#justnow

  Рет қаралды 86,724

Polimer News

Polimer News

Күн бұрын

#justnow | திண்டுக்கல் மருத்துவமனையில் அதி பயங்கரம்... உயிருடன் கருகிய 7 பேர்.. பரபரப்பு காட்சி..!!
#dindugal #hospital #fire #death #polimernewstamil #Rescue #FireFighters #FireService #FireAccident #FireAccidentNews #HospitalFireAccidentNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 73
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை Ай бұрын
எங்க எங்கெல்லாம் மழை அடித்து கொண்டு இருகின்றன திண்டுக்கல்லில் வந்திருக்கக் கூடாதா மழை 😢
@kovainagethu
@kovainagethu Ай бұрын
Today Dindigul heavy rain...
@Sivakumar-v3z
@Sivakumar-v3z Ай бұрын
மழை பெய்து கொண்டது தான் இருக்கிறது பயங்கர மழை
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை Ай бұрын
அப்படி இருந்தும் 🔥 விபத்தா 🙄
@maruthu9501
@maruthu9501 Ай бұрын
ஏன் பாஸ் தீ வெட்ட வெளிலயா எரியுது மழை வந்து அணைக்க😢
@kathirj9737
@kathirj9737 Ай бұрын
Hello, Fire 🔥 pudichadhu Dindigul Hospital Kulla dhan.. Rain vandhal Veliye mattum dhan Varum..Hospital kulla Rain Varuma ? Konjam Think Pannunga..
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Ай бұрын
😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள்.சிட்டி மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢
@mkaz1960
@mkaz1960 Ай бұрын
தீயணைப்புத்துறை எப்படி NOC வழங்கியது இதிலும் ‌லஞ்சம் பெற்று இருக்கிறார்கள்
@magihoney2
@magihoney2 Ай бұрын
namma oorula LANJAM vaangaatha arasu thurai irunthaa sollunga nambarea
@muniskannan.m
@muniskannan.m Ай бұрын
Adhe dha reason
@msmanimegalai602
@msmanimegalai602 Ай бұрын
இவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களை ஆத்மா சாந்தியடைய இறைவனுக்கு நன்றி எந்த இடத்தில் நடக்க வேண்டுமோ அனைத்தும் அது நடந்தே தீரும் அதுவே இறைவன் கட்டளை அனைத்து ஆஸ்பிட்டலிலும் முறையாக பராமரிக்க வேண்டும் பொதுமக்களே அவர்களுக்கு கூடாது டாக்டர் நர்ஸ் அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள் பொதுமக்கள் உங்களை நம்பி வருகிறார்கள் நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று தான் நம்பி வரு ஏன் இந்த நிலைமை ஏற்படுகிறது இதற்கு யார் காரணம் அனைத்திலும் பணம் வேலை செய்கிறதா இறைவா இன்னொரு கொடுமை நடத்துகிறார் இறைவா உனது அர்த்தத்தில் நீ ஆரம்பித்து கொண்டு தான் இருக்கிறாய் உயிர் என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லாத காலத்தில் உருவாக்கி விட்டார் அனைத்தும் பணத்தால் குடும்பத்தால் அந்த அவல நிலைகளை மனிதர்கள் மாற்றி விட்டீர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தது பணம் வரும்போது பிரிவினைகள் ஏற்படுகிறது காதல் என்ற பெயரில் காமத்தை விளைவிக்கிறீர்கள் அண்ணன் என்ற பெயரில் தரை குறைவாக நடக்கிறது அப்பா அம்மாவை நீங்கள் கேவலப்படுத்தி அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறேன் திருமணம் என்பது மிக புனிதமானது ஒன்றா அந்தத் திருமணத்தை கேவலப்படுத்தி விளையாடுவீர்கள் பள்ளி கல்லூரிகள் மிக கேவலமாக நடத்தி கொள்கிறீர்கள் பெண்களாக இருந்தாலும் சரி அது ஆண்களாக இருந்தாலும் சரி இனி நடக்கக்கூடிய அழிவுகளை அனைவரும் அனைத்தையும் நாம் தான் செய்கிறோம் அந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உலகத்தை காக்கக்கூடிய இறைவா ஒரே மாதத்தில் இரண்டு புயல்கள் உருவாகிறது இது மாதிரி எப்பவாவது நடந்திருக்கு இல்லை கோவிலில் நூல்களில் சொல்கிறீர்கள் இன்னைக்கு கொண்டு போய் அதன் படியில் நீங்கள் காலணிகளை போடுகிறீர்கள் அனைத்தும் மனிதனின் நான் என்ற உங்களால் ஒரு குடும்பத்தை உங்களால் கட்டிக் காக்க முடியவில்லை இன்று பிரபஞ்சத்தை படைத்த எனக்கு எவ்வளவு இருக்கும் சிந்தித்து செயல்பட வேண்டும் அதுவே இறைவனின் கட்டளை
@eeesivaguru508
@eeesivaguru508 Ай бұрын
City hospital மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
@muthubarbiedoll766
@muthubarbiedoll766 Ай бұрын
தீ விபத்தில் மரணமடைந்த அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களது ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம், இந்த மருத்துவமனையில் அவசர வழி ஒன்று இல்லை ஆனால் இதற்கு அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை இதையெல்லாம் பார்க்கும்போது லஞ்சபணம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்திருக்கிறார்கள்
@subinandh6998
@subinandh6998 Ай бұрын
திண்டுக்கல் திருச்சி road City Hospital
@sundargtuti
@sundargtuti Ай бұрын
இதெல்லாமா முக்கியம், யாரு சாதி உயர்ந்ததுன்னு பேசுவோம்.
@selvamselvam5282
@selvamselvam5282 Ай бұрын
💯👍
@vsairamesh261
@vsairamesh261 Ай бұрын
அவசர காலத்தில் lift பயன்படுத்த கூடாது....முடிந்த வரை 😥ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😥
@vidamuyerchi
@vidamuyerchi Ай бұрын
Without emergency exit why/how the fire licence given? Who behind this? Fire inspector? Without proper inspection why like this? Particular Govt authorised should be punished severely
@sja505
@sja505 Ай бұрын
காசு குடுத்தா என்ன வேணும்னாலும் செய்வார்கள் அதிகாரிகள்.இவர்களுக்கும் இதே போல தான் சாவு..
@samuelgnanadasan
@samuelgnanadasan Ай бұрын
Achievement Of Dravidian Model DMK Government Officers / Authorities 😢😢😢😢
@sja505
@sja505 Ай бұрын
@samuelgnanadas hospital எப்ப கட்டினது, எந்தனை வருடங்களுக்கு முன்பு. government officers லஞ்சம் வாங்கிகொண்டு செய்றதுகும்.. இதுக்கும் என்ன?? நீ School பக்கம் ஒதுங்கினது இல்லையா..??
@muniskannan.m
@muniskannan.m Ай бұрын
​@@sja505fire sensors pathi unaku theriuma nee school pakkam odhungunadhu illaya
@boopathirajag5343
@boopathirajag5343 Ай бұрын
தனியார் மருத்துவமனையில் பிரச்சினை என்றால்அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமக்குஅனுப்பியிருக்காங்களா
@planetearth-wildlife
@planetearth-wildlife Ай бұрын
அவசர காலங்களில் முடிந்த அளவரு lift பயன்படுத்த கூடாது 🙄
@vemanq
@vemanq Ай бұрын
திண்டுக்கல் பழனி லெவல் கிராஸிங்கில் பாலம் கட்டிய பின் நெரிசல் மிகுந்த பகுதியில் மருத்துவமனை அமைந்துள்ளது. City எலும்பு முறிவு மறுவாழ்வு மருத்துவமனை
@sureshp9915
@sureshp9915 Ай бұрын
ஆஸ்பத்திரிக்கு பெயரே இல்லையா
@senthilvasan2241
@senthilvasan2241 Ай бұрын
City hospital pothuma
@dglsenthilsuganyafamily
@dglsenthilsuganyafamily Ай бұрын
Yes​@@senthilvasan2241
@மடசாம்ராணி
@மடசாம்ராணி Ай бұрын
பீஸ் வாங்க காட்டும் ஆர்வம் மக்கள் பாதுகாப்பில் கவனம் குறைவே இங்கு . சந்து சத்துக்கு டாக்டர்களின் லைசன்ஸ் நம்பரைவைத்து கிளினிக்குகள் செயல் அதிகம்.
@vijayakumarm8500
@vijayakumarm8500 Ай бұрын
அரசு மருத்துவமனை கொன்று(கொண்டு) சென்றுள்ளார்கள்
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q Ай бұрын
அப்படி என்ன அஜாக்கிரதை ...... இவனுங்களுக்கு ... ?
@தமிழன்9785
@தமிழன்9785 Ай бұрын
ஒரு சின்ன ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலே உடனடியாக கட் ஆஃப் செய்யக்கூடிய MCB, RCB என அட்வான்ஸ் டெக்னாலஜி உள்ள இந்த காலகட்டத்தில், மின்கசிவு என்று இன்னும் எத்தனை காலத்திற்கு உருட்ட போகிறீர்கள் !!!
@dineshp3320
@dineshp3320 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😢💐
@subinandh6998
@subinandh6998 Ай бұрын
Trichy Road .Bridge ku கீழ் உள்ள hospital
@Velunaachi
@Velunaachi Ай бұрын
😢😢😢😢 Yen ipdi Kadavule
@estherprem1470
@estherprem1470 Ай бұрын
Dont use lift at the time of fire
@Sathis3787
@Sathis3787 Ай бұрын
இதற்கும் அரசை குறை சொல்லி கீழ்தரமான அரசியல் செய்ய வேண்டாம் எடப்பாடி,
@TP-pi8bw
@TP-pi8bw Ай бұрын
Un appan sudaliya
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
உத்திரப்பிரதேசத்தில் நடந்தால் நீங்க அவியலா செய்வீங்க 😮
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Ай бұрын
Fire accident nadanthal lift use panna koodathu.pavam.
@subinandh6998
@subinandh6998 Ай бұрын
City Hospital Dindugal
@KadarsareepKadarsareep
@KadarsareepKadarsareep Ай бұрын
Ya allah etharku intha sothanai yarukku?
@abirithwin2434
@abirithwin2434 Ай бұрын
Endha hospital
@kovainagethu
@kovainagethu Ай бұрын
City hospital
@Jaya_kumar17
@Jaya_kumar17 Ай бұрын
City hospital NGO colony
@sivasakthi6188
@sivasakthi6188 Ай бұрын
Baby Gopika😭 RIP
@VijayKumar-of3ms
@VijayKumar-of3ms Ай бұрын
City hospital
@vidamuyerchi
@vidamuyerchi Ай бұрын
Lift nu sonanga ?
@kovainagethu
@kovainagethu Ай бұрын
Hospital name Sola matingala ?
@SurenderCharu
@SurenderCharu Ай бұрын
City hospital Trichy road
@Anupriya-r9g
@Anupriya-r9g Ай бұрын
Hospital name itself city
@subinandh6998
@subinandh6998 Ай бұрын
ஒரு time lift lock ayee problem achu
@IamNirmaladevi
@IamNirmaladevi Ай бұрын
😢
@K.Pandiyan-v3e
@K.Pandiyan-v3e Ай бұрын
திராவிடமாடலில்அனைத்துமரைக்கபடும்
@smilingkingsuresh
@smilingkingsuresh Ай бұрын
இதற்கும் அரசாங்கத்தை குறை சொல்லுவார்கள்
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Ай бұрын
அரசாங்கம் எப்படி சிறப்பாக நடைபெறுகிறதா ???
@Love-gi3pi
@Love-gi3pi Ай бұрын
Yes, kasu vaankittu license koduppathu yaaar?
@smilingkingsuresh
@smilingkingsuresh Ай бұрын
@@SreekhaNaturalcareproducts எனக்குத் தெரிந்து பரவாயில்லை
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
அரசாங்கம் தான் காரணம்
@tamiltamilan3804
@tamiltamilan3804 Ай бұрын
Dravida Model
@Sathis3787
@Sathis3787 Ай бұрын
ஏன் பா இதுக்குமா அவங்கள குறை சொல்லுவீங்க?? கொஞ்சம் ஓவரா இல்லை உனக்கே
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Ай бұрын
​@@Sathis3787எது எப்படியாக இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து தீமை தான் நடைபெறுகிறது 😢😢😢
@senthilvasan2241
@senthilvasan2241 Ай бұрын
Your birth also
@elangoec6689
@elangoec6689 Ай бұрын
தரம் குறைந்த மின் சாதனங்கள் குஜராத் மாநில கடையில் வாங்கி இருப்பார்கள் இதற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் தான் பொருப்பு மின் ஒப்பந்ததாரரையும் விசாரணை நடத்தி இனிமேல் அவர்கள் எங்கும் பணி செய்யாமல் தடுக்க வேண்டும்
@kumarankumaran4719
@kumarankumaran4719 Ай бұрын
City hospital
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
California wildfires: A community in ruins
4:07
Sky News
Рет қаралды 531 М.
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 2,3 МЛН
LA fires latest: wildfires become most destructive in city’s history
20:41