இந்த கம்பெனி ல நான் 3 வருஷம் வேலை செய்தேன் எஸ்தர் அக்காவின் வீர மான உண்மையான அன்பான பேச்சி என்னை தைரிய படுத்தியது .. Miss you akka
@veeramuthurajv33 Жыл бұрын
சிறந்த கனவு....சொந்த ஊரை முன்னேற்ற நீங்கள் கண்ட கனவு.செயல் சிறப்பானது
@goldennetvisiiontamil60442 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுடைய அனுபவம் தொழில் முனைவோர்க்கு உற்சாகமும் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துகிறேன் நானும் 35 வருடம் மும்பையில் இருந்து வந்துள்ளேன் உங்கள் இலட்சியத்தைப் போல தான் நானும் ஊருக்கு வந்துள்ளேன் உணவு தயாரிக்கும் துறையை தேர்ந்தெடுத்து உள்ளேன் 🙏
@nagarajannaghaudhayan26842 жыл бұрын
விடாமுயற்சி கடுமையான உழைப்பு முதன்மையாய் திகழ்ந்திட துடிப்பும் செயலும் இந்த வெற்றியை தந்திருக்கிறது வருங்கால இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் இவன் நாஹா உதயன்(S. நாகராஜன் ) திரைப்பட இசையமைப்பாளர்
@chittibabur36082 жыл бұрын
தங்களின் எத்தனையோ நேர்காணலில் சாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தாண்டி சாதித்து விட்டோம்... என்ற மெல்லிய இழையோடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்... ஓர் உன்னத இடத்தை அடைந்தும் இன்றும். ஒத்த சைக்கிள் 2 பேருடன் உழைப்பை வென்ற மேலும் வெல்லும்... ஏக்கத்தை இவர் கண்களில் காணமுடிகிறது. குறிப்பாக... வெற்றியில் தன் மனைவியின் பங்கையும் உயிரோட்டமாக கூறி நேர்காணலில் பயணித்தது... உலகை வெல்ல வாழ்த்துக்கள் அண்ணாச்சி..
@sridharnatarajan19303 ай бұрын
வாழ்க வெல்க
@levalinmanohar77402 жыл бұрын
இளம் தொழில் அதிபர்களுக்கு ஊக்கமூட்டும் பேச்சு
@fazul20114 ай бұрын
Very good example 👏 ❤
@jeyippathunijam944 Жыл бұрын
மிக எதார்த்தமான பேச்சு.நல்ல மனிதர்.
@magimaidassdaniel71672 жыл бұрын
இந்த 2022 இன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு Shelton shirts தான் எடுத்தேன். மிகவும் அருமையாக உள்ளது.
@nithichris2 ай бұрын
Congratulations Sir
@jebaduraiselvaraj40102 жыл бұрын
Annachi. Congrats. God will bless you and your business