கூட்டம் குறைவான வண்டிகள். நெல்லை - சென்னை

  Рет қаралды 26,633

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 123
@sridharmohan7878
@sridharmohan7878 2 күн бұрын
அருமை ஐயா.!! ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் உங்களுடைய சமூக மெனக்கெடல் நெகிழச் செய்கிறது.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 күн бұрын
நெல்லை மதுரை கோட்டத்தில் முக்கியமான ரயில்நிலையம். நெல்லை தூத்துக்குடி தென்காசி மக்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி எளிதில் வந்து செல்லக்கூடிய ஊர். ஒரே மாவட்டமாக இருந்ததுதானே அதனால் மூன்று மாவட்டத்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நெல்லையில் இருந்து பேருந்து வசதி இருக்கிறது. உங்கள் தகவல்கள் பயணிகளுக்கு நிச்சயம் உதவும் வாழ்த்துக்கள் சார்.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Күн бұрын
Super.
@balasubramaniankesavapandian
@balasubramaniankesavapandian Күн бұрын
அருமையான தகவல் சேவை வழங்கிய ஐயா.... வாழ்க வளமுடன்..
@TEAMNELLAI72
@TEAMNELLAI72 2 күн бұрын
திருநெல்வேலி - கோயம்புத்தூர் ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது தினசரி
@thalaganesan3499
@thalaganesan3499 2 күн бұрын
பயனுள்ள பதிவு❤
@Realm_of_Gopi
@Realm_of_Gopi 2 күн бұрын
ஐயா நாங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ளோம். இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு போகும் வண்டிகள் குறைவு. சேலத்தில் இருந்து தஞ்சாவூர் சிதம்பரம் போகும் வண்டிகளும் குறைவு. இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@sudhakar35gm
@sudhakar35gm 2 күн бұрын
Trains 16231, 16232, 16235, 16236, 17235, 17236, 12689, 12690, 20671, 20672 are there.
@sethusubramanian1986
@sethusubramanian1986 2 күн бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா
@sivakumarmarimuthu3762
@sivakumarmarimuthu3762 2 күн бұрын
மங்களூர் தாம்பரம் ரயிலில் கொடுமுடி, கரூர், மகதாணாபுரம், குளித்தலை ஆகிய ஊர்களை சேர்த்தந்தவர்கள் நிறைய பேர் சென்னை செல்வதற்கு ஏறுவர்.
@sudhakar35gm
@sudhakar35gm 2 күн бұрын
இவர் ஈரோடு, சேலம், கரூர் ரயில்களின் எதிரியாக உள்ளார்.
@aadityavibushan774
@aadityavibushan774 2 күн бұрын
22658/22657 nagercoil tambaram train is also a good option Intha train nalla demand irunthalum nellai, ananthapuri alavukku demand illa Also intha train la extra coaches add pannanga konjam naalaiku munnadi, so this will also be helpful
@vvchalamBalaji
@vvchalamBalaji 2 күн бұрын
for Madurai Seperate quota called as remote location in this trian
@kkothandan4340
@kkothandan4340 2 күн бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@arasusurya6686
@arasusurya6686 2 күн бұрын
நெல்லை அம்பை தென்காசி மதுரை திருச்சி கரூர் சேலம் ஓசூர் பெங்களூர் வரை ரயில் வேண்டும் பரிந்துரை செய் கநன்றி
@ragavendrachandrappa4175
@ragavendrachandrappa4175 Күн бұрын
ஆமாம் நண்பா
@murugesanarumugam8172
@murugesanarumugam8172 Күн бұрын
. ஐயா வணக்கம் திருநெல்வேலியில் இருந்து. சென்னை சென்ட்ரலுக்கு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு டிரெயின் ஓடிக் கொண்டு இருக்கிறது இதை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது திருநெல்வேலி மக்களின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. இதைப் பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 2 күн бұрын
கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉
@swamidosssanthosh3865
@swamidosssanthosh3865 2 күн бұрын
அண்ணாச்சி எங்க அம்மா இந்த video பார்த்துட்டு " Demand இருக்குனு தெரியுதுலா . ரயில்வே துறை கூட 2 train விட்டாதான் என்னவாம்." னு கேக்குறாங்க 😅😂
@antontirunelveli8621
@antontirunelveli8621 14 сағат бұрын
Good question by your mom ❓
@mkmk5999
@mkmk5999 2 күн бұрын
செங்கோட்டை - தாம்பரம் தினமும் விட்டால் நன்றாக இருக்கும்❤
@sundarramasubramaniam552
@sundarramasubramaniam552 2 күн бұрын
We have only one or two direct trains from Egmore/ Chingleput/Villupuram to Coimbatore. That too via Trichy which will add to the choke. If a new connectivity for Coimbatore is done (a) from Villupuram via Kallakurichi, Athur, Salem or (b) from Villupuram via Kallakurichi, Athur, Rasipuram, Thiruchengode, Erode or (c) from Villupuram via Kallakurichi, Athur, Rasipuram, Namakkal, Tirupur, it will help the train passengers a lot. This connectivity is very much necessary if we see it in the long run. Many trains to Kerala and Mangalore or even in Konkan railway can be run.* *The Chingleput population has now become very huge. The people from the neighbouring town Kanchipuram come to Chingleput/Chennai to go to Coimbatore.* *More direct trains from Pondicherry to Coimbatore via Villupuram can also be introduced.*
@ragavendrachandrappa4175
@ragavendrachandrappa4175 Күн бұрын
திருநெல்வேலி பெங்களூர் விரைவு வண்டி தென்காசி -மதுரை-ஓசூர் வழியாக விட்டால் மகிழ்ச்சி திருநெல்வேலி இருந்து ஓசூர் நேரடி ரயில் இல்லை
@suresha9863
@suresha9863 Күн бұрын
செங்கோட்டை தாம்பரம் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்,கோவில்பட்டியில் இருந்து பட்டுக்கோட்டை ,திருவாரூர் ,வேளாங்கண்ணி பகுதிகளுக்கு செல்ல ஒரு வண்டி கூட இல்லை
@inbajerome8613
@inbajerome8613 2 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉❤
@venkatesang8274
@venkatesang8274 Күн бұрын
Arumai arumaiyana pathivu 🙏👌
@jeyaramsrinivasan8923
@jeyaramsrinivasan8923 Күн бұрын
It is true. I am following your advise practically. I travelled 90% of the above trains.
@shankarkumarrajendran9303
@shankarkumarrajendran9303 2 күн бұрын
Sir ..i am following u alot ..this information is great ..
@arasusurya6686
@arasusurya6686 2 күн бұрын
நாகர்கோவில் நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் பரிந்துரை செய் கநன்றி
@perumalsree4
@perumalsree4 10 сағат бұрын
Nice Information sir
@shanmugamm610
@shanmugamm610 Күн бұрын
மிகவும் உபயோகமாக இருக்கும் ❤
@arasusurya6686
@arasusurya6686 2 күн бұрын
மதுரை தென்காசி நெல்லை நாகர்கோவில் திருவனந்தபுரம் வரைரயில்வேண்டும் பரிந்துரை செய் கநன்றி
@seyadpeer1868
@seyadpeer1868 2 күн бұрын
அற்புதம் நன்றி
@davidkithiyon578
@davidkithiyon578 Күн бұрын
நல்ல தகவல்❤
@radhakrishnan7371
@radhakrishnan7371 Күн бұрын
அருமை ஐயா💐💐💐
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 21 сағат бұрын
1. Overnight sleep 2. Morning Duty 9am/10am. is important. Passengers comfort and convenient time should be considered by Rly authorities. More coaches, more train services to be introduced.
@indruoruthagaval360
@indruoruthagaval360 21 сағат бұрын
ஐயா..இந்த சர்வீஸ் ...வேறு வழியில்லாமல் ரூ600 பஸ்ஸில் செங்குத்தாக அமர்ந்து கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே. விடிய விடிய UR கோச்சில் உட்கார்ந்து காலை 8 மணிக்கு இறங்கிகுளித்து சாப்பிட்டு 9.30 க்கு பள்ளி சென்று பாடம் நடத்திய காலம் நினைவுக்கு வருகிறது. அப்போது சம்பளம் மிக குறைவு.
@ChinaThurai-b7z
@ChinaThurai-b7z Күн бұрын
சம்பர்கிராந்தி வண்டியை நெல்லை வரை நீடித் து விட்டால் நல்லது
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways Күн бұрын
Kanniyakumari Howrah SF express, Tirunelveli Purulia SF express, Roadrunner (Thiruvananthapuram Central Tiruchirappalli Intercity SF express),Nagercoil Mumbai CSMT express trains are demanded amd crowded
@krishipalappan7948
@krishipalappan7948 Күн бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@BaskarV-yd3rp
@BaskarV-yd3rp Күн бұрын
Super ayya
@raghavanh
@raghavanh 2 күн бұрын
Very useful information. Thank you.
@habibullahjamalmohamed4397
@habibullahjamalmohamed4397 Күн бұрын
Very useful this trains.thankyou.
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 2 күн бұрын
Solletengala....ini intha trains um kootamaka dhan pokum...😂
@praveenv007
@praveenv007 Күн бұрын
Thanks for new thinking
@thamizharasu6317
@thamizharasu6317 Күн бұрын
உங்களின் எல்லா காணொளிகள், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்கிறது அய்யா ❤🎉 தொடரட்டும் உங்கள் சமூக பணி 💐🥳🥰
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Күн бұрын
Super Sir.
@arasusurya6686
@arasusurya6686 2 күн бұрын
நெல்லை ரயில் நிலையம் நெல்லை பழைய பஸ் நிலையம் உயர் மட்ட நடைமேடை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கவேண்டும் பரிந்துரை செய் கநன்றி
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 2 күн бұрын
Thank you sir
@jeyaramansankaran9353
@jeyaramansankaran9353 2 күн бұрын
Good information Thanks
@smalllove4036
@smalllove4036 2 күн бұрын
நமது கோரிக்கையை சொல்ல ,தெற்கு ரயில்வே விற்கு எப்படி கோரிக்கை வைப்பது
@Abc13223
@Abc13223 2 күн бұрын
கோரிக்கையை எழுதி கோவில் உண்டியலில் போடவும். அது ரயில்வேக்கு சென்று சேரும்
@OPalraj
@OPalraj 2 күн бұрын
Tirunelveli to tirupati best rout Tirunelveli salukkya expres salem stop. Salam to tirupati kerala expres
@arasuramanan
@arasuramanan 12 сағат бұрын
virudhunagar to karaikudi distance 145.9 km
@samuelsam9265
@samuelsam9265 2 күн бұрын
Romba thanks 🎉🎉🎉
@muthusubramanian8297
@muthusubramanian8297 19 сағат бұрын
Thanks.sir
@kumaraswamys9500
@kumaraswamys9500 2 күн бұрын
Good information.sir
@mugaitheenallapichai7250
@mugaitheenallapichai7250 2 күн бұрын
ஐயா எனக்கு ஒரு கேள்வி பெங்களூர் மாதிரியான இடங்களில் இருந்து லால் பாக், பிருந்தாவன்,டபுள் டக்கர் போன்ற ஒரே வழி தடத்தில் வெவ்வேறு ஸ்டேஷனில் நின்று போகும் வண்டிகளை போன்று இங்கு இல்லை. காலங்காலமாக ஓரே வண்டியை வைத்து பயணம் செய்ய சொன்னால் எப்படி? இங்கும் அதேபோல் நிறைய வண்டிகள் விடலாமே
@nellais.s.swaminathan7428
@nellais.s.swaminathan7428 12 сағат бұрын
🙏
@RajA-uu9iy
@RajA-uu9iy 9 сағат бұрын
Day time train from tuticorin to chennai express to be considered by southern railway. This is the prolonged demand of tuticorin district people.
@parthasarathyj.k8497
@parthasarathyj.k8497 Күн бұрын
🙏🙏🙏🙏
@vvchalamBalaji
@vvchalamBalaji 2 күн бұрын
TEN tpj inter city then TPJ MS by MAQ good option i have travelled like this 10 years back
@Arun_N.143
@Arun_N.143 2 күн бұрын
Thanks 🙏
@abdulishak9997
@abdulishak9997 14 сағат бұрын
மானாமதுரை டு சென்னை செல்வம் ரயில்களைப் பற்றி கூறவும்
@sakthiveld2319
@sakthiveld2319 2 күн бұрын
Sir thaval kalanchiyam your sirvice good good ❤❤❤
@srirambmhg
@srirambmhg 2 күн бұрын
Good nice..
@prakashVGP5005
@prakashVGP5005 2 күн бұрын
Superb
@yourslovingly2012
@yourslovingly2012 Күн бұрын
நீங்க சொல்லும் இந்த எல்லா வண்டிலும் சென்னை மதுரை இதுவரை book பண்ண முடியவில்லை. எப்போது பார்த்தாலும் WL 150 மேல் இருக்கும்
@aravinths5053
@aravinths5053 23 сағат бұрын
அரியலூர்க்கு எக்ஸ்ட்ரா ட்ரெயின் நிறுத்தங்கள் வேண்டும் சார் என்ன பண்றது ரயில் பயணிகள் அதிகம் நிறுத்தும் ரயில்களின் எண்ணிக்கை குறைவா இருக்கு...
@sundarmaha566
@sundarmaha566 2 күн бұрын
SHENCOTTAI to TAMBARAM Train All Coaches Good Comfortable Coaches
@rajeshdevi5167
@rajeshdevi5167 2 күн бұрын
Upcoming railway project pathi oru video podunga
@yravi8526
@yravi8526 Күн бұрын
I have diabetes so 100 percent depend on train. So this information is very important for me. I usually travel on Chennai Central to Nagercoil weekly every Friday
@venkatchellam7354
@venkatchellam7354 12 сағат бұрын
Why less trains are operating between Nellai to Bangalore???
@vasanthkumar8292
@vasanthkumar8292 9 сағат бұрын
Coimbatore_Murdeswar train details Video podunga sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 минут бұрын
மங்களூர் வழி train கள் செல்லும்
@vaidyanathasarma370
@vaidyanathasarma370 Күн бұрын
Tpj to tbm intercity also available.same train as tbm to tpj.temporary basis May make permenant.7 ur coaches..easy yo come from tbm tp south sides.i belong to kyk disyrict.do vsripus options Not waiting for direct ones
@AkumaresanKumaresan
@AkumaresanKumaresan 2 күн бұрын
Super
@PK-lj7ik
@PK-lj7ik 2 күн бұрын
ஐயா ஈரோட்டுக்கும் போட்டால் நல்லா இருக்கும் ங்க
@mmcreations4490
@mmcreations4490 19 сағат бұрын
Madurai kum video vendum sir 🎉
@jeyakumarr6858
@jeyakumarr6858 2 күн бұрын
Rajapalayam via coimbatore details please sollunga sir
@ChandraSekar-w5e
@ChandraSekar-w5e 20 сағат бұрын
ஐயா பொள்ளாச்சி யில் இருந்து செல்லும் ரயில் பற்றிய தகவல் சொல்லுங்க ❤️❤️
@indruoruthagaval360
@indruoruthagaval360 19 сағат бұрын
முக்கிய வழித்தடத்தில் உள்ள ஊர் அல்ல. தமிழகத்தின் முக்கிய இரயில் வழித்தடம் கோவை சென்னை நா.கோவில் சென்னை. தஞ்சை சென்னை. சென்னை பெங்களூர் சென்னை விஜயவாடா மற்றவை முக்கிய வழித்தடத்தில் இணைப்பை. எனவே முக்கிய வழித்தடம் மூலம் அருகில் உள்ள ஸ்டேசன் வந்து சொந்த ஊருக்கு இணைப்பு இரயில் பேருந்து மூலம் வருவதே சிறப்பு.
@akannan6890
@akannan6890 Күн бұрын
ஐயா, ரயில்வே தேர்வு எழுத வழங்கப்படும் Travel pass பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். RPF Exam செல்வதற்கு சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றுவர Travel pass கிடைத்துவிட்டது அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.
@RamKumar-gb2ui
@RamKumar-gb2ui 19 сағат бұрын
Sir, silimarly need for Rameshwaram to Chennai
@SyedAli-zb5ei
@SyedAli-zb5ei 26 минут бұрын
ஐயா வணக்கம் தென்காசியில் இருந்து பெங்களூருக்கு செல்ல சிறப்பு ரயில் இல்லையென்றால் தினசரி வண்டியை இயக்குமா தென்னக ரயில்வே
@indruoruthagaval360
@indruoruthagaval360 13 минут бұрын
வாய்ப்பு குறைவு. நெல்லை/விருதுநகர் மாறிச் செல்வதே சிறப்பு. தென் தமிழகத்தின் முக்கிய வழித்தடம்...நா.கோவில்- சென்னை. சென்னைக்கு இருக்கும் கூட்டம்...பெங்களூருக்கு இருப்பதில்லை. நாகோ-SMVT...நார்மல் கூட்டத்துடன் செல்கிறது.
@vaidyanathasarma370
@vaidyanathasarma370 Күн бұрын
I travel by ncj antyodaya to tpj.then coming tbm by bus.before antyodaya coming tbm i reach tbm very early
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 2 күн бұрын
ஐயா, நிறைய ரயில்கள் தாம்பரத்துடன் நின்றுவிடுகிறதே.. ராயபுரம் வர வாய்ப்பு இருகாகிறதா..
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 2 күн бұрын
அய்யா பெரம்பூர் சொல்லும் போது சென்னை பெரம்பூர் என்று சொல்லுங்க பல பேர் அது பெரம்பலூர் என்று நினைப்பார்கள் அதே போல சென்னை பெரம்பூர் வந்து விட்டால் அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு பஸ் இருக்கு ரயில் இருக்கு
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 21 сағат бұрын
Tatkal Quota to be abolished. Instead They may have premium quota. Booking can open as normal booking.
@indruoruthagaval360
@indruoruthagaval360 21 сағат бұрын
உங்களுக்கு அப்படி இக்கட்டான சூழ்நிலை இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். வரவேண்டாம் என இறைவனை வேண்டுகிறேன்.
@dineshraj5519
@dineshraj5519 2 күн бұрын
Chengannur to Pamba train project pathi pesunga sir
@kannandb7473
@kannandb7473 2 күн бұрын
supeeeeeeeeeeerrrrrrrrr
@raguramsivakumar9009
@raguramsivakumar9009 2 күн бұрын
Nice
@psathya7619
@psathya7619 Күн бұрын
Munbu Nan ketta kelvikku badil varala ippo Rlys le Brake of Journey facility irukka irundal station le yarai anuganum
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 2 күн бұрын
Pls give the idea for Tirupati travel from nellai
@vvchalamBalaji
@vvchalamBalaji 2 күн бұрын
sir 12651 Dep 00.55 Sun early hrs from MDU not saturday
@PeriyaNayagam-u8u
@PeriyaNayagam-u8u Күн бұрын
அண்ணா தூத்துக்குடியில் இருந்து திருப்பதி போறதுக்கு ட்ரெயின் இருக்கா கனெக்டிங் டிரெயின் இருக்கா
@velusamy5449
@velusamy5449 2 күн бұрын
ஐயா. கோவை சந்திப்பு பற்றி
@prakashVGP5005
@prakashVGP5005 2 күн бұрын
Salem to vridhachalam patthi sollunga ayya
@vishnurprakash7657
@vishnurprakash7657 Күн бұрын
ஐயா மதுரையில் இருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் செல்ல ரயில் சொல்லுங்க....
@vivekanandanm9386
@vivekanandanm9386 2 күн бұрын
Chennai to Coimbatore விழுப்புரம் சேலம் வழியாக ஏன் ஒரு train கூட இல்லை ஐயா. செங்கல்பட்டு விழுப்புரம் பகுதியிலிருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு மங்களூர் விரைவு மட்டுமே உள்ளது
@csboopathi8317
@csboopathi8317 2 күн бұрын
Yes sir. But the train mentioned No use for salem people.
@mbalan5075
@mbalan5075 2 күн бұрын
சார் வணக்கம்.. RRB தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு மையம் வரை செல்ல SC/ST இலவச ட்ராவல் பாஸ் எப்படி டவுன்லோட் செய்வது எப்படி முன் பதிவு செய்வது அதை குறித்து கூறுங்கள்
@csboopathi8317
@csboopathi8317 2 күн бұрын
Tambaram to salem via virdachalam, பகல் train தேவை.
@MohanRaj-vn3wg
@MohanRaj-vn3wg Күн бұрын
RRB alp exam pathi podunga iyya 🙏🙏
@samuelsam9265
@samuelsam9265 2 күн бұрын
But Sunday kelambura maari trains avlo illa 😅😅
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 күн бұрын
@prakashVGP5005
@prakashVGP5005 2 күн бұрын
Salem pathi sollunga
@User-z2t4g
@User-z2t4g 2 күн бұрын
வந்தே பாரத் train ல கூட்டம் குறைவு நண்பர்களே.
@krishnamoorthi1868
@krishnamoorthi1868 Күн бұрын
43percentage Trichy people's used this train 🚂
@baskerv.r7689
@baskerv.r7689 Күн бұрын
இந்த லொள்ளு வேணாம் என்று தான் reservation is reduced to 60 days. It is a good decision.
@deedaya800
@deedaya800 Күн бұрын
😂😂😂😂😂all train full 😂😂😂😂😂
@azeef1234
@azeef1234 2 күн бұрын
உங்கள் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் நீங்கள் ஹிந்து வாக இல்லாமல் சங்கியாக இருப்பது வேதனைக்குரியது.
@RAMAKRISHNANRAMASAMY-j4h
@RAMAKRISHNANRAMASAMY-j4h 2 күн бұрын
First Tamilnadu peoples vote for Bjp sir, expect new trains
@samyp5100
@samyp5100 23 сағат бұрын
தமிழ்நாடு தான் அதிக வரி கொடுக்குது ஒன்றிய அரசுக்கு.. கொள்ளை அடிக்க மட்டும் அல்ல ஒன்றிய அரசு.. மக்களிடம் வாங்கிய வரிக்கு சேவை பண்ணணும்
EMU TRAIN மதுரை வரை? என்ன பிரச்சனை?
10:42
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 65 М.
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 186 М.
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН