குருவே சரணம். குருவின் திருவடி சரணம் 🙏நாங்கள் சென்னையில் உள்ளோம். பல வருடங்களாக. இந்த கோவிலுக்கு வந்து வணங்கி பிராத்தனை வைத்து செல்கிறோம். கோவிலின் உள்ள அனைத்து. தெய்வங்களிடமும் தனி சக்தியும் சிறப்பும் உள்ளது. பிராத்தனை செய்துவிட்டு சென்றால் நிச்சயம் பலனுண்டு. எங்கள் ஆத்ம குருநாதாரின் வழிகாட்டிலில் நிறைய வாழ்க்கையில் கஷ்டப்படும் போது போராடவேண்டும் என்ற தன்னம்பிக்கையும் குருநாதாரின் அருளால் நிச்சயம் கிடைக்கும் கோவிலில் உள்ள இறைருளாலும் சித்தர் அய்யாவின் ஆசியாலும் வாழ்க்கையில் உயர்ந்து வர நிச்சயம் துணை நின்று வழிகாட்டி ஆசி வழங்கி முன்னற்றம் அடைய வைப்பார். அனைவரும் வந்து இறையின் அருளையும் குருவின் அருளையும் பெற்றுசெல்வோம் 🙏குருவே போற்றி போற்றி 🙏🙏
@athmavilaasam4732 күн бұрын
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகாமையில் அகரம் கிராமம் சுக்காம்பட்டி என்னும் கிராமத்தில் இத்தலம் இருக்கிறது ஐயா நல்லது
@SubramaniHari-z7rКүн бұрын
குரு வாழ்க! குரு போற்றி! குருவே சரணம்! ஐயாவிடம் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறோம். குருவின் அருளாலும் இறைவின் அருளாலும் எனது குடும்பம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
@vaasavijeweltec3775Күн бұрын
அருமையான பதிவு. மிக சிறப்பான கோவில். ஓம் ஸ்ரீ சுக்காம்பட்டி சித்தருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🛕🪷🦚💐🙏🏻
@dhanamlakshmi7361Күн бұрын
பல வருடங்களாக இந்த கோவிலுக்கு சென்று வருகிறோம். இந்த ஸ்தலத்திற்கு சென்று வருவதாலும் வாழும் சித்தரின் அருளாலும் தான் எனது வாழ்க்கை இன்று நல்ல படியாக இருந்து வருகிறது.
@raghub39532 күн бұрын
குரு வாழ்க குரூ போற்றி குருவே சரணம் நானும் எனது குடும்பமும் சுக்காம்பட்டி சித்தர் சாமிகளுடன் 16 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று எல்லா தெய்வங்களின் அருளாலும் சித்தர் சாமிகளின் ஆசீர்வாதத்தாலும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெற்று இருக்கிறோம் இந்த திருக்கோவிலின் மற்றும் சித்தர் சாமிகளின் விவரங்களை காணொளியாக வெளியிட்ட ஜோதி டிவி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
@nagarajank69722 күн бұрын
குருநாதருடன் 22 ஆண்டுக்களுக்கு மேலாக அவருடைய அடியார்களில் ஒருவனாகப் பயணித்து அவருடைய அருளாசி பெற்று வருகிறேன். என் வாழ்க்கையில் தொழில் குடும்பம் மற்றும் அனைத்து முக்கிய நிகழ்கவுளிலும் அவருடன் வழிகாட்டுதலும் ஆசிகளும் எனக்கு துணையாக இருப்பது எனக்குக் கிடைத்த பெரிய வரமாகக் கருதி அவருடைய திருவடிகளைப் பணிகிறேன். குரு வாழ்க குரு போற்றி குருவே சரணம் .
@gurubabuguru88442 күн бұрын
நான் சாமியின் குரு அருளால் சொந்தமாக வீடு கட்ட முடியுமா என்று நினைத்த பொழுது ஒரு நாள் என்னை அழைத்து வீடு கட்ட அனுமதி அளித்தார்கள் நான் எப்படி வீடு கட்டினேன் என்று எனக்கு தெரியாது ஆனால் குரு அருளால் நான் இன்று சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கேன் எல்லாம் குரு அருளால் நடந்தது ❤
@MurugananthamK-ug5kdКүн бұрын
சிவம் ஜெகம் சித்தம் யுகம் ஞானம் கிட்டும்!
@rajirajagopal984721 сағат бұрын
Guruvadisatanam Thiruvadisaranam Past 6 months im going to this temple. Really im getting peace of mind, health improvement, money. Not money mind thats really great.🙏🙏🙏
@prabhunan6482 күн бұрын
Guru Vaalgae, Guru Pootri , Guruvae saranam , Guruvin Thiruvadi Pootri Pootri 🙏🙏🙏
@SuryaRevathi942 күн бұрын
ஓம் நமசிவாய
@govardhango6802 күн бұрын
Wonderful sir
@RukmaniChitraКүн бұрын
Guruvadi Sharanam Thiruvadi Sharanam 🙏 For the past 6 months i am going to this temple for pournami and ammavasi pooja . I am visualising the great development in my life. For a long period I was suffering from calf muscle cramps during night sleep. With the blessings of siddhar ayya now I am completely free from that pain. Its a temple where we can worship all the gods. Environment is very calm. No demand for money. I can't even find any Hundial in this temple. Very peaceful and powerful place to worship 🙏 If you are blessed you will come to this temple in your lifetime 🙏🙏🙏
@maheswarans.n55452 күн бұрын
அருமையான பதிவு. மிக சிறப்பான கோவில்.
@rathakrishnan5741Күн бұрын
உண்மையில் நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே சித்தர் ஐயா அவர்கள் தான். பல வருடங்களுக்கு முன்பு மந்திரவாதியால் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய மனோநிலை பாதிக்கப்டும் நிலைகயில் சித்தர் ஐயாவிடம் வந்த போது என்னை காப்பாற்றி சரிசெய்து வாழவைத்தார். அதன் பிறகு எங்கள் குடும்பம் முழுவதும் அவரையே குருவாக தெய்வமாக வணங்கி வருகிறோம். அதன் பின்னர் துன்பத்தில் இருக்கும் பலரையும் ஐயாவிடம் கோவிலுக்கு அழைத்து வந்ததில் அனைவரும் துன்பம் நீங்கி நல்ல பலன்களை பெற்றுள்ளனர். வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குருவே சரணம்
@themozhilarunachalam45662 күн бұрын
வணக்கம் அகரம் சுக்காம்பட்டி கோவில் செல்ல வேடசந்தூர் அல்லது தாடிக்கொம்பில் இருந்து ஆட்டோ எடுத்து செல்லுங்கள் பஸ் வசதி மிகவும் குறைவு அது தான் சிறந்தது நன்றி
@bhaskerramadoss77122 күн бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@KaleeshwaranKaleesh-z4f2 күн бұрын
Vthanks for. Visualising this temple.
@navaneekrishna94952 күн бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@pandiammalhari989Күн бұрын
🙏குரு வாழ்க! குரு போற்றி! குருவே சரணம்! சித்தர் ஆலயத்திற்கு அனைத்து விழாவிலும் எங்கள் குடும்பம் அனைவரும் சென்று வருவோம் எங்களுடைய குடும்பம் மெம்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது🙏🙏🙏
@kannanbharan23686 сағат бұрын
Om nama shivaya namah
@maniramponram6752Күн бұрын
Om namasivaya Sami did a lot magic in our life He gave proper guidance many times when I stuck
@tovenkat12 күн бұрын
Beautiful temple in a humble village. Must visit.
@supadmanaban38802 күн бұрын
I have met him! Very humble
@meenakshimeena32196 сағат бұрын
திருவள்ளுவர் அருளிய 15 நூல்கள் சென்னை வடபழனி தாமரை பதிப்பகம் அதாவது தாமரை நூலகத்தில் உள்ளது ஜோதி டிவி நன்றி 👍🙏🙏🙏🙏🙂🔥
@premalatha89212 күн бұрын
🙏🙏🙏🙏
@APRMURUGU2 күн бұрын
பலவருடம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தோம் சாமி அவர்களை சந்தித்து அருள் ஆசி பெற்றோம் தொடர்ந்து ஆலயத்திற்கு சென்று இறைவழிபாடும் செய்து கொண்டு இருந்தோம் ஆண் குழந்தையை பெற்றோம் ! இன்றும் எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கின்றார். குரு வாழ்க குரு போற்றி குருவே சரணம்!
@deeedfse2 күн бұрын
ஓம் ஸ்ரீ சுக்காம்பட்டி சித்தருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🛕🪷🦚💐🙏🏻
@gurubabuguru88442 күн бұрын
நான் சாமி அருள்பாவித்து பல நன்மைகள் அடைந்துள்ளேன் நான் இன்று மனிதனா இருப்பதற்கு சாமியின் குரு அருளால் தான் ❤
@NanthiniV-g7i2 күн бұрын
Nice temple.
@SelvarajSelvaraj-q1sСағат бұрын
Sukkampatti iyya
@rameshgomathi87572 күн бұрын
Om Namasivaya
@kmuthukumarkandaswamykmuth183 күн бұрын
எந்த ஊர் ஐயா இந்த கோவில் 🙏
@rameshgomathi87572 күн бұрын
Dindugal mavattam Thadicombu
@arumugamsivakumar40552 күн бұрын
இந்த சுவாமிகளை நான் நன்கு அறிவேன்.இவர் வாக்குப்படி அனைத்தும் நடந்துள்ளது.