சமுத்திரம் என் பெயர் லீலா நான் இருப்பது கேரளா உங்களுடைய வசனத்தை எப்போதும் கேட்பேன் எனக்காக என் குடும்பத்துக்காக ஒரு வேண்டுகோள் எங்களுக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கணும் நீங்க எல்லாருமா என் பிள்ளைகளுக்காக என் குடும்பங்களுக்காக பிரேயர் பண்ண வேண்டியதை உங்கள் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்
@valarmathij3084Ай бұрын
நன்றி அப்பா ❤️💯
@Ramilaramila-xq3bb22 күн бұрын
என்பிள்ளைகள் கர்த்தர் ருக்குள்வளரவேன்டூம்❤❤❤❤❤
@JOSEPHKA-q9p22 күн бұрын
Ameen
@liziyayt4033Ай бұрын
கர்த்தர் நாமம் மகிமைபடனும் . உங்கள் செபத்தின் மூலம் ஆண்டவர் மாற்றம் என்பிள்ளைகளிடம் கா ணவைத்தார்.நன்றி ஐயா
நாங்கள் ஓலை குடிசையில் தான் இருக்கிறேன் ஆண்டவர் கிட்ட சொல்லி நல்ல ஒரு வீடு கற்றுத்தர வேண்டும் நீங்க எல்லாரும் எங்களுக்காக வேண்டி நீங்க ஜெபம் பண்ண வேண்டும்
@SujinN-vb9yjАй бұрын
இயேசப்பா என் குழந்தைக்கு படிக்க நல்ல கிருபை தாங்கப்பா
@maheshwari7626Ай бұрын
Amen
@jeevajasmine624617 күн бұрын
Katan prachanai thira veantum appa
@DevasagayamSagayam-b9b29 күн бұрын
நிஜமாகவே நாற்பது வருஷம் சுசைட்டில வேளை செய்துவிட்டு வெருமனவே வீட்டுக்கு வந்துட்டேன் முழுசம்பளம் அகவிலப்படி இதையேல்லாம் ஏமாத்தி விட்டு என்னையும் என்மனைவி மகன்களையும் மகளையும் கரைசேரவழியின்றி கடன் பிரச்சனையில் தவிக்கிற நிலமையில கடவுளை த்தவிர வேருயாரும் உதவமுடியாது இப்ப இருப்பது கூட என் சகல வீட்டில் இருக்கின்றோம் ஆனால் என்நம்பிக்கை ஆண்டவர் ஏதோ ஒரு திட்டத்தை வச்சி இருக்கின்றார் பொருந்திருந்து பார்ப்போம்.ஆமேன் ஆமேன் .
@AbarnaRaydenАй бұрын
என் குளந்தை வேண்டி ஜெபிங்கள் 4 வகுப்பு படிக்கிறாள் பாடிப்பில் கவனம் செலுத்துவது இல்லை எனக்கும் செல்லி கொடுக்க தெரியாது. பெயர் Abarna Rayden