham
#RohithRecordings
#Musi_Care
#IsaiSeithy

Пікірлер: 45
@sheelachandran4365
@sheelachandran4365 5 ай бұрын
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord for your presence 🙏
@dhanavathyr8022
@dhanavathyr8022 7 ай бұрын
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி...சூப்பர்..
@DanielKishore
@DanielKishore 5 ай бұрын
இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே-2-இஸ்ரவேலின் 1.உம் வாசல்களில் துதியோடும் உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்-2 உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் உம் நாமத்தை ஒருமித்துமே உயர்த்தியே போற்றுகிறோம்-2-இஸ்ரவேலின் 2.இஸ்ரவேலின் எக்காளம் மகா ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்-2 எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல் இப்போ சத்துருவின் கோட்டைகளை இடித்து தகர்த்திடுமே-2-இஸ்ரவேலின் 3.எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்-2 என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு இப்போ எல்லா புத்திக்கும் மேலான உம் சமாதானம் ஈந்திடுமே-2-இஸ்ரவேலின் 4.ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே-2 ஆலயம் மகிமையால் நிரம்பினது போல ஆலயமாய் எம்மை பூவில் காண உம் மகிமையால் நிரப்பிடுமே-2-இஸ்ரவேலின் 5.உம் கிருபையின் மகிமைக்குமே எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்-2 எம் சுதந்திரத்தின் அச்சாரமாக எம்மை மீட்கவே முத்தரித்தீரே எம் ஆவியானவரால்-2-இஸ்ரவேலின்
@devakumar-vk2yr
@devakumar-vk2yr 4 жыл бұрын
இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே உம் வாசல்களில் துதியோடும் உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் உம் நாமத்தை ஒருமித்துமே உயர்த்தியே போற்றுகிறோம் இஸ்ரவேலின் எக்காளம் மகா ஆரவாரத்தின் முழக்கத்தின் முன் எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல் இப்போ சத்துருவின் கோட்டைகளை இடித்து தகர்த்திடுமே எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு இப்போ எல்லா புத்திக்கும் மேலான உம் சமாதானம் ஈந்திடுமே ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே ஆலயம் மகிமையால் நிரம்பினது போல ஆலயமாய் எம்மை பூவில் காண உம் மகிமையால் நிரப்பிடுமே உம் கிருபையின் மகிமைக்குமே எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர் எம் சுதந்திரத்தின் அச்சாரமாக எம்மை மீட்கவே முத்தரித்தீரே எம் ஆவியானவரால்
@sivaperiyasamy3570
@sivaperiyasamy3570 3 жыл бұрын
God bless you
@johndirose5898
@johndirose5898 3 жыл бұрын
Super 😘😘
@heneet9595
@heneet9595 2 жыл бұрын
Thank you bro
@johnchristal2910
@johnchristal2910 Жыл бұрын
Good
@ashaasha2129
@ashaasha2129 6 жыл бұрын
best singer
@shanthikuppusamy9523
@shanthikuppusamy9523 6 жыл бұрын
Praise the Lord
@danielkumard.blesson8976
@danielkumard.blesson8976 5 жыл бұрын
Very super voice
@indipoput
@indipoput 3 жыл бұрын
amazing voice & beautiful song Jolly sir.God bless you.
@a.gunaseelan9610
@a.gunaseelan9610 3 жыл бұрын
831. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தேவனே இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கிவந்திடுமே உம் வாசல்களில் துதியோடும் உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் உம் நாமத்தை ஒருமித்துமே உயர்த்தியே போற்றுகிறோம் இஸ்ரவேலின் எக்காளம் மகா ஆரவாரத்து முழக்கத்தின் மேல் எரிகோவின் அலங்கம் விழுந்தது போல் இப்போ சத்துருவின் கோட்டைகளை இடித்து தகர்த்திடுமே எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு இப்போ எல்லா புத்திக்கும் மேலான உம் சமாதானம் ஈந்திடுமே-2 4.ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை ஏக சத்தமாய் துதித்துபாடிடவே ஆலயம் மகிமையால் நிரம்பினது போல ஆலயமாய் எம்மை பூவில் காண உம் மகிமையால் நிரப்பிடுமே-2 5.உம் கிருபையின் மகிமைக்குமே எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர் எம் சுதந்திரத்தின் அச்சாரமாக எம்மை மீட்கவே முத்திரித்தீரே உம் ஆவியானவரால்-2
@johndirose5898
@johndirose5898 3 жыл бұрын
Super
@a.gunaseelan9610
@a.gunaseelan9610 2 жыл бұрын
@@johndirose5898 Thank You & God Bless You All
@judahworshipministry
@judahworshipministry 6 жыл бұрын
Glory to jesus
@geethavelu5085
@geethavelu5085 6 жыл бұрын
Praise the Lords
@kennedyselvaraj556
@kennedyselvaraj556 6 жыл бұрын
thanks to god
@vijudev5729
@vijudev5729 5 жыл бұрын
very nice sir God bless you
@beautlinshiny7659
@beautlinshiny7659 5 жыл бұрын
Glory to Jesus
@loganathang3820
@loganathang3820 5 жыл бұрын
Amen
@loganathang3820
@loganathang3820 5 жыл бұрын
Beautiful song
@richardm6474
@richardm6474 3 жыл бұрын
Amen🙏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 5 жыл бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்
@shashikumar4884
@shashikumar4884 4 жыл бұрын
Amazing
@sharmi5015
@sharmi5015 6 жыл бұрын
Nice lyrics😍😍
@shashikumar4884
@shashikumar4884 6 жыл бұрын
Nice song
@kalaiselvi703
@kalaiselvi703 4 жыл бұрын
Praise the lord
@joshuaj4919
@joshuaj4919 5 жыл бұрын
Nice song sir
@ashaasha2129
@ashaasha2129 6 жыл бұрын
all songs i like you
@ashaasha2129
@ashaasha2129 6 жыл бұрын
uu
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss Жыл бұрын
Wonderful song. Amen
@wjvijinsamuel6556
@wjvijinsamuel6556 4 жыл бұрын
Very nice song
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 4 жыл бұрын
Nice and beautiful song. Hallaelua Amen.
@geethageorge8561
@geethageorge8561 3 жыл бұрын
🙏AMEN
@ISRAELDisrael
@ISRAELDisrael 4 жыл бұрын
Kelvin goodsong
@frangmathuranayagam2879
@frangmathuranayagam2879 6 жыл бұрын
Good song ,blessing song
@joejone905
@joejone905 5 жыл бұрын
Nice song.....can anyone have the lyrics???
@DineshKumar-ge2fz
@DineshKumar-ge2fz 5 жыл бұрын
Praise the Lord
@graceraji7463
@graceraji7463 4 жыл бұрын
Nice song
@bharanibabu3301
@bharanibabu3301 3 жыл бұрын
இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே உம் வாசல்களில் துதியோடும் உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் உம் நாமத்தை ஒருமித்துமே உயர்த்தியே போற்றுகிறோம் இஸ்ரவேலின் எக்காளம் மகா ஆரவாரத்தின் முழக்கத்தின் முன் எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல் இப்போ சத்துருவின் கோட்டைகளை இடித்து தகர்த்திடுமே எதைக் குறித்தும் கவலைப்படாமல்
@ryr6804
@ryr6804 5 жыл бұрын
Praise the Lord
@rathnadevados3016
@rathnadevados3016 5 жыл бұрын
Nice song
@rathnadevados3016
@rathnadevados3016 5 жыл бұрын
Tq
@SelvaSelva-wu4nn
@SelvaSelva-wu4nn 5 жыл бұрын
Supper song nice voice
Tamil Christian Worship songs-Isravelin Thuthikalukul-Issac William Musician of zion.
14:57
Issac William-Musician Of Zion
Рет қаралды 246 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 711 М.
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Jesus setsfree
Рет қаралды 2,5 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 270 М.