குறி சொல்லுபவர் கோடிகளில் சம்பாதிக்கும் பின்னணி journalist pandian bangaru adigalar story in tamil

  Рет қаралды 382,988

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

#aagayamtamil #bangaruadigalar
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3Cfoqib
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 640
@HarishVenu
@HarishVenu
பங்காரு இறந்ததும் இதை பார்க்க வந்தோர் சங்கம் ❤
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
எப்படி ஐயா இப்படி?.?.?
@alagesanalagesan9
@alagesanalagesan9
அய்யா திரு.பாண்டியன் அவர்களை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக நியமித்தால் உலகம் முழுதும் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். அய்யா அவர்கள் நீண்ட நாள் வாழ இயற்கை அருள்புரியட்டும்.
@johnrocky3111
@johnrocky3111 Жыл бұрын
உண்மைய உரக்கச் சொன்ன பாண்டியன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் மூட நம்பிக்கை மூழ்கி கிடக்கும் மக்கள் திருந்த வேண்டும்
@srikaanthanr1264
@srikaanthanr1264 Жыл бұрын
சாதாரண வங்கி ஊழியர்
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்களே,மோகன் லாசரஸ்,பால் தினகரன் அவர்களின் வளர்ச்சியைப் பற்றி தங்களால் பேச முடிந்தால் இது போல ஒரு பேட்டி அளிக்கவும்.தங்களுக்கு நேர்மையும், துணிவும் இருந்தால்.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
எல்லா சாமியார்களுக்கு பின்னாலும் அரசியல் ஊழல் பணமும், விபச்சாரமும் சேர்ந்து தான் அவர்களை பல ஆயிரம் கோடி பணக்காரன் ஆக்குகிறது.
@saravananm2130
@saravananm2130 Жыл бұрын
உண்மை. தைரியமாக சொல்கிறீர்கள். ஆனால், அரசு, மக்கள் புரிந்து கொண்டு மாறவேண்டும்.
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776
ஐயா தங்களின் துணிச்சலான வெளிப்படையான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா இதை பார்த்தாவது மக்கள் திருந்துவது நல்லது என்று
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Жыл бұрын
விசாரிக்க வேண்டியது இரண்டு திராவிட அரசும்தானே ஏன் விசாரிக்கவில்லை?
@ashokthangasamy3122
@ashokthangasamy3122 Жыл бұрын
சபாஷ் பாண்டியன்...தெளிந்த, எளிய உண்மைகள்.
@lenafurniture6698
@lenafurniture6698 Жыл бұрын
காருண்யா பத்தி பதிவு போடுங்க
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
100%உண்மையை பேசுகிறார்.துன்பத்தில் இருப்பவனுக்கு ஆறுதல் கூறுபவன் தான் சாமியார் இப்படித்தான் வளர்கிறார்கள்
@vengateshs4973
@vengateshs4973 Жыл бұрын
திராணி இருந்தால் ஒரு வீடியோ பால் ஜாக்கி மற்றும் தினகரணை பற்றி போட முடியுமா
@hoppes979
@hoppes979 Жыл бұрын
சரிதான். இவரு அப்படியே கிறித்துவ சாமியார் பற்றி ஒரு வீடியோ
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g Жыл бұрын
ஆன்மீகம் அழகானது ஆரோக்கியமானது கோயிலை நிர்வகிப்பார்கள்தான் ஆபத்தானவர்கள்
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி திரு பாண்டியன் ஐயா அவர்களே
@HarishVenu
@HarishVenu
உழைக்கும் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவை.. அது இல்லையேல் அவன் மனநோயாளி ஆகிறான்...
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
பால் தினகரன் வளர்ச்சியை பற்றி பேச முடியுமா அதற்கு தைரியம் இருக்கிறதா
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
பக்தி என்பது எல்லா மதங் களிலும் முக்தி தான் . எந்த அதிசயமும் பக்தி மார்க்கத்தில் உண்மை அல்ல. ஆன்மிகத்தால் மரணத் தை தடுக்க முடியாது. இது எல்லா மதங்களுக்கும் பொது..
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 34 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 34 МЛН