9 நாட்கள் தினமும் மதியம் 12 மணிக்கு 1008 முறை ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக சொல்லி வேண்டினேன் ... முதல் நாள் பூஜைக்கு பூ பறித்த போது வெள்ளை நிற பட்டாம்பூச்சி என் அருகில் இரு முறை வட்டம் அடித்து விட்டு சென்று விட்டது... அப்போதே எனக்கு மெய் சிலிர்த்து விட்டது.. 3 வருடங்கள் முயற்சி செய்து கிடைக்காத லோன் 9 தாவது நாளில் கிடைத்து ஆன்லைன் கடன் அனைத்தும் அடைத்து நிம்மதியாக இருக்கின்றோம்.... கோடான கோடி நன்றி சார் தங்களுக்கு.... ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக... 🙏🙏🙏🙏
@SumathiG-x9c2 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ, சித்தர் அதிசயம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவருடைய அன்பிற்கும் கருணைக்கும் கோடான கோடி நன்றிகள். சித்தர் திருவடி சரணம் சரணம்
@kavithasasi80102 ай бұрын
நான் இன்றைக்கு தான் மந்திரம் சொன்ன என் உடம்பை சிலிர்த்து விட்டது . சுருட்டு வாசனை வந்தது. என்னை அறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. நான் உணர்ந்தேன். நன்றி ஐயா
@shanmugammuthukumaar73102 ай бұрын
Bakkiyavaan, Vaalthukkal 🎉
@MD-uo5moАй бұрын
Endha time paninga??
@kamaleshvb2127Ай бұрын
Nenga epdi panninga Crcta steps sollunga akka
@krishjo8271Ай бұрын
Sis sithar ku mattum vilakku pottingala
@truefriends1400Ай бұрын
@@kavithasasi8010 வாழ்த்துக்கள் சகோதரி 👌
@devideviram908411 күн бұрын
அசோக் அண்ணாவிற்கு நன்றி. இப்படி ஒரு வீடியோ பதிவிட்டதற்கு.நான் முதல்நாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன். இரண்டாவது நாள் வெள்ளை நிற பட்டாம்பூச்சி என் அருகில் வந்தது. என் கடையை முழுவதுமாக சுற்றி வட்டமிட்டது. அன்றிலிருந்து பணம்" பிரச்னை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது. நாம் முழுமனதுடனும் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் மந்திரத்தை சொன்னால் சித்தர் அவர்களின் அருள் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🙏🙏🪔🪔🪔
@cartiqrao87952 ай бұрын
I from Malaysia,i already did almost 1 and half month and my mind feel good.I use 108 rudraksha to count.I do this because my mom admit at hospital because of cancer and she now in ICU. I think it's will take some time to cure and I will keep saying mantram Om Shree Kelakiyar Siddar Namo Namaha every 4am everyday,pls pray for my mom.
@love-cs8iwАй бұрын
🙏
@bhuvanabalaji9530Ай бұрын
I'll pray for ur mom for sure ❤
@Remya.R-e1cАй бұрын
I will pray for you
@priyaagaram447124 күн бұрын
I will pray for ur mom
@krishnamurthykrishnamurthy8923 күн бұрын
நலமுடன் திரும்பி வருவார் கேளக்கியர் சித்தர் அருளாள்.
@saipari29133 күн бұрын
நானும் கேளக்கியர் சித்தர் ஜெபம் செய்து 3 நாளில் என்வீட்டின் சீளிங்கில் வெள்ளைநிற பட்டாம்பூச்சி சண்ணாம்பு நிறத்தில் அமர்ந்து இருந்து அது எப்படி வீட்டுக்குள் வந்ததென்றே தெரியவில்லை. காலையில் எழுந்தபோது பட்டாம்பூச்சியை மறந்து விட்டேன். மீண்டும் ஒரு நாள் கழித்துதான் ஞாபகம் வந்தது மீண்டும் நான் பட்டாம்பூச்சியை தேடினேன். ஏசிக்கு கீழ் அமர்ந்து இருந்து. அந்த பட்டாம்பூச்சி பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது இதுவரை நான் இதுபோல் பார்த்ததில்லை. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulangokul91752 ай бұрын
அழகான விளக்கம் நன்றி. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.❤
@sujithasujitha54962 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 நேற்று இரவு ஒரு கனவு. ஒருவர் முகம் சரியாக தெரிய வில்லை சித்தர் அய்யா தான். உங்க பிரச்சனை எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னார். கேளக்கியர் சித்தர் அய்யா விற்கு ரொம்ப நன்றி. அசோகா அண்ணா விற்கு நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AshaM-k4r2 ай бұрын
இதுக்கு மேல நீங்க ரிப்ளை பண்ணாதீங்க சார் இவ்ளோ தெளிவா யாராலும் சொல்லித் தர முடியாது எத்தனையோ முறைகளை தெளிவா சொல்லிட்டீங்க நன்றிங்க ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SARAVANAN.MMAPPILLAIYANАй бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. ஓம் நமசிவய.
@srinivasan64245 күн бұрын
Om sri kelakkiear siddhar namo namaga ❤❤❤
@Sai__muruga2 ай бұрын
Om kelakiyar sidhar namo namaha 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋 ungaluku kodi nandri en appanuku kodana kodi nandri enaku karungalavi agavum butter fly vandhuchi Nan vendina 2week la 1,40000kidachi en kadan adanjadhu nandri ayyavuku ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋
@susara104317 күн бұрын
Vanakam Aiya. I got a lot of debts problem. Nobody help me. Now my trust all is Kelakiyar Aiya. I will start my prayers.. Hopefully all my problem clear. I will come to India soon with Kelakiyar Aiya blessings. GOD Blessings always be with you Aiya. Kelakiyar sittar namo namaha🙏
@truthful9001Ай бұрын
I am from Malaysia. Last 3 years I am suffering from health issues due to mistake by doctors. I had some gift of the divine before but because wrongly meeting someone by name p.siva from prana violet healing who is actually a fake person using a gin to do his healing but using negative energies I suffered. But after reciting kelakkiyar sidhar mantra on the first night when immediately I went to bed...I was struggling with pain but kelakkiyar came and shook my body like so much and scary right behind my left chest behind my heart...I don't understand but I realize I was already a heart patient with only 30 percent ...then I realize he actually healed my heart. I am still struggling with the damage of nervous system with pain but my heart feels better and slowly I am recovering. I know that he is helping slowly because before I cannot even sit down to chant or meditate but today I can sit down and meditate and chant even when I am in pain. I will come to India to meet you and probably if siddhar permits I shall be part of the temple and mostly help others who need help to provide them. There will be a time then.
@afda583323 күн бұрын
Hi please reply me pvh Siva sir is fake or not. Because am following. But no results
@ValarmathyM-b4w2 ай бұрын
அசோகா அண்ணன் சொல்லுவது அனைத்தும் உண்மை. பொறுமை வேண்டும். சித்தர் கண்டிப்பா வருவார். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🏻🙏🏻🙏🏻
@RanjiniPeriyasamy2 ай бұрын
தம்பி காலையில எத்தனை மணிக்கு வேலை கேட்டு இந்த மந்திரத்தை சொல்லணும் கொஞ்சம் எனக்கு சொல்லுங்க ப்ளீஸ் நான் இப்பதான் உங்க யூடியூப் பார்க்கிறேன் கொஞ்சம் சொல்லுங்க தம்பி
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ! இன்று அதிகாலை 4 மணிக்கு சித்தர் அருள்பாளித்தார். நன்றி
@chanthini54082 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம்.
@Iraisakthi9324 күн бұрын
நன்றி குருவே🙏🙏🙏,,,
@SARAVANAN.MMAPPILLAIYANАй бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. ஓம் நமசிவய.
@BabuBabu-or5wuАй бұрын
Ashok ji superr explaining
@menagasekar20792 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathanikas793520 күн бұрын
💯 Unmai Sri Kelakiyar Sithar Namo Namaga
@venkateshnsv91262 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
@Gomathi.r-b3l10 күн бұрын
Nenga god anna 🙏🙏🙏🙏💐
@பூங்கோதை.r2 ай бұрын
என்னங்க ஜோதிடரே நீங்களே கோபபடலாமா🙏🏻🙏🏻 அனைவருக்கும் எல்லாம் புரிந்துவிடுவதில்லை உங்களை மாதிரி சந்தேகம் தீர்த்து பதில் சொல்ல ஒருவர் தேவை 🙏🏻🙏🏻 இறையருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐
@ramgovinthr31212 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@ranjeedharma976015 күн бұрын
Om sri kelakkiyar sidhar namo namaha🙏🏼🪔🦋
@gayathripremk.s86962 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளாகிய சித்தர் நமோ நமஹ🙏
@dharaninihi50662 ай бұрын
அண்ணா எனக்கு இடது கால் பிரச்சனை வலியால தூங்க கூட முடியாது தினமும் மாத்திரை போட்டு தான் தூங்குவேன் ஆனா இப்ப கொஞ்ச நாளா படுக்கப் போறப்ப மாத்திரை ய Avoid பண்ணிட்டு சித்தர் மந்திரம் சொல்றேன் நல்லா தூங்கிடறேன் அண்ணா மாத்திரை தேவைப்படறதில்ல..அதே மாதிரி பீரியட் டைம் ல விளக்கேத்தி தண்ணீர் வைத்து மந்திரம் சொல்றதில்ல ஆனா என் மனசுக்குள்ள எப்பவெல்லாம் தோணுதோ அப்ப சொல்லிடறேன் என்னால சொல்லாம இருக்க முடியல அண்ணா ஆட்டோமெட்டிக்கா என் மனசு ஐயா வ நினைக்குது அண்ணா அந்த டைம் ல சொல்றதால அவர் எனக்கு எந்த பாதிப்பயும் கொடுக்கறதில்ல ஆனா பீரியட் டைம் ல வர உடல் உபாதைகளை கூட ஐயா மந்திரம் சொன்னா சரி ஆகிருது ..கடவுள் மனுஷ ரூபானாம் னு சொல்லுவாங்க அப்படி ஐயா எங்களுக்காக உங்கள அனுப்பிருக்காரு அண்ணா. .நீங்க நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும். ..ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏
@பூங்கோதை.r2 ай бұрын
சித்தர் தாயுமானவர் பிரியட் நேரத்திலும் கஷ்டபடும் போது மனதில் தியானித்தால் காப்பாற்றுவார் 🙏🏻🙏🏻
@jdevanand0622 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@jayalakshmi97312 ай бұрын
ஐயா நான் விளக்கேத்தி மூணாம் நாள் என் அருகாமிடம் அருகால் வாசல் படி கிட்ட சாம்பல் நிறத்தில் பெரிய பட்டாம்பூச்சி அதில் வெள்ளை நிற வெள்ளை நிற பொட்டுக்கள் என் தோள்பட்டையில் உட்கார்ந்தது ஐயா அவர் கேரக்டர் சித்தர் தான் என்று நான் நம்புகிறேன் ஆனால் நீங்கள் வெள்ளை நிற பட்டாம்பூச்சி என்று சொன்னீர்கள் அதை நான் எதற்கு நிறைய முறை பார்த்திருக்கிறேன் நிறைய வண்ணங்கள் நிறைய கலர் கலரான பட்டாம்பூச்சிகள் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அந்த மந்திரத்தை சொன்ன பிறகு தான் இவ்வளவு நான் பார்க்கிறேன் ஆனால் என் தோள்பட்டையில் உட்கார்ந்து சாம்பல் நிறத்தில் வெள்ளை நிறங்களில் கலந்த மாதிரி இருந்தது இப்படியும் வருவார் ஐயா கருவண்டு வந்து சுத்தி விட்டு போனது ஒரு 15 நாள் 20 நாள் கழித்து பெரிய வெட்டுக்கிளி ஒன்று என் வீட்டில் விளக்கு ஏற்றும் இடத்தில் வந்து உட்கார்ந்திருந்தது மூன்று நாள் வரைக்கும் என் இல்லத்தில் இருந்தது அப்போது ஒரு பட்டாம்பூச்சி வந்துட்டு போனது ஐயா இதெல்லாம் நான் விளக்கேத்துன பிறகு நடந்தது என்னுடன் இருக்கிறாரா நீங்கள் சொல்லுங்கள் இதெல்லாம் உண்மை தானே ஆனா உள்ள வெள்ளை நிறத்தில் வரவில்லை இதுவே எனக்கு கிடைத்த பாக்கியமாக எண்ணுகிறேன்
@Sudhasudha77.77sudhaАй бұрын
தீபம் தானாக அனையரவரை வெயிட் பன்னனுமா அண்ணா என்ன செய்யனும் Pls Reply ANNA
@lathah6246Ай бұрын
நீங்கள் அழகாக சொல்கிரீர்கள் ரொம்ப நன்றி சார்
@KishoreKarthick-dn5kf2 ай бұрын
உங்க வீடியோ கேக்கும் போது பட்டாபூச்சி என் எதிரே வந்து நின்றது.சித்தரே வருக வருக.
@Chocoboyyff2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@MS7487.Ай бұрын
Unmayave neenga pesarathu yenakku siruppu vanthuduchu bro.porumaya super ah solringa thank you so much bro🙏
@srisaikalpana599022 күн бұрын
Iyya thuresdaythan nanum pray panna arimbhstion correct la inniku than unga video om parthen mikka nandri
@NagaraajD6 күн бұрын
When i telling manthra should I close eye's or open and should I tell mantra louder or slower
@MuniMari-hm8sb2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேரளக் கியர் சித்தர் நமோ நமஹ.பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
@MahalakshmiMahalakshmi-x4t3 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sharasiva82032 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியார் சித்தர் நமோ நமஹ அசோக் brother வாழ்க பல்லாண்டு காலம் ❤❤🎉🎉🙏🙏🙏🙏🙏
@jayalakshmia35202 ай бұрын
🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏 நன்றி சார்🙏
@sivapalanl43149 күн бұрын
Super sir. I will follow. 🎉 Sivapalan from Ooty Gudalur. Thank you. I want calender sir
@KrishnaKanth-cu4qlАй бұрын
சார் நான் மந்திரம் சொல்லி இன்னக்கி 8நாள் ஆகுது இன்னக்கிதா சித்தர் எனக்கு ஆசிர்வாதம் பண்ணுனாரு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து அழுக வந்துருச்சு கொஞ்ச நேரத்துல அவர் உருவம் தெரிஞ்ச உடனே எனக்கு ஒரு பசு அப்பறோம் ஒருத்தர் அந்த பேசுவ பிடுச்ச மாதிரி இருதாரு எனக்கு ரெம்ப சந்தோசம் ஓம் ஸ்ரீ கிளக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏🙏🙏
@அறிவோம்அலசுவோம்2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ... எனது மகள் நன்றாக படிக்க வேண்டும்
@SwethaBai-c4h2 ай бұрын
Anna I started from today but I did some mistakes .thanks for this video all my doubts got cleared., I will do it correctly from tomorrow 🙏
@nagarajanp619129 күн бұрын
I started chanting from tuesday 04.45 AM WAITING PATIENTLY TO DISSOLVE MY KARMA PALLI SATHAM I HEARD ON CLOSING AT 05.15 AM
@BabuBabu-or5wuАй бұрын
On Sri kalkei sidhar namo namaha ❤❤❤❤❤❤
@Sai__muruga10 күн бұрын
Ayya vanakkam🙏🙏🙏 Nan Nan August month indha mandhiram solla arambithen Nan abijith time la oru class water vachi mandhiram solluven romba nall kazhici karungolavi pathen vetirkul vandhadhu butterfly parthen vibudhi vasam unarndhen but ippa 3 week mun oru nal mandhiram sonnan soliturundhen kaiyeduthu vanangi samyku nandri solitu mandhiram sollumbodhu en Kai thana en uchandhalayil vaithu vitu kizhirangi vangamadhiri vandhu Nan kizha vizundhuten ayya ippo oru 6 murai adhe madhiri irukku idhuku enna artham soolunga ayya 🙏🙏🙏🦋🦋🦋🦋🦋kelakiyar sidhar namo namaha
@PremaPremakp-n7b23 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ElanangaiKanthan20 күн бұрын
Thank you ❤
@santhoshkumarm115914 күн бұрын
Thank you sar lam Bangalore lam tarai❤❤❤🎉🎉
@radhavelu975327 күн бұрын
Very true❤
@uusharani71655 күн бұрын
அண்ணா நான் கடந்த நான்க நாட்களாக மந்திரம் சொன்னேன் மூன்றாவது நாள் காட்சி கொடுத்தார் நான்காவது நாள் எனது வேண்டுதல் நிறைவேறியது மிக மிக நன்றி என் பெயர் உஷா
திரு அசோகன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் நீங்கள் சொன்னபடி ஐயா கேளக்கியர் சித்தர் பெருமான் பூசை செய்தேன் ஒன்றரை மாதம் கழித்து எனக்கு மிக நல்லதை செய்தார் நம்பிக்கை இழக்காமல் செய்தேன். இப்போது சளி ஜுரம் அதனால் முடியவில்லை திரும்பவும் ஆரம்பிப்பதற்கு சித்தர் ஐயா அவர்கள் ஆசி புரிய வேண்டும் எனக்கு இரண்டு தடவை காலை 3.30 மணிக்கு சிகரெட் வாசனை வந்தது. தங்களுக்கு நன்றி ஐயா ஐயா கேளக்கியர் சித்தர் பெருமானுக்கு கோடன கோடி நன்றிகள்
@suryamasarayan94852 ай бұрын
நன்றி
@ravchand38272 ай бұрын
Ur service is very good sir
@vinchiru2 ай бұрын
😂dnt worry wait he will ask fund for biuling his temple i think this guy is parud
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙇♀️🙇♀️🙏🙇♀️
@krishnalall2134Ай бұрын
Morning, very good explanation...Sar...
@kavithajamuna61572 ай бұрын
🙏 Thank you pa🙏
@Sneak17402 ай бұрын
Genuine talk. Keep it up
@manoharkumars55392 ай бұрын
Om 🕉 sai ram Nandri sir
@rangavanmarrirangavanmarri61702 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@ESWARIV-ep9in2 ай бұрын
Sir enakku baby illainka sir kelakkiyar shiddar manthiram one months solren baby kitaikkarathukku symptoms theriuthu thank you very much sir
@tamilvanan35512 ай бұрын
நன்றிங்க நன்றி நன்றிங்க ❤❤❤
@Thoorigaichannel2 ай бұрын
அருமை ஐயா 🙏
@rangharajr6968Ай бұрын
Nandri guruve saranam vaalga valamudan
@kavithajamuna61572 ай бұрын
Om shiri kelakye sither namo namaha Thambi Asoka superya Vazhthukkal pa
@UdayKumar-eq3ul2 ай бұрын
Daily miracle happen..sir... Money only not get it...
@BabuBabu-or5wuАй бұрын
Hi swamygaru today from around 11:45am to 12:15pm kulla I finish my first and best chanting and reading mantra ji
@promoking45562 ай бұрын
Sir nanga kanchipuram, nanum husband Chennai poga bus stopping la wait pannirukumpodu orae smoking smell. But. Anga partha yarum smoke. Panala. Veetulairuthu varumpodu kalakiyar siddar namo namaga endrum sollikonday. Vanthen sir
@SathiyaKeerthi-j9v17 күн бұрын
சார் இன்று முதல் தடவ மந்திரம் சொன்னேன் என் வலது கால் கட்டை விரல் மட்டும் மிகவும் சூடானது இதற்கு என்ன அர்த்தம். சொல்லுங்க செவ்வாய் 11.45am12.15. ஸ்ரீ ஓம் kelakkyar சித்தர் நமோ நமக என்று சொன்னேன் ஐயா தயவு செயது பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏
@kanniammalp53202 ай бұрын
நன்றி ஐயா ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ
@venugopalkrishnareddy7972 ай бұрын
Thank you 🙏
@SudhamayiАй бұрын
Sir, Why nighty to be avoided. It's a closed decent dress, that too we are taking bath and usi g a washed clean nighty. Fine, after listening to your advise , I have changed to chudihar. Hope that's not against the rules...😊
@ChandraSekar-b3fАй бұрын
Anna engalku kadan problem thraa vallzi kattu gal 🙏😢🤲🙌
@Dr.Rajinianbu2 ай бұрын
Suprrr sir ,romba azhagaa soli irukinga
@GeethavelayudhamАй бұрын
Om kelekkiyer Siddharth thunai
@shurutipranavchannel71402 ай бұрын
Sir. Porumaia correcta supera sollitinke. Thank you Sir.
@JeyaNthi-i3hАй бұрын
ஓம் ஸ்ரீ கிழக்கே சித்தர் நமோ நமோ
@kalaivani65562 ай бұрын
நன்றி அண்ணா ஓம் அருள்மிகு கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🏻🙏🏻🙏🏻
@devikasundar97982 ай бұрын
Sir thanku soo much for the clarification... Om shree Kelakiyar siddhar namo namah❤
@ashalathakrishnan9632 ай бұрын
Guruji how to pray for my son’s wedding. Can you phrase the sentence for me please? Thank you 🙏🙏🙏
@KalavathiRavanan-p7wАй бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@megalamegala68832 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியா் சித்தா் நமோநமஹ❤❤❤
@PremaPremakp-n7b23 күн бұрын
🙏🙏🙏🙏🙏ஐயா எனக்கு அபிஜித் முகுர்த்தம் நேரம் ஆரம்பிக்கலாமா நான் ஐயா மந்திரம் சாமி கும்பிடும் நேரம் சொல்வேன் இது சரியா என தெரியல 🙏🙏🙏🙏🙏
@suhashinisenthil10767 күн бұрын
Sir 3.50 to 4.20 varaikum manthram sollalama please reply me
@kanthanthunai20122 ай бұрын
ஓம் kelkkiyar சித்தர் namo nama
@sujathag8296Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sridhsr-zm4hy10 күн бұрын
🙏🙏w
@mnagaraja5762 ай бұрын
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
@rp8025Ай бұрын
Sir, when we will start this mandra Valarpirai or Theipirai???
@injimarappayoutubechannel3454Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@JenisoundarJenisoundar17 күн бұрын
ஐயா கோவிச்சுக்க வேண்டாம் எனக்கு ஒரு சந்தேகம் விளக்க அணைக்க வேண்டாம் சொல்றீங்க நம்ம மந்திரத்தை சொல்லி முடிச்சுட்டு தண்ணியை குடிச்சிட்டு அந்த விளக்கை என்ன பண்றது? அப்படியே எரிஞ்சு தானா அனையட்டுமா இல்ல நம்ம நம்ம பூஜை ரூம்ல குளிர வைக்கிற விளக்கு மாதிரி குளிர வைக்கணுமா ஐயா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ஐயா எனக்கு இந்த ஒரு டவுட்டு மட்டும் தான் ப்ளீஸ்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻