Kelakiyar சித்தர் நமோ நமக 🙏 என் கடன் பிரச்சினை தீர வேண்டும் கண்ணீருடன் கேட்கிறேன் என்னை காப்பாற்று சித்தர் ஐய்யா🙏🙏
@Nelaraja8440Ай бұрын
கேளக்கியர்
@VetridhanamАй бұрын
Thank u sister
@A1331-r9hАй бұрын
@@Vetridhanam check ur horoscope clearly then pray
@priya-of7wmАй бұрын
என்னோட பையன் லாஸ்ட் exams la fail marks எடுத்தான், கெலக்கியர் அய்யா ட கேட்டேன் அபிஜித் முகூர்த்தம் ல வணங்கினேன்... இந்த exam la எல்லாத்துலயும் above 60 marks வாங்கி இருக்கான் ரொம்ப நன்றி அய்யா ku....
@K1119-t3sАй бұрын
When is abhijith muharatam pls tell
@swathiasu2963Ай бұрын
Morning 11:45 to 12:45
@shobanagunasekaran636Ай бұрын
@@K1119-t3s 11.45 am - 12.15pm just half an hour daily
@shobanagunasekaran636Ай бұрын
11.45am - 12.15pm just half an hour, daily. 🙏
@Nelaraja844029 күн бұрын
@@swathiasu2963தமிழ்
@bannariraj6935Ай бұрын
கேளக்கியார் சித்தர் நமோ நமஹ நானும் ஒரு மாதம் காலமாக இந்த மந்திரத்தை சொல்கிறேன் எனக்கு ஒரு பூளூ கலர் ரூபத்தில் காட்சிதந்தார் பிறகு என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோருக்கும் நல்லது நடந்தது எனக்கு எதுவுமே நடக்கலா அப்போ என்னோட மகன் என்ன அம்மா நீ சித்தரை கூப்பிடுற ஆனால் எல்லாத்துக்குமே நல்லது நடக்குது உனக்கு எதுமேநடக்க மாட்டேங்குது அப்போ நான் சொன்ன நான் வந்து என் குடும்பம் நல்லா இருக்கணும்னு என் கூட பிறந்தவங்க ஆறு பேரு அவங்க நல்லா இருக்கணும்னு தான் வேண்டுவேன். அவங்க நல்லா இருந்தாலே நாங்க நல்லா இருந்த மாதிரி அப்படின்னு சொன்னேன் மூன்று வாரம் கழிச்சு எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு இனிமேலும் நடக்கும்னு நான் நம்புறேன் ஓம் கேளக்கியார் சித்தர் நமோ நமஹ
@bannariraj6935Ай бұрын
❤
@sarangapani3015Ай бұрын
எனக்கு அவர் நாமத்தை சொன்னாலே மகிழ்ச்சி யாக இருக்கிறது
@karpakamguru887Ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எங்களுக்கு ஒரு மாதமாக தியானம் செய்து பலன் கிடைத்தது நன்றி நன்றி சித்தர்க்கும் தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு ம் நன்றி
@balajisuba116115 күн бұрын
கேலக்கியர் சித்தர் உண்மையானவர் 🙏🙏❤️
@MegalaMegala-y7mАй бұрын
ஆண்டவா கடனில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் அப்பா கேளக்கிய சித்தர் நமோ நமக
@yugapriya552Ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நாமோ நமக கடன் சீக்கிரம் அடைய வேண்டும்
@SumathiSumathi-ff9tz25 күн бұрын
En kudumbam ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@srimathibalasubramanian8536Ай бұрын
எங்கள் வீட்டில் சிறு வெள்ளை பட்டாம்பூச்சி காலை முதல் இரவு வரை இருந்தது நிச்சயமாக நல்லது நடக்கும்
@DhandapaniNirajanАй бұрын
எனக்கு சீக்கிரம் கடன் அடைய அருள் புரிய வேண்டும் கேலக்கிய சித்தர் ஐயா
@Iraisakthi9323 күн бұрын
தகவலுக்கு நன்றி குருவே🙏🙏🙏,,, காணொளிக்கு நன்றி தோழர்களே🙏🙏🙏,,,
@A.R.monishA.R.MONISHАй бұрын
என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நாங்கள் மரசாமான் கடை வைத்து இருக்கிறோம் எங்க கடையில் இருக்கின்றன அனைத்து பொருள்கள் விற்பனையாக வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ .....🙏🏻
ஓம் ஸ்ஸ்ரீம்கேளக்கர் சித்தரே நமோ நமோ. எங்க கூட துணையாக இருந்து எங்களை காப்பாற்றவேண்டும் ஐயா அனைத்துவிதமான செல்வவசதிகளையும்தந்தருள வேண்டும் ஐயா ஓம்ஸ்ரீம்கேளக்கர்சித்தரே நமோ நமோ.
@bluediamonds645515 күн бұрын
kela Kiyar Siddhar Namo Namaha🙏🙏🙏🙏🙏
@AmuthaAmutha-v7sАй бұрын
நிச்சயம் அந்தப் பெண் சாபம் யாரையும் சும்மா விடாது.. கேளக்கியர் சித்தர் இவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்கட்டும்.....
@ShankarNarayanan-z3nАй бұрын
அம்மா என்ன நடந்தது விளக்கம் தாருங்கள்
@SivaSivakami-d1qАй бұрын
Kalakkiyer,sither,namo,namo❤❤❤❤❤❤❤❤
@sabaragu-be8jbАй бұрын
Om Sri kelakkiyar Siddhar namo namaha Om Sri kelakkiyar Siddhar namo namaha Om Sri kelakkiyar Siddhar namo namaha
@anbarasithangaraj9374Ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ உண்மை தான் கேளக்கியர் சித்தர் அற்புதங்கள் ஏராளம் அதிசயம்
@hero6518Ай бұрын
Very genus person universe patri innam mandhi patri sollavum
ஐயா தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள், ஐயா நான் ஒரு கோரிக்கை வைத்து விளக்கு ஏற்றி வருகிறேன், ஐந்தாவது நாள் விளக்கு ஏற்றி மந்திரம் முடித்து உடன் கேளக்கியர் வரவழைத்தேன் ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நபர் 500000 பணம் கொடுத்தார் இதனுடைய அர்த்தம் புரியவில்லை, ஐயா பதில் தாருங்கள், உங்களுக்கும் இந்த பிரபஞ்ச பேறாற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
@muniswamyvenkatesan6228Ай бұрын
Om kelakkiyer siddhar namaste namaha
@selviselvi1904Ай бұрын
கேலக்கியா சித்தர் நமோ நம
@sweetpappus3318Ай бұрын
Kuligai Neram Abhiit muhurtham neram sollunga anna
@pushpavalli4422Ай бұрын
Om sri kelakiyar siddhar namo namaga ella time en manathil sollikite iruken sariya ayya en familyla illatha probleme illa ella vidhathilum Court Case business Illa adhikapadiyana kadan vatti one croes katti irukom pillaigal sol pechu kekarathu illa arokiyam sariyilla en family la illatha probleme illa om Sri kelakiyar siddhar namo namaha
@A1331-r9hАй бұрын
@pushpavalli4422 time sari illa naa nothing will work check ur horoscope first do remedies regularly will see changes
@nandhinian1331Ай бұрын
நம்பிக்கையோடு கெளக்கியர் சித்தரை வணங்குங்கள். அசோக் அய்யா சொன்னது போல் ஒரு நெய் விளக்கு ஏற்றி, ஒரு tumbler இல் தண்ணீர் வைத்து காலை 4.45 to 5.15 வரை 1008 முறை அவருடைய நாமத்தை ஜெபிக்கவும். உங்கள் பிறற்சனை அனைத்தும் ஓடிவிடும்.
@srinivassagar1325Ай бұрын
ஓம் ஸ்ரீ கிழக்கே சித்தர் நமோ நமஹ
@sabarisri267Ай бұрын
அருமையான பதிவு
@bharathirajkumar3395Ай бұрын
Good questions and answers
@AviJohn-zl5inАй бұрын
Super ayya😢
@appusamy8413Ай бұрын
என்.கடனை அடைக்க பொருளாதார உதவி உடனே கிடைக்க கேக்கியர் சித்தர் வழி செய்யட்டும் நம்புகிறேன்
@kongunadunewsexpressАй бұрын
Sir unga WhatsApp group la eppadi add pandrathu...
@rajasekargvatrajasekargvat1138Ай бұрын
Super 🎉🎉🎉
@akkannan111127 күн бұрын
மாற்று திறனாலியேய் எப்படி இந்த ஜென்மத்தில் மாற்றமுடியாதோ அது போல் விதியேய் மாற்றமுடியாது தேவையில்லாத ஆனி கல் கடவுள்
@hemavasudevan8413Ай бұрын
Sir I have sincerely said 1008 times but I have not seen the sridhar 430 I prayed
@ushaanbu6578Ай бұрын
Kelakiya sithar namo namah
@balasubramanian7349Ай бұрын
Sir I will meet you for kelaker sidder temple new construction regarding .what time I will meet sir ,kindly send the message,time and date.Tku 🙏
@karthikbe34575 күн бұрын
🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha☺️ Iyya Naanum ithanai Nambi Sollkirean.. 21/12/2024 Evening 7PM Ivarin Oru Video Parthean Athanai Nambi Indha Mandhiram Sonnean but enaku White Colour Female Dog tha Vandhathu Ennayea Parthathu Enodea Amarandhathu Enaku Theriyala athu Avarthana but etho oru Vaasaniyum Vandhathu athu Surruttu Vaasama nu Theriyala because Apa Naa Templa la Irundha Thriruneer Vaasama Sandhanam Vaasama Ellamea Vandhathu but Athutha Temple achea apram Enaku Angirundhu Varavea Manasu illa 8:15PM Andha White Female Dog tha avaranu doubt la yea andha Dog ku Avarenu Ninachu oru Biscuit Packet Vaangi Potuttu Home Vandhuta Athukapparam Night 10:30PM to 11:15PM Kelakkiyar Sitharr NamoNamaha Mandhiram Sonnean Ennodu Vaanga EnHome Vaanganu but Ethuvum Varala Dream la Varuvaaranu Patha apayum Varala so Today 22/12/2024 Morning 8AM to 9AM Kupta Varala 11:45AM to 12:15PM Kupta Varala but Promise ah Andha Iyya va Kelakkiyar Sitharr Iyya va Nambi Kupduva Nightm.. Iyya Naan Enna Thavaru Pannean ea Avaru Varala Marubadiyum Home Ku illa Vandhutaara nu Theriyala but Promise Andha Mandhiram Sollvean Avar Varumvarai... 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha 🙏Kelakkiyar Sitharr NamoNamaha☺️ 🙏Indha Video va Enaku Kaatuna 🙏En Prabachathukku 🙏Nandri 🙏Kodana 🙏Kodi 🙏Nandrigal...☺️
@measwari5168Ай бұрын
Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha Om shreem kelakkiyar sidhar namo namaha
@Jayaraman-v7eАй бұрын
Omkelaliyasidharenamonamaka
@bannariraj6935Ай бұрын
இந்த மந்திரத்துக்கு இருக்கும் சக்தி பார்த்தல் தெரியாது அதை உச்சரித்தால் தான் தெரியும் ஓம் கேளக்கியார்சித்தர் நமோ நமஹ
@bannariraj6935Ай бұрын
❤
@srithayasrithaya4918Ай бұрын
உண்மை
@rajiganesh5379Ай бұрын
100% correct
@Redmia-wk6eiАй бұрын
Thank you sir
@MahalakshmiU-hs3zsАй бұрын
Brother I am following the procidger what u have said I am not able to connect with siddhhar please let me know what to do I am in a big problem now
@Balusubramian29 күн бұрын
என் கடன் theravendam
@janageekaruppiah1110Ай бұрын
Can we say the manthrum at 3 pirabij times z day
@janageekaruppiah1110Ай бұрын
Thiru Ashok Sir can we ssy msnthirum at all the 3 times of purabij time in a day or only once a dsy. Pls advise
@djk0895Ай бұрын
ஐயா வணக்கம் நான் வேண்டியது நடந்துவிட்டது ஒரு வேண்டுதல் நிறைவேறிய பிறகு தான் வேறு வேண்டுதல் வைக்க வேண்டுமா கூறுங்கள் நன்றி
@AmuthaAmutha-v7sАй бұрын
முதலில் உங்களுடைய சிறிய கோரிக்கைகளை அவரிடத்தில் வையுங்கள் அது நிறைவேறிய பின்பு பெரிய கோரிக்கைகளை வைக்கவும்....
@djk0895Ай бұрын
நன்றி
@sathimidi3028Ай бұрын
ஒரு வேண்டுதல் முடிந்த அடுத்த வேண்டுதல் வைக்க வேண்டும் என்று ஒரு வீடியோவில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
@djk0895Ай бұрын
ஐயா எனக்கு கருவண்டு ரூபத்தில் காட்சி கொடுத்து விட்டார் நான் செய்த பாக்கியம்
@djk0895Ай бұрын
காலையில் விபூதி வாசனை மும் வந்தது உடல் எல்லாம் சிலிர்த்தது
@ManjuManju-g3sАй бұрын
Jathagam Iilla sir na emna pnrathu paithiyam pedekuthu
@nandhinian1331Ай бұрын
கேலக்கியர் சித்தரை வணங்க ஜாதகம் தேவை இல்லை. 4.45am to 5.15am வரை நெய் விளக்கேற்றி, அவருடைய நாமத்தை ஜெபியுங்கள். அவர் உங்கள் பிரர்ச்சனை அனைத்தையும் சரி செய்வார்
@annamalaipandi877222 күн бұрын
அண்ணா என் பையன் பிறவில் நடக்கமுடியாதவன் eeன் இப்படி 😭
@appusamy8413Ай бұрын
ஐயா நீங்கள் சொன்னபடி வழிபாடு செய்து பார்த்தேன ஒன்றும் நடககவில்லை