காளிதாஸ் - முதல் தமிழ் திரைப்படம். வெளியான தினம் இன்று

  Рет қаралды 71,147

WoW Deepika

WoW Deepika

Күн бұрын

1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளியையொட்டி 'காளிதாஸ்' வெளியானது. படத்தை எட்டே நாட்களில் எடுத்து முடித்தார்கள் படக்குழுவினர். எட்டாயிரம் ரூபாயில் எடுத்த படம் 75 ஆயிரம் கலெக்‌ஷன். காளிதாஸ் திரைப்படம் வெளியான தினம் இன்று

Пікірлер: 12
@gunasekarnallusamy2952
@gunasekarnallusamy2952 11 ай бұрын
நல்ல தகவல்
@RajaVelu-s1v
@RajaVelu-s1v 5 күн бұрын
V A Cell appa very good actor the picture Madana Kama Rajan 1940
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 7 ай бұрын
முழுபபுத்தைபோடுங்கள்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 3 ай бұрын
காளிதாஸின் கதாநாயகன் வி.ஏ. செல் லப்பா அவர்கள். சீரங்கத்தார். இவர்தான் சாவித்திரி படத்தில் யமதருமராஜனாக பின் னாளில் நடித்தார்.
@210355
@210355 5 ай бұрын
நாக்குல வசமப சுட்டு தேய்க்கணும். தமிழ ஒழுங்கா உச்சரிக்கத் தெரியாதுன்னா வேற யாரயாவது பேசத சொல்லலாமே?
@WoWDeepika
@WoWDeepika 5 ай бұрын
எனது தாய் மொழி தெலுங்கு. வீட்டில் அனைவரும் தெலுங்குதான் பேசுவோம். உங்களின் எதிர்பார்ப்பை விரைவில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி ஐயா
@sekarsekar2081
@sekarsekar2081 5 ай бұрын
அருமை
@balemurupi659
@balemurupi659 4 ай бұрын
என்ன குறை?
@vendoorparasu2438
@vendoorparasu2438 3 ай бұрын
புலவளருக்கு பிரியலையா 😅
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Ай бұрын
நீங்கள் தமிழை ஒழுங்காக எழுதியுள்ளீர்களா? மூன்றாவது வரியில் இரண்டாம் சொல்லை சரி பார்க்கவும்.
@kannanvijaya-jd7hj
@kannanvijaya-jd7hj 3 ай бұрын
Vanakkam ayya tamilnattin mudal pen director nanri
@karthikeyangandhi219
@karthikeyangandhi219 10 ай бұрын
Nice
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 540 М.
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН