Jollee Abraham | Magimai Maatchimai | மகிமை மாட்சிமை நிறைந்தவரே | Tamil Christian Song [Official]

  Рет қаралды 54,217

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Sung by Jollee Abraham;
Lyric - Pr.Vincent Samuel;
Tune Composed by Sathy Victor;
Orchestration - Ernest Chellappa;
Album - Hosanna 14;
This audio was recorded in the year 2003.
Produced by Rohith Recordings.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
itunes.apple.c...
play.google.co...
www.amazon.com...
www.jiosaavn.c...
#JolleeAbraham
#Musi_Care
#RohithRecordings
#IsaiSeithy

Пікірлер: 42
@nagendrarp2453
@nagendrarp2453 3 жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல். மிகவும் மெல்லிசை பாடல். ஆண்டவரான இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 4 жыл бұрын
அருமையான பழைய ஆராதனை பாடல், பாடி பதிவிட்ட சகோதரனுக்கு ரொம்பவும் நன்றி!
@seelanseelan5928
@seelanseelan5928 4 жыл бұрын
இயோசுவால் எல்லாம் முடியும்
@jolleeabraham
@jolleeabraham 4 жыл бұрын
Are you M.S Seelan?
@seelanseelan5928
@seelanseelan5928 4 жыл бұрын
இயோசுவால் நன்மைஅடைந்த விசுவாசி
@lalithaappu2404
@lalithaappu2404 4 жыл бұрын
ஆமென் 🙏
@warriorwilliam1
@warriorwilliam1 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஆராதனை பாடல்
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 жыл бұрын
I LOVE THIS WORDS AND SONGS THANK YOU JESUS ❤️❤️❤️❤️❤️🙏💕🙏💕💕🙏🙏💕🙏🙏🙏🙏
@Alpha555
@Alpha555 3 жыл бұрын
One of my favourite song!! Used to listen everyday morning in audio cassette during my childhood. So nostalgic!! Thanks for uploading uncle
@samsonsamson5437
@samsonsamson5437 3 жыл бұрын
Samson(malaysia
@k.vfrancisfrancis4125
@k.vfrancisfrancis4125 Жыл бұрын
Praise the LORD
@yuvidstorm5428
@yuvidstorm5428 4 жыл бұрын
Jesus is my everything 😍🙏 I Love My Jesus a Lottttt 💖🎁
@rajajoes7832
@rajajoes7832 4 жыл бұрын
Yes Lord !!
@aruls222
@aruls222 4 жыл бұрын
🙏🏻👍🏻❤❤❤❤👏Praise the LORD HOLY JESUS.
@vijayragavan2365
@vijayragavan2365 4 жыл бұрын
Brother very. Very. Super song. God bless you. என்றும் உங்கள் ரசிகர்
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤makivudan thozhuthiduvom
@rajeshp1292
@rajeshp1292 3 жыл бұрын
Amen yesapa and super very nice song l like this song very ❤️❤️🙏🙏
@kalaiselvis1709
@kalaiselvis1709 3 жыл бұрын
Super son😍😍
@Itsmeshining
@Itsmeshining 3 жыл бұрын
Anointed song which can't be forgotten in my life!
@gokulnathusharani5785
@gokulnathusharani5785 3 жыл бұрын
🙏🙏🙏
@robertbritto2705
@robertbritto2705 4 жыл бұрын
Nice song to hear all the glory to God
@absalomthavamani8669
@absalomthavamani8669 4 жыл бұрын
I was jus thinking of ths song we sing ths song in a church yrs b for.PTL
@sameasydrawings8577
@sameasydrawings8577 4 жыл бұрын
Awesome song which gives me the best memories of my childhood ♥️🎤🎧
@PrakashPrakash-pf2tk
@PrakashPrakash-pf2tk 3 жыл бұрын
So very nice
@josephpdaniel
@josephpdaniel 4 жыл бұрын
So happy to hear this again reminds me of the MPA days , God bless you brother and continue to use you as a blessing to many
@jolleeabraham
@jolleeabraham 4 жыл бұрын
Thanks for listening
@gangabhavani3265
@gangabhavani3265 4 жыл бұрын
Super song 👌 worship in the lord
@messiahdast2093
@messiahdast2093 4 жыл бұрын
Very nice song
@nithiyeso1602
@nithiyeso1602 3 жыл бұрын
Nice songs Bro
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 4 жыл бұрын
Nice song Thank you very much. God bless you
@skeditingsham
@skeditingsham 4 жыл бұрын
PRAISE THE LORD
@krazykamali6712
@krazykamali6712 4 жыл бұрын
😇😇
@robertrenald9737
@robertrenald9737 4 жыл бұрын
Thankyou
@jolleeabraham
@jolleeabraham 4 жыл бұрын
Welcome
@abishekk2801
@abishekk2801 2 жыл бұрын
Sappar
@sujithranatarajan2903
@sujithranatarajan2903 3 жыл бұрын
மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் 1. உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 3. பரிசுத்த தேவன் நீரே! பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே! கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் - மகிமை 4. நித்திய தேவன் நீரே! நீதி நிறைந்தவரே! அடைக்கலமானவரே! அன்பு நிறைந்தவரே! நல்லவரே வல்லவரே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 5. அற்புதம் தேவன் நீரே! ஆசீர் அளிப்பவரே! அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் - மகிமை
@jgrace1467
@jgrace1467 3 жыл бұрын
Thank you so much 🙏
@samuelsathish6222
@samuelsathish6222 2 жыл бұрын
JF Sathy Victor composition always great. Orchestrations and arrangements done by Jayaraj(Harris Jayaraj father)
@kobiragul4833
@kobiragul4833 26 күн бұрын
Thank you
@SIVADHAS-u1m
@SIVADHAS-u1m 5 күн бұрын
Supar song ❤
@ragasiammarmam4069
@ragasiammarmam4069 3 жыл бұрын
☺ **REV•DR•CATHERINE ALWAYS LOVES TO SAY "I LOVE YOU" TO HER BELOVED SWEETHEART DARLING KAATHAL ANGEL HUSBAND GABRIEL FROM MALAYSIA** ☺
@Mathan-zh5iu
@Mathan-zh5iu 3 жыл бұрын
மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் 1. உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 3. பரிசுத்த தேவன் நீரே! பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே! கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் - மகிமை 4. நித்திய தேவன் நீரே! நீதி நிறைந்தவரே! அடைக்கலமானவரே! அன்பு நிறைந்தவரே! நல்லவரே வல்லவரே! என்றும் தொழுதிடுவோம் - மகிமை 5. அற்புதம் தேவன் நீரே! ஆசீர் அளிப்பவரே! அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் - மகிமை
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 110 МЛН
Magimai Matchimai Nirainthvarai - Pas. Gabriel Thomasraj | ACA Worship
6:05
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 989 М.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН