நாளையே நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று இந்த விதையை வாங்கிவராப்போகிறேன்
@mangalakumar3127 Жыл бұрын
முக்கியமாக கர்ப்பப்பை நோய்கள் குணமாகும்
@saisvlogs21052 жыл бұрын
Thanks madam... semma... Video parthutu udane office pakkathla itukra naatu maruthu kadaiku poi sadhai kuppai seed vangitu vanthen...
@edengardenandkitchen2 жыл бұрын
😄😄😄All the very best madam.👍🏾🙏
@nalini75024 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு நீங்கள் PhD பண்ணி இருக்கீங்களா மூலிகை மற்றும் இயற்கை விவசாயத்தில் அழகான அருமையான குரல் வளம் மொத்தத்தில் எல்லாம் அருமை சகோதரி 🎉🎉❤
@venkateshvenkat-tv5ew2 күн бұрын
கைமா வடை பருப்பு வடை க்கு கட்பண்ணி போட்டா சூப்பரா இருக்கும்
@nayeempasha897218 күн бұрын
Very good information. Thank you.. We cook this with Mutton.. Excellent taste.. We didn't know the medicinal value.. Thank you once again 🎉
@whitelotus741116 күн бұрын
சூப்பர் மா உங்கள் தகவல் 👌👏 🙏 நன்றி.
@SuhaimaYasmeen19 күн бұрын
Sombu mannil tuvivittal potum valarntuvidum soi keerai super taste and chicken kulambu vil sertal arumai
@vidyasundar87035 ай бұрын
karnataka people we use this regularly, in kannada we call sabbasige soppu
@rajeswarijbsnlrajeswari31924 ай бұрын
என் வீட்டிலும் இந்த செடி தானாக வந்தது. இலைகள் சோம்பு வாசனையுடன் இருந்தது. மே மாத வெயிலில் வாடி விட்டது. இனி ஒருமுறை விதைகள் வாங்கி செடி வளர்க்க முயற்சி செய்கிறேன்.
@perianayagamperi867517 күн бұрын
நீங்கள் சொன்னது சோம்புச் செடியே. நானும் சோம்புச் செடியை தொட்டியில் வளர்த்தேன்.
@pushpavathimuralirajan48878 ай бұрын
Thank you for your information. I have the plant but I don't know the name and it's uses.
@chandraseran63052 жыл бұрын
Hai really dill leaves are so good it will give super aroma wecan cook with brinjal. Potato. Goat meet like keema
@edengardenandkitchen2 жыл бұрын
Oh super.Thanks for the information madam.👍🏾🙏
@jonnahannani.a28622 жыл бұрын
Unga kural rompa alaga iruku sis
@edengardenandkitchen2 жыл бұрын
Ha ha..Nandri sister 👍🏾🙏
@m.dominicxavier27912 жыл бұрын
மிகவும் சிறப்பான செய்தி
@umathiagarajan71922 жыл бұрын
எங்கள் அம்மா எங்களுக்கு சதகுப்பை ரசம் செய்து தருவார்கள். மிகவும் அவையாக இருக்கும். மாதம் 1 நாள் இந்த ரசம் உண்டு.
@edengardenandkitchen2 жыл бұрын
Thank u so much🙏
@mangalakumar3127 Жыл бұрын
நானும் இதை இனி முயற்சி க்கிறேன் பாட்டு அருமை நன்றி
@muthulakshmisreenivasan49126 күн бұрын
@@edengardenandkitchenதங்கம் இப்பதான் இது பக்கர வாய்ப்பு kidachudhu thanks ma 💗❤🎉
@karthikumar38546 ай бұрын
அக்கா இந்த சதை குப்பை எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தப்போ எனக்கு இதுல மருந்து சொன்னாங்க நல்லாவே கேட்டுச்சு அக்கா சூப்பர் மருந்து இது கூட இன்னும் நாலஞ்சு மருந்து நான் சாப்பிட்டேன்
@RahmathSyied4 ай бұрын
Enna marundhu saptingh sollunghama
@RahmathSyied4 ай бұрын
Enakku neer kattiprablamma please meemaa
@RahmathSyied3 ай бұрын
Neer kattikku problem enna marundhu saptengha please sollunghaamaa
@angelamary5772 ай бұрын
Enna marundhu saappitteergal. Please mention
@Rsanthoshsivasakthi22 күн бұрын
சதை குப்பையுடன் கழற்சிக்காய் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சதகுப்பை அரை ஸ்பூன் கலர்ச்சிக்காய் பொடி கொதிக்க வைத்து காலையில் மாலையிலும் உணவிற்கு முன் குடித்து வர நீர் கட்டிகள் கரையும்
@amuthamuthuraj8028 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@geetharao562028 күн бұрын
It is looks like perunjeeragam plant sister [sombu]
@kkv229915 күн бұрын
This is different. That's fennel seed
@dheenanp32366 ай бұрын
😃அருமையான நல்ல பயனுள்ள தகவல். நன்றி. 👌🏽🙏🏽🍄
@shanthi155 Жыл бұрын
உடல் எடை குறைய சதகுப்பையை சூப் எந்த மாதிரி செய்ய வேண்டும் என்ன அளவு என்று சொல்லுங்கள் அம்மா
@SG-CND23 күн бұрын
Thanks! Dill is one of the Herbs, we put them in Salads western countries.
@kumaraudio3488 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அக்கா
@JBDXB2 жыл бұрын
Sibath. Most of food varieties with this leaf in gulf country
@edengardenandkitchen2 жыл бұрын
Oh that’s good.Thank u.🙏
@venkateshvenkat-tv5ew2 күн бұрын
இந்த கீரை வதக்கி சாப்பிட்டால் தாய்மார்களுக்கு பால் நல்ல ஊரும்
Hai Sis thank you so much for sharing this information nowadays i am eagerly waiting for your Vedios Vaalga Valamudan God bless you and your family 🙏 enjoy
@edengardenandkitchen2 жыл бұрын
Thanks for your love and support madam.🙏🙏🙏
@asmabeeve435725 күн бұрын
நாங்கள் சாப்பாட்டு செய்து சப்பிடூவோம்குழந்தைபிறந்த. இதில்தான் சாப்பாடு
@gunaguna76082 жыл бұрын
நன்றி சகோதரி
@edengardenandkitchen2 жыл бұрын
Yes sister.Thanks for ur support🙏
@Happiness-898616 күн бұрын
Sobbu kirai kasakum....but soi kirai kasakathu....barubu pottu kuda kirai samacha kuda nalla irukum....non veg ku pakkava irukum....ithoda vasanaiye Thani than
@poomagalulagam77692 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் 👌👌👌
@UmaVinoth-xk2ds16 күн бұрын
Stop epadi seiyanum nu sollunga sister
@Happiness-898616 күн бұрын
Sabaske sobbu nu kannadathula solluvanga....antha name than niyabagam.....but Inga intha kirai nu solli sombu kirai ya thanduranga....
@thenmozhi93 ай бұрын
North Indians they will make sabzi in winter time fully