😭காசு எல்லாம் அடிச்சி புடிங்கிட்டு நீ குண்டா இருக்க உன் கூட இருக்க முடியாதுன்னு..! Kavitha Emotional

  Рет қаралды 117,846

SS Music

SS Music

Күн бұрын

#kavitha #masterchef #mastercheftamil #masterchefkavitha #realityshow #ssmusic
==================================
Shape your career at KMCH & Dr. NGP Institutions, Coimbatore. Explore programs in Arts, Engineering, Health Sciences, and beyond. Admissions open!
Apply now at bit.ly/applyto...
Chat with us today at : kmch.ac.in/chat
=====================================
MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
Website: madrabbit.in/?...%2...
FREE Shipping across India
=====================================
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us at
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial
Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 113
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 3 ай бұрын
நீங்க கவலை படாதிங்க அக்கா யார் வெறுத்தாலும் யார் கைவிட்டாலும் இயேசு ஒரு போதும் கைவிட மாட்டார் வெறுக்கவும் மாட்டார் அவர் உங்களை நேசிக்கின்றார்.உங்க முழு மனதோடு அவரை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளுங்க நீங்க நினைப்பதை பார்க்கிலும் ஆயிரம் மடங்க உங்களை ஆசீர்வதிப்பார்.God Bleass youஇயேசு உங்களை நேசிக்கின்றார்.❤❤
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 4 ай бұрын
நீங்கள் சிரித்தால் அவ்வளவு அழகு😊அக்கா
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 4 ай бұрын
தோற்றுவிட்டேன் என்று சிரித்தாள் ஒரு சிரிப்பு அதிலே தோல்வியை சிரித்துக்கொண்டே தோல்வியை ஜெயித்துவிட்டீர்களே சகோதரி கிட்டேயே வர யோசிக்கும் தோல்வி தோற்றுவிட்டோம் என ஜெயித்துவிட்டீர்கள் இனிமேயெல்லாம்வெற்றிதான் வாழ்க்கையில். ❤❤❤❤
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks
@koshimonika
@koshimonika 4 ай бұрын
​@@Masterchef_kavithaNeenga pondicherry la enna oorla erukkenga naanum pondicherry than 😊
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
@@koshimonika முதலியார் பேட்
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 3 ай бұрын
நான் கருப்பாக இருப்பதால் என் கணவரால் நிராகரிக்கப்பட்டேன் 30 வருடம் கொடுமையான வாழ்க்கை கஷ்டமான வாழ்க்கை தற்கொலை இன்னும் என்னென்னவோ தற்போது அதை எல்லாம் கடந்து 51 வயது ஆகிவிட்டது இரண்டு பையன் எனக்கு கடந்த மூன்று வருடமாக நிம்மதியாக இருக்கிறேன் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு நல்ல வாழ்க்கை கிடைக்கும் சகோதரி மனம் தளராதீர்கள் தவறான முடிவு எதையும் எடுக்காதீர்கள்
@SubhaR-c4d
@SubhaR-c4d 3 ай бұрын
En husband avaroda extta relationshipla irukkanga ennakku 2daughters avalukku husband and 2babies irukkanga enna pannan theriyavae illa romba kasta paduthuranga
@arumugamb8072
@arumugamb8072 3 ай бұрын
50...வயதின் பின் வாழ்வா... அடப்போங்கம்மா...
@sumathiezhil4333
@sumathiezhil4333 4 ай бұрын
கவலைப்படாத கவிதா உன்னுடைய விடா முயறசியுடன் போராடுற உணக்கு ஆண்டவன் துணை இருப்பார் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 4 ай бұрын
தயவு செய்து இந்த சகோதரிக்கு உதவி செய்யங்கள்
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 4 ай бұрын
இதே நிலைமை எனக்கும் நடந்து இருக்கிறது தங்கை, இப்போ நான் நின்மதியா இருக்கிறேன் தங்கை ❤❤❤
@VijayAnushiya
@VijayAnushiya 3 ай бұрын
நீங்கள் நல்லா இருப்பீங்க தைரியமாக இருங்கள் முருகன் துணை இருப்பார்🙏🙏🙏🙏
@shantisoma5414
@shantisoma5414 4 ай бұрын
Wonderful great iron woman. Very honest and simplicity. God bless you ma. All the best wishes to you.
@kuttybabe2606
@kuttybabe2606 4 ай бұрын
Very great mother when the son talk she just silent sit and smile
@janani978
@janani978 4 ай бұрын
Ur smile avoloo alagu ❤❤❤ ninka neraiya peruku inspired panirukinka ...❤❤❤avankaluku unkaloda vaala kuduthu vaikala ...eliminated ana apo kuda sirichu tu paravala soninka nenjamey hatsoff ma
@mallikarajadurai1597
@mallikarajadurai1597 3 ай бұрын
கவிதாஅவர்களுக்கு உதவி செய்யுங்கள்
@MaimunnuAmmal
@MaimunnuAmmal 4 ай бұрын
OMG she is such a pitiable soul.May God bless her with a blissful life
@PriyaPriya-xr9uh
@PriyaPriya-xr9uh 4 ай бұрын
Wow! What a simplicity? Great woman! God bless you😊😊
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
நன்றி
@anandhiswetha6685
@anandhiswetha6685 3 ай бұрын
நீங்கள் மிகவும் அழகு அம்மா. உங்கள் முகமும் விடாமுயற்சியும். வாழ்துக்கள்
@Being_Ithra
@Being_Ithra 4 ай бұрын
Kavitha akka... we are very proud of u... u are indeed the iron lady... we are all always by ur side.. I know the future holds the best for u.. I miss u so much.. can't wait to meet u soon.. 😊😊😘
@mrs.arulmozhiarul8993
@mrs.arulmozhiarul8993 4 ай бұрын
கவலைப்படாதீங்க. நல்லா வருவீங்க.
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@poongodhaip994
@poongodhaip994 4 ай бұрын
Great lady,god bless you
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@jebajulians8981
@jebajulians8981 3 ай бұрын
இறைவனால்... தெரிந்துகொள்ளப்பட்ட பெண் நீங்கள்..❤ யாரை இறைவன் தெரிந்து கொண்டாரோ அவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் சகோதரி மா❤❤
@titusbenciyatb8117
@titusbenciyatb8117 4 ай бұрын
Neenga romba bless full ah irupinga sis nanum unga nelamai la thann iruka ......kadavul unga kuda irupanga....
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@solomonravichandran5284
@solomonravichandran5284 3 ай бұрын
Great woman.. God bless you..
@gogulakrishnanm4013
@gogulakrishnanm4013 4 ай бұрын
Kavitha ma🎉🎉long way to go ma God bless....
@smaruthus
@smaruthus 4 ай бұрын
அக்கா உங்கலோட மனதுக்கு நீங்க நல்லா இருப்பிங்க அக்கா. உங்கலோட உருவத்தை கேலி செந்த அனைவரும். கூடிய சீக்கிரம் உங்க வளர்ச்சியை பார்த்து .. உங்களை பார்த்து போரமை பட்டும் அளவுக்கு நீங்க உயரதிற்கு வருவீங்க அக்கா... உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா. கன்டிப்ப உங்கள் ஒரு நாள் பாக்கனும். உங்களுக்கு ஒரு சேலை வாங்கி தரனும் கா.
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@koshimonika
@koshimonika 4 ай бұрын
​@@Masterchef_kavithaAkka neenga romba Veguli 🎉🎉🎉😊😊😊
@aliyanurul542
@aliyanurul542 3 ай бұрын
Nalla aalagana mugam akka ungaluke
@sathyamalar4506
@sathyamalar4506 3 ай бұрын
You tube video continue panitea irunga... Kandipa oru nal lifela win panuvenga...
@karolinekarolinepeter9145
@karolinekarolinepeter9145 4 ай бұрын
Akka don't feel . U will rocks
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@pradeepadhikesavan
@pradeepadhikesavan 4 ай бұрын
Anchor handle very well this show🎉
@DeviLakshmi-d6t
@DeviLakshmi-d6t 4 ай бұрын
I'm from puducherry you don't worry sis God bless you🎉🎉🎉
@ambigaimeena
@ambigaimeena 4 ай бұрын
Your smile is your gift,
@vsanmugam8057
@vsanmugam8057 3 ай бұрын
அக்கா உங்கலை பார்கையில் ரொம்ப ரொம்ப பெரும்மையா இருக்கு அக்கா நீங்கள் நல்லா இருக்கனும் எதர்தமான நேர்காணல் மிகவும் எளிமையான பெண்மணி
@sangeethachinnu769
@sangeethachinnu769 4 ай бұрын
Unga nalla manasuku neenga nalla irrupinga akka ❤❤❤
@lovewithpriya8488
@lovewithpriya8488 4 ай бұрын
Avngalku Nala life varnum chef Deena sir avgalku unga yutube chanela videos poda vainga sir plssss
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@Manims0057
@Manims0057 3 ай бұрын
Unga sirippu avlo cute ah irukku akka
@janetwesley7484
@janetwesley7484 4 ай бұрын
தன்னம்பிக்கை கவிதா 🎉
@maheswariprasad3136
@maheswariprasad3136 4 ай бұрын
Sister neengal sirithal avvalavu azhagu.kavalaipadathe sister.
@AnandAnand-xy3wc
@AnandAnand-xy3wc 4 ай бұрын
Naa kumbura kulatheivam manapakkam kanniamman satchiya solren intha amma life nalla irupanga dont feel amma nalla sapdunga
@ShahulhameedShahulhameed-o6w
@ShahulhameedShahulhameed-o6w 3 ай бұрын
வலி மிகுந்த வார்த்தைகள்
@VembuliVembuli-ex2vl
@VembuliVembuli-ex2vl 4 ай бұрын
Akka god blessings irukkum ungalukku
@babeskirani4948
@babeskirani4948 4 ай бұрын
Akka don't worry kadavul eppayume ungalku thonaya irupaga ❤
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 4 ай бұрын
Hat's up to u sister ❤❤❤🇸🇯🇸🇯🇸🇯
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 3 ай бұрын
This is DHRAVIDIANS MODEL . KOOTHTHDI MODAL . VERY GOOD .
@shruthikumaraguru3134
@shruthikumaraguru3134 4 ай бұрын
Please share kavitha mam's you tube channel I can't find
@poonguzhalijyuva
@poonguzhalijyuva 3 ай бұрын
Iyarkai ilamai
@aiminathnisha9561
@aiminathnisha9561 3 ай бұрын
Kavitha sis❤❤❤❤
@sivagurusampath6472
@sivagurusampath6472 3 ай бұрын
Proud women 🎉🎉
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 3 ай бұрын
சினிமாவை மிஞ்சும் வகையில் நம்ம வாழ்க்கை எல்லாம் அமைகிறது சாமியார் வாக்கு எங்கள் வாழ்க்கை யை அழித்து விடும் என்று நான் நினைக்கிறேன் கருப்பசாமி தான் காப்பாற்ற வேண்டும் 🦄🦄🦄🦄🦄
@usharanijs
@usharanijs 3 ай бұрын
All the best ma...
@Akshita-31msav
@Akshita-31msav 3 ай бұрын
Your smille pure
@nalasvlog4244
@nalasvlog4244 4 ай бұрын
ஒரு நாள் நீங்க ஜெயிப்பீங்க. Subscribed your channel.
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
நன்றி
@nalasvlog4244
@nalasvlog4244 4 ай бұрын
@@Masterchef_kavitha 💖உங்க உணவு நிச்சயம் செய்து பாக்கிறேன். இயற்கை உணவு ரொம்ப புடிக்கும். நான் இருக்கும் ஊர்ல கிடைக்காது
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 4 ай бұрын
சகோதரி உங்க கிட்ட இவ்வளவு திறமையா ! வாழ்த்துக்கள் ❤❤❤ பாவம் உங்களை ஏமாத்தி இருக்காங்க பாரு ங்க. இப்படி யும் மனிதர்கள் இருக்கிறார்கள்
@Jesuslives-t7q
@Jesuslives-t7q 4 ай бұрын
❤ from Scotland
@yogaprgashharisha4514
@yogaprgashharisha4514 4 ай бұрын
Akka ❤💯
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
நன்றி
@Ramanirs-t9u
@Ramanirs-t9u 4 ай бұрын
Omsairam
@Surya_Garden
@Surya_Garden 4 ай бұрын
Kavitha akka KZbin channel link pls
@gayatrigayu1995
@gayatrigayu1995 4 ай бұрын
Loveble sweetheart sister definitely you achieve your goals 💪😘 take your child❤
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@jenajesuthasan2638
@jenajesuthasan2638 4 ай бұрын
She is KZbin ‘iyarkai ilamai’
@jothis1051
@jothis1051 4 ай бұрын
Yes
@shaascreative
@shaascreative 4 ай бұрын
Pls pin her comment
@SinamikaVlog
@SinamikaVlog 4 ай бұрын
Thank you for sharing her you tube name❤ we will support her
@kala1819
@kala1819 3 ай бұрын
கவலைப்படாதீங்க கவிதா அக்கா நானும் கிட்டத்தட்ட உங்கள மாதிரி தான் ஒருத்த நம்பி இலங்கை இந்தியா வந்தஇதே மாதிரி என்னைசொல்லிட்டாங்க அக்கா எங்க போறதுன்னு தெரியாது வழி தெரியாம தவிக்கிறேன்ஏதாச்சும் ஒரு வேலை கிடைச்சா பார்த்துட்டு வந்துடலாம்வாய் போயிருக்கேன் சவுதி போய் இருக்கேன் எல்லா வெளிநாட்டு சமையல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
@sivagurusampath6472
@sivagurusampath6472 3 ай бұрын
@@kala1819😢😢🎉🎉
@VeniJagan
@VeniJagan 3 ай бұрын
Supar❤❤❤❤❤
@sailakshmisrinivasan9577
@sailakshmisrinivasan9577 4 ай бұрын
I subscribed to your channel iyarkai ilamai!
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@kavin_mukilans7987
@kavin_mukilans7987 4 ай бұрын
😢 20:18 20:33
@Moon-vx8vg
@Moon-vx8vg 4 ай бұрын
I’m your fan ka Wish u all the best And actually you’re so brilliant ❤❤❤❤❤ I’m your subscriber ❤
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 3 ай бұрын
Thank you so much pa
@angelselvanadin8483
@angelselvanadin8483 4 ай бұрын
Akka unga youtube channel name enna
@jenajesuthasan2638
@jenajesuthasan2638 4 ай бұрын
????
@priyadharshinik2540
@priyadharshinik2540 4 ай бұрын
Iyarkai ilamai
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@OpilaOpila-is2gi
@OpilaOpila-is2gi 3 ай бұрын
@kalaparthasarathi8745
@kalaparthasarathi8745 4 ай бұрын
Super pa
@zainabfahim3881
@zainabfahim3881 4 ай бұрын
From sri lanka ❤
@OpilaOpila-is2gi
@OpilaOpila-is2gi 3 ай бұрын
Supar
@ashachelvan3584
@ashachelvan3584 4 ай бұрын
nalla vishayam 🤲🙏🙏
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 4 ай бұрын
Thanks ma
@deel2628
@deel2628 4 ай бұрын
Akka youtube chal name pls
@danielkumar4062
@danielkumar4062 3 ай бұрын
Iyarkai ilamai
@arulanthony861
@arulanthony861 4 ай бұрын
Nam inam
@SudhaSyd
@SudhaSyd 4 ай бұрын
Akka KZbin name soluga
@cookwithsaireta8693
@cookwithsaireta8693 4 ай бұрын
Iyarkai ilamai
@bhuvanaradhakrishnan488
@bhuvanaradhakrishnan488 4 ай бұрын
இயற்கை இளமை
@UmaumaUma-d8b
@UmaumaUma-d8b 4 ай бұрын
Kavithama KZbin channel name
@aadharshmohamed4395
@aadharshmohamed4395 4 ай бұрын
Iyarkai ilamai
@timothyashish9870
@timothyashish9870 Ай бұрын
*tha ena de kelvi idhula anchor 🤬
@Azlynaly
@Azlynaly 4 ай бұрын
how can i contact her ? pls advice
@arulanthony861
@arulanthony861 4 ай бұрын
❤❤❤❤
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН