கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மனம் புண்ணாகும் மக்கள் - புட்டு புட்டு வைத்த பாண்டியன் | Appaswamy

  Рет қаралды 227,281

Aagayam Tamil

Aagayam Tamil

11 ай бұрын

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து மனம் புண்ணாகும் மக்கள் - புட்டு புட்டு வைத்த பாண்டியன் | Appaswamy #realestate
#apartments #apartment #chennai #builders #buildersinchennai #TNGovt #gsquare #gsquarehousing #pandianinterview #journalistpandian #moulivakkam #aagayamcinemas #aagayamtamil #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 347
@meetan-
@meetan- 11 ай бұрын
பாண்டியன் சூப்பரோ சூப்பர் தைரியமாக உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்
@asokanp948
@asokanp948 11 ай бұрын
அய்யா பாண்டியன் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்று இல்லை. வாழ்த்துக்கள்
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@raghuvaran3272
@raghuvaran3272 11 ай бұрын
பாண்டியன் அவர்கள் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெளிவாகவும் நேர்மையாகவும் உனக்கும் பயப்படாமலும் மக்களுக்கு கொண்டு சேரும்படி கருத்துக்களை கருத்துக்களை தெளிவுபடுத்து இது போன்ற கருத்துக்களை விக்கும் தமிழா தமிழா பாண்டிய அவர்களுக்கு நன்றி
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 11 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் பல அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவது யோசிக்க வேண்டிய கட்டாயம்...
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@balajibala7007
@balajibala7007 11 ай бұрын
​@@arneyofficial3316where you bought sir what was the issue atleast he gave apartment, my builder sheltrex ran away with my money
@muralisundaravaradan8686
@muralisundaravaradan8686 10 ай бұрын
​@@arneyofficial3316lk 😅 28:17 ggc
@valarmathigandhi7938
@valarmathigandhi7938 10 ай бұрын
​@@arneyofficial3316❤ ? Ml
@vanasudhaz
@vanasudhaz 11 ай бұрын
அரசியல், வணிகம், அதிகார வர்க்கம் எல்லாத்துறைகளிலும் உள்ள கறுப்பாடுகளின் ஜாதகத்தை துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ள வெள்ளந்தியான மனிதர் தமிழா தமிழா பாண்டியன்.. ஆஆ ஆங்
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 11 ай бұрын
ஐயா நீங்கள் பேசுவது நகைச்சுவையாக இருந்தாலும் சிறந்த விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துக்கள் 🙏
@r.rajakumarv.rajagopalan30774
@r.rajakumarv.rajagopalan30774 11 ай бұрын
எல்லா உண்மையையும் சொல்லும் பாண்டியன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@raghunandan7037
@raghunandan7037 11 ай бұрын
Building promoters பற்றி Pandian sir சொல்வது 💯% உண்மை 👏 Christy - Semma dhool 👌🙌💐
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@murthivaidyanathanmurthi9776
@murthivaidyanathanmurthi9776 11 ай бұрын
Though there are exaggeration s and some wrong views HE is really bold and fearless.SUCH PERSONS ARE RARE AND SHOULD BE ENCOURAGED.
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@nagarajanmuthurathinavel3728
@nagarajanmuthurathinavel3728 11 ай бұрын
Can you tell which is exaggeration ?
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
கலிகாலம் ஆகி விட்டது பாண்டியன்😢😢பொது மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை தனி வீடுகள் தான் சிறந்தது🎉🎉
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@veera2001
@veera2001 4 ай бұрын
Even that is becoming risky in big cities, the prices are inflated even in outskirts thanks to the mafia like Chee Square. Also you won't know what legal complications are there in the land as all the officials, builders and politicians work together to scam people.
@vanasudhaz
@vanasudhaz 11 ай бұрын
ஆகாயம் டிவி, "ஆகாயம் பாண்டியன் டிவி " என்று தனி சானலை உருவாக்கி, இதுவரை வந்த, இனிமேல் வர இருக்கும் எல்லா நேர்காணல்களையும் சேர்த்துவிடுங்கள்..
@jamjamg111
@jamjamg111 11 ай бұрын
ஐயா, உங்களுடய நேர்காணலை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன். மிக அருமையாக பேசுகிறீர்கள். கிழி கிழி என்று கிழிக்கிறீர்கள் ! வாழ்த்துக்கள் !
@sujiganesan991
@sujiganesan991 11 ай бұрын
ஐயா நீங்கள் அருண் ஐஸ் கிரீம் ஓனர் உருவான கதை மற்றும் ஆரோக்யா பால் ஓனர் உருவான தகவல்கள் தாருங்கள் பயனுள்ள தாக எங்களுக்கு இருக்கும் நன்றி
@kaliswaran5880
@kaliswaran5880 11 ай бұрын
Arun ice cream, arockiya milk இரண்டும் ஒரே company nadar community
@sankari7142
@sankari7142 11 ай бұрын
தனி வீடு தான் நல்லது
@user-lf3rz4nm2s
@user-lf3rz4nm2s 10 ай бұрын
நன்றி ஐயா நிறேய விசியங்கள் சொன்னீர்கள்.
@rajasekar2804
@rajasekar2804 11 ай бұрын
100% I agree with your point of view about apartment system.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@rpworld5288
@rpworld5288 11 ай бұрын
eye opening interview... good job.. thanks
@Murugadhoos
@Murugadhoos 8 ай бұрын
அடுக்குமாடி வீடுகள் வாங்குவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு 😢😮😮😮😮😮😮
@hemavathyak7346
@hemavathyak7346 10 ай бұрын
பாண்டியன்சார் உண்மைசொல்ரிங்க தப்புசெயரவனுக்கு காதுபோகையும்திருட்டுபசங்க உண்மையை சொல்லும் நீங்கள் வாழ்க💐💐💐💐💐
@SunFlower-jh2rt
@SunFlower-jh2rt 11 ай бұрын
Mr.Pandian Sir is always mass!
@SenthilKumar-ce6ew
@SenthilKumar-ce6ew 11 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் பார்த்தா தமிழ் நாட்டில் இருக்கும் எல்லாரும் இன்னும் சில வருடங்களில் வேறு மாநிலத்திற்கு தான் குடி போகவேண்டும்
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@jayaseelan4686
@jayaseelan4686 11 ай бұрын
அடேய் நண்பா உண்மை சொன்னாய், எவன் அப்பார்ட்மெண்ட் வாங்கினாலும் நாசமா போவான்
@veeyaress7652
@veeyaress7652 3 ай бұрын
நேர்மையான, உண்மையை தைரியமாக சொல்லக்கூடிய உயர்ந்த மனிதர் திரு. பாண்டியன்.
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 11 ай бұрын
Thanks🙏🙏🙏 sir for revealing the truth
@omdevendiran7638
@omdevendiran7638 11 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை. கொரட்டூர் கருக்கு ரோடு CASA CASA GRAND ASTA இதில் மெட்ரோ வாட்டர் ம் இல்லை Drainage வசதியும் இல்லை. மக்கள் குடியேறி 3ஆண்டுகள் மேல் ஆகிறது இன்று வரை செய்து தரப்படவில்லை இதுவும் OPS பினாமி என்று சொல்லபடுகிறது.
@raghu2711
@raghu2711 11 ай бұрын
I am a big big fan ❤ of Pandiyan Sir 👍😀All of his interviews are Funny & Fully loaded with knowledge 👍👍👍😀😀❤❤❤❤
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@raghu2711
@raghu2711 11 ай бұрын
@@arneyofficial3316 Congratulations 👍😀
@kaliswaran5880
@kaliswaran5880 11 ай бұрын
I'm also tamila tamila pandiyan sir fan
@SaravanaKumar-xm4xx
@SaravanaKumar-xm4xx 11 ай бұрын
அறிவு கடல் பாண்டியன் ஐயா🎉
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@jadongeorge8688
@jadongeorge8688 11 ай бұрын
This video is a lesson.
@sathukumar9509
@sathukumar9509 11 ай бұрын
ஐயா வணக்கம்.அனைத்து தரப்பு விசயங்களையும் மிக அருமையான முறையில் எடுத்து கூறியுள்ளீர்கள்.மிக அருமை.
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 11 ай бұрын
இனியாவது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர் விழிப்புணர்வு வேண்டும்.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 11 ай бұрын
பாண்டியன் போங்கு company neomax பற்றி வீடியோ போடுங்க please
@vigneshvignesh9742
@vigneshvignesh9742 11 ай бұрын
Reel word's big salute pandinyan sir
@thiruthiru7713
@thiruthiru7713 10 ай бұрын
The best decoder on KZbin who explains what goes wrong.. How it goes wrong in a way even a common person can understand ...Hats off to you sir.. Real hero super star supreme star of real life who has the guts to tell on the social media. 🙏🙏🙏 The best ..greatest honest and boldest Man .🙏🙏🙏
@commonmanchennai8587
@commonmanchennai8587 11 ай бұрын
Eppa Vera level explanation sir
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 11 ай бұрын
ஐயோ அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் வாங்கியவர்களின் கதி என்ன ஆவது எனக்கே பயமாக இருக்கிறது இதை எப்படியாவது சரி செய்து ஆக வேண்டும் காப்பீடு செய்து கொள்ள வசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்😢
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@user-vg1hd1ys9q
@user-vg1hd1ys9q 10 ай бұрын
No insurance. its clear fraud idealogy
@sathuragirisivan8218
@sathuragirisivan8218 11 ай бұрын
அண்ணே. விளம்பரம் பார்த்து ஏமாந்து வாங்கி விடுகின்றனர் ஒன்றும் சொல்வதற்கு இல்லை மக்கள் ஆசை படாமல் இருக்க வேண்டும்
@kathalingam9883
@kathalingam9883 11 ай бұрын
Fantastic and awareness episode.
@avk130979
@avk130979 11 ай бұрын
After seeing this interview hope people stop buying apartments thinking what will happen after 25 years 😮😮😮😮
@neelavathy3285
@neelavathy3285 11 ай бұрын
Eye opening sir 🙏
@jaganathanrangasamy6520
@jaganathanrangasamy6520 11 ай бұрын
அனுமதி கொடுத்த அதிகாரிகள் மாநகராட்சி () நகராட்சி அட்களை வெளுக்க வேண்டும்
@varshaastromedia7581
@varshaastromedia7581 11 ай бұрын
இவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையின் ஊதுகுழலாக இருந்து கொண்டு இந்திய சாமானிய மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் பேராப்பத்தாக இருக்கும் இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மக்கள் இந்திய ஜனாதிபதிக்கு இந்திய நீதித்துறையின் கட்டுப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து இந்திய மக்களின் உயிரையும் உரிமையையும் காக்க வேண்டும் என்று மனு அனுப்ப வேண்டும். நான் ஏற்கனவே மனு அனுப்பி விட்டேன். மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடக்காத வரை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்து விட்டு ஏதாவது அதிசயம் நடக்காதா என்று ஆகாயத்தை பார்த்த வண்ணம் இறைவன் இவர்களை எப்போது தண்டிப்பார் என்று உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். அடுத்த பிறவியில் அவன் அப்படி பிறப்பான் இப்படி பிறப்பான் என்று சபித்துக் கொண்டிருக்கவேண்டியது தான்.
@treatseaweed
@treatseaweed 11 ай бұрын
You want politicians to be protected
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 11 ай бұрын
Pandian explores lot of truths flat purchasers must see this video informative.
@sundaram5473
@sundaram5473 11 ай бұрын
please do one programme on SENIOR CITIZEN HOME in chennai and coimbatire
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 11 ай бұрын
Yaaruppa indha manushan. Pandian Sir you should live long.
@shanthadeekaram4026
@shanthadeekaram4026 11 ай бұрын
Thank you for this interview
@sivasamik6899
@sivasamik6899 11 ай бұрын
Pandiyan sir in your speech is very clear explain. Thank you very much sir. Thanks to Aagaayam channel.
@sathuragirisivan8218
@sathuragirisivan8218 11 ай бұрын
வீடு வாங்காதே நிம்மதி இல்லை வாடகைக்கு போ... சந்தோஷமாக இருக்கலாம். இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடுகள்
@nedumaran6659
@nedumaran6659 11 ай бұрын
லூசு வீடு வீடாக எல்லா பொருளையும் தூக்கிட்டு அலைய முடியுமா
@siva8255
@siva8255 11 ай бұрын
Realistic Insightful Facts by Mr Pandyan. Sky-Scrapping Apartment Trend @ Risk😟
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 11 ай бұрын
Apartments are nothing but sophiscated jail where u can get bail and barole everyday as u like.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@ksundar4649
@ksundar4649 10 ай бұрын
Please put video about AKSHAYA TODAY KELAMBAKKAM. More than 12 years over they have not given the Flat. Almost full amount paid . But Akshaya Today not ready to complete . 50% of flats only given. Another 50© not hiven
@manisanthanam1331
@manisanthanam1331 10 ай бұрын
அருமையா சொன்னீங்க ஐயா.
@bhaskaranthangavelu2440
@bhaskaranthangavelu2440 11 ай бұрын
Thankyousir.
@shyamsunder3339
@shyamsunder3339 11 ай бұрын
Wonderful interview 👌👌👌
@east225
@east225 11 ай бұрын
Very true and I have experienced such a situation from a big cons companies project in guduvancheri
@user-ww9bh6vr2f
@user-ww9bh6vr2f 11 ай бұрын
Nice explanation Sir. Definitely an eye opening session.
@jayaprakashku9488
@jayaprakashku9488 11 ай бұрын
What u r telling 100% truth.
@arneyofficial3316
@arneyofficial3316 11 ай бұрын
I am one of the victim from Appaswamy bloomingdale. whatever sir said about our apartment is true.
@theeruhab7907
@theeruhab7907 11 ай бұрын
The govt should streamline this They should nt give the clearance to them if they found any defects.
@sivagurur3010
@sivagurur3010 11 ай бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க சார்
@sivaganesan5519
@sivaganesan5519 11 ай бұрын
அருமையான பதிவு..
@anandhums4125
@anandhums4125 11 ай бұрын
Rules and Regulations are not followed today all over India. Only people should have awareness.
@karthikak9579
@karthikak9579 11 ай бұрын
Useful information
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 11 ай бұрын
100% உண்மை
@rkmurthi7870
@rkmurthi7870 11 ай бұрын
Pandian sir, for all issues monitoring CMDA, RERA etc likewise Govt Authority having why don't you touch them kindly educate to buyers if you are well versed
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 11 ай бұрын
Most of the builders monthly maintenance charges for example per square feet Rs 2 or 3 or 4 per flat at the time of purchasing time collected for 2 years or 3 years with GST before occupied.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@tnpillai
@tnpillai 11 ай бұрын
Please do a similar report on DLF - Garden City Semmencherry, where about 2500 flats have construction issues. Like Balcony slabs with reinforcements exposed, After selling flats owners found the basic infrastructures assured not provided, No club House, Latelt the owners are not able to sell as the Lnd is now classified as Anadeenam land ?// Only Media can help the OWNERS HELP t n pillai owner DLF apartment GC Semmenchery
@Maruthu..
@Maruthu.. 11 ай бұрын
Legal check panlaya ?
@ranjancom2000
@ranjancom2000 11 ай бұрын
What about SARe homes
@Lakshmi-xd4se
@Lakshmi-xd4se 8 ай бұрын
Individual house always better.
@ganeshss4354
@ganeshss4354 11 ай бұрын
Yes appasamy is iyer concern.not koundar
@user-SKS11
@user-SKS11 11 ай бұрын
Sir அந்த லிஸ்ட்ல TVH-SVAYA APARTMENT SPR-KUNDRATHUR MAIN ROAD, SRIPERUMBUDUR. இருக்கு. K.N. NEHRU மற்றும் அவரது தம்பி ராமஜெயம், ரவிச்சந்திரன் தான் பினாமி. தண்ணீர் இல்லை, No proper drainage. Swimming pool 😢
@sankarayavoo7460
@sankarayavoo7460 10 ай бұрын
44:00 No use replacing part of the roof. This is the tip of the ice berg issue. The whole building would have been built substandardly.
@ranjancom2000
@ranjancom2000 11 ай бұрын
Now it is high time government need to take control But the quality of service should be like Singapore HDB flats.
@vijaysteel5257
@vijaysteel5257 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 கடைசிவரை மக்கள் 0.01 % கூட சிந்திக்கபோவதில்லை சிந்திக்காத மக்கள் பணத்தைநோக்கி மட்டுமே ஓடும்போது எவன் எப்படி செத்தால் நமக்கென்ன அன்றும் இன்றும் இதுதான் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளின் உண்மை குணம்
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 11 ай бұрын
Better to have our own house even it is very small instead of apartment
@nmsivanath1863
@nmsivanath1863 10 ай бұрын
Arun Excello Vasantha apartments also not arranged for water,drainage, etc.
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 11 ай бұрын
Casa grande also building not strong,and charging high maintenance in association
@seeme777
@seeme777 11 ай бұрын
In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place
@92sathish
@92sathish 10 ай бұрын
😂😂😂😂 unbiased unbiased nu poitu iruke
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 3 ай бұрын
Yes. Unbiased views! Agreed!
@dillividiksha2370
@dillividiksha2370 10 ай бұрын
Good thinking sir
@ranjithraj212
@ranjithraj212 10 ай бұрын
Good sir , we don,t have the enough money to build the independent house.
@periyaSamy-d5f
@periyaSamy-d5f 13 күн бұрын
Good speech ❤❤❤❤❤🎉🎉🎉
@thirunavukkarasuvadivel6486
@thirunavukkarasuvadivel6486 11 ай бұрын
great video
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 10 ай бұрын
There will not be any water shortage to chennai . Bashyam builders have un approved (Panchayat knows and all govt officials knows) housing in Mevallurkuppam . All builders in and around in this village industries and other buiders discharge sewage to Mevallurkuppam lake valarpuram lake nayapakkam lake which discharges to chembarambakkam lake. So there will not be any water shortage to chennai . All officials knows. Readon is known Every one wants to become rich .
@sabhanayakamsubbarayan8854
@sabhanayakamsubbarayan8854 11 ай бұрын
Association with signatures of the owners should represent the grievances to the Minister for Local Governments, Mr Nehru, with a complaint to the Chief Minister's Cell. Unless the problems are exposed, no action will be taken by the government. All the buyers of the flats paid for getting all amenities. The most important amenities are the sewage and metro water. 750 families suffer a lot for want of basic amenities. How the completion certificate was obtained by the builder is not known. Please try to call the press and different media for expressing our issues. Legal action may also be proceeded as we are spending a lot for monthly maintenance and for the repayment of loans through EMI. Hope the government will be taking action for the benefit of the owners and tenants, as our Bloomingdale is a big gated community with the blocks of multi floors.
@user-xx4py1ju3b
@user-xx4py1ju3b 11 ай бұрын
பெரும் பாவம் கலிகாலம் வேற என்ன சொல்வது
@periasamy5515
@periasamy5515 11 ай бұрын
வாழ்க ஐயா பாண்டியன் ❤❤❤
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 10 ай бұрын
உலகில் உள்ள தவறுகளை எல்லாம் கண்டுபிடித்துக் கழட்டுபவர். ஏனென்றால் இவர் எதையும. சாதிக்காத கையாலாகாதவர்.
@gsent100
@gsent100 11 ай бұрын
Who are buying any appartments need to check all basic aminites is there or not if not stop to buy, will do this they will bring from consern dept
@dineshpkm
@dineshpkm 11 ай бұрын
ஹைதெராபாத் ல எங்க பில்டர் பக்கத்து வீட்ல தான் இருக்காங்க., எதாவது பிரச்சனைனா போய் கூப்பிட்டு வந்திருவோம்
@schashek7
@schashek7 11 ай бұрын
Is there any law and order in Chennai? How can a flat be sold without OC..... Occupation Certificate?
@manoharanmanickam9689
@manoharanmanickam9689 11 ай бұрын
Sir pls comment on pribe in plan approval,Tax assessment EB connection,Drainage,water connection ,completion certificate govt agencies killing like any thing for qualified civil engineer like us
@92sathish
@92sathish 10 ай бұрын
Thats true, especially grown states like us it's more than ever
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 11 ай бұрын
அப்பாசாமிஎன்பதற்குபதில்ஐயோசாமிஅபார்ட்மெண்டுபெயர்வைக்கலாம்..
@muthuvel2062
@muthuvel2062 11 ай бұрын
😲😲👌👌😄😄😄
@user-fe7pq6tz4f
@user-fe7pq6tz4f 8 ай бұрын
Wel done...!
@saravanansaran3773
@saravanansaran3773 11 ай бұрын
அப்போ நிலநடு‌க்க‌ம் வராமலே கட்டடம் சுவாகா
@sivakumarm9580
@sivakumarm9580 11 ай бұрын
There are few builders who are honest. Most of them dishonour their country commitment. Navin. Builders is the great exception.
@Golden_Sands
@Golden_Sands 11 ай бұрын
kzbin.info/www/bejne/nmezoH6rn5emmac
@bharathkumar4503
@bharathkumar4503 11 ай бұрын
No
@sureshkanapathypillai5967
@sureshkanapathypillai5967 11 ай бұрын
சிறப்பான பார்வை
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
💯 True
@ashikfairpack1625
@ashikfairpack1625 11 ай бұрын
Alacrity ன்னு ஒரு co இருந்தது. நேர்மையான கோ. இன்றும் 40 வருட buildings Chennai la பார்க்கலாம். அலாக்ரிடி will never pay bribe to any govt officials. So they were harrased and sidelined. Went into loss. They closed co.
@sakthi59
@sakthi59 11 ай бұрын
Good my brother have an apartment still he is happy
@gopinathr3496
@gopinathr3496 8 ай бұрын
Alacrity even today the old flats if it comes got sale, many buyers are their to buy old alacrity flats
@rohith_editz_1439
@rohith_editz_1439 10 ай бұрын
அருமை அய்யா தெரியாத தகவல் பல தரும் தமிழரே நீர் வாழியபல்லாணடோஉ
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 11 ай бұрын
முமபைக்கு அடுத்த படியாக சென்னையில் தான் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம் என்ற பாண்டியனின் கருத்து சரியல்ல. பெங்களுரூவில் சென்னை மாதிரி ஐந்து மடங்கு அடுக்கு மாடி குடியிருப்பகள் இருக்கின்றன. பதினான்கு மாடி குடியிருப்புகள் சர்வ சாதாரணமாக அங்கு வந்து விட்டது.
@nuhmanhanif288
@nuhmanhanif288 11 ай бұрын
This guy is making truth with lies.
@npravikumar2764
@npravikumar2764 11 ай бұрын
Prestige builders and mantri builders dival and ogaya in Bangalore insolvency petition filed
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 11 ай бұрын
Talk about Amarprakash Temple waves J block
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 11 ай бұрын
Super
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
🔥🔥
@varahiamma5129
@varahiamma5129 10 ай бұрын
All problems because of inefficient state government. We need Annamalai ji
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 21 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1,5 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 42 МЛН
Маленький Воришка 😂
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,2 МЛН