Jupitar Vs Wealth in horoscope! ஜாதகத்தில் குருவும்! வாழ்க்கை வசதியும்!

  Рет қаралды 83,772

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 180
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
யார் மனதும் புண் படாமல் பேசும் தங்களுடைய இனிமையான வார்த்தைகளுக்கு நன்றி சார்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
எல்லோரையம் ஆறதலடையும்படியே தங்கள் பபதிவுகள் அனைத்துமே உள்ளது அய்யா ஒருஜோதிடரை தெய்வக்ஞன் என்பார்கள் அந்த வகையில் தங்கள் வாயினால் வாழ்த்துபெற்றாலேபோதும் அய்யா மிகுந்த ஆறுதலாகவே உள்ளது தாங்கள் 120ஆண்டுகள் 9 திசாபுத்திகாலமும் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் நன்றி வணக்கம் அய்யா சுபம்
@GopiR-y3i
@GopiR-y3i Жыл бұрын
🙏 நன்றி ஐயா.
@Mainesh22
@Mainesh22 Жыл бұрын
Thanks
@r.s4379
@r.s4379 Жыл бұрын
கெட்டுபோன ...ஜாதகமானாலும், ..அதிலும் ஒருநன்மை கிடைக்குமென ..கூறும் மகா மாமனிதர் .. சின்னராஜ் அய்யா .. " "வாழ்க வளமாக "
@kanakarajraj6275
@kanakarajraj6275 Жыл бұрын
மிகவும் அருமை சார் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் சார்
@uadhayakumar9748
@uadhayakumar9748 Жыл бұрын
குருவே வணக்கம் தாங்கள் புத்தகங்கள் உடன் காட்சி பதிவு தந்தமைக்கு நன்றி குருவே ❤
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
❤அருமை சார் உங்க லைப்ரரி இந்த லைப்ப படிச்சு முடிச்சாச்சு போல ❤
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 11 ай бұрын
எல்லாம் அறிந்திருந்தாலும் அதனை பலரும் பயனடையும் வண்ணம் பகிர்ந்து கொள்ளும் அறிவினால் விளைவது உயர்வு.....தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்றது ஐயா உங்கள் மனம்..... நன்றி!
@girijamaniarasan9528
@girijamaniarasan9528 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
குருவும்,வாழ்க்கை வசதியும்,என்ற தலைப்பில் அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி நின் புகழ் ஓங்கட்டும்
@jhansirani5502
@jhansirani5502 Жыл бұрын
Jupiter is in 8th house at ketu Saram, in Simam,but I enjoy a good wealth earned by my own efforts, I have good Children also
@tindivanamanandan2796
@tindivanamanandan2796 Жыл бұрын
பொருளாதாரம் பற்றிய விளக்கம் அருமை ஐயா 🙏🙏🙏🙏
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent presentation 👌 valiant points are disclosed unknown truth are disclosed here by the உதாரன்ன ஜாதக ம்
@balakirshnanr5896
@balakirshnanr5896 11 ай бұрын
அருமையான கரல்வளம் நன்றிங்க ஐயா!!
@GVVALoading
@GVVALoading Жыл бұрын
Sani 1st place in guru house, Guru 6th place in Sukiran house(11), sukiran 3rd house in Sani house(2), Dhansu lagnam
@Suriyannila260
@Suriyannila260 Жыл бұрын
Great sir. Mine sukaran fourth place athipathi is in meenam. Guru is with lagnathipathi in rishabam 🎉🎉🎉🎉🎉
@chandrarama9342
@chandrarama9342 Жыл бұрын
Respected Sir, thank you for your valued talk. I love your astrology library. The background library is nice 👍❤
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@madhusudhans7683
@madhusudhans7683 Жыл бұрын
வணக்கம் குருஜி. தங்களின் இந்த காணொளி பதிவு மிகவும் தெளிவான விளக்கத்துடன் மற்றும் புரியும்படி இருந்தது. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2) லக்னத்திற்கு 12இல் குரு மறைவு(சுய சாரம் புனர்பூசம்3 29.5 degree). 2aam அதிபதி சூரியன் (சுக்கிரன் சாரம் பூரம் 3) ஆட்சி, மூலத் த்ரீ கோணம். 11 ஆம் அதிபதி சுக்கிரன் ( ராகு சாரம் சுவாதி 1) 4 ஆம் பாவாகத்தில் ஆட்சி, மூலத் த்ரீ கோணம். ராகு 6இல் சுக்கிரன் சாரம்(பூராடம் 2). லக்னாதிபதி சந்திரன் மகர ராசியில் வளர் பிறை மற்றும் நவாம்சத்தில் வர்கோ த் தமம். யோகாதிபதி செவ்வாய் 6இல் (கேது சாரம் மூலம்4). குருவிற்கு வீடு கொடுத்த புதன் 3இல் ஆட்சி, உச்சம் & மூலத் த்ரீ கோணம் (சூரியன் சாரம் உ த்திரம்4) கேது (ராகுவின் சாரம் திருவாதிரை 4). குருவுடன். சனி(ராகுவின் சாரம் சுவாதி2) 4இல் உச்சம். மேற்படி, கிரக அமைப்பில், தங்கள் காணொளியில் கூறிய செல்வந்தர் யோகம் உள்ளதா? வயது 70. தயவு செய்து, தங்கள் பதிலை எதிர் நோக்கும் தங்கள் KZbin நேயர். நன்றி.
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 Жыл бұрын
Your assessment is extremely correct. I have fóurth house Budhan and seventh house Guru. I never looked back after rahu dasa (sathayam 1st çharan). Now I'm 70
@mahendranmahe4756
@mahendranmahe4756 Жыл бұрын
உண்மை ஐயா மீனலக்கினம் குரு 12இல் வக்ரம் மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்த தேதி.2.11.1986 நேரம்4.00பிம் இடம் பழனி
@rajalakshmic7120
@rajalakshmic7120 Жыл бұрын
சூப்பர் விளக்கம் 👌
@nsnbabu4243
@nsnbabu4243 Жыл бұрын
Wonderfull Guru ji Your Predication is AMAZING
@padhuramasundram4649
@padhuramasundram4649 10 ай бұрын
Super explanation video sir
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
நன்றி அய்யா வணக்கம்
@SakthiKalai-xj3ox
@SakthiKalai-xj3ox Жыл бұрын
ஐயா வணக்கம் 2,11 அதிபதிகள் செவ்வாய் சனி ஆகி இருவரும் 9ல் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாமா (மகரம்) லக்னம். 10 ல் குரு
@latharangadurai7887
@latharangadurai7887 Жыл бұрын
Superb explanation 😊🎉
@yogaamurthy
@yogaamurthy 8 ай бұрын
சிறப்புங்க ஐயா
@gopalradha3418
@gopalradha3418 11 ай бұрын
Thulam Laknam(1) 2,Kethu 3' chandran. 6,saniswaran 7 , sukkaran 8,Surian+sevvai +Ragu 9,Puthan, +Guru suriyathisa iruppu 4,8,27 Uhittiratam 1 Thanusu sani thisa sani putti .BarthDay06,06,1966 barth time 04 45 p m pls sir why
@mallirajp7174
@mallirajp7174 Жыл бұрын
Great Really nice message sir👌👌👍👍🙏🙏🌹🌹
@takshaka
@takshaka Жыл бұрын
Excellent tutorial!👌
@kavithakavitha6169
@kavithakavitha6169 Жыл бұрын
1ம் அதிபதி நான்காம் அதிபதி பாிவர்த்தனை மேஷலக்னம் தனாவாளன் சார்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@baskarvvs-bamp6718
@baskarvvs-bamp6718 Жыл бұрын
Lagnathil Shani, 2il Seva,rahu,sukran, 4il suriyan puthan, 7il guru, 8il kethu, 12il chanthiran life eppadi irukkum sir.
@sathishr3201
@sathishr3201 Жыл бұрын
நல்ல குணத்தையும் நீதியையும் நேர்மையையும் நல் ஒழுக்கத்தையும் கொண்டுபோய் சுடுகாட்டில் போடுங்க இது அனைத்தும் கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்கு தேவையில்லை. மனிதனுக்கு தேவை ஆயிரக்கணக்கான கோடியில் சொத்துக்களும் மற்றும் லச்சக்கணக்கான கோடி பணமும் அயுள் ஆரோக்கியமும் பதினாறு செல்வங்களும் சொத்துக்களையும் பணத்தையும் அதை அனுபவிக்கும் யோகமும் தான் கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு தேவை ( கூருகெட்டவன் தான் ஒரு மனிதனுக்கு நீதி நேர்மை நல் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று சொல்வான்)
@klguessingfox3782
@klguessingfox3782 4 ай бұрын
Appo panathkkaga edha venumnalum seiveergala bro...
@sreenivasan2121
@sreenivasan2121 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
மினி லைப்பரியே தங்கள் வீட்டிலா அருமை
@hariharan5063
@hariharan5063 Жыл бұрын
மீனா லக்கனம் 2ல் செவ்வாய் சந்திரன் 11ல் சனி கேது 12 ல் குரு 27.6.1962 குரு தசை
@m.aravinthm.aravinth8990
@m.aravinthm.aravinth8990 Жыл бұрын
நன்றி ஐயா.
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 Жыл бұрын
வணக்கம் ஐயா கடக ராசி, பூச நட்சத்திரம் ,(4 பாதம்) மீன லக்னம் புதன் திசை குரு புத்தி லக்னத்தில் ராகு. கன்னியில் கேது 8ல் குரு அஷ்டம சனி எப்படி இருக்கும்
@nishokvarshaan7061
@nishokvarshaan7061 Жыл бұрын
Excellent Sir
@midse65
@midse65 Жыл бұрын
Arumai
@GanapathiSwminadhan-b5o
@GanapathiSwminadhan-b5o Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@meenakannan9197
@meenakannan9197 Жыл бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்கனம் இரண்டாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் குருவே அந்த குரு ஒன்பதில் வக்ரம் தனுசு ராசி எப்படி பொருளாதாரம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@nsnbabu4243
@nsnbabu4243 Жыл бұрын
Thank you GURU JI.
@ChandravadansMN
@ChandravadansMN 21 күн бұрын
Kumbha lagnam 2nd lord and 11th lord same planet Guru.
@yakneshsambath9918
@yakneshsambath9918 Жыл бұрын
Sir romba naal doubt... Hope you answer somedays... Meena lagnam.. 2 house chevvai and 11 house sani... If both combines good or bad.... Kindly answer..
@thepublic970
@thepublic970 Жыл бұрын
If any one in own house good result. This is for money aspect. If you have money then there will be quarrel . Hope you understand
@Nilani143
@Nilani143 4 ай бұрын
4ம் வீட்டு அதிபதி சனி, அவர் குரு வீடான தனுசில் அமர்வு குரு சுக்கிரனோடு 8ல் ரிஷபத்தில் சேர்க்கை லக்னம் துலாம் (லக்னாதிபதி சுக்கிரன் ரிஷப ஆட்சி வீட்டில் தான் உள்ளது 35 வயசு ஆனா எதுமே இல்லை முழு வாழ்க்கை பூஜ்ஜியம்
@jayameenakshi812
@jayameenakshi812 Жыл бұрын
Guruve vanakkam 🎉
@Karasan8763
@Karasan8763 Жыл бұрын
Guruve thulam lagnam 3idathil guru 6m idathi sevvai sani kethu 7l sooriyan santhiran puthan valkaila jeikirathukku ethachum vaaippu irukkuma🙏🙏🙏
@vairamuthurmlvairamuthurml4300
@vairamuthurmlvairamuthurml4300 Жыл бұрын
En magaluku meena lagnathil guruvum suriyanum 2la raghu Budhan sukkiran 4la sevvai 8la Kethu eppadi irukkum DOB 05 4 23 5.55am
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Жыл бұрын
Thank you sir🙏
@LioSagayaraj-mt2ok
@LioSagayaraj-mt2ok Жыл бұрын
Super sir thanks
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
Sir,,Rajinikku,,2,,l,,gedhu,,ullarre,,sir,
@vijaykarthik8602
@vijaykarthik8602 Жыл бұрын
Enaku kumba lagnam 2,11 guru 5il rahu saram Enaku peria alavil dhana yogam undaa Budhan 3il barani yil dhasa nadapu Raahu 12 il budhi
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 Жыл бұрын
😢Sir meenam lagnam, guru 11th House but neesam, mithunam rasi
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
@gokulnath203
@gokulnath203 Жыл бұрын
kumba laknam, guru ucham at 6th place. your view sir.
@Sivaanandhagiiree1234
@Sivaanandhagiiree1234 11 ай бұрын
U get loan problem in terms of paying back
@chitramani8733
@chitramani8733 11 ай бұрын
அய்யா என் மகன் சாதகம் பார் க்கமும் உங்கள் இடம் 🙏
@pagalavankalaiyarasan4275
@pagalavankalaiyarasan4275 Жыл бұрын
Sir I my horoscope Kanni lagnam jupiter 6th house retrograde mars Saram and mars in aries in 8th house
@creativestudieswithme3665
@creativestudieswithme3665 Жыл бұрын
ஐயா மகரலக்கனம் சனியும் செவ்வாயும் 10ல் சேர்ந்துள்ளது
@Ruba2708
@Ruba2708 Жыл бұрын
Kumba lagnam 2 il guru vakkaram..11 aam adhipathiyum guru..Dhanakaraganum guru ena sir nadakkum..? Pls reply me sir
@suganyaramesh8332
@suganyaramesh8332 Жыл бұрын
கும்ப லக்கினம், 8இல் குரு, செவ்வாய், சுக்கிரன் இருந்தால் எப்படி sir இருக்கும். என் மகள். பரணி, மேஷம். உங்களிடம் ஜாதகம் பார்க்க, என்ன செய்ய வேண்டும்.please tell me sir
@Player-u7k
@Player-u7k Жыл бұрын
Danusu lakkanam 2la kuru nisam 2m adhipadhi utcham 11 m adhipadhi utcham nallarukkuma sir
@paari3
@paari3 Жыл бұрын
அருமை ஆனால் பாயிண்ட்டில் இருந்து அதிகம் விலகி செல்ல வேண்டாம் அதிக தரவுகளையும் உள்ளே கொண்டு வந்து பார்வையாளர்களை அதிக விடயங்களை தந்து குழப்பாமல் பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி நன்றி வணக்கம்
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் 🙏🙏 கும்ப லக்னத்திற்கு இரண்டு பதினொன்றாம் அதிபதி குரு அவரே தன காரகன் நீசமாகி 12 ல் மறைந்து ஆனால் பரிவர்த்தனை ஆனதால் நல்ல பலன்கள் இருக்குமா என்று விளக்க வேண்டுகிறேன் அண்ணா 🙏💐
@lakslaks99
@lakslaks99 Жыл бұрын
குரு ஆயில்யத்தில் உச்சம் பெற்று இருந்தால் என்ன பலனைத் தரும் ஐயா.
@muralipimurali4922
@muralipimurali4922 5 ай бұрын
2 ம் அதிபதி செவ்வாய் 11ம் அதிபதி சனி மீன லக்கினம் கடகத்தில் சனி சேர்க்கை எப்படி இருக்கும் சார்
@anithav8944
@anithav8944 Жыл бұрын
Sir, mesa lagnam, 4th adipathi in 4th house
@omnathap1345
@omnathap1345 Жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் 2,11 க்கு உரிய குரு 5ல் வகிரம். குரு திசை நடக்கின்றது. குரு திசை எப்படி இருக்கும்? சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா? என்ன தொழில் செய்யலாம்?share market தொழில் செய்யலாமா?DOB 09/01/78, TIME OF BERTH 8.55AM, PLACE OF BERTH -MADURAI. Please suggest sir.
@lakslaks99
@lakslaks99 Жыл бұрын
கரு 9ஆம் இடத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் உச்சம். குரு. தசை எப்படி இருக்கும் சார்.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 11 ай бұрын
ஐயா, கன்னி லக்னம். இரண்டில் குரு. இரண்டாம் அதிபதி சுக்கிரன் 5ல்உள்ளார். 11ல் ராகு(வர்க்கோத்தமம்) சுக்கிரன் பார்வையில். 11ஆம் அதிபதி சந்திரன் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் 9ல் உச்சம். போக.... குருவும்(2), ராகுவும் (11) சாரப்பரிவர்த்தனை. எனது பணக்கஷ்டம் எப்போதுதான் தீரும்.
@pennadipennadi818
@pennadipennadi818 10 ай бұрын
ஐயா வணக்கம் 11.03.1995 04.10pm கடகம் லக்னம் 8 இடம் சனி சூரியன் புதன் சனி திசை நடக்கிறது தொழில் அல்லது வேலை எதை செய்யலாம் ஐயா
@GayathriS-r1t
@GayathriS-r1t Жыл бұрын
வணக்கம் ஐயா, ஒருவர் சிறந்த விளையாட்டு வீரர் ஆக வேண்டும் என்றால் எந்த கிரகம் சாதகமாக இருக்க வேண்டும், என் மகன் எந்த விளையாட்டில் சிறந்து விளங்க முடியும் dob 14-7-2016, 5:27 am, கோவை, நன்றி
@sakthisakthi540
@sakthisakthi540 5 ай бұрын
Sir enakku jathagam paarkanum appointment podunga sir
@manivannansekar4175
@manivannansekar4175 Жыл бұрын
ஐயா, Enaku 2 , 11 adhipathi puthan,guru 8l serthu nindral nallatha kettatha. Guru atchi.
@rt.aathikesavanart6244
@rt.aathikesavanart6244 Жыл бұрын
ஐயா சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன். 4.ம்இடத்தில்செவ்வாய்தற்போதுபுதன்தசைநடப்புபணத்தைதறுமாமாரகம்தறுமா
@gitesh1527
@gitesh1527 Жыл бұрын
இரண்டாம் இட நீசம் பெற்ற குரு மற்றும் பதியன்றம்(11) புதன் மற்றும் ராகு உடன் இருந்தால் சேர்ந்து மகரத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா?
@ishuMagi23
@ishuMagi23 Жыл бұрын
சிம்ம லக்னம் 2, 11 அதிபதி புதன் 9ல் செவ்வாய் வீட்டில் சுக்ரனுடன் இருந்தால் பலன் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
சார் வணக்கம் ராகு 29 குரு 28 வக்ரம் முழுமையாக அஸ்தங்கம் செய்து விட்டால் அந்த ராகு தசா பதிக்குமா குரு தசா பதிக்குமா
@sundarr7977
@sundarr7977 Жыл бұрын
Guru 12il 11m athipathiyai 5m parvai aaga parkirar. 2m idam dhanush.
@kaliraj1017
@kaliraj1017 Жыл бұрын
ஐயா வணக்கம் மேச இராசி விருச்சிக இலக்கணம் ஒன்பதில் தனித்த குரு குரு திசை எப்படி இருக்கும்
@SakthivelPonniah
@SakthivelPonniah 7 ай бұрын
Vanakam chandran in magaram santhi idhu magara rasiya kumba rasiya sir
@gowthamanwara2589
@gowthamanwara2589 Жыл бұрын
Vanakkam Ayya, dob 16-02-1961, time 2am place Chennai, star satyam rasi kumbha lagnam viruchigha please predict my remaining days when will be my last sacrifice, please please please 🙏
@rragavi1585
@rragavi1585 Жыл бұрын
9/8/1995,7:20 pm salem 2,11 am adhipadhi guru 10il . Epadi irukum sollunga sir poruladharam and kudumbam?
@arunagirisoundarrajan383
@arunagirisoundarrajan383 Жыл бұрын
11m athipathiyum 2 m athipathiyum sernthu 2il irunthu 11m athipathi nesam analum palan kidaikkuma sir
@ksubamohan
@ksubamohan Жыл бұрын
Correct 💯
@mahadevansasthankutty1174
@mahadevansasthankutty1174 Жыл бұрын
ஐயா எனக்கு கடக லக்னம் நாலாம் அதிபதி சுக்கிரன் அது ஏழுல போய் மகர வீட்டுல இருக்கு.ரிஷபத்தில் சனி சந்திரன் சேர்க்கை நீங்கள் சொல்வது எனக்கு இருப்பது சரிதானே.
@jagan4877
@jagan4877 Жыл бұрын
Ennoda jathagam check panni parunga sir. Piranthathula irunthe adi mela adi vangitu iruka. Education, carrier marriage ethuvum set agala sir. Age 32 achu. Dob : 21/5/1992, 8.16pm, Karur
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
Go to Karur-Devarmalai to see Kadhir narasingha perumal kovil. Take bath in the brahma thirtham. You will see prosperity in everything
@balajimanickam03
@balajimanickam03 Жыл бұрын
மிதுன லக்னம் நான்கில் புதன் உச்சம். 4ஆம் வீட்டதிபதி அதற்கு பத்தாம் அதிபதி லக்னாதிபதி சேர்ந்துள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா
@rusha7263
@rusha7263 Жыл бұрын
Sir I want to know whether this my last birth.iam mithuna lagnam. Lagnathipan in eleventh house with suryan. Sukra in twelth house. Mars in tenth house .Sani with chandran in eighth house. Guru in nineth house.
@sktsenthilsktsenthil5736
@sktsenthilsktsenthil5736 11 ай бұрын
சிம்ம லக்கினம் புதன் 2,11
@81rangs
@81rangs 8 ай бұрын
அய்யா! உங்களை தொடர்பு கொள்ள் ஏதேனும் வழி உண்டா.
@kuppasamy108
@kuppasamy108 Жыл бұрын
4am athipathi laknathipathi veetil irunthal
@Lithikarose
@Lithikarose Жыл бұрын
எனக்கு லக்னாதிபதி குரு ஏழுல. நாலாம் அதிபதி புதன் சுக்கிர வீட்ல இருக்காரு சுக்கிரன் குரு கூட ஏழாம் வீட்டில் இருக்கிறார். கூட சனியோடு இருக்கிறார். சந்திரன செவ்வாயும் விருச்சகத்தில் இருக்கிறாங்க. நல்ல வசதி வாய்ப்புகளோடு பிறந்த பொண்ணுதான் ஆனா எனக்குன்னு சொத்து அமையல இருக்குற சொத்து எல்லாம் பறி கொடுத்துட்டு தான் உக்காந்துட்டு இருக்கேன். என் பெயரில் வீடு வாங்க அவ்ளோ கஷ்டப்படுறாங்க சார். அஞ்சு கடகத்துல ராகு இருக்காரு. ஆஹா ஓஹோன்றாங்க என் ஜாதகத்தை ஆனா ஒன்னும் நடக்கல. இப்ப நீங்க சொல்லி இருக்கீங்க. நாலாம் அதிபதி இருக்கிற வீட்டு ஓனரோட இலக்கணபதி குரு இருக்கிறார் பெருசா எனக்கு ஒன்னும் பெரிய சொத்து சுகங்கள் இல்லை. அரசியல்ல மிகப்பெரிய பொறுப்புல தான் இருக்கேன் ஆனா. எனக்கு வீடு சொத்து சுகங்கள் இன்னும் இல்லை இதுக்கு நீங்க விளக்கமாக சொல்லுங்கள் சகோதரரே
@Lithikarose
@Lithikarose Жыл бұрын
மீன லக்னம் ரேவதி நட்சத்திரம். இரண்டாம் அதிபதி விருச்சகத்தில் ஆட்சி பெற்று சந்திரனோடு இருக்கிறார் கேட்ட நட்சத்திரம். நாலாம் அதிபதி எட்டாம் அதிபதி சுக்கிரன் வீட்டில் இருக்கிறார் சுக்கிரன் குருவோடு சேர்ந்து லக்கனாதிபதி ஒருவோடு சேர்ந்து 7 வீட்டில் சனியோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். எட்டில் சூரியன் புதன் இருக்குறாங்க ஐந்தில் ராகு இருக்கிறார். 11-ல் கேது இருக்கிறார் 11 ஆம் அதிபதியும் லக்கனாதிபதி நாலாம் அதிபதி எட்டு சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். நாலாம் அதிபதி இருந்த வீட்டு ஓனர் சுக்கிரன் சேர்ந்து ஒன்றாக இருக்கிறாங்க. நான் பெண்ண அரசியல்வாதி தான் எனக்கு இந்த ஜாதகத்துக்கு விளக்கம் தாங்க நீங்க சொன்னது எதுவுமே இப்ப எனக்கு இல்ல அதனால எனக்கு விளக்கம் கொடுங்க. சகோதரனே
@RajeswariKarunakaran-i3c
@RajeswariKarunakaran-i3c Жыл бұрын
Sir simma lagnam2,11,both are budhan how it will be reactive
@vstars32
@vstars32 Жыл бұрын
குரு கும்பத்தில் 4ல் விருடசியலக்கினம் 2ல் ஒரு கிரகமும் இல்லை 11ல் கேது குரு வக்கிரம் தற்போது குருதசை புதன் புத்தி செல்வம் உண்டாகும்?
@sumathi9363
@sumathi9363 Жыл бұрын
Sir DOB 16.11.2003, Time 11.50 a.m இந்த ஜாதகத்தில் 2,ம்இடம.11ம்இடம் connectivity உள்ளதா explain pannunga please
@selvamSelvam-n4x
@selvamSelvam-n4x 5 ай бұрын
Jadhathil budan sukkiran sooriyan seyarkkai
@விவசாயின்நண்பன்-ண1ற
@விவசாயின்நண்பன்-ண1ற Жыл бұрын
சிம்ம ல கும்ப ல தன காரகன் ல அதிபதியும் ஒன்று எப்படி கவனிப்பது குரு
@rajakani7027
@rajakani7027 Жыл бұрын
ஐயா தங்கள் வீடியோ பார்த்தேன். என் பையனுக்கு கும்ப லக்னம். இரண்டாமிட பதினோராமிட அதிபதி இரண்டும் குருவே. குரு ஆறாமிடத்தில் உச்சம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். இதனால் என் பையனுக்கு வசதி வாய்ப்புகள் வருமா?
@lifelift9946
@lifelift9946 7 ай бұрын
வாத்யார்
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 55 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 39 МЛН