நான் ஒரு இந்து தான் ஆனால் நீங்க சொல்லுவதை நான் நம்புகிறான்
@selvanathanvictor524 Жыл бұрын
நான் 35 ஆண்டுகளாக இயேசு வருவார் என்கின்ற செய்தியை கேட்டு வருகிறேன். ஒவ்வொரு தடவையும் இரண்டாம் வருகை புது வகையிலே, துள்ளியமாக எவ்வாறு தீர்க்கதரிசனம் வேதவசனத்தோடு நிறைவேறுகிறது என்பதை நான் அறியும்போது தேவனை துதிக்கிறேன். எல்லாம் மாறும் என்றும் மாறாதது கர்த்தருடைய வசனம். ஆமேன்.
அதிசயங்களை செய்து , அற்புதங்கள் பொழிபவர் கர்த்தர்.
@loganathan20472 жыл бұрын
ஆடியோ சவுண்ட் வீடியோ சற்றே கவணிப்பின் நலம் 🙏🌹
@kanis44672 жыл бұрын
👍🏿
@ancyancy66912 жыл бұрын
இயேசுவின் இரத்தம்ஜெஜெயம்
@shankarreddy198 Жыл бұрын
Hi Jesus varuvar but no times no month no year Oky
@psanthi15622 жыл бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
@JaiswalM-um3gn Жыл бұрын
Praise God pastor
@SELVAKUMAR-tt7bz2 жыл бұрын
Glory to God
@johnjebaraj10822 жыл бұрын
Devan only is true God.
@thangammani92453 жыл бұрын
This message is 1000 & 1000 percentage God's word.....clearly biblical truth.... Glory to Jesus.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍
@VSPJ_gaming3 жыл бұрын
Thank you Jesus for your msg and for This wonderful brother. hallelujah hallelujah.🙏🙏🙏🙏
@bpillai9562 жыл бұрын
Sundari serial
@angeldorthy3942 жыл бұрын
Super
@somamary56793 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா.
@thanksthanks26793 жыл бұрын
Tank you Jesus⭐🎆🎇🛡
@sahayarajjacob67252 жыл бұрын
தயவுசெய்துயாரையும்தீர்மானிக்கவேண்டாம்
@prashmuppidathi28262 жыл бұрын
Amen thanku God 🙏🙏🙏
@kanagavallyk52093 жыл бұрын
Pt Praise the lord Amen thank-you brethr
@பி.பிரதாபன்2 жыл бұрын
Amen
@episbaallan4122 жыл бұрын
This message USF for me TQ Jesus
@sonadivu66762 жыл бұрын
The Pentecostal mission church... The hardest message has this pastor said.
@murugasanmurugasan98912 жыл бұрын
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@mahimariya7 Жыл бұрын
Praise the Lord Jesus.
@jayasuryahathor12242 жыл бұрын
God is Same And God Is One
@stellamary72013 жыл бұрын
Our pudhai porul is our one and only Father Jesus... My pudhai is _________.. Dear Brother soloman you are new year gift to 🇮🇳 and me... Wish you wonderful new year 💥💣... In pappa J name.. Amen...
@victori34313 жыл бұрын
Thank you Pastor for your enlightening message.
@PrasannaPrasanna-ls2sc2 жыл бұрын
Thank you pastor, thank you jesus
@priyasudharaja4273 жыл бұрын
Praise God
@cjk92113 жыл бұрын
அல்லலூயா,அல்லலுயா..இன்னும்10000 வருடங்கள் கழித்து இதையே சொல்லிக்ழகொண்டு இருங்கள்..அலூயா
10000 இல்ல 20000 வருஷம் ஆனாலும் அவருக்காக காத்திருக்கும் ஒரு கூட்ட ஜனம் உண்டு அவர் தன் ஜனத்தை இரட்சிக்க வல்லவர்
@muthusamyg13652 жыл бұрын
நிச்சயமாய் என் நேசர் இந்த பூமிக்கு வருவார் அப்பொழுது நீங்கள் ரொம்ப வருத்தப்படுவீங்க தயவுகூர்ந்து மனந்திரும்பி தேவனே விசுவாசித்து பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ளக்கூடிய அந்த நல்ல வாய்ப்பை நீங்கள் இப்பொழுது பயன்படுத்துங்கள் இல்லையெனில் நீங்கள் ரொம்ப வருத்தப்படுவீங்க உங்களுடைய ஆத்மாவை நரகத்திற்கு விரோதமாய் கொண்டு போய் விடாதீர்கள் ஆமென்
@shirlysamuel23642 жыл бұрын
Amen thank you brother
@rajebineezar64843 жыл бұрын
Amen Glory to Jesus
@nidydurairaj18162 жыл бұрын
Thank you brother for your detailed latest information sharing among the believers and preparing us to be alert and cautious to distance ourselves from the unholy things so as to keep our mind and heart clean and acceptable unto the sight of Jesus.
@vocesnationaltrust290711 ай бұрын
Not a information
@krishnankrishnan12502 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக உள்ளது ஆகையால் வருமானம் குறைவாக இருக்கும் இருந்தாலும் ஆண்டவர் இந்த வருமானத்தையும் ஆசிர்வாதம் செய்வர்
@jayasuryahathor12242 жыл бұрын
Om Nama Shivayaa
@selliahsarojini76493 жыл бұрын
Praisethe lord amen
@jayamani33322 жыл бұрын
Amenappa❤️❤️🙏🙏🙏
@priyasudharaja4273 жыл бұрын
Amen amen
@packiaraj82493 жыл бұрын
Time of Lord s coming is near at hand. Rev2210..Secret coming of Lord Jesus Christ is surely very soon.Rev2220. 1
@selvaranirajmohan1023 жыл бұрын
Amen praise the lord
@josephjayanthi93282 жыл бұрын
Amen thank you My Lord 🙏
@covid-19liberationprayergr532 жыл бұрын
ஆமென் ஐயா அவர்களின் செல்போன் எண் கிடைக்குமா
@allwinmichaelwog72092 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sabinacatharin47862 жыл бұрын
🙏
@jesid25583 жыл бұрын
20:26/1:26:52 nan saga sethu poga aasai padukiren
@bathribathri47472 жыл бұрын
ஏன் பிரதர் கர்த்தர் கொடுக்காத மரணத்தை நாமே உருவாக்கி கொள்ளுபோது நமக்கு நரகம் தான்... இப்ப சாகனும் தோணும் ஆனாலும் பின்னாடி ரொம்ப வேதனை இருக்கும் பெரியவங்க கிட்ட கொஞ்சம் கேட்டு பாருங்க உயிர் உடலை விட்டு பிரியும் போது உயிர் தொண்டை குழியை அடைக்கும் போது நம்மை படைத்த கடவுள் நம் முன் வருவார் அப்போது உங்க மரணத்துக்கு அப்புறம் இருக்குற வாழ்கை உங்க கண் முன்னே வந்து போகும் ஆனால் உங்க நாள எது பண்ண முடியுமா போயிடுவீங்க மனம் திரும்பி கர்த்தர் கிட்ட ஜெபம் பண்ணுங்க எவ்ளோ பெரிய பிரச்சினை இருந்தாலும் உடனே சரி அகட்டியும் சில நாட்கள் அது இருக்குற இல்லாத இடம் போய்டும் பிரதர் 👏
@bathribathri47472 жыл бұрын
நான் உங்க msg ஆஹ் பார்த்து உடனே reply பண்ண காரணம் நான் விஷம் அருந்தி சாக கிடந்த என்னோட உயிர் விட்டு பிரியுற வலி அனுபவிச்சு பின்பு உண்மையான தெய்வம் ஏசுனு உணர்ந்து அடுத்த ஒரு நொடியில் பயங்கர வாந்தியோட அந்த விஷத்தை வெளிய எடுத்த இன்னிக்கு உயிர் பிழைச்சு இருக்க... தயவு செய்ஞ்சு தப்பான முடிவு எடுத்துறாதீங்க பிரதர் 👏👏👏👏👏
@marshalbabu24202 жыл бұрын
All the best
@VijayVj01973 жыл бұрын
Jesus bless you
@jayasuryahathor12242 жыл бұрын
Hallae Looyah
@alanbrijeshkar Жыл бұрын
Prayer cut pannathinga bro
@glscapcapacitor17833 жыл бұрын
2000 வருடத்தில் புது வருடத்தில் கொச்சியில் 1 வாரம் இருந்தேன். இயேசு வருவார் என்று சர்ச் திறந்து வைத்து இருந்தனர். நானும் அங்கு இருந்தேன் வரவில்லை
@shobashoba21932 жыл бұрын
Pitta
@abdulcadermuhammadhufaiz59832 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் இதன் பிறகுதான் இயேசு ( அலை) அவர்கள் வரவிருக்கிறார் . அவர் வருவதற்கு முன்னால் இமாம் மஹ்தி தலைமையில் முஸ்லீம்கள் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை நிறுவி ஆட்சி செய்து .கொண்டிருப்பார்கள் ..இமாம் மஹ்தி ( அலை ) அவர்களின் வருகையின் 7 ஆம் ஆண்டில் இயேசு ( அலை ) அவர்கள் வானத்தாலிருந்து இறங்கி வந்து இமாம் மஹ்தி ( அலை ) அவர்களிடமிருந்து இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை பெற்று அதற்குரிய தலைமைத்துத்தை இயேசு ( அலை) அவர்கள் வழங்கி உலகை ஆளுவார்கள் ..
@wilsondesingh26492 жыл бұрын
நிரய சர்ச் பூட்டவேமாட்டாங்க
@stephenstephen24882 жыл бұрын
ஐயா நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயேசு கிறிஸ்து அதி சீக்கிரமாய் இராஜாதிஇராஜாவாக வருவார்.
@veluviswanathan41962 жыл бұрын
முதலில் இயேசுவை உன் உள்ளத்திற்குள் வர இடம் கொடு சரீரமே ஆலயம், நீ கூப்பிடு நிச்சயம் இயேசு வருவாரு .
@vijayvr84592 жыл бұрын
Make good for people who are in road side who is without home
@ashwinir12762 жыл бұрын
Good message brother 👍🏼
@AsrafAli-iq1sr Жыл бұрын
Mahadi Alaikiwasalam coming To Makkah Dajjal Coming and also Jesus Coming.... That's True All information given by Prophet Mohamed RSAW. All incidents Willbe held Gulf country
@rubyd26933 жыл бұрын
Praise the Lord Brother.Please come to Thirupur atleast once.we are eagerly waiting for your Message in our church 🙏
@jayasuryahathor12242 жыл бұрын
Allah
@sumathijohnphilips578 Жыл бұрын
Bible reading no sound please🙏
@rkps33802 жыл бұрын
இயேசு கிறிஸ்து வரப்போகிறார் என்று சொல்லுகிறது சரிதான் அவர் வரும்போது வரட்டும் அதற்கு நான் தகுதி உள்ளவர்களாக இருக்கிறோமே என்று அதற்கு ஏற்ற வசனங்களை ஆத்துமா இரட்சிக்கப்படுவது காண வசனங்களை ஆத்துமாக்களுக்கு சொல்லுங்க
@pavithranpavithran17342 жыл бұрын
😷
@thanksthanks26793 жыл бұрын
Hello
@mariselvan8492 жыл бұрын
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.......
@ealumalaiealumalai7572 жыл бұрын
Ravi dub7l
@Vijaykumar-ff1lq2 жыл бұрын
😟😟
@estherselvee10152 жыл бұрын
I had a doubt for a long time , why the ambulance having symbol of snake. Now I'm clear.
@georgen97554 ай бұрын
S yadav ???
@maruthaiahmaru28443 жыл бұрын
0
@pmary26633 жыл бұрын
Bb no I'm
@georgen97554 ай бұрын
Genocide is cult
@baskaranaj16652 жыл бұрын
சகோ ஜெகன் நீங்கள் எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதீர்கள். கற்பனைக்கு ஒரு எல்லை உண்டு
@vinyasvinyas21332 жыл бұрын
இதல்லாம் ஒரு கட்பனை கதை ஆதாரம் இல்லாமல் ஒன்னும் ஏற்று கொள்ள முடியாது 😇😇😇 ..? இறுதிகாலாம் ஒரு( நபி )வருகை தர உள்ளார் அதன் ஆதாரம் அல்குர்ஆன் ஆதாரம் உள்ளது அது உண்மை 👍👉✅️💯 வருகை தருபவர் (நபி ஈஸா அலை) நீங்கள் சொல்லுவது நம்ம முடியாது👉 நம்ம வேண்டும் என்றால் ஆதாராம் காட்டுங்கள் மக்கள் மத்தியில் பொய் கட்பனை கதைகள் சொல்லி பாமரமக்கள் மத்தியில் குலப்பா வேண்டாம் 🙏🙏🙏 தயவு செய்து ஆதாரம் சொல்லுங்க மீடிய கவனதுக்கு
@samthestoryteller2819 Жыл бұрын
அதல்லாம் முடியாது போய் சாகு
@vadachennairajan8682 Жыл бұрын
நேரடியாக நீங்கள் md jegan அவர்களிடம் கேளுங்கள் கர்த்தர் உங்களை இரட்சிபார் 🙏
@vijayvr84592 жыл бұрын
Many times talking about Hitler who is Hitler talk about God and help poor people don't stand there to show off help help help.... For poor
@kumar77892 жыл бұрын
😁😁😁
@Sami-dk7pi3 жыл бұрын
எவ்வளவு நாளைக்கு இதுமாதிரி சொல்லிட்டே இருப்பீங்க....வேற வழியில்லை...சொல்லுங்க....மக்கள் முதல்ல ஆர்வமாக இருந்தாங்க...இப்போ...குறையுது...ஒன்று நிச்சயம்இயேசுவானவர் வரப்போவது நிச்சயம்...ஆயத்தப்பட வேண்டும்...எதிர்பார்போடு இருக்க வேண்டும்...
@janatemilpriskillal49712 жыл бұрын
Amen I.
@yarlvaanan43962 жыл бұрын
டேய் இதை எவ்வளவு நாளா சொல்றீங்க. கடைசியா வந்தது கொரானா தான்.
@muthusamyg13652 жыл бұрын
இயேசு கிறிஸ்து நிச்சயமாய் இந்த பூமிக்கு மறுபடியும் திரும்ப வருவார் இது பூமியில் நடக்கும் எல்லாரும் மனம் திரும்பனும் அப்படின்னு சொல்லிட்டு தான் அவருடைய வருகையை தாமதமாய் கொண்டு இருக்கிறதுபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று சொல்லி எக்கால தூதர்களோடு கர்த்தாதி கர்த்தர் இந்த பூமிக்கு நிச்சயமாய் வருவார் ஆமென்