பேச வேண்டிய இடங்களில் மட்டும் பேசி, இடைமறிக்காமல் விவாதத்தை சிறப்பாக கொண்டு சென்ற நெறியாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அமர்நாத் ரமகிருஷ்ணனிற்கு உளமார்ந்த வணக்கங்கள். தாங்கள் கனவுப் பணி வெற்றியடைய சாமானியத் தமிழனின் வாழ்த்துக்கள்.
@Guru-z5f5 жыл бұрын
இது தான் இந்த நெறியாளர்றின் சிறப்பு
@manivelan96725 жыл бұрын
அருமையான காணொளி.. உலகளாவிய தமிழ்க்குடி இதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்!! செய்திகளை நன்முறையில் பகிர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கும், பேட்டி கண்ட விஜயன் ராமலிங்கம் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! எம் மொழி செம்மொழி!!
@santoshas5 жыл бұрын
அமர்நாத் அவர்கள் தமிழ் இனத்திற்க்கு கிடைத்தது பெரிய வரம் தான்.. மெல்போர்னிலிருந்து வாழ்த்துக்கள்!
@anubhavkrishna4 жыл бұрын
Avar sourashtra samugathai saarndavar
@yogeswary305 жыл бұрын
My respect for Amarnath Ramakrishna keeps going up and up every time I listen to his rationality and depth of his knowledge of Tamil. His firm belief in Sangam Literature as the basis for the research is exciting and valuable. He has deep insight into the heritage of Tamils. He is a brilliant resource person for Tamil Nadu. We must try to bring him back to Tamil Nadu to take our archeological research to a higher level.
@balus52135 жыл бұрын
தமிழக அரசு அமர்நாத் அவர்களை தமிழக தொல்லியல் துறையில் நியமித்து கீழடி ஆய்வை துரிதப்படுத்த வேண்டும்
@manoharan.ramasamy35514 жыл бұрын
அந்தளவுக்கு தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. எப்போதும் அடிமைகள் லிஸ்டில் முதலிடம் இவர் களுக்கு
@sriramnadasan50834 жыл бұрын
Super congrats
@paranparamanathan74775 жыл бұрын
3000 ஆயிரம் வருட தமிழ் அகழ்வாராய்ச்சியை இன்று அனைத்து தமிழரின் இதயத்தில் ஒலிக்கின்ற இன்னிசையாக மீட்டெடுத்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணாவை இன்னமும் 3000 வருடங்களிற்கு கழித்தும் தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூருவர். தமிழ் அன்னைதான் அனைத்து மொழிகளுக்கும் தாய். அந்த தாயுள்ளத்துடன் அனைத்து மொழிகளையும், அவர்கள் மனம் கோணாதபடி, அரவணைத்து தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டுவோம். எமது தமிழ்த்தாயை அனைவரும் ஏற்றுக்கொண்டு, புகழும் நிலையை ஏற்படுத்துவோம். இதற்கு நிறைய பொறுமையும் உழைப்பும் தேவை!!!!
@ravibose99663 жыл бұрын
Manam konatha padi... Woww woww ithu than thamilargalin manasu... Evan solvan???
@ganesamoorthi5843 Жыл бұрын
நன்றி நண்பரே.... நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்...
@haranm5874 жыл бұрын
திரு அமர்நாத் ராமகிருஸ்ணா அவர்களே வாழ்த்துகளும் பாராட்டுகளும். சரியான வினாக்களைத் தொடுத்து தகவலை வெளிக்கொணரும் நேர்காணலாளருக்கும் நன்றி. தொடர்க இதுபோன்ற பணிகள். புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்னும் நன்று. யேர்மனியிலிருந்து கரன்
@MrDinakar0075 жыл бұрын
கண்டிப்பாக... கண்டிப்பாக... உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை...👌👌👌
@keeransiva50625 жыл бұрын
எனிவரும் காலங்களில் மாணவர்கள் தொல்வியல் துறையையும் படிக்க தேர்வு செய்வது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
@anthonykimtonsuccess4 жыл бұрын
i really appreciate the interviewer for interviewing Mr. Amarnath Ramakrishna and giving him an opportunity to reveal the truth about thamizh sangam civilization which is the core for the beginning of other languages. In this interview he had clearly given so many details about the Thamizh civilization. Good Interview for exposing Dr. Amarnath Ramakrishna and the greath truth about civilization.
@SureshKumar-qt2og4 жыл бұрын
Long live amarnath Ramakrishnan. Sincere efforts and love for work has brought you the recognition you deserve. God bless the parents who gifted this gem to our society.
@chandraprakashmc77413 жыл бұрын
Its great to see the way he pulling amarnaths statements, specially the Cosmo politan topic even the topic unfortunately diverted he driving it to the core point... Excellent...
@rajivrekatrydewaszoillailo3835 жыл бұрын
அமர்நாத் ஐயாவின் பார்வை மிக சிறப்பு
@anbukarthigeyanakarthik34515 жыл бұрын
அய்யா அருமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளிர் உங்களின் பணி மகத்தானது பாராட்டுக்கள்
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா5 жыл бұрын
ஐயா அமர்நாத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாவறாக எதிர்காலத்தில் போற்றப்படுவார்.. கைக்கூப்பி வணங்குகிறேன் ஐயா🙏🙏😢
@SANJAYWILLIAMS19754 жыл бұрын
தமிழ் அடையாளம் நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்
@ThePremanand7115 жыл бұрын
Exemplary interviewer, the news7 anchor. Wonderfully punctuated and patient. Amarnath sir is an example of the best and ideal archeological researcher. His simplistic yet shrood hunger for knowing, his quest is highly invigorating. We need 1000 more like him. Salutes to you sir.
@antonybhaskar5 жыл бұрын
அருமை ஐயா.... தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு அதிகம் தேவை.... நன்றி ஐயா...
Ivangaluku. Vaipilla raja . Because they extremely addicted
@thaamaraimalar5 жыл бұрын
6000 வருடங்களாக இரவும் பகலும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம் மதுரை.அதனால் தான் மதுரையை "தூங்கா நகரம்" என்று இன்றும் சொல்வார்கள்.
@நாளையசரித்திரம்-ன1ழ4 жыл бұрын
தூங்கா நகரத்தையும் தூங்க வைத்து விட்டது காரோனா வைரஸ்
@hardcorehackershub98212 жыл бұрын
உண்மை
@rajaselvam15835 жыл бұрын
Its a luck for Tamil society having a true and dedicated man Archaeologist Amarnath Ramakrishna
@grandpamy14504 жыл бұрын
நல்ல குரல் ,,வாழ்த்துக்கள்,,, காணொளி,,அறிமுகபடுத்துபவர்,,,,
@poorasamyanna46975 жыл бұрын
அய்யா வின் பதிவு சிறப்பானது மிக மிக பெருமைக்குரிய விழியம் தமிழனின் பெருமையைஉலகத்திற்கும் இந்தியாவிற்கும் முதலில் அரியப்படித்தவர் அய்யா ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள்
@ArunKumar-zg4nf5 жыл бұрын
Amarnath sir.. Very proud to hear u r from palani. Namba ooru hero. Please kindly encourage to history student
We should teach to children about our tamil literature
@poorasamyanna46975 жыл бұрын
சங்ககாலத்தை பற்றி தொல்லையில் துரைக்கு கிடைத்திருக்கும் ஆனால்அதை மறைக்கப்பட்டு இருக்கும் அப்போதே
@Kongu_Jai Жыл бұрын
Arumai
@nanjappanmarudhachalam939 Жыл бұрын
சிறப்பு நன்றி அய்யா
@rangarajanramesh93515 жыл бұрын
Request News 7 to make a English subtitles for this video and release, then we can spread the awareness to other state friends
@ekh-a-live74335 жыл бұрын
Well said.. This is where we are lacking.. Until and unless it reaches outside thamizhnadu and global. It is of no use..
@iyishanyamuthusivam_98704 жыл бұрын
Yes great idea
@wife8172 жыл бұрын
Thank you sir ❤❤❤❤❤
@a.r.charles.charles92229 ай бұрын
It is great information. I have very happy as a tamilan from kilinochchi.
@naga4065 жыл бұрын
Thank you Amarnath Ramakrishna Sir
@essayric5 жыл бұрын
He looks bit like TTV, Lol. Watch it in 1.25x Speed. அகழ்வாராய்ச்சியில் உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது, தமிழ் வெல்லும்.
@K.samy19695 жыл бұрын
அருமை அருமை
@alagarsamykalidasan85065 жыл бұрын
மிக,மிக அருமை ஐயா !!! மகிழ்ச்சி 👍👌👏
@MrDinakar0075 жыл бұрын
Best interview.👌
@imrana45814 жыл бұрын
வணக்கம் எனது பெயர் முகமது இம்ரான்கான். மதங்களை கடந்து தமிழ் மீதும் தமிழர் நாகரீகம் மீது பற்று கொண்டவன். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழர் வரலாறு உலகிற்கு தெரிந்து விட கூடாது என்று பல பேர் உள்ளனனர். நான் தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் பால கிருஷ்ணன் ஐயா ,அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா ஒரிசா பாலு ஐயா அவர்களுடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவர்களுடைய தொலைபேசி எண் அல்லது முகவரி தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி.
எங்கள் ஊர் இருகூர். இது நொய்யல் நதிக்கரையில் உள்ளது. இங்கும் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினால் முதுமக்கள் தாளிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் அதையொன்றும் பொருட்படுத்தாமல் தூக்கி எறிந்துவிட்டு வீடு கட்டிக்கொள்கின்றனர்.
@renishhsiner57335 жыл бұрын
Well done 👍
@bvsubramani35 жыл бұрын
நன்றி ஐயா.
@arulsiva68633 жыл бұрын
MP,s from Tamilnadu must demand allocation of funds for Keelady research.
@maninachimuthu52375 жыл бұрын
Anthuvan is one of the ethnic groups in Kongu region , it is referenced from Balakrishnan IAS is his topological research which links Indus Valley civilizations.
@arunachalam19963 жыл бұрын
இவர் தனது பணிகாலம் கழிந்துவிட்டதாக கருதி ஒய்வுக்குபின் அமைதியாகி விடகூடாது மாறாக தொல்லியல் துறை மாணவர்களுக்கு நவின கருவிகளோடு எவ்வாறு தேடுதல் எந்த மாதிரியான இடங்களில் தேர்வு செய்து நடத்துவது என்பதோடு மற்ற நாடுகளில் மேற்கொள்ளபடும் கார்பன் தொழில் நுட்ப அறிவை தமிழகத்தில் கொண்டுவர முயலவேண்டும்.
தமிழர்களின் நாகரீகங்கள் தான் பல ஆயிரக்கணக்கான காலங்களுக்கு முந்தையவை என்று தொல்வியல் ஆய்வுகளின் மூலம் உலகிற்கு காட்ட வேண்டும். ஆகவே மேலும் அகழ்வாய்வுகளை செய்வதே நல்லது.
@shanmugarajun87983 жыл бұрын
Nice speech
@sivagamisomasundaram2238Ай бұрын
மணிமேகலை எடுத்துக் கொண்டால் அதில் கடலில் பயணிப்பதும் அங்கு மணிமேகலையில் அவர் அள்ள அள்ள குறையாத பிச்சையிடும் பாத்திரத்தை வைத்திருந்தார் என்றும் தாராளமாக அவர்கள் வேண்டியோருக்கு உணவிட்டனர் என்றும் சத்திரங்களும் சாவடிகளும் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அன்று இலங்கைக்கும் தமிழகத்திற்குமான வணிகத் தொடர்பு கடல் வழி தொடர்பும் நாம் அறிய முடிந்தது. சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் கண்ணகி எப்படிப்பட்ட ஒரு நகரத்தில் வாழ்ந்தால் அவளுடைய பொருளாதாரத்தை குறிக்கும் வகையில் மாடமாளிகைகள் அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றையும் இந்திரனுக்கு கடல் அருகில் வழிபாடு நடந்ததையும் அங்கு எவ்வாறு மக்கள் இரவு நேரங்களில் சுதந்திரமாக சென்று வந்தனர் என்பதையும் கண் முன்னே காட்டுகின்றன சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் சேர மன்னன் கண்ணகியை பத்தினி தெய்வமாக சித்தரித்து இருக்கிறார். இது மூதாதையர் வழிபாட்டிற்கு ஆனது. அக்காலத்தில் மக்கள் ஜைன மதத்தை தான் பெரும்பாலாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் தான் இறந்தவர்களை தாலிகள் வைத்து புதைத்தார்கள் . பின்னர் வந்த மதத்தில் தான் எரிக்கின்ற முறை வந்திருக்க வேண்டும். அன்றைய காலத்தில் கடல் கடந்து வாணிபம் செய்த வணிகர்கள் தாங்கள் கொண்டு வந்த அனைத்து பொருட்களிலும் தங்களுக்கு உண்டான ஒரு பெயரை அதில் எழுதி தான் கொண்டு வந்தார்கள் அதற்கான காரணம் பல பேர் பல வணிகர்கள் ஒன்று சேர்ந்துதான் ஒரு கப்பலில் வருவார்கள் அச்சமயம் ஒரே பொருட்கள் போல் தோன்றுபவயை வித்தியாசப்படுத்துவதற்காக இப்பெயர்கள் எழுதப்பட்டு வந்தன இப்பொழுதுதான் அவர்களுடைய பொருள் அவரவர்களை கிடைக்கும். இதனை இயன்ற அளவும் வாணிபம் செய்யும் செட்டிநாட்டில் பழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் காணலாம். அதுபோல் அவர்கள் கொண்டு வந்த மரங்களிலும் அவர்களுடைய பெயர்கள் எழுதி இருக்கும் ஏனென்றால் அவை கடலில் அதன் போக்கை விட்டுவிடுவர் அது சென்று வந்து அடையும் இடம் அவர்களுக்கு தெரியும் அப்பொழுது அப்பெயரிட்ட மரங்களை அதற்கு உரியவர்கள் எடுத்துக் கொள்வர். நான் படித்ததில் ஞாபகத்தில் உள்ளது என்றால் எது என்றால் சமணர்கள் வணிகர்களோடு பயணித்தர் என்றும் அச்சமயங்களில் வணிகர்களுக்கு அவர்கள் எழுதப் படிக்க கணக்குவியல் போன்றவற்றை பயிற்றுவித்தார்கள் என்றும் அவர்களிடத்திலே அவர்கள் மிக அன்னோனியமாக பழகினார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். இதற்குக் காரணம் சமணர்கள் பயணிக்க வேண்டும் அவர்களுடைய மதத்தை பரப்புவதற்காக அது அவர்களுக்கு இயல்பாக வணிகர்களிடத்தில் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் பயணிப்பது தான். நான் இன்னும் பல தடவைகளை படிக்கும் காலத்தில் தமிழகத்திற்கு அசோகர் வந்த சமயம் பெரும்பாலான சமணர்கள் கழுவையற்றப்பட்டார்கள் என்று அறிகிறேன். அதனால் வணிகர் இடத்தில் சமண மதத்தை விடுத்து சிவ சமயத்தை ஏற்க கொண்டார்கள் என்று அறிய முடிகிறது.
@sujathachandrasekaran56264 жыл бұрын
Sir andha kiladi nilaththai...makkal agiya naingal allorum kasu pottu vaingi kodukkirom sir....neingal privata arayichi pannuinga sir...vry eager to learn our mother culture..
@jayaramanchinnapa37204 жыл бұрын
Thiru amsrnath r k clearly explained thanks libi or letters for telugu and kannada was formed by kesavapatter during eith century ad the question Dravida civi isatio n does not arise. It is tamil civilisation only.
@skumar87814 жыл бұрын
TAMILAR ENRU SOLLADA! THALAI NIMIRTHU NILLADA !!
@sundarsundar31574 жыл бұрын
.....அகழ்வாராய்ச்சி உலகின் ஆதவன் .... எல்லாருக்கும் பட்டம் அடைமொழி. கஷ்டகாலம்.
@sangeethamantharachalam18255 жыл бұрын
ஐயா அமர்நாத் ராமகிருட்டிணன் அவர் தமிழ் தொண்டு தொடரவேண்டும் . இன்னும் பல தமிழ் இளைஞர்களை இந்த துறையில் ஈடுபட வைக்கவேண்டும் இவரைப் போன்ற அறிவாளிகளை தமிழரும் தமிழ்நாடு அரசும் பயன்படுத்தவேண்டும்
@mahenloganify5 жыл бұрын
Very inspiring! Salute Mr.Amarnath Ramakrishna Sir... by the way the host looks and sounds like Parithabangal Gopi
@kamarajsupersupersuper18595 жыл бұрын
Super amar
@prince81able3 жыл бұрын
👍👍👍
@DP-gz4ku2 жыл бұрын
AMARNATH RAMAKIRISHNA VALLKA VALLMUTAN
@sivakumarv34145 жыл бұрын
திராவிட இனமான தென்னிந்திய மக்கள் பேசும் தெலுங்கு மலையாளம் கன்னடம் இவை அனைத்தும் தமிழில் இருந்து வட மொழியை தமிழிலே கலந்து அந்த வட மொழியை ஏற்றுக்கொண்ட மக்களால் திரிந்த மொழியே இந்த மொழிக்கெல்லாம் தமிழே தாய் மொழி என்று மூத்த அறிவுள்ள வனாக தன்னை நினைத்துக்கொண்டு திரியும் தமிழனே ஒத்துக்கொள்ள மனம்வராது பின் எப்படி மலையாளியும் தெலுங்கரும் கன்னடியரும் ஒத்துக்கொள்வார்கள் .
@muthaiahn72165 жыл бұрын
தமிழில் இருந்து திரிந்து தோன்றிய மொழிகள் பல உண்டு குறிப்பாக கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற பல மொழிகள். இதை பலர் ஆய்வு செய்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் ஆனால் இதை அண்டை மாநிலத்து மக்களிடத்தே இந்த ஆண்ட திராவிட கட்சிகள் கடத்தவில்லை அந்த மொழி அறிஞர்களை அழைத்து அவர்களுக்கு புரியவைத்து உணரவைத்திருக்க வேண்டும். திராவிடர்கள் தமிழ்மொழி என்று சினிமாவில் கட்சி மேடைகளில் பேசினார்கள் ஆனால் தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல் இலஞ்சம், சாதிவெறி, பதவிவெறி இதுதான் திராவிட ஆட்சியாளரின் சாதனை. சும்மா ஒப்புக்கு கிந்தியை எதிர்ப்பார்கள் ஆனால் தமிழ்நாட்டு வங்களில் தமிழில் சேவை கிடையாது எங்க பார்த்தாலும் கிந்தி ஆங்கிலம் அதேபோலத்தான் இரேயில்வே துறை, விமான நிலையங்களில் கிந்தி திணிப்புகள் அதிகம் கூடுதல் கொடுமை என்னவென்றால் கிந்தி பள்ளிகளை நடத்துவதே இந்த திராவிட கட்சிகள்தான்.
@sumathiraja69545 жыл бұрын
மற்றவர்கள் பற்றிய கவலை எதற்கு நான் தமிழன் என பெருமை கொள்ளுங்கள்
@nishajaihindajain91923 жыл бұрын
🙏🙏🙏
@jthamburaju46895 жыл бұрын
There was no India in those days
@madeswaranmaduraigreen91153 жыл бұрын
There were great scholars who hv excavated wrote but silent.
@arulsiva68633 жыл бұрын
Entire Keelady maybe a thousand acreage must be demarcated as Tamilnadu reserve for archeological research. Government must allocate a fund especially for Keelady research.
@MM-dh3wr3 жыл бұрын
NAGAsamy deserves SANTANA-Dharma enhanced-ASwathama Award
@DP-gz4ku2 жыл бұрын
Nakasamy tamil ina thuroki
@MM-dh3wr2 жыл бұрын
@@DP-gz4ku ASWATHAMA ...respresent liar based on Mahabharatha
@madeswaranmaduraigreen91153 жыл бұрын
Without strong sangam literature knowledge tholiyal student cannot b in success
@taletribe58282 жыл бұрын
Introduction ல கீழடியை கேழடியாக்கி விட்டார்
@muthulaxmanan5352 Жыл бұрын
W
@vijayarajkrishna56735 жыл бұрын
sir, where is the question of DRAVIDIAN concept 2500 years back?
@hardcorehackershub98212 жыл бұрын
There is no such concept in this world
@arulsiva68633 жыл бұрын
Sangamoli Tamil. There was no other language other than Tamil. Kannada or Telugu was not even evolved at those times. Create an archeological department in Tamilnadu with properly allocated funding.
@g.kasirajan.9417 Жыл бұрын
It's not that easy
@jeyseelan34355 жыл бұрын
All said and done, the most important question/doubt about this entire discovery is about Tamilians' then religious/faith system. There's no indication thus far that it leads to popularly known and taken for granted system called Hinduism, leave aside Jainism or Buddism. Sathiya meva jayathe!
@adhavamuruganjawahar29993 жыл бұрын
18.00 வடஇந்தியாவில் 10 அகழ்வாராய்ச்சி மையம் தென்னிந்தியாவுக்கு ஒரே ஒரு மையம் இது நியாயமா ?
@alagappansockalingam86992 жыл бұрын
செய் . ஆனால் செலவை மக்கள் வரி பணத் தில் இருந்து செய்யாதே. தமிழ் பேசி வளமாய் வாழ்கிறவன் இடத்தில் வசூல் பண்ணு . லட்சக்கண க் கணக்காய் சம்பளம் வாங்கு கிறவ ஊழியர் கள் இடத்தில் வசூல் செய் . மக்கள் வரி பணத்தில செலவு செய்யாதே .
@rojoe5594 жыл бұрын
மத்திய அரசு செவி சாய்க்காது
@kalaiarasanramachandran10895 жыл бұрын
Anna amarnath tell north India was destroyed by aryans first.. Thats y all people became bad. South was destroyed later.. Aryans is the one responsible for everything, they must be sent of INDIAN country..
@srividyar874 жыл бұрын
All Indians are a mixed race. So you are aryan too.
@kalaiarasanramachandran10894 жыл бұрын
@@srividyar87 Let have DNA check
@srividyar874 жыл бұрын
kalaiarasan ramachandran Sourh Indians use the word - ayya and ayyane in the same way as sanskrit language uses aryaha. It is the same word and same usage. Aryans are not separate from you. All Indian jatis are from one and the same aryan race. Arunagirinathar mentions Muruga as the son of Aryaaa ( goddess Parvati) in poem no. 310.
@kalaiarasanramachandran10894 жыл бұрын
@@srividyar87 Please wait there are hundreds of evacuation pending in Tamilnadu like keeladi, adichanallur and many many many. Calm down. If you cant help to find real history atleast dont speak lies
@renishhsiner57335 жыл бұрын
Hi bro
@malayan500tiger4 жыл бұрын
That means Dravidian moves from South to North. Not the other way round. Hence Aryan Invasive Theory is false
@ஆமைக்கறிசைமன்5 жыл бұрын
ம சோ. விக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணனை சௌராஸ்டாராவை சேர்ந்த நபர் என்று கூருகிறான்
@technicalsolutions83915 жыл бұрын
@@cskarthigeyan4u Yes dear Amaranth Rama Krishnan is more than any Tamil speaking and his contribution is so great let's give him our respect 🙌🙏
@05stanlykumar5 жыл бұрын
Ma. Se. Victor avargalum Tamil mozhi aaivaalar, avarukkum respect koduthu pesavum.
@chitras25935 жыл бұрын
Hats off you sir
@பாலுச்சாமிகிருஷ்ணன்5 жыл бұрын
யாராக இருந்தால் என்ன,மனத்தூய்மையும் தமிழ் மேல் உள்ள அன்பும் இருந்தால் போதும்.அவர் ஒன்றும் தமிழ் நாட்டை ஆளப்போகிறேன் என்று சொல்லவில்லையே
@mothilal64795 жыл бұрын
அவரின் தாயார் தமிழ் பேராசிரியை. அவர் தமிழ் வழி கல்வி கற்றவர். வேறு என்ன தகுதி வேண்டும். தமிழ் நாட்டு தமிழனை கீழ்த்தரமாக எண்ணும் இலங்கைத்தமிழனை தோளில் சுமக்க வேண்டுமா?
@sivajibabu97685 жыл бұрын
Tamil Nagareegam
@jagadeesanvediyappan5479 Жыл бұрын
Tamil taking only 7 crore only but 130 crore people are talking. But how it is possible.
@perumalkonar71663 жыл бұрын
Hihi
@irumohandas5 жыл бұрын
ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி விவாதத்தின் பெருக்கை சிதைக்க வேண்டாம்.
@mothilal64795 жыл бұрын
தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர். ஏன்?
@im_ck56984 жыл бұрын
H ji ko
@jayavaradanrajagopal5554 жыл бұрын
சங்கம் என்பதே சமஸ்கிருதமே. திராவிட மொழி என்பது ஏதும் இல்லை. சமஸ்கிருதமே தமிழின் தாய். பானைகளை புகுத்தி பிரிவினை புதுவரலாறு எழுதாதே
@jeevanandamvinogar4 жыл бұрын
Try to explain the same thing in your sanskrit language and sanskrit script then we will believe in your comment
@kandasamyk34124 жыл бұрын
This is how you and your Aryan mentality cheating the Tamils for the past 3500years. The Tamil script has at least pot evidence. what evidence do you have for Sanskrit? Sanskrit was spoken only on Oral transmission and that too only memorizing the Vedas. Sanskrit did not have script until the Gupta period 300-400CE. Sanskrit borrowed words and lexical style from Tamil to write 'Rig Veda' around 3500BCE. Later Sanskrit also borrowed scripts from Devanagari, Nepali, Bengali and Prakrit. Buddha and Asoka did not use Sanskrit because there was no Sanskrit script during their times-300BCE. If you know history then talk. Otherwise don't disrespect a honorable and achieved Archaeologist. I hope you will come out of your Aryan ego and appreciate the history and its truth.
@balasundaravelvel78654 жыл бұрын
சங்கம் என்ற சொல்லுக்கு கூடல் என்ற தமிழ் சொல் உள்ளது. தமிழ் பிச்சையில் உருவாகிய மொழி சமஸ்கிருதம்.