21.33 90 kids . கொஞ்சம் கோவக்காரி.மிதுனலக்னம்.ஒழுக்கமான பொண்ணு.அட்ராசக்கை அட்ராசக்கை .chance a illa .kuruji 👍👍🥳🥳🥳 உங்களுக்கு நிகர் நீங்களே.நானும் உங்களைப் போல் மிதுன லக்னம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.உங்களைப் போல் சூடான தேநீர் விரும்பி.நாள் முழுவதும் என்றாலும் குடிப்பேன்.அன்பால் ஏமாந்து போகும் மிதுன லக்னம் குருஜி.உஙகளைப்போல் உண்மை இல்லாத இடத்தில் வரும் கோபம், செவ்வாய் சனி பார்வை, எல்லாமே மிதுன லக்ன குணாதிசயம்.👍👍
@arulmurugan259 ай бұрын
இந்த லைவில் 25:07 நிமிடத்தில் கேட்க்ப்பட்ட ஜாதகம் 06-02-24 அன்றும் கேட்க்கபட்டடுள்ளது 37:00 வது நிமிடத்தில் (சனி தசையை) பற்றி குருஜி கண்டுபிடித்துவிட்டார் என்று நினைக்கிறேன்...அவர் முகத்தில் தீடீர் மாற்றம் தெரிந்தது....😮
@kpmgym9 ай бұрын
Seththu povoo
@ffyt72959 ай бұрын
Yellam peraasai
@meenusunder30189 ай бұрын
5:41 🎉🎉
@santhiranmowly10666 ай бұрын
Vanakkam sir
@chitraguna-xs6tt9 ай бұрын
14/12/1979/7/30pm திருவாரூர் சனி தசை மிகவும் மோசமாக உள்ளது யாராவது பார்த்து சொல்லுங்கள் பிளீஸ்
@KandhaSasti9 ай бұрын
சனி திசை ஆரம்பத்தில் இருந்து...வருமான அற்ற நிலை உருவாகி இறுக்கும்.தொழில் சார்ந்த நிலைகளில் அகல கால் வைத்து அவதிப்பட்டு கொண்டிருப்பீர்கள்.
@manikandansekar82919 ай бұрын
சனி 8 மற்றும் 9அம் சனதிற்கு அதிபதி அவர் 9 தம் வீட்டிற்கு 8இல் மறைவதல் 8அம் அதிபத்தை முதலில் தருவர் அதோடு லக்நதிபதி 6இல் மறைவு சனி செவ்வாய் பார்வை பங்கியதல் பலவீனம் லக்னம் சனி பார்வை அகயல் தன் உங்களுக்கு சனி தசை மோசமாக இருக்கிறது
@Jeyakanthan789 ай бұрын
மிதுன லக்கினம் சுக்ரன் பார்வை சுபத்துவம், புதன் சனி பார்வையில் பாவத்துவம், சூரியன் 6ல் மறைவு, தன்னம்பிக்கை குறைவு. சனி தசை 8ம் இட 9.5 வருடங்கள் பலன்கள் செய்யும். மீதம் உள்ள 9.5 வருடம் சுமார். 9 வருடம் நில சமந்தா வம்பு வழக்கு நடக்கும் நடக்கும்.
@chitraguna-xs6tt9 ай бұрын
குடிகார கணவன் திருந்த வேண்டும் என்று நினைக்கிறான்
@Kumaran.E9 ай бұрын
@@KandhaSasti வணக்கம் குருஜி என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏 05/04/2003 ambasamuthiram 12:22 pm Kumaran
@elayaraja58798 ай бұрын
Super guruji
@sathiyanarayanadasarathan49649 ай бұрын
DOB : 27.3.1986 @ 9.55 AM in சென்னை - > 4th Lord& 6th Lord posited in8th house from 4th house i .e .,11th house -> 'அம்மாமேல ரொம்ப பாசக்காரராக இருப்பாரே' ! ?
@santhiranmowly10666 ай бұрын
Sir I m Shanthirathas from Srilankan Kilinochchi
@POORNIMAGNANAKUMAR9 ай бұрын
Good evening gurujii myson born on 14/10/21 11.20am salem, health seziures, autism making us scary my kid normal in growth and speech and about his future study option bec 10 th house mars Mercury sun conjunction achi vakram mercury
@karthi90199 ай бұрын
நன்றி ஐயா அருமையான நேரலை 🙏🙏
@RaniRani-rw7dv9 ай бұрын
Thank you so much for your phone live guruji
@geethavenkat1289 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி 🎉
@chitraguna-xs6tt9 ай бұрын
Thanks
@gokulpcm89 ай бұрын
Date of birth: 30.8.2005 Time:1:30pm Place: dindigul Rasi: mithunam Lagnam: viruchagam (Future career and Future job or business Next CA panna idea irruku
@ssuganthi25379 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@VIJAYAKUMARS-d9j9 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்.நல்ல வேலைகள் எப்போது கிடைக்கும்.பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.எனக்கு சொல்லுங்கள் குருஜி.எது தொடங்கினாலும் தடங்கலாகவே உள்ளது.
@gurumoorthy1519 ай бұрын
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏 👍
@veerakannan73979 ай бұрын
ஐயா திருவாரூரில் பிறந்தவரே தங்களுக்கு மிதுன லக்கனம் துலா ராசி சித்திரை நட்சத்திரம் ஆகி 2016 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு சனி த சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த சனி திசை தங்களுக்கு நன்மை செய்ய வாய்பில்லை ஏன் என்றால் லக்கனத்திற்கு 4 இல் சனி அமர்ந்து இயல் பாக அமர்ந்து குரு சுக்கிர தொடர்பு இல்லாமல் இருப்பதால் சனி தசை தங்களுக்கு துன்பம் செய்து கொண்டிருக்கிறது 4 ஆம் பாவத்தின் உயிர் காரகத்துவமான தாயை கெடுத்து தங்களையும் கெடுத்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை லக்கணத்தை சனி பார்ப்பதால் தான் லக்கினாதிபதி புதன் ஆறில் மறைந்து சனி செவ்வா ய் புதனை பார்ப்பதால் லக்கினாதிபதி பலவீனம் மற் ற்ம் ல க்கினத்திற்கு 7 ல் அமர்ந்த தனி சுக்கிரன் லக்கினத்தை பார்ப்பதால் சனி கொடுக்க கூடிய துன்பங்களை தாங்கிக் கொண்டிருப்பீர்கள் சனி தன்னுடைய 9 ஆம் வீட்டுக்கு 8 இல் மறைந்து 8 ஆம் வீட்டுக்கு கேந்திரத்தில் இ ருப்பதால் 8 ஆம் வீட்டு பலனை முதலில் செய்யும் என்பதால் 8 ஆம் இடத்து துர்பலன்களை சனி யின் கெட்ட கார்கத்துவங்களின் வழியாக அனுபவித்துக் கொ ண்டிருக்கிறீர்கள்
Kadinam tha sister' yen enral aduthu vara pora rahu thasai oru Karanam maaga ullathu🙏🕉️
@Kumaran.E9 ай бұрын
@@Astro_Veera6 வணக்கம் குருஜி என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏 05/04/2003 ambasamuthiram 12:22 pm Kumaran
@Mani_kandan46909 ай бұрын
அவர் அவர் ஜாதகப்படி தான் பலன் நடக்கும் என்று சொல்கிறீர்கள்..அப்படி எனில் ஆண் குழந்தை பாக்கியம் கணவனின் ஜாதகம் நன்றாக இருக்க வேண்டுமா மனைவுன் ஜாதகம் நன்றாக இருக்க வேண்டுமா..