என்றும் குழப்பம்!இறுதியிலும் குழப்பம்!!மருத்துவம் குழப்பம்!!மார்க்கம் குழப்பம்!சரியா சொன்னார!? அல்லது அவர் சொன்னது நமக்கு புரிய வில்லையா!!அல்லாஹ் அறிந்தவன்!!!!🌹🌹
@balasubramaniyan1973 Жыл бұрын
அலிஃப் லாம் றா - காண்பவற்றின் மீதும் சத்தியமாக அல்லாஹ், அவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை! இதன் அடிப்படையிலான விளக்கங்களை தான் இவர் தெளிவாக எடுத்துரைக்கிறார்!இந்த உலக அடிப்படையிலான வாழ்க்கையை காட்டிலும், உள்ளத்தில் அடிப்படையிலான, மறைந்த பின் இறைவன் அருளும் உயர்வான வாழ்க்கையே மிக்க மேலானது என்றும்; குடும்பம், மனைவி, மக்கள், பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் என படை சூழ சொந்த பந்தங்களோடு வாழ்ந்து வந்தாலும், உண்மையான சொந்தத்திற்குரியவன் படைத்த படைப்பாளன் ஒருவன் மட்டுமே என்றும்; இந்த உலக வாழ்க்கையில் மயங்கி, ஆசா பாசங்களுடன் மூழ்கிக் கிடப்போரில் மூழ்கிக் கிடந்து விட வேண்டாம் என்றும்; எப்பொழுதும் விழிப்பு நிலை உணர்வோடு இருங்கள் என்றும் -
@balasubramaniyan1973 Жыл бұрын
மேலும், 'வலி' தான் நோய் நீக்கும் நிவாரணம்! 'வலி' உடலில் ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஓர் அருள் மருந்து! மாறாக, 'வலி'யை மாத்திரைகளைக் கொண்டு கட்டுப்படுத்தப்படும் பொழுது, 'வலி', வலிகளாக உயர்வு பெறுகிறது! நோய், நோய்களாகவும் உயர்வு பெறுகிறது - என்ற ஒரு இறைஞானத்தை இவர் மூலமாக இறைவன் அருளிய 'நினைத்தால் சுகம்' என்னும் ஒரு மகத்தான அத்தாட்சிகளை கொண்டு, அதனுடைய புரிதலை நமக்கு புரியும்படி எளிதில் விளக்கிக் கொடுக்கிறார்; மருந்து, மாத்திரை இல்லாமல் 'சுகம்' அடையக்கூடிய வழிகளையும் நமக்கு கற்பிக்கிறார்.