கேளக்கியர் சித்தர் வழிபாட்டால் ஏற்பட்ட சொந்த அனுபவங்கள் பற்றி பகிர நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்!! Contact: +91-6379302761
@Ramadevi-ly6ck23 күн бұрын
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து முழுமையாக திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🪔❤️👨👩👦👦💝
@Matheesh.6060Ай бұрын
உண்மையா சொல்லுறேன் கடவுள் அனுப்பிவைத்த வரம் சார் நீங்க
@narayanaswamynaidu424519 күн бұрын
Om sri kelakkiya suddar namo namaha. Daily I am praying in the night for the past 18 days. I felt my body gets vibrated. Yesterday I couldn't pray due to on line meeting & I missed the time & prayer. Can I continue prayer as usual. Am a retired engineer settled Mumbai& born in Trichy. Ashoka sir , You are doing very divine service & awareness among people. Let god keep him healthy . If anybody knows the answer they can reply please. Thanks sir.
@indhumathiravichandran2672Ай бұрын
Super நிறைய கருத்து கள் பேசறிங்க நன்றி ங்க ஐயா
@malavathid8892Ай бұрын
Nandri Aiyya Om Shree Kelakkiar siddar namo namaha
@dhanamlakshmi306025 күн бұрын
Nantrikal Iyya
@ganeshbalu900723 күн бұрын
2 மண்டலம் 96 நாட்கள் முடிந்து விட்டது கோரிக்கைகள் நிறைவேறவில்லை...😢😢 (வெளிநாட்டு வேலை கேட்டேன் இதை வைத்து கடன் முழுவதும் அடைக்கலாம் மற்றும் குடும்ப மருத்துவ செலவுக்கும் என்று இருந்தேன் ) 1வது மண்டலம் 48 நாட்கள் காலை 4:45 to 5:15 AM நெய் விளக்கு தண்ணீர் வைத்து 108 முறை சொன்னேன், 2வது மண்டலம் 48 நாட்கள் காலை 4:45 to 5:15 AM நெய் விளக்கு தண்ணீர் வைத்து 1008 முறை சொன்னேன். அவர் சொன்ன மாதிரி அனைத்தும் செய்தேன். கோரிக்கை நிறைவேறவில்லை.
@diveshpetsandvlogs4567Ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
@kumarm323828 күн бұрын
Iyya enaku kadaka rasi poosam natchathiram oruvar enaku nambikai drogum pannittar athanala kadanali agi nimathi poi ennudaya valkai mari vittathu 1008 time manthiram sollitu iruken antha siddar en valkayai thirupi tharanum OM SRI KELAKIYA SIDDAR NAMO NAMAHA
@saranyakishalikasaranyakis616Ай бұрын
Anna thavarana uravai periga parigarm soluga Anna
@suthasutha830725 күн бұрын
நானும் என் கணவரும் பிரிந்தது வாழுகின்றோம் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழனும்என்னுடைய அம்மா அப்பா தம்பி முன்று பேருடைய சம்மதத்துடன் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழனும் எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அண்ணா
En husband aala enna piriyavum mudiyala sernthu vaazhavum mudiyala Ina panrathuney theriyala murugan thunnai naan kannirasi kanni lakknam avar kadaga raasi kadaga laknam sir
@punithavalli745Ай бұрын
Same nanum kanni rasi
@priyamurali9923Ай бұрын
Same sister en husband kanni nan kadagam
@ushajothi1615Ай бұрын
Excellent speech well said
@lekhasree943023 күн бұрын
ஐயா எங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும்
@DhayaDhaya-g4pАй бұрын
என்னுடைய என் மனைவி ஜாதகம் இப்படிதான் இருக்கிறது
@umaranib7725Ай бұрын
Naan meenam lakkanam en hospond meenam rasi nangal perinthuthan valugirom
@selvamskbedce29426 күн бұрын
திருமணம் தடை இருக்கு என்ன பண்ணட்டும் எப்படி பண்ணனும் சொல்லுங்க
@DhayaDhaya-g4pАй бұрын
Thanks
@Kowsiksarvesh24 күн бұрын
ஐயா ஒருத்தருக்கு நகா தோஷம்,ஒருத்தருக்கு சுத்த ஜாதகம் இவர்களுக்கு திருமணம் செய்யலாமா
@gurunathan8563Ай бұрын
கேளக்கியர் மந்திரம் சொல்லமா
@balubalu2030Ай бұрын
Sss solu ga mam
@padmapriya-x9oАй бұрын
🙏
@kavithaparamasivam88421 күн бұрын
ஜாதகம் பார்த்து சொல்றீங்களா.என்பெண்னுக்கு.திரூமணம்நடக்கனும்
@SivaSivakami-d1qАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvaraniSubramani-cl1fuАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Kowsiksarvesh24 күн бұрын
ஐயா நானும் என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துரத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து அழைத்து செல்ல வேண்டும் தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
@oviyam513621 күн бұрын
Enakum same sister
@thilagamaniramachandran108629 күн бұрын
அய்யா நான் கேளக்கியர்சித்தர்நமோநமஹ சொன்னேன் எனது மகளுக்கு இன்னும் வேலை கிடைக்கல கிடைக்கனும்
@vinchiru29 күн бұрын
Avrrney oru dubakur 😂
@mythilichockkalingam9307Ай бұрын
60 vayasu varaikkum adimaya vaazhthaanga.. avoloathaan .. I aggree with you on your Idea .. but wedding breaks only when there is no trust and honesty 😢