நீங்கள் இருவரும் நகைச்சுவை கதாநாயகர்கள் இந்தியாவிலிருந்து உங்கள் நகைச்சுவை ரசிக்கும் ரசிகர்கள்
@yarav67989 ай бұрын
தம்பிமார்கள் உங்கள் உடை அமைப்பை கவனியுங்கள் .வயது .பால் ,வேறுபாடின்றி சேர்ந்து பார்க்கிறார்கள் .வெய்யில் என்று எல்லோருக்கும் தெரியும்தானே . கொஞ்சம் திருத்தமாக இருக்கலாம் .நன்றி .
@aarokiaraj46529 ай бұрын
உங்கள் நகைச்சுவை காட்சிகள் பார்த்து வயிறு வலிக்க சிரித்தோம் அடிக்கடி வீடியோ காணொளி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி அண்ணா
@anojanpirabakaran55399 ай бұрын
உண்மை👌🏻
@Sainthan1239 ай бұрын
அண்ணா க்கள்மிகவும்அருமை❤❤அண்ணா 🎉🎉 Qatar 🎉sayanthan
@thuyasuja12099 ай бұрын
Anna france la parkalathu ingajum podunga poi parpom plz
உழைப்பவர்கள் எங்கு இருந்தாலும் உழைக்கலாம்.வெளிநாட்டுக்கு வந்தால் கஷ்டப்படோணும்,ஆனால் நினைச்சதை அனுபவிக்கலாம்தம்பி சங்கர் தாம் இன்னும் திருந்தவில்லை போல் தெரிகிறது