கோட்டையம்மன் பாடல் | Kottaiamman Song | கமலா பழனியப்பன் | Nagarathar Devotional |

  Рет қаралды 1,072

Nagarathar Devotional

Nagarathar Devotional

4 жыл бұрын

#Kottaiamman2021Song#Kamalapalaniappan#Ammansongstamil#NagaratharDevotional
Singer,
Kamala Palaniappan,
Devakottai.
Writer,
சீதாலெட்சுமி நாச்சியப்பன்,
சேலம் சின்னையா செட்டியார் வீடு,
சம்மந்தர் தெரு, தேவகோட்டை.
Lyrics attached below...
Due to some technical issues, Our Episode-3 will release soon..
Watch Our New Series,
"அதிசய நிகழ்வுகள்"
அத்தியாயம்-02
சாரமாமுனிவரின் நந்தவனம்...!
www.youtube.com/watch?v=l9hAG...
Stay tuned
Subscribe Nagarathar Devotional channel
Its Devotional more Emotional..!
Our Facebook Page,
/ nagarathar-d. .
நமது நகரத்தார் ஆன்மீகம் சேனலில் உங்கள் பாடல்களை பதிவு செய்ய
இந்த எண்னை தொடர்பு கொள்ளவும்
+91 6383581042
To update your songs in this channel
Please contact this number
+91 6383581042
Sent your Song through Whatsapp ,
+918870151783
+918870151784
Edited By,
LAKSHMANAN KUPPANCHETTY,
DEVAKOTTAI (தேவகோட்டை)
profile.php?...
/ iamlaks_7
Published by,
SAMINATHAN PALAMNEE,
DEVAKOTTAI (தேவகோட்டை)
/ sami.nathan.. .
/ s_a_m_i_n_a. .
Stay tuned
Like & Subscribe Nagarathar Devotional Channel
Its Devotional more Emotional..!
தேவகோட்டை கோட்டையம்மன் பாமாலை

அம்பிகையே, உனை பணிந்தோம்
அல்லல்கள் போக்கிடுவாய்
அம்சமாய் வாழவைப்பாய்
அகிலநாயகியே, ஸ்ரீ கோட்டையம்மா

ஆத்தாளே, உனை தொழுதோம்
ஆறுதல் நீ தந்திடுவாய்
ஆனந்தம் அளித்திடுவாய்
ஆதிசக்தியே, ஸ்ரீ கோட்டையம்மா

இரவு பகல் சுற்றி வந்தோம்
இன்னல்கள் களைந்திடுவாய்
இமை போல காத்திடுவாய்
இனியவளே, ஸ்ரீ கோட்டையம்மா

ஈகை குணம் கொண்டவளே
ஈரடியை வணங்கி நின்றோம்
ஈடில்லா அருள் தருவாய்
ஈஸ்வரியே, ஸ்ரீ கோட்டையம்மா

உலகாளும் மாசக்தி
உனையென்றும் யாம் மறவோம்
உன்னதமாய் உயர்த்திடுவாய்
உத்தமியே, ஸ்ரீ கோட்டையம்மா

ஊர் கூடி உனை அழைத்தோம்
ஊனங்கள் நீக்கிடுவாய்
ஊக்கமாய் எழ வைப்பாய்
ஊர்க்காவல் தெய்வமே, ஸ்ரீ கோட்டையம்மா

எமையாளும் மாசக்தி
என்றும் நீ துணையிருப்பாய்
எந்நாளும் வாழவைப்பாய்
என் அம்மையே, ஸ்ரீ கோட்டையம்மா

ஏகாம்பரனின் நாயகியே
ஏக்கங்கள் தீர்த்திடுவாய்
ஏற்றங்கள் வரச்செய்வாய்
ஏகாம்பரியே, ஸ்ரீ கோட்டையம்மா

ஐங்கரனின் தாயவளே
ஐயங்கள் அகற்றிடுவாய்
ஐம்புலன்கள் அடக்கிடுவாய்
ஐஸ்வரிய தேவியே, ஸ்ரீ கோட்டையம்மா

ஒன்று கூடி நாங்கள் நின்றோம்
ஒரு மனதாய் உனைத்துதித்தோம்
ஒற்றுமையாய் இருக்க செய்வாய்
ஒப்பில்லா மாரியே, ஸ்ரீ கோட்டையம்மா

ஓம் சக்தி உனை காண
ஓராண்டு காத்திருப்போம்
ஓவியமாய் காட்சி அளிப்பாய்
ஓம்காரியே, ஸ்ரீ கோட்டையம்மா
#murugansongs
#devotionalsongstamil
#NagaratharDevotionalSongs
#NagaratharDevotionaltamil
#Nagaratharkavadisongs
#Kamalapalaniappansongstamil
#கமலாபழனியப்பன்பாடல்கள்தமிழ்

Пікірлер: 3
@muralidharan9589
@muralidharan9589 2 жыл бұрын
கோட்டயத்தா தாயே 🙏🙏
@aarvamcreations
@aarvamcreations 3 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் ரசித்தேன்
@aarvamcreations
@aarvamcreations 3 жыл бұрын
நன்றி
Avinaasi Pathu - Vatraatha Poigai - Jothi TV
9:52
அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten
Рет қаралды 1,6 МЛН
KAVADI 2018  PADAL
3:08
moorthy ramana
Рет қаралды 74 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 255 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 834 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,8 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 77 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2,1 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,6 МЛН