WARNING!! Before You start Meditation - Watch This | தியானத்தைத் தொடங்கும் முன் - இதைப் பாருங்கள்

  Рет қаралды 35,779

VeWa Vethathiri

VeWa Vethathiri

Күн бұрын

Пікірлер: 218
@rajeswarirale8155
@rajeswarirale8155 7 ай бұрын
ஐய்யா! தாங்கள் இருவருடைய உரையாடல் களும் அவ்வப்போது கேட்டு வருகிறேன் . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இரு விஷயங்களில். ஒன்று உங்கள் உரையாடலில் உள்ள கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்றொன்று உங்களின் சிநேகிதம். ஆம் அய்யா! இந்த சிநேகிதம் தற்போது பரவலாக காண முடிவதில்லை. பேராசிரியர்களுக்கு , மன்ற உறுப்பினர் களுக்குள் ஒற்றுமை காண்பது அரிதாகி விட்டது. இது மன வள கலையை பாதிக்குமா என்று ஐய்யம் ஏற் படுகிறது. இந்நிலையில் உங்கள் இருவரது உரையாடல்கள் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. அது எம்மையும் வந்து சேரும்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@SukumarSukumar-g7z
@SukumarSukumar-g7z 7 ай бұрын
இது போன்ற கலந்துடையாடல்கள் பயிற்சி செய்யும் அன்பர்களுக்கு ஒரு தெளிவான மனநிலையை கொடுக்கிறது.நன்றி வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@bouvanamalaramaiyan4571
@bouvanamalaramaiyan4571 22 күн бұрын
வாழ்க வளமுடன் 😊அற்புதமான விளக்கம் இறைநிலையுடன் இணைய முடியும் என்ற நம்பிக்கை வருகிறது ஐயா இருவருக்கும் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 19 күн бұрын
இறைநிலையுடன் இணைவது மனித வாழ்வின் உன்னத இலக்கு. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!
@ThirumalaiselviN-le3ok
@ThirumalaiselviN-le3ok 7 ай бұрын
ஐயா இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம்.யாரிடம் கேட்டு தெளிவு பெறலாம் என்ற நிலையில் இருந்தேன்.இப்போது கிடைத்துவிட்டது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்...
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@pakeerathynanthagopal7498
@pakeerathynanthagopal7498 7 ай бұрын
வாழ்க வளமுடன் ராஜசேகர் ஐயா செளமித்திரன் ஐயா 🙏🙏🙏 அருமையான கலந்துரையாடல் இப்படி அமைதியாக அடிக்கடி அடிக்கடி நடத்த வேண்டும். நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌎🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@vijayashanthiprakash4727
@vijayashanthiprakash4727 7 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏 Great guidance
@balasudhasomasundaran1140
@balasudhasomasundaran1140 7 ай бұрын
சந்+ஏகம் இல்லாமல் புரிந்தது. மனம் தெளிவடைந்தது உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் குருவாழ்க குருவேதுணை வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா. வாழ்க வளமுடன்!
@thenmozhihil5757
@thenmozhihil5757 21 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா. அற்புதமான கலந்துரையாடல் நல்ல நம்பிக்கையை உண்டாக்கிவிட்டது🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 19 күн бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@ushamoodley5839
@ushamoodley5839 7 ай бұрын
வாழ்க வளமுடன் . ஐயா தங்கள் இருவரின் உரையாடல் என்னுடைய மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு வளக்கம் கொதாற்போல அமைந்துள்ளது. இனி எனக்கு அந்த சந்து வராது. தங்கள் இருவரின் மூலம் இந்த பிரபஞ்சம் என்னிடம் பேசியதைப் போல உணர்கிறேன். தங்களுக்கு என் தாழ்த்திய நன்றிகள்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh 6 ай бұрын
Roman entry
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh 6 ай бұрын
Tamil
@abiramansuganthan853
@abiramansuganthan853 7 ай бұрын
வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா, மற்றும் பேராசிரியர் செளமித்திரன் ஐயா அவர்களும் வாழ்க வளமுடன். எங்களுக்குள் ஏதோ ஒரு சக்தி இயங்கிகிகொண்டு இருப்பதை உணராமலே உணர்ந்துவிட்ட நிலை யில் சிகலசமயம் இயங்கிறது. அருமை அருமை வாழ்க வளமுடன்.😊😊😊😊
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
உண்மை அய்யா. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
@Maharasi-e6p
@Maharasi-e6p 7 ай бұрын
குருவே துணை! "வாழ்க வைய கம் வாழ்க வளமுடன் "
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 7 ай бұрын
மௌனகுரு ராஜசேகர் அய்யா மற்றும் பேரா சௌமித்ரன் அய்யா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தொண்டு சிறந்தோங்கி வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@eswariraghu8276
@eswariraghu8276 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.இது போன்ற தெளிவான விளக்கங்களை நண்பர்களுடன் உரையாட நட்பு மிகுமாம்.நன்றிங்க ஐயா.. இருவருக்கும்.வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@radhakrishnan.hradha9096
@radhakrishnan.hradha9096 27 күн бұрын
வாழ்கவளமுடன். வாழ்கவளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 25 күн бұрын
வாழ்க வளமுடன்!
@gangaparvathi9053
@gangaparvathi9053 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.தங்களின் தவம் பற்றிய கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இருவருக்கும் மிக்க நன்றி.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி. வாழ்க வளமுடன்!
@balasudhasomasundaran1140
@balasudhasomasundaran1140 7 ай бұрын
சிறப்புமிக்க சிந்தனை உரையாட ல் தந்த இருவருக்கும் நன்றி
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
மகிழ்ச்சி அய்யா. வாழ்க வளமுடன்!
@Linith.
@Linith. 7 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
வாழ்க வளமுடன்!
@sivagamianitha3505
@sivagamianitha3505 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா. உங்களின் கருத்துள்ள உரையாடல்கள் மனதிற்கு மிகவும் இதமாகவும், உள்ளத்திற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளன. உங்களின் கருத்துரையாடல் என்றும் தொடறவேண்டும். வாழ்க வளமுடன். வாழ்க வேமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு, ஆதரவுக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
@DhanaDina-k4e
@DhanaDina-k4e 3 ай бұрын
ஐயா உங்கள் அமைதியான பேச்சில் உள்ளம் மகிழ்ந்து போகிறேன் துரியம் பன்னும்போது பேரியக்கம் மண்டலம் வரை சந்திரன் சூரியன் பேரியக்கம் என நினைத்து செய்கின்றோம் சுத்த வெளி எப்பிடி நினைப்பது ஒரே குழப்பம் தெளிவு படுத்தவும் ஐயா வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 3 ай бұрын
வாழ்க வளமுடன்! அருகில் உள்ள மனவளக்களை மன்றதை அணுகவும். மேலும் தெளிவு கிடைக்கும். பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.
@urmilabhaskar4979
@urmilabhaskar4979 6 ай бұрын
மிக அருமையான,, தெளிவான பதிவு.. ஆணிதரமானது..நன்றி ஐயா..
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@cheranp3457
@cheranp3457 7 ай бұрын
வாழ்க வளமுடன் மகரிஷி ஐயா அவர்களின் வழி வாழ முயற்ச்சியும் பயிற்ச்சியும் தொடரும் சீடன் சேரன் கோவில்பாளையம்
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@ramas6992
@ramas6992 7 ай бұрын
Vazgha valamudan ஐயா இருவரின் உரையாடல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன்!
@a.g.padmanabhan
@a.g.padmanabhan 7 ай бұрын
அய்யா தியானக்கலை என்னை ஈர்க்கின்றது. என் மனமும் தியானத்தில் முக்தி அடைய ஏங்குகிறது. ஆனால் அடுத்த நடவடிக்கை எடுக்க தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன். தங்கள் அறிவுரை எனக்கு தேவை அய்யா. வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!🙏
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. தியானத்தை தொடர்ந்து செய்யுங்கள். வாழ்க வளமுடன்! For more details about SKY Yoga please contact: Helpdesk: + 91 99445905858 | +91 79044 02887 Visit our Website : www.kundaliniyoga.edu.in/ Mail us @: connect@vethathiri.ac.in
@radhan3408
@radhan3408 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 7 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா இரு வறுகும்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 7 ай бұрын
Awesome information both are well explained thank you 🙏🏻 😮 Guru Vazhga Guruve Saranam vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan ❤ Vazhga Vedhathriyam Valarga Vedhathriyam 💐💐💐💐💐💐💐💐💐💐🌹🙏🏻👌👏👍🌹🙏🏻
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Thank you for the feedback. Vazgha valamudan!
@thiruselvanv4686
@thiruselvanv4686 7 ай бұрын
குருவே சரணம் ஃ🙏 வாழ்க வளமுடன் 🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வாழ்க வளமுடன்!
@rpandiarajanmadurai3289
@rpandiarajanmadurai3289 7 ай бұрын
ஆழ்ந்த சிந்தனை. அறிவார்ந்த கருத்துக்கள். தீர்ந்தது சந்தேகம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@winstailors2165
@winstailors2165 7 ай бұрын
சிறப்பான பதிவு அய்யா இருவரும் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!
@rajalakshmirajam7759
@rajalakshmirajam7759 22 күн бұрын
Vazhgavalamudan .vazhthukkal.aruaiyana speech .akatthodu enainthiruppom.
@vewavethathiri
@vewavethathiri 19 күн бұрын
Mikka magilchi. Vazgha valamudan amma!
@devadharshini374
@devadharshini374 5 ай бұрын
Valza valmudan வாழ்துக்கள் iyya.
@vewavethathiri
@vewavethathiri 5 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@rajeshwaridpi3509
@rajeshwaridpi3509 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி ஐயா
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@aishwarya101
@aishwarya101 5 күн бұрын
Arumai .. nandri 🙏 Vazhga Valamudan 🙏
@vewavethathiri
@vewavethathiri 2 күн бұрын
Vazgha valamudan!
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 7 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@thenathayaaldasaratharaman1969
@thenathayaaldasaratharaman1969 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 7 ай бұрын
வாழ்க வளமுடன்.இருவருக்கும் நன்றிகள்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@gayathrisathishkumar3882
@gayathrisathishkumar3882 7 ай бұрын
Super ayya ....thank you so much .... vazhga valamudan 🎉
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Nandri amma. Vazgha valamudan!
@srihari1156
@srihari1156 7 ай бұрын
Guru vaazhga guruvae thunai
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@ragunathramasamy793
@ragunathramasamy793 7 ай бұрын
❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம் ❤❤❤❤❤
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@jeevabalamurugan8850
@jeevabalamurugan8850 7 ай бұрын
வாழ்க வளமுடன் மிக சிறப்பு
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@durgadeviponraj7624
@durgadeviponraj7624 7 ай бұрын
Vanakkam guruji🙏.guruji Thiyanam patriya arivuraigal migavum arputhamaga irunthathu. Ithuvarai naan arinthidatha ondru. "santh + yeagham" anaivarin manadhilum ealum ondru. Indru atharkaana theylivu piranthathu. Pattinaththarin paadal varigalukku porul migavum arumai. Nandri guruji🙏. Vazhga valamudan...!!
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Mikka nandri amma. Vazgha valamudan!
@kesavankarnan5658
@kesavankarnan5658 6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@patminimini4844
@patminimini4844 7 ай бұрын
Good Sharing..🙏 inner practice... valgah vallamudam 🙏🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Thank you for the feedback. Keep watching for more videos. Vazgha valamudan!
@kalaiselvikunjithapatham2659
@kalaiselvikunjithapatham2659 7 ай бұрын
வாழ்க வளமுடன் 🥰
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@p.jothilakshimip.jothilaks1509
@p.jothilakshimip.jothilaks1509 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவு ஐயா இன்னும் நிரைய பதிவு போடுங்கள் பதிவு
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. கண்டிப்பாக. வாழ்க வளமுடன்!
@vaidhehisridharan5103
@vaidhehisridharan5103 7 ай бұрын
ஐபா மகரிஷி கிட்ட இந்த கேள்வி இருக்கிறது என்று கடந்த சில நாட்கள் கேட்டு கொண்டு இருந்தேன் இப்போது தெளிவாக பதில் சொல்லி ட்டிங்க நன்றி🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் அம்மா!
@shanarun237
@shanarun237 7 ай бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா🙏🙏🙏 மகரிஷிகிட்ட தினசரி கேட்டுகிட்டே இருக்கேன். இந்த சந்து ஏகம் தீந்தாதன் நான் அருள்நிதி form fill. பண்ணுவேன் என்று சொன்னேன்🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏ஐயா
@swarnavadivel9045
@swarnavadivel9045 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வாழ்க வளமுடன்!
@mnlsaravanan9286
@mnlsaravanan9286 7 ай бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@premalatharamanathan1024
@premalatharamanathan1024 22 күн бұрын
Vazhga valamudan sir,
@vewavethathiri
@vewavethathiri 19 күн бұрын
Vazgha valamudan!
@sumangalithirukumar4601
@sumangalithirukumar4601 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@brindhaN-v6m
@brindhaN-v6m 6 ай бұрын
Vazhga valamudan ayya. It’s very informative thank u for sharing…
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
Thank you. Glad to hear. Vazgha valamudan!
@stskids1302
@stskids1302 7 ай бұрын
Mikka nandri vazhga valamudan ayya
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@sivaarumugavel9270
@sivaarumugavel9270 7 ай бұрын
மிக்க நன்றிங்க வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!
@VijayalakshmiVijayalakshmi-v6o
@VijayalakshmiVijayalakshmi-v6o 6 ай бұрын
வாழ்கவளமுடன்ஐயா
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன் !
@VazhgaValamudan-rz6ye
@VazhgaValamudan-rz6ye 7 ай бұрын
Vazhga Valamudan
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 7 ай бұрын
Vazga valamudan Guru vazga 🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@Aj-Stlye
@Aj-Stlye 5 ай бұрын
wow what a message
@vewavethathiri
@vewavethathiri 5 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@sugandisrinivasan139
@sugandisrinivasan139 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!
@umamaheswari7971
@umamaheswari7971 7 ай бұрын
Valga valamudan ayya!!!
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@umamaheswari8567
@umamaheswari8567 7 ай бұрын
Vazhga valamudan
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@dharmalingamkalingarayar494
@dharmalingamkalingarayar494 7 ай бұрын
Vazhga Valamudan 🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@Amalan27
@Amalan27 7 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்❤
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@harihararamann1035
@harihararamann1035 7 ай бұрын
Excellent sir, hare krishna ❤
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Be blessed by the divine!
@a.ganesh8309
@a.ganesh8309 7 ай бұрын
Valzha valamudan 1:14
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@SathyaSathya-ph3qr
@SathyaSathya-ph3qr 7 ай бұрын
Vazhga valamudan ayya
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@ashagwalani5419
@ashagwalani5419 7 ай бұрын
Thank you.Please if this can be translated into English will benefit many of us 👏👏
@JosephBenedict-fr6zr
@JosephBenedict-fr6zr 6 ай бұрын
Thank you
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
Vazgha valamudan!
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 7 ай бұрын
Vazhga valamudan ayya 🙏😊
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@dontstoplearning8288
@dontstoplearning8288 7 ай бұрын
I can not understand this session guruji because of i can not understand Tamil language. If this session will be in English language it will be helpful to us . Be blessed by divine
@sathyavathigovindarajulu5019
@sathyavathigovindarajulu5019 7 ай бұрын
Nice to see this sir 🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Thank you. Vazgha valamudan!
@natarajanck9586
@natarajanck9586 7 ай бұрын
Valkavalamudanayya
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@manilasaravanan7359
@manilasaravanan7359 7 ай бұрын
🙏 valga Valmudan aiyya
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@srihari1156
@srihari1156 7 ай бұрын
Thankyou so much
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Thank you. Vazgha valamudan!
@shanmugamravi1081
@shanmugamravi1081 6 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...
@valarmathikumaresan1871
@valarmathikumaresan1871 7 ай бұрын
Valga valamudan
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@sriannalakshmivarnajalamch8775
@sriannalakshmivarnajalamch8775 7 ай бұрын
ஐயா, தியானத்தின் போது சில சமயங்களில் கண் திறக்கமுடியாமலும், மனமானது எண்ணங்களற்று ஆழ்ந்த அமைதி மற்றும் உடலானது அசைக்கமுடிவதில்லை ஐயா. அந்த சமயங்களில் நம் நினைவானது மயக்கநிலையில் உள்ளது போன்று இருக்கிறது ஐயா. இது எதனால் ஏற்படுகிறது ஐயா. தயவுக்கூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா. குருவாழ்க, குருவே சரணம், குருவே துணை. 🙏🙏🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
சரியான பாதையில் உங்கள் தவம் செல்கிறது. ஆழ்ந்த அமைதியின் பேரானந்த நிலை இதுவே. அருமை, தொடருங்கள், நன்மை அடையுங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh 6 ай бұрын
En Baaghi Maiya Indore
@raajuparvathi3160
@raajuparvathi3160 7 ай бұрын
Ithula mattum amaithiya pesureenga aanal phonela pesumpothu avvalavu tension....etharkaga puriyala thadiyillatha sir....
@creativecreations262
@creativecreations262 7 ай бұрын
🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@rajipvr
@rajipvr 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@priyasundar1723
@priyasundar1723 7 ай бұрын
ஐய்யா கர்ப்ப காலத்தில் மகரிஷி அய்யா அவர்கள் அருளிய தவங்கள் செய்யலாமா
@LakshmiPeriyasamy-sl2br
@LakshmiPeriyasamy-sl2br 4 ай бұрын
வாழ்கவளமுடன்க்ஷ😂
@vewavethathiri
@vewavethathiri 3 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@samarkutty
@samarkutty 6 ай бұрын
கருவுற்று இருக்கும் போது எந்த தவம் செய்யலாம்?
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 7 ай бұрын
🙏🙏🙏👌
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@indupradeep5288
@indupradeep5288 6 ай бұрын
🙏👌👍💐💯
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
Vazgha valamudan!
@sva-j7n
@sva-j7n 7 ай бұрын
🎉
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@MuthuchellamPalaniyandi
@MuthuchellamPalaniyandi 7 ай бұрын
கண்டிப்பாக ஆலியார் வரணுமா ஐயா
@mmekalapanneerselvam379
@mmekalapanneerselvam379 7 ай бұрын
ஐயா வணக்கம்.தியானம் செய்யும் போது கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.என்ன செய்வது ஐயா?
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
விழிப்புணர்வு நிலையில் தியானம் செய்யும் போது தூக்கத்தை கடந்து தியானம் செய்ய முடியும். வாழ்க வளமுடன்!
@ramya2030
@ramya2030 4 ай бұрын
தீட்சை பெற்று தான் தியானம் செய்ய வேண்டுமா அய்யா... தியானத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்களை எவ்வாறு எதிர் கொள்வது...
@vewavethathiri
@vewavethathiri 4 ай бұрын
அருகில் உள்ள மனவளகளை மன்றத்தில் தீட்சை பெற்று தியானத்தை முறையாக செய்து பயன் பெறுங்கள் அம்மா. வாழ்க வளமுடன்!
@ramya2030
@ramya2030 4 ай бұрын
@@vewavethathiri 🙏
@LakshmiPeriyasamy-sl2br
@LakshmiPeriyasamy-sl2br 4 ай бұрын
வாழ்கவையகம்வாழ்கவளமுடன்.ஐயாஉங்கள்இருவரின்உரையாடல்மிகதெளிவாகஇருந்தது.மிக்கநன்றி.வாழ்கவளமுடன்.😂
@vewavethathiri
@vewavethathiri 3 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@SribaaniG
@SribaaniG 7 ай бұрын
ஐயா தாடி ஐயாவதியானத்தை பேச சொல்லுங்க..... உடற்பயிற்சிய.... தாடிஇல்லாதவர பேச சொல்லுங்க....
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 7 ай бұрын
Chandrashekhar Azad dhyanam varnam pothu Jaan banne nammana se angutha Na movie ringtone Agra hua pyar MP3 amrendra original Panna mudiyala adhuku enna seivathu theriyala
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 7 ай бұрын
Dhyan number palavadi mother Earth day Airtel Manoj vanar villa number Surya Bhagwan Chandra Bhavani kathavaraya Varna Bhavani karna Krishna Rama lakshmana Anjaneya angutha gulawat ulagathai Kathi kakum kodana Kodi pathar kalai ulagathai ka tikakaran operator
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 7 ай бұрын
Tiruchendur muruga thiruparankundram Murugan thiruthani Murugan Tirupati area
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 7 ай бұрын
Mariyatha Muthu Mari veerapandi mare samayapuram Veer cinema kathalu
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj 7 ай бұрын
Rajasekhar aaya varkala Telugu Rajaji agar aaya vanakkam vanakkam vanakkam
@ganesh8495
@ganesh8495 4 ай бұрын
Ramana maharishi said all chakra, siddis, magic are just a dream state of a person.... It's no way that leads to enlightenment.... Rather it's a catch.... Also mentioned by Lord buddha..... There is no such thing as Guru dhistkha, practice..... Only deep sleep state is your true state of enlightenment. Rest all is spam.... Don't go to scammers. 🚫🚫🚫🚫🚫🚫🚫 Yoga, mediation
@durkanyar2590
@durkanyar2590 7 ай бұрын
Annachis.. neenga davam meditaion pandringanna y u r coiming into utube. U both have white hairs.. which means ur body ia not in good condition.. ur medition and dhavam is not actually working..
@SribaaniG
@SribaaniG 7 ай бұрын
தாடி இல்லாத ஐயா.... தாடி ஐயாவ பேச விடுங்க
@arulbharathi9842
@arulbharathi9842 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா❤
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
வாழ்க வளமுடன்!
@VijayalakshmiVijayalakshmi-v6o
@VijayalakshmiVijayalakshmi-v6o 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன் !
@bhuvaneswariprasad2003
@bhuvaneswariprasad2003 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🎉
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
வாழ்க வளமுடன்!
@kiruthigabuvana9607
@kiruthigabuvana9607 6 ай бұрын
Thanks 😊🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 6 ай бұрын
Vazgha valamudan!
@kavikavinesh6206
@kavikavinesh6206 7 ай бұрын
Valga valamudan ayya
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Nandri. Vazgha valamudan!
@a.ganesh8309
@a.ganesh8309 7 ай бұрын
Valzha valamudan
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
@LakshmiLakshmi-xm8it
@LakshmiLakshmi-xm8it 7 ай бұрын
🙏🙏🙏
@vewavethathiri
@vewavethathiri 7 ай бұрын
Vazgha valamudan!
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.