நான் நிற்பதும் நிர்மூலமாகாது இருப்பதும் தேவ கிருபை நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் தேவ கிருபை என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
@rdrajan2647Ай бұрын
Praisethelord AMEN 🙏
@miraklinlite9653 жыл бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே Ennai marava yesu natha Lyrics in English ennai maravaa Yesu naathaa unthan thayavaal ennai nadaththum valla jeeva vaakkuththaththangal varainthenakkaay eenthathaalae sthoththiram aapaththilae arum thunnaiyae paathaikku nalla theepamithae payappadaathae valakkaraththaalae paathukaappaen entathaalae sthoththiram paasam en mael neer vaiththathinaal parikka iyalaathevarumennai thaay than seyai maranthu vittalum maravaen unnai entathaalae sthoththiram varaintheeranto um ullangaiyil vallavaa enthan pukalidamae thikkattaோraay kaivitaenae kalangiteerae entathaalae sthoththiram neer ariyaa yaathum naeridaa en thalai mutiyum ennnnineerae unnai thoduvaen en kannmanniyai thoduvathaaka uraiththathaalae sthoththiram akkiniyin mathilaaka anparae ennaik kaaththidum unakkethiraay elumpum aayutham vaayththidaathae entathaalae sthoththiram paranthidumae um naamaththilae paranae enakkaay jeyak kotiyae ennai muttum oppuviththaenae aettu entum nadaththuveerae sthoththiram eppatiyum um varukaiyilae aelai ennai serththidumae
@miraklinlite9653 жыл бұрын
Thank you for lyrics
@harinilally54633 жыл бұрын
Thank you brooo
@KuhanKuhan-uf1ds Жыл бұрын
பெந்தேகெஸ்தே பாடல்கள் அனைத்துமோ கோட்கும் போது இயேசு அப்பாவின் மடியில் இருப்பது போல் ஒரு பிலிங்க் வாரும் எனக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா...
@XavierRobert302 жыл бұрын
எங்களை வழி நடத்தும் தேவனே
@ebinmanohar99122 жыл бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நிறைய ஆசீர்வாதம் கிடைக்கும்
Thank you for the transliteration, and please write down the meaning in English.❤
@alinsprabinlal3 жыл бұрын
அருமையான ஒரு பாடல். உம் வருகையிலே ஏழை என்னை நினைத்தருளும். ஆமென்.
@gkmaran98552 жыл бұрын
என் வாழ்க்கை...கர்த்தரால் வழி நடக்கிறது...ஸ்தோத்திரம்
@rajkumarjesusmygod54303 жыл бұрын
சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் இயற்றி இசையமைத்து பாடிய பாடல் இவர்களும் அருமையாக பாடியுள்ளார்கள்.
@sajirevi8903 жыл бұрын
eeeeeee3uv
@sajirevi8903 жыл бұрын
Eeeeeeeeeeeeeeeee
@yesudas95333 жыл бұрын
Saralnavarojisong
@anandrajsimon8373 жыл бұрын
@@sajirevi890 . Is one
@jagadeesanraman83432 жыл бұрын
Good Song
@இயேசுவேதேவன்6 ай бұрын
🌴🌴❤❤🎸🎸 அருமை இனிமை 🍁🍁 ஆபத்திலே அருந்துணையே .. தம் உள்ளங்கையில் வரைந்துள்ள இயேசு தம் வலக்கரத்தால் ஏந்தி நடத்துவார் 🙋🏼♂️🙋 தாய் தன் பிள்ளையை மறந்தாலும் படைத்த தேவன் உன்னை மறவேன் என்று சொல்கிறார் ❤ அந்த அன்பு ஆண்டவரின் கரங்களுக்குள்ளே வருவாயா❓ இதய கதவை திறப்பாயா ,❓இயேசு கிறிஸ்துவுக்கு ❗❗🌴🌴🙏🙏
@sivakumarkumar53753 жыл бұрын
இப் பாடலைக் கேட்டு என்னை கர்த்தருக்குள் தெரிந்து கொண்டேன்!! தோத்திரம் இயேசு நாதா !!!
@somasundaram-23502 жыл бұрын
தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே- ஸ்தோத்திரம், இது தான் இப் பிறப்பில் என் நிலை என்ற இறைவாக்கின் படி வாழும் நிலையிலிருக்கும் எனக்கு ஆறுதல் தாரும் இறைவா உமக்கு நன்றி, சகோ. சிசிலி அவர்களின் இது போன்ற பாடலைக் கேட்கும் போது இறைவனையே நேரில் காணும் மகிழ்ச்சியிலே எந்நாளும் எவ்வேளையிலுமே🌹🌹, அன்புடன்🙏🙏
@Vcelinesinthiya10 ай бұрын
❤ my soul salvation God my Heavenly father our lord Jesus Christ Amen ✝️🛐🙏
@jayakumarwilson77163 жыл бұрын
எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி தரும் அருமையான பாடல். அருமை தாயார் சரால் நவரோஜி இயற்றிய எல்லா பாடல்களும் காலத்துக்கும் அழியாதவைகள்
@christopherdhanaraj35282 жыл бұрын
உன்மை ஐயா
@velmurugan99212 ай бұрын
அப்பா என்னை ஆசிர்வாதி யும் ஆமென் ✝️✝️✝️✝️✝️🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@vivasayamathisayam3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் amen appa thank you Jesus
@godwing73982 ай бұрын
நன்றி இயேசு அப்பா
@felixjoseph75793 жыл бұрын
என்னை மறவாத இயேசுக்கு நன்றி *****************************************
Enthey song. Enaku kekumpothu rompa mana aruthala eruku
@anslinjessi79813 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@iruthayaraj2025Ай бұрын
Allaluya thavanuku sthothiram
@GAUSAN512 жыл бұрын
ஒரு மயிலிறகால் வருடி விட்டது போல - என்ன அருமையாக இருவரும் பாடுகிறார்கள். வாழ்த்துக்கள். மிகவும் அருமையான BGM உதவி.
@thirumalp11 Жыл бұрын
Fuji
@sundaramr91883 жыл бұрын
அமைதி. ஆனந்தம் சொல்ல முடியாத மகிழ்ச்சி. என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது. உமது கிருபை மகிமை வாய்ந்தது. மனம் குளிர்ந்து மகிழ்ந்து இந்த பாடலை கேட்கிறேன். மனமார்ந்த மகிழ்ச்சி. பாடல் பதிவு செய்த நபருக்கு. ஆமென் இயேசு அப்பா.
@jesusjesus79082 жыл бұрын
Super
@வீடும்வாழ்வும்9 ай бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@princeprince31763 жыл бұрын
பெந்தேகோஸ்தே சபையின் பாடல் உயிருள்ள தேவ வசனங்களும் ஆறுதலும் வல்லமை நிறைந்த வேதாகமக வசனங்களை இணைந்த பாடல்
@harinilally54633 жыл бұрын
Yen ibdi soldringa.... Nam dhevan ore dhevan yen sabai ahh lam kuripidringa...
Yes. ...Ellam caste system church mannaga poganum yesappa ........
@SR-je4cn2 жыл бұрын
Sabaigalai pirithu pesavathu.,? vendam anna
@divinefoodsroastedcashew37892 жыл бұрын
Consoling song in the time of loneliness & depressed state.
@chelliahjayakumar78157 ай бұрын
உணர்ச்சி வசப்பட்டு comments எழுதும் அன்பர்களே கிறிஸ்து உங்கள் வாழ்வில் reflect ஆகிறாரா என்று முதலில் பாருங்கள்
@oliverfrank2076Ай бұрын
🎉 அருமை அருமை
@emceeindustriesemceeindust457511 ай бұрын
Helaluya prise the lord
@eishaeisha24534 ай бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்🙌🏼🙏💖
@SundariR-hy7gn2 ай бұрын
Thank you sir for the allsamy padalgal
@kesavanduraiswamy14922 жыл бұрын
இயேசுவே ! உம்மை காட்டிக் கொடுத்தார்கள்; என்னை வாட்டி வதைத்தார்கள்; நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ; நான் கனத்த மனத்தினை சுமந்தேன்; உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்; நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்; நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்; என்னால், முடியாது; வேண்டாம். *இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ ! * அன்புடன் லாவண்யா*
@williamsnepolean37762 жыл бұрын
Super song God bless your family
@p.panneerselvamp.panneerse179 ай бұрын
How do we feel our God is loving us. The answer is that He gave his only son Jesus Christ to die for our sins and redemption.
@AugustinER-wt4tnАй бұрын
மனதுக்கு சமாதானம் தந்து இந்தப் பாடலை ஒளிபரப்பிய உங்களுக்கு நன்றி
@manigandanm64202 жыл бұрын
என்னையும் மாரவதேவனே ஆமென்
@tamilpullingo6449 Жыл бұрын
இந்த பாடலின் மூலம் கர்த்தரை நான் அறிந்தேன்
@davidnaresh19083 жыл бұрын
என்னா ஒரு பாடல் அழகான வார்த்தைகள் ஃ அழகான குறள்கள்....
@ignatiusxavier43223 жыл бұрын
Global
@abilaabilapandian10982 жыл бұрын
பழைய பாடலாக இருந்தாலும் மனதில் நிலையாக இருக்கிறது தினமும் கேட்கிறேன் இரவில் படுக்கும் முன் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@Lazhar-fe2gk2 жыл бұрын
லாசர்
@jkiruba52032 жыл бұрын
பழையபாடல்தான் என்றாலும் எக்காலத்தும் எல்லோரும் பாடும் மன்றாட்டுப்பாடல்
@UthamaChandran11 ай бұрын
Amen 🙏 amen 🙏 amen 🙏
@UthamaChandran10 ай бұрын
Nanri appa❤❤❤❤❤
@TT989425 ай бұрын
ஆமென், ஆமென். 💘🙏
@godsson7012 жыл бұрын
அருமை. தேவ நாமம் மகிமைபடுவதாக.👌👌👌👌💐💐💐🙏
@velmurugan99212 ай бұрын
Nice song 💐💐💐💐💐💐
@samuelgnanadasan83623 жыл бұрын
Immortal, Evergreen, Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@sgunavaradhanindianarmy73452 жыл бұрын
Dear Father Jolly Abraham And Ms Reshma Abraham Also Belongs To Pentecostal Mission. Long Live. Former Paratrooper Tamilnadu.
@glorypaulraj4972 жыл бұрын
My heart touching lovely song may god bless your family
@alanpinto50953 ай бұрын
Suppeerrrr...voice...brother! Praise the God!
@Jasylin-s7b25 күн бұрын
Such a wonderful song !!!
@IgnatiusPTM7778 ай бұрын
Praise the Lord, what a blessed song ,they both have sung it so nicely, I was blessed hearing,
@GeethaKiran-o2w3 ай бұрын
Beautiful song and lyrics.God bless
@sathianarayanan84232 жыл бұрын
Nice song.Oh my God Jesus please make the life of my sons happy.Please give Nivin ability to speak.Please bring tenants for my.vacant shops.Please answer my.prayer my Lord please.
@julietpravin25618 ай бұрын
God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.
@mahimaatoz8132Ай бұрын
Amazing unique voice
@suresh-wq6uo2 жыл бұрын
Ennai maravaathavar, sthoathiram, super competition, amen
@arspaints2 жыл бұрын
உண்மையாகவே கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து பாடும் யாவருக்கும் கர்த்தர் நிச்சயம் கிருபை செய்வார்
@vasavilatha89053 жыл бұрын
Great melodeous music to praise our Lord.. Beautifully sung by Jolly Abraham and Cicily.👏👏👏
@radhika1984Ай бұрын
Beautiful ❤❤
@dr.jayanthiramani7003 жыл бұрын
Heart touching song. Sweet voice. May God bless you
@samuelgnanadasan83623 жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji, Brother Jollie Abraham and His Daughter Sung Nicely 👌👍, HatsOff 👍
@entertainmentmagical81773 жыл бұрын
ഹൃദയസ്പർശിയായ ഒരു ഗാനം 🎼👍
@maryleo8264 Жыл бұрын
இருதயத்தை மகிழ்விக்கும் பாடல்
@josephkoilpillai74062 жыл бұрын
Awesome Tamil song sung in a melodious way about the awesome Promising Love of Lord and Saviour Jesus Christ 🙏😇
@aosigal87048 ай бұрын
Again and again and again...and again I listen to this beautiful song. Thank you brother and sister, praise be our Lord God Yeshua Hamasiach.
@seelaseela700610 ай бұрын
Just super super super best song of life time
@ananddr23664 ай бұрын
AmenAmen Glory To God AmenAmen🎉🎉🎉
@yuvarajtr7592 Жыл бұрын
PRAISE THE LORD Jesus Amen Amen
@renjithren75322 жыл бұрын
Amen Appa
@parisuthamfrank36454 ай бұрын
🎉🎉🎉Amen❤❤❤😊😊😊👌👌👌
@nandagopalannanda67333 жыл бұрын
Amen.blessings from the kingdom of god.amen
@somusundaram20713 жыл бұрын
I feel that the sweetness of the voice of sis.Cicily governess my heart and soul and guides me on her way of lifestyle in the name of GOD, the ALMIGHTY !!🙏🙏
@velmurugan99212 ай бұрын
God plus you all peopl✝️✝️✝️✝️✝️
@jehovahjirehMercy6 ай бұрын
Thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latha38 ай бұрын
An excellent praise song analyzing the power of Jesus's grace and love to redeem and uplift humanity. The tune is profoundly spiritual providing an everlasting energy for the soul. Extremely ennobling!!!!!
@prarthanareyma2870 Жыл бұрын
Thank you JEEEEEES US
@kanagajosephjoseph7473 жыл бұрын
Wow super your two members wocie are very nice கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏👌🌺
@kanagajosephjoseph7473 жыл бұрын
Sir pleace ஒரு hi சொல்லுறிங்களா please
@lvalankanni522911 ай бұрын
AMEN AMEN AMEN 🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏
@umasangaria94842 жыл бұрын
Amen yesappa
@emmannice6399 Жыл бұрын
Golry To God 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Amen 🎉🎉🎉
@albertd1570 Жыл бұрын
AMEN. PRAISE THE LORD AMEN
@UthamaChandran10 ай бұрын
❤ super hits song❤God bless you 🙏🙏🙏🙏🙏
@rsvijayan59435 ай бұрын
Slow but melodious!
@vasanthakumar439 ай бұрын
VeryGoodSongAmen
@ricardopaul8839 ай бұрын
I love your song:God will bless you
@josephdaviddavid38602 жыл бұрын
Good evening
@josephjacob19793 жыл бұрын
Praise God for the beautiful, melodious and meaningful hymn. The lyrics is really heart touching. Moreover, the orchestration and singing are superb. God bless your ministry.
@rntcpgandhimathicbe83926 ай бұрын
Amen❤
@thomasthomas47342 жыл бұрын
Good
@mariamalaamala40023 жыл бұрын
Wonder full song very sweet voice sis may God bless you forever both of you 🙏🙏🙏🙏👌👌👌👌
@anandchinnakan39247 ай бұрын
Nice song 🎵
@darwinlaila58558 ай бұрын
Very nice song
@stellabalajirao7906 Жыл бұрын
Very nice song
@suganthisuga17832 жыл бұрын
Old is goals good songs
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen
@niharahaniff13133 жыл бұрын
What a delighf to listen to this song. Pointing All God's promises for us A shield of protection & A Lamp to my feet. He'll not leave me nor forsake me .The great Redeemer King lives within the hearts of True Believer's .I live for the Lamb who died. The joy of my Salvation
@ThulasiMani-jn9no6 ай бұрын
Amen.
@evalentinedaniel8694 Жыл бұрын
Beautifully sung. I love the “asaihal” of Carnatic raga inserted into an otherwise predictable melody. I enjoyed both voices; but especially the tenor baritone of the male singer. Thank you.
@naliniselvaraj73892 жыл бұрын
ஆமென் அருமை அல்லேலூயா
@XavierRobert302 жыл бұрын
Thank Jesus Christ
@UthamaChandran10 ай бұрын
❤ God bless you ❤❤❤❤
@inigoaslin72723 жыл бұрын
Wow super Michael Ruben anna and all team mates 👏. Praise the lord.
@somasundaram-23502 жыл бұрын
சகோ. சிசிலி அவர்களின் பிற பாடல்களையும் பதிவிறக்கம் செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்🌹🌹, அன்புடன்🧐🙏