கீழடி 4 ஆம் கட்ட அகழாய்வு | Nerukku Ner | Amarnath Ramakrishna

  Рет қаралды 49,237

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 244
@meenaselvabalaji8179
@meenaselvabalaji8179 5 жыл бұрын
முதலில் அமர்நாத் அவர்களை பேசவிடுங்க்ள், நீங்கள் கேள்வி கேட்கும் முறை சரி இல்லை!!!!!
@தமிழினதமிழன்
@தமிழினதமிழன் 5 жыл бұрын
சரியாசொன்னிங்க அவருக்கு ரொம்ப அவசரம்னா போயிட்டு வந்து கேட்கலாமா?ஏன் அவசரபடுகிறார்.
@ramarajen5475
@ramarajen5475 5 жыл бұрын
This anchor totally stupid not only for this interview all is interview. He his stubborn again and again he prob he his stupid. Sun news take action about your staff.
@dhayalinigunalan8195
@dhayalinigunalan8195 5 жыл бұрын
சரியா சொன்னிங்க
@yuvarajmanikandan928
@yuvarajmanikandan928 5 жыл бұрын
Andha thayoli apaditan..
@vijayem
@vijayem 5 жыл бұрын
I stopped watching sun news 7 yrs before bcoz of this reason.
@sivasubramani860
@sivasubramani860 5 жыл бұрын
அமர்நாத் ஐயா உங்கள் நிதானமான பதில்கள் வியக்க வைக்கிறது
@kumarhcu
@kumarhcu 5 жыл бұрын
The interviewer has no idea of how to let an expert speak and expound his ideas. He interrupts when Amarnath was about to say something deep and important. Ask him to control his unwanted and stupid interruptions.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
Exactly
@schoolkid1809
@schoolkid1809 5 жыл бұрын
Controversy ah kalapi vidanum naii question kekuranuga
@ksravian
@ksravian 5 жыл бұрын
This interviewer is always like that.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@ksravian அப்படியா...? முந்திகிட்டு பொறந்தவனோ...?😂😂😂😂😂
@ksravian
@ksravian 5 жыл бұрын
@@subashbose9476 இந்த சொற்றாடல் தவிர்த்து விடுவோம் நண்பரே!!. குறை மாதத்தில் பிறந்தவர்கள் மனது புன்படக்கூடும்!!
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 5 жыл бұрын
Interviewer is so impatient.. he only wants sir to answer in a way he expects.. Didn't expect this from Sun Tv
@sankaralingamchidambaram9418
@sankaralingamchidambaram9418 4 жыл бұрын
கிறுக்கனா பேட்டி எடுக்கிற பயல்?
@gowthamanpalanisamy9966
@gowthamanpalanisamy9966 5 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் முயற்சியில்தான் தமிழன் உண்மை வரலாறு புலபட ஆரம்பித்து உள்ளது
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
தமிழிலிருந்து தான் திராவிட மொழிகள் வந்தன.... ஆணித்தரமான கருத்து...! அருமை...! தமிழ் தான் மொழி... திராவிடம் மொழி அல்ல...! உண்மை தானே...! கீழடி தமிழ் நாகரீகமே....! நன்றி... வாழ்த்துக்கள்..!
@nepatriots11
@nepatriots11 5 жыл бұрын
You are absolutely right... Tamizh is the oldest language and we need to keep it before its Culture and History get destroyed by outside forces. It also looks like people in entire India spoke Tamil dialects .... this is really awesome.
@jaganmohan3589
@jaganmohan3589 5 жыл бұрын
Why all the people's tamil and dravida give the variations. U people know script name of tamil? From Buddha jataka and during the period of kanishka time China traveller's bahiyan noted in its book around 64 scripts will be there in India named bramhi, karoshti, like that he mentioned travida libi.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 5 ай бұрын
No language is Superior or none other is inferior but the origin has to be most respected......
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
அமர்நாத் அவர்களே இந்தக்கண்டுபிடிப்பால் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்துநிற்கும், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 இது தமிழரின் நாகரீகம், திரீவிடம் என்று ஒண்ணுமே இல்லை, எல்லாம் மாயை! இந்தத்திராவிடத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் அப்பதான் உண்மை நிலைநாட்டப்படும்.
@foulnotes5012
@foulnotes5012 5 жыл бұрын
1.47.....பிறகு என்ன சொல்ல வந்தார் 2.29.....பிறகு என்ன சொல்ல வந்தார் 4.01.....பிறகு என்ன சொல்ல வந்தார் 4.16.....பிறகு என்ன சொல்ல வந்தார் 4.56.....பிறகு என்ன சொல்ல வந்தார் 8.36.....பிறகு என்ன சொல்ல வந்தார் 10.20....பிறகு என்ன சொல்ல வந்தார் 13.20....பிறகு என்ன சொல்ல வந்தார் 18.12....பிறகு என்ன சொல்ல வந்தார் 21.42....பிறகு என்ன சொல்ல வந்தார் வரலாற்று சிறப்புமிக்க நேர்கானல். ஐயா உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமை. முழுமையாக பதிலை கேட்டுவிட்டு பிறகு கூட கத்தரிக்கலாமே. சிறிது கவனம் தேவை. நன்றி
@srivaisnavy3851
@srivaisnavy3851 5 жыл бұрын
அருமை
@sastro93
@sastro93 5 жыл бұрын
Interviewer should wait for his term and ask questions do not interpretate when Amar sir wish to tell something... Interviewer is not fit for interview program like this...
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
Yes
@keeransiva5062
@keeransiva5062 5 жыл бұрын
Yes other guy is idiot! And he has no sense at all. Amaranth sir try to explain to that guy but he is not listening.
@kirubakaranulaganathan5855
@kirubakaranulaganathan5855 5 жыл бұрын
he is always like that one of the great stupid sun TV should be shame for him.
@kumarthankavel2485
@kumarthankavel2485 5 жыл бұрын
தொல்துறை ஆய்வாளர் திரு.அமர்நாத் அவர்களுக்கு நன்றி. அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@nitharsanam630
@nitharsanam630 5 жыл бұрын
என்னடா இறுதியில் இந்த மனிதன் "தமிழ் நாகரிகம்" என்று சொல்லி எங்கள் திராவிட திருடர்களுக்கு புளி சோறு கொடுத்துவிட்டானே!...
@rukramani
@rukramani 5 жыл бұрын
அவரை பேச விடுங்கள். எப்போதும் போல, நீங்கள் நினைத்ததை அவர் பேச வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள்
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
நன்றியோடு நினைவு கூர்வோம்
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
வணிகத்தில் செழித்திருந்த மக்கள் வாழ்ந்த கீழடி....!
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Amam . Paashi Mani ooshi Mani narippallu naippallu vangalio Saamiov vyabaram . Man Paanaile yeri kadal kadandu poi pasi Mani oosimani narippallu vyabaram saidanunga .
@gobi6773
@gobi6773 5 жыл бұрын
ஐயா அமர்நாத் அவர்களுக்கு 🇲🇾 தமிழனின் கோடான கோடி நன்றிகள்..🙏🏽🙏🏽.. அதாவது திராவிடத்துக்குள் தான் தமிழ் அடக்கம் என்று சொன்ன மாமேதைகளின்😅😅 இருமாப்பை தகர்த்ததுற்கு மிக்க நன்றி..🙏🏽🙏🏽
@balakumaranponnusamy3319
@balakumaranponnusamy3319 5 жыл бұрын
Please wait for the responder to finish the response and the reporter must reduce the interference with respondent's answer...
@meerabaialagar8865
@meerabaialagar8865 5 жыл бұрын
டேய் அவர பேச விட்ரா
@blacksheaperd1539
@blacksheaperd1539 5 жыл бұрын
அவரை பேச விடுங்க குருக்கால பேசாதீங்க என்ன இன்டர்வியூவ் பன்ற.
@nadasonjr6547
@nadasonjr6547 5 жыл бұрын
தேன் மதுர தமிழ் உலகெல்லாம் பரவுதல் செய்தல் வேண்டும் - பாரதியார்
@keeransiva5062
@keeransiva5062 5 жыл бұрын
Amaranth sir இவன் அடுத்த முறை வந்தால் இவனுக்கு பேட்டி கொடுக்காதீங்க.
@universemars1733
@universemars1733 5 жыл бұрын
ha..ha..lol
@keeransiva5062
@keeransiva5062 5 жыл бұрын
@@universemars1733 Lol பேட்டி கொடுப்பவர் நாங்கள் பேட்டியை நன்றாக உள்வாங்குங்கள் இல்லாவிட்டால் கீழடியை விட்டு ஓடிவிடுங்கள். Lol.
@vmbharathiraja
@vmbharathiraja 5 жыл бұрын
பட்டி மன்ற பேச்சாளர் விட்டால் இப்படி தான்!
@தமிழராய்வெல்வோம்
@தமிழராய்வெல்வோம் 5 жыл бұрын
நல்ல பதிவு அமர்நாத் அவர்களுக்கு நன்றி கீழடி நாகரீகம் கண்டுபிடிக்க முக்கிய பங்கு வகிக்கிறார். பழமையான தமிழர்களின் நாகரீகம்.
@tsenapathy
@tsenapathy 5 жыл бұрын
திரு அமர்நாத் அவர்களின் கருத்துரையை முக்கியமான தருணங்களில் இடை மறித்ததினால் இப்பேட்டி தனது முக்கியத்துவத்தை முழுவதும் இழந்துவிட்டது. இருப்பினும் திரு அமர்நாத் அவர்களின் நிதானமான பதில் மிகவும் ஆச்சரியம் கொடுக்கிறது
@thasa9883
@thasa9883 5 жыл бұрын
The interviewer is irritating and interrupting while Amarnath speaking!
@QuranbyBKSaravanaKumar
@QuranbyBKSaravanaKumar 5 жыл бұрын
தமிழனே உலகத்தில் தோன்றிய முதல் மனிதன் என்று உலகம் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை தமிழனாய் பிறந்ததில் மிகுந்த கருத்துடன் #bkskkeezhadi
@kalairajan
@kalairajan 5 жыл бұрын
திரு அமர்நாத் அவர்கள் அனைத்து செய்திகளையும் ஆதாரத்துடன் அழகாக விளக்கமாகச் சொல்லுகிறார். முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த கூடல் மாநகரைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டியுள்ளார். இதுவரை கூடல் மாநகர் பற்றிய அகநானூறு புறநானூற்றுப் பாடல்கள் மிகவும் மிகைப்படுத்தி எழுதப்பெற்றதாகவே தமிழ்ச் சான்றோர் கூறிவந்தனர். இந்த அகழாய்வு சங்கப்பாடல்களில் கூறப்பட்டுள்ள கூடல் நகர் என்பதை உறுதி செய்கிறது. தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
@ravananv1666
@ravananv1666 4 жыл бұрын
Super, super Ramakrishna sir you are great man in the world and appreciate your dedication , Sinciarity and hardworking
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
மகாராஜாவின் துணையோடு.. இன்றைய தொல் துறை மன்னன் பெற்ற வெற்றி..! வெற்றி
@prabaharanm9320
@prabaharanm9320 5 жыл бұрын
The interviewer is a very hasty fellow. He is not eligible to interview such an important person like amarnath.
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 5 жыл бұрын
சன் டிவிக்கு இவர் பேட்டி தராமல் இருந்திருக்கலாம் முட்டாள்தனமாக இடையிடையில் கேள்வி கேட்பது எதையோ மறைப்பது போல் உள்ளது
@muralemorgan1611
@muralemorgan1611 2 жыл бұрын
தமிழனை திராவிடனாக மாற்றுவது.இந்த பெரிச்சாலி திமுக
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
குரு குலம் கல்வி இல்லை...! பொதுக் கல்வி முறை தான் கீழடியில்....! அவா இல்லை...!😂😂😂😂😂😂😂
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Narikkuravanunga pasi mani oosi mani narippallu vyabaram saidanunga . Ivanunga podukkalvi katranungala . " Paashi Mani vangalia Saamiov ooshi mani vangalio Saamiov narippallu vangalov Saamiov " Ippadi koovi vyabaram saiyya kalvi thevaiya .
@gilbertvivek2197
@gilbertvivek2197 5 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 nangalathu ethayathu vithu ulachi septom. Ungala Mari Sami pera solli thattuvachi picha edukalaye. Ava na avathan. Ella asingamum pattupa ana onnune illatha mari sollipa. Ava nalla oc la thinu peruthukongo.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
@@gilbertvivek2197 Yenda tayoli . Nee BC payal . Double religionist bastard . Part time Christian . Sunday part time Christavan . Church le OC nai biriyani thinra payal . Yesu soothai kazhuvittu oozhiam nu solra payal . Soothai kazhuvuradai oozhiam nu solra ore madappayalunga Cup payalunga ulagathile . Ide Hinduva irundu kasu vangi kakkoos kazhuvura thotti velai senja Papan kodumainnu oolai uttu oppari vechu maradippe . Idaithanda solradu -- thavidu thingaradile oyyaram nnu . Monday to Friday Government Hindu . Reservationukkaga Hindu poolai oombuve . Velie RSS bayathile Tamilan vesham katti Tamilan poolai oombuve . Mariyammsn koil le koozh ootthina vayiru mutta koozh kudichittu anda andavaiye lavutti poi vittuduve . Ulaga Maha ayoghyanda nee .
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
@@gilbertvivek2197 Ungappan vellaikkaran kadithu potta 4 yechil rottitundukku madam maria kammanatti koodhiyan . Nee adai maraichu beram pesi kasu vangi convert aana kabodhi sori nai thevadiyappayal . Nee yedo original Christavan pola soothu koluppu kattare .
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
@@gilbertvivek2197 Dei . Unakku rendu appanunga . Oottu appan mixer tunra appan . Unakku initial appan . Ungammakku nam ke vaste purushan . Label purushan . Un real appan Padiri . Ungamma Church le pava mannippu kettappo Padiri poolai uttan ungamma koodhile . Nee porande . Ungappan oorukkellam muttayee koduthan . Sumbappaya .
@anthonykimtonsuccess
@anthonykimtonsuccess 4 жыл бұрын
i really appreciate the interviewer for interviewing Mr. Amarnath Ramakrishna and giving him an opportunity to reveal the truth about thamizh sangam civilization which is the core for the beginning of other languages. In this interview he had clearly given so many details about the Thamizh civilization. Good Interview for exposing Dr. Amarnath Ramakrishna and the greath truth about civilization.
@aswathmohantheerkanandan5772
@aswathmohantheerkanandan5772 5 жыл бұрын
The word TAMILAR wherein AR stands for Amarnath Ramakrishna ..such a important thing he has done in rewriting the Tamils history and worlds history.. Father of Revised Tamil history AR..
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 3 жыл бұрын
ஐயா மண்ணடிமங்களத்தையும் ஆய்வு செய்யுங்கள்
@MrMariathasan
@MrMariathasan 5 жыл бұрын
அமர்நாத் அவர்களை பேசவிடாமல்.அமர்நாத் அவர்களின் எண்ணத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்.
@TheRamg75
@TheRamg75 5 жыл бұрын
Please Please Let Mr. Amarnath speak 🙏🙏🙏🙏🙏🙏
@gsmagesh
@gsmagesh 5 жыл бұрын
"கீழடி, அமர்நாத் இராமகிருஷ்ணன் பெற்றெடுத்த குழந்தை!" -- சு.வெங்கடேசன்
@palanichamy7617
@palanichamy7617 3 жыл бұрын
I SALUTE U SIR, FOR HAVING UNEARTHED OUR PAST GLORY.
@soosairajesh8073
@soosairajesh8073 5 жыл бұрын
தமிழர் நாகரிகம். ........தடைகளை உடைத்து வெளியே கொண்டு வர வேண்டும். ......தமிழர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
இருவருக்கும் நன்றி அமர்நாத் ராமகிருஷ்ணண் சார் அழகு தமிழ் நீங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அற்புதம் உங்களுக்கு மணநலமும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க கண்ணுக்கு தெரியாமல் உழைக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்ஸாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன்
@manibarathimanibarathi4805
@manibarathimanibarathi4805 4 жыл бұрын
Rompa thanks bro parayar varalaru kitaithitusu
@MuthuMuthu-qo1xz
@MuthuMuthu-qo1xz 5 жыл бұрын
All the best and humble request for your hardwork and be consiyes for you'r work thank you sir amar sir.........
@schoolkid1809
@schoolkid1809 5 жыл бұрын
Sir...(questions kekuravaraii) 1st avara fulll ah pesa vidunga, aprm on kelvi keluyaa 😑
@AlexVembar
@AlexVembar 5 жыл бұрын
திமுகவையும் அதன் ஆட்சியையும் பாதிக்காத வகையில் கேள்விகள் கேட்கிறாராம்....திராவிட அரசியல் நிருபர்
@eeebalaji
@eeebalaji 5 жыл бұрын
இந்த தொகுப்பாளர் விவாத மேடை போன்ற நிகழ்வுகளை மட்டும் தொகுத்தால் நன்று. இவ்வாறு சான்றோர்களின் பேச்சை தொகுக்க கூடாது. நண்பரே திருத்திக்கொள்ள வேண்டுகிறேன். Please, let people talk, let us listen, very irritating, made me to comment in just 3:49 minutes from start. Many of us are here to listen to Dr. Amarmath experience and views, not because you know to ask lot of questions.
@grooveengineering1570
@grooveengineering1570 5 жыл бұрын
Avasara kudukkai nerialar sun network must stop him in interviewing experts.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
குடுமி இல்லை...! 😂😂😂😂😂😂
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Komanamillai .
@leninkumardhanapal5177
@leninkumardhanapal5177 4 жыл бұрын
Well done Amarnath sir we are proud of tamizhian
@manithangavelu5583
@manithangavelu5583 5 жыл бұрын
நம் முன்னோரை நினைக்கும் போது புல்லரிக்கிறது!
@wahidsaifudeen1651
@wahidsaifudeen1651 5 жыл бұрын
1) ஆதன், சாத்தன் இந்த இரண்டு பெயர்களும் இந்து மதத்திற்க்கு சம்பந்தமில்லாத பெயர்கள் மற்றுமல்லாமல் ஆப்ரக மதங்களுக்கு சொந்தமான ஆதம், சாத்தான் என்ற பெயர்களாகும். 2) அது மட்டுமல்லாது பழங்கால கீழடி மக்கள் எந்த சிலைகளையும் வணங்கியதாக கண்டறியப்படவில்லை. கிட்டத்தட்ட 5,800 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் (Artefects) கண்டெடுக்கப்பட்டுள்ள. அதில் ஒன்றிலாவது இந்து மதத்துடன் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் இல்லை. 3) கீழடியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் முதுமக்கள் தாழியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி-மாவட்டம்), பரமகுடி (இராநாதபுரம்), பள்ளிப்பாளையம் (நாமக்கல்), ஆர்பாக்காம் (காஞ்சிபுரம்), புதுக்கோட்டை போன்ற தமிழகத்தின் பரவலான பல பகுதிகளில் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும். இவ்வகையான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள் கி.மு. 300ம் ஆண்டுக்கும் பலகாலம் முந்தியவைகளே. இந்துமத நூல்கள் இறந்துபோனவர்களை எரிக்கும் படி வலியுறுத்துகிறது. காலகாலமாக பெரும்பாலான இந்துக்கள் தங்களின் மத பாரம்பரியத்தை காக்குமுகமாக இறந்தவர்களின் உடலை இன்றைய தேதி எரித்து வருகிறார்கள். சிந்து சமவெளி மக்கள், பண்டைகால கிரேக்கர்கள், ரோமானியர்ள், சீனர்கள் போல கீழடி மக்களும் இறந்து போனவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைத்துள்ளார்கள். இந்த எடுத்துக்காட்டுகள் பண்டைய கீழடி தமிழ் மக்கள் இந்துக்கள் அல்லர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்கிறது. இந்தியர்களின் நாகரீகம் வேத கால நாகரீகம் என்று பரப்புரை செய்து வரும் சங்கி-மங்கிககளின் பொய்யுரையை தகர்கிறது. கீழடி இந்த ஆரிய பொய்யர்களை காலடியில் போட்டு மிதிக்கிறது. ஒருவேளை இந்த கீழடி ஆராய்ச்சி முடிவுகளை முற்கூட்டியே மோப்பம் பிடித்ததனாலோ என்னவோ இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் (ASI) அகல்வாராய்ச்சியை இடையில் கைவிட்டிருக்கலாம்.
@renishhsiner5733
@renishhsiner5733 5 жыл бұрын
Well done 👍
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
ஆக.. ஆட்சியிலிருந்தால்... ஆகா து தான்...!
@gsmagesh
@gsmagesh 5 жыл бұрын
இந்த மாதிரி அரைவேக்காடு தொகுப்பாளரை விடுத்து சிறப்பு விருந்தினர் சொல்வதைக் கேட்கும் பொறுமை உள்ள ஒருவரை தயவுசெய்து வைத்து கொள்ளுங்கள்! 🙏🏾🙏🏾🙏🏾
@bvsubramani3
@bvsubramani3 5 жыл бұрын
I doubt tn Archealogical dept safe keeping of this important artefacts.
@kalairajan
@kalairajan 5 жыл бұрын
தமிழரின் தொன்மையை உலகறியச் செய்த தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்களுக்கு நல்வாழ்த்துகள். திரு அமர்நாத் பெறுப்பற்றப் புலியூர் புராணத்தை மட்டும் சான்றாகக் கூறியுள்ளார். ஆனால் பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்து எழுதியுள்ள திருவிளையாடற் புராணத்தில் 18, 19,49,61 ஆகிய படலங்களில் கூடுதலான தகவல்கள் உள்ளன. அந்தத் தகவல்களையும் கருத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
@chitras2593
@chitras2593 5 жыл бұрын
Please sir,let him to speak...we want to learn from him...u r not the resource person..please
@kalaiarasanramachandran1089
@kalaiarasanramachandran1089 5 жыл бұрын
Keeladhi must be digged more than 15 meter... Its very high settlement. Govt trying to stop in 6 meter..
@devanrajraj9110
@devanrajraj9110 5 жыл бұрын
நிருபர் திராவிடத்தின் எச்சம் என ஐயம் உள்ளது. அமர்நாத் ஐயா அவர்களை பேச விடுங்கள். தமிழரின் தனித்துவத்தை வெளிக்கொணர்ந்தவர்.
@gopinathb2414
@gopinathb2414 5 жыл бұрын
Psycho anchor, first allow the guest to speak. If you want certain answers from them tell him before in hand you need so and so info instead halting him while he speaks. I don't know what to call his way if interviewing as to in rude or dumb.
@priyarufus8677
@priyarufus8677 5 жыл бұрын
Allow him to speak. It is so irritating to hear you interrupting him in-between. Have some good mannerisms.
@Sheik41
@Sheik41 5 жыл бұрын
அந்த லாரி ஓட்டுநர் தெய்வம் யா.
@bindisumi1650
@bindisumi1650 2 жыл бұрын
Our hindrance is hugh...only..self..and..UNITY...IS...OUR...WAY..OUT..
@K.samy1969
@K.samy1969 5 жыл бұрын
அருமை. தமிழக வரலாற்றில் திரு. அமர்நாத் அவர்களின் பெயரும் கண்டிப்பாக இடம்பெறும்.. கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் ‌ திராவிட நாகரிகம் என்ற சொல் நமது பெருமையை நீர்த்துப் போகச் செய்யும் செயல். நன்றி
@adamfahath5727
@adamfahath5727 5 жыл бұрын
Neengal pazhandu vazha vendum sir ..
@manibarathimanibarathi4805
@manibarathimanibarathi4805 4 жыл бұрын
Athan parayar kula name
@poonkodichandran9835
@poonkodichandran9835 5 жыл бұрын
History and Tamil padithavarhalukku than idhan arumai theriyum.
@anupkumar-eh7cd
@anupkumar-eh7cd 5 жыл бұрын
I think bjp govt going to fire his job, opena solraru
@rasathsathak7878
@rasathsathak7878 5 жыл бұрын
This interviewer thinks he is too smart .. allow others too talk
@crselvakumar
@crselvakumar 5 жыл бұрын
கேள்வி கேட்பவர், நல்ல கேள்விகளைக் கேட்டார், ஆனால் இங்கே மிகப்பலரும் சொன்னதுபோல , திரு அமர்நாத்து அவர்களைப் பேசவிட்டு கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும். மேலும், நீங்கள் பேசுவதும் மிக விரைவாகவும் புரிந்துகொள்ளக்கூட கடினமாக இருக்கும் அளவுக்கும் இருந்தன. சொற்களை நன்றாக விளங்குமாறு சற்றே நிறுத்தி, அழகுற கேட்டால் நன்றாக இருக்கும். இதெல்லாம் ஒரு வரலாற்றுப் பதிவு. நேர்காணல் நிகழ்த்தியவர் தவறாக நினைக்க வேண்டாம். நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்னும் நன்னோக்கிலேயே கூறுகின்றேன். அறிவார்ந்த செய்திகளைப் பேசும்பொழுது சற்று மெதுவான விரைவில் பேசுவது நல்லது. தமிழில் மட்டுமல்ல இந்தி, ஆங்கில முதலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மிகவும் வருந்தத்தக்க அளவில்தான் உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த உங்களுக்கும் 'சன்' தொ.கா-வுக்கும் நன்றி. -- செல்வா, வாட்டர்லூ, கனடா.
@veerananmct5320
@veerananmct5320 5 жыл бұрын
தமிழர் நாகாரிகம்
@Sathish_12
@Sathish_12 5 жыл бұрын
He looks so interested on keeladi ! Govt must take steps to bring him back
@kva
@kva 5 жыл бұрын
அமர்நாத் அய்யா இனிமேல் sun tv channel க்கு பேட்டி குடுக்காதிங்க. இவங்கலுக்கு தமிழ் மேல் பற்று இல்லை
@rajha9
@rajha9 5 жыл бұрын
Amarnath sir ah pesa vidu da.... Periya puduingi.....Un arivaali thana tha unnoda vachu koooo
@mathanagopal71
@mathanagopal71 3 жыл бұрын
Sun TV is big one.But you should appoint eligible VJ to conduct interview to with responsible persons.
@pparthi
@pparthi 5 жыл бұрын
அவர கொஞ்சம் பேச விடுடா...
@sivavignesh1362
@sivavignesh1362 5 жыл бұрын
interviewer is interrupting the director. avaru solla varum mukkiya thagavalgal ellam sollamalae poi vidum. avar pesi muditha pin adutha kelviyai ketkavum..!!! its not a debate..
@vinothmohan9695
@vinothmohan9695 4 жыл бұрын
Insane questioning
@tilakshekar9224
@tilakshekar9224 5 жыл бұрын
When is your next Excavation begins at Parama kudi please publish. Keelazdi Excavation is not 2600 years before Christian era but it is much more beyond 25000 years, how do you like to suggest. Thank you for saying Tamil Than Dravidam.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 жыл бұрын
முதலில் திரு ராமகிருஷ்ணன் அவர்களை பேச விடுங்கள்
@rajaramjeyachandran6567
@rajaramjeyachandran6567 4 жыл бұрын
தமிழர் நாகரிகம். திராவிடம் என்பது இடை சொறுகல்
@aroarputha4688
@aroarputha4688 5 жыл бұрын
Sun Tv never allow the person to explain
@ericrugan007
@ericrugan007 5 жыл бұрын
You are not fit to interview anyone..
@veerav.k.gaundar5843
@veerav.k.gaundar5843 5 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 3 ай бұрын
கருப்பும் சிகப்பும் இரவையும் பகலையும் குறிக்குமோ?
@senthilprabhu6466
@senthilprabhu6466 5 жыл бұрын
#Amarnaath Return keeladi
@schoolkid1809
@schoolkid1809 5 жыл бұрын
India la irukura....Ellla(Sanskrit,Kannada.......etc) ena ena old language nu solitu irukingalo, puura perum vaanga daw pesuvom #TAMIL keka....Amarnath or orissa balu va anupi vida podhum mass paniralam✨🔥🔥🔥
@vannanvannan6791
@vannanvannan6791 5 жыл бұрын
கீழடியில் இதுவரை சமய வழிபாட்டு சான்றுகள் கிடைக்கவில்லை. முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் பரிபாடலில் மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பற்றிய குறிப்பு உள்ளது.
@kumarthankavel2485
@kumarthankavel2485 5 жыл бұрын
I observed that all the artists in T.V. channel, used to intrude/interrupt, which block the scholars to reveal the facts.
@rahulkumarasamy9999
@rahulkumarasamy9999 5 жыл бұрын
Mr. Interviewer let the expert speak about the subject expert. We are observing this in all your interviews. This is not fair.
@malaikkannan1822
@malaikkannan1822 5 жыл бұрын
Ketkuravan muthirikottai
@bigk3129
@bigk3129 5 жыл бұрын
பதில் சொல்லி முடிக்கவிடுடா. கட் பண்ணி கட் பண்ணி எதோ காதலி காதலன்ட சண்டைல கேள்வி கேட்ட மாதிரி
@RajKumar-sg6tq
@RajKumar-sg6tq 5 жыл бұрын
Avara pesa vidura
@krishnadj10
@krishnadj10 5 жыл бұрын
Goyyala pesa vidu ya avara
@rajumohandass5627
@rajumohandass5627 5 жыл бұрын
Daiii porambokku, avara pesaviduda baadu... He's an expert. Dravida nagareegam yeppa da vandhadhu?? Idhu Thamizhar naagareegam.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
Great explanation for dravidian and tamil. Some morons are abusing and politicising these dravidian vs tamil and playing into the hands of hindituva aryan morons
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 5 жыл бұрын
Ariya அடிமைகள் kurrakkai தான் செய்யும்,,,
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 5 жыл бұрын
Paavam da avaru....
@sreesathyaa
@sreesathyaa 5 жыл бұрын
Change that interviewer.
@m.suhailabdullah4233
@m.suhailabdullah4233 5 жыл бұрын
Thennaiya petha elaneeru mattum ella tamilaha varalarum kitaikum
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 5 жыл бұрын
Ivaru rangraj pandey. Avaru h raja. Meratti meratti kealvi keakuraan... Dey avare peasa vidraa....
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 5 жыл бұрын
அருனம
@rajan2win
@rajan2win 5 жыл бұрын
The interviewer person has totally waste. Maximum time he was interpreted all the interview.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН